நான் எப்பவுமே அத மூட மாட்டேன்… தொடையை காட்டி சட்டை பட்டனை போடாமல் போஸ் கொடுத்த கிரண்!!

கிரண் ரத்தோர்..

பாலிவுட்டில் வாய்ப்பு கிடைக்காத நடிகைகள் தமிழ் கோலிவுட், டோலிவுட் என செல்வார்கள். தமிழ் சினிமாவுக்கு அப்படி வந்தவர்களில் ஒருவர்தான் கிரண் ரத்தோர்.

முதல் படமே ஏ.வி.எம் தயாரிப்பில் உருவான ஜெமினி படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. முதல் திரைப்படமே சூப்பர் ஹிட். அதன்பின் அன்பே சிவம், வின்னர் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.

ஒரு கட்டத்தில் கதாநாயகி வாய்ப்புகள் குறையவே, விஜய் நடித்த ‘திருமலை’ படத்தில் ஒரு பாடலுக்கும் நடனமாடினார். அதன்பின் வாய்ப்புகள் வரவில்லை. சகுனி, ஆம்பள உள்ளிட்ட சில படங்களில் ஆண்ட்டி ரோலில் நடித்தார்.

தற்போது வாய்ப்புகள் இல்லாத நிலையில், அரைகுறை உடையில் போஸ் கொடுத்து புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். அதிலும் சில சமயம் உள்ளாடை மட்டும் அணிந்து,

அவர் கொடுக்கும் போஸ்களை பார்த்து நெட்டிசன்கள் அதிர்ந்து போய் வருகின்றனர். இந்நிலையில், வழக்கம்போல் தொடையை காட்டி,சட்டை பட்டனை போடாமல் போஸ் கொடுத்து சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

யம்மாடியோவ் இந்த வயசில செம்ம குத்தாட்டம் போட்ட கனிகாவின் ஹாட் வீடியோ!!

கனிகா..

ஃபைவ் ஸ்டார் படத்தில் அறிமுகமானவர் நடிகை கனிகா. இந்த படத்தை மணிரத்தினத்தின் உதவியாளர் இயக்குனர் சுசி கணேசன் இயக்கி உள்ளார். கனிகா கேரளாவை சேர்ந்தவர். அதன்பின் வரலாறு, எதிரி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.

பழசிராஜா உள்ளிட்ட சில மலையாள படங்களில் நடித்துள்ளார். 2008-ம் ஆண்டு ஷியாம் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு சாய் ரிஷி என்ற மகன் உள்ளார்.

சமீபகாலமாகவே இன்ஸ்டாகிராமில் ஆக்டீவாக இருந்து வரும் நடிகை கனிகா கடுமையாக ஒர்க் அவுட் செய்து புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் சற்று கவர்ச்சியான உடைகளை அணிந்தும் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

கல்யாணமாகி பல வருடங்கள் ஆகியும் கட்டழகை நச்சுனு வைத்து ரசிகா்களை கிளுகிளுப்பு ஏத்துகிறார் என்று புலம்பி வருகின்றனர். தற்போது தனது இன்ஸ்டாவில் நிறைய பெண்களுடன் சேர்ந்து கலக்கல் குத்தாட்டம் ஒன்று போட்டுள்ள வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.

திருமணத்திற்கு பிறகும் இவ்வளவு அழகாக இடுப்பை ஆட்டி ஆட்டி டான்ஸ் ஆடியுள்ளார். அதற்கு இணையதளவாசிகள் இந்த வயசிலும் செம்ம ஆட்டம் போட்டு கலக்கி இருப்பதை பார்த்தும் ரசித்தும் வருகின்றனா்.

 

View this post on Instagram

 

A post shared by Kaniha (@kaniha_official)

ஓப்பனா விட்டேன் பாத்துக்கோ… மூடியும் மூடாம மூடேத்தும் பூஜா ஹெக்டே ஹாட் Pics!!

பூஜா ஹெக்டே..

ஹிந்தி, தெலுங்கு, தமிழ் ஆகிய மொழி திரைப்படங்களில் நடித்து பேன் இண்டியா நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. 2010ம் ஆண்டில் நடைபெற்ற மிஸ் யூனிவர்ஸ் போட்டியில் ரன்னராக இருந்தவர்.

தமிழில் முகமுடி படத்தில் நடித்தார். அப்படம் தோல்வி அடைந்ததால் தெலுங்கு சினிமா பக்கம் சென்றார். அங்கு பல படங்களில் நடித்து தெலுங்கு சினிமா ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

தற்போது பீஸ்ட் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் மீண்டும் நுழைந்துள்ளார். படம் பெரிய வெற்றி இல்லை என்றாலும் அரபிக்குத்து பாடலுக்கு அவர் ஆடிய நடனம் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்துள்ளதால் அவருக்கு தமிழில் மேலும் வாய்ப்புகள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒருபக்கம், இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். இந்நிலையில், கவர்ச்சியான உடையில் கடற்கரையில் ஐஸ்கிரீம் சாப்பிடும் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை அதிர வைத்துள்ளார்.

அவசரத்துல பேண்ட் போடாம வந்துட்டேன்… தொடையை காட்டி புகைப்படங்களை பகிர்ந்த ரம்யா பாண்டியன்!!

ரம்யா பாண்டியன்..

ஜோக்கர், ஆண் தேவதை உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் ரம்யா பாண்டியன். ஆனால், மொட்டை மாடியில் இடுப்பு மடிப்பு தெரிய போஸ் கொடுத்து ஓவர் நைட்டில் பிரபலமானார்.

அவரின் புகைப்படங்கள் பேஸ்புக், டிவிட்டர் என அனைத்திலும் வைரலாக பரவி அவருக்கென ரசிகர் கூட்டமே உருவானது. பிரபலமாகி விட்டதால் சினிமா வாய்ப்புகள் தேடி வரும் என காத்திருந்த அவருக்கு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளத்தான் வாய்ப்புகள் கிடைத்தது.

கூடவே, பிக்பாஸ் வாய்ப்பும் வர அதை பயன்படுத்திக்கொண்டு உள்ளே சென்றார். தற்போது மீண்டும் விஜய் டிவியில் சில நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். ஒருபக்கம்,

விதவிதமான உடையில் அசத்தலாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்நிலையில், சுடிதாரில் டாப்ஸ் மட்டும் அணிந்து, கீழே பேண்ட் போடாமல் தொடையை காட்டி புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

குட்ட கவுனில் தொடையை காட்டி சூடேத்தும் ஆண்ட்ரியா!!

ஆண்ட்ரியா..

கோலிவுட்டில் பாடகியாக அறிமுகமாகி பின் நடிகையாக மாறியவர் ஆண்ட்ரியா. இவர் பல ஹிட் பாடல்களை பாடியுள்ளார். புஷ்பா படத்தில் இவர் பாடிய ‘ஓ சொல்றியா’ பாடல் மெஹா ஹிட் அடித்தது.

ஆயிரத்தில் ஒருவன், விஸ்வரூபம், துப்பறிவாளன், தரமணி, வட சென்னை, மாஸ்டர், அரண்மனை மற்றும் அரண்மனை 3 உள்ளிட்ட திரைப்படங்களில் சிறப்பான நடிப்பை இவர் வெளிப்படுத்தியுள்ளார்.

திறமையும், அழகும் சரிபாதியாக கலந்த ஆண்ட்ரியா சரியான வேடங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். ஒருபக்கம், திரைப்படங்களில் பாடுவது, மேடை கச்சேரி என பிஸியாக இருந்து வருகிறார்.

மாஸ்டர் படத்தில் விஜயுடன் நடித்த அவர் தற்போது மிஷ்கின் இயக்கத்தில் ‘பிசாசு 2’ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். ஒருபக்கம் இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

இந்நிலையில், மேடை நிகழ்ச்சியில் குட்டைகவுனில் போஸ் கொடுத்து ரசிகர்களை அதிர வைத்துள்ளார்.

டிரான்ஸ்பரண்ட் புடவையில் அப்படியே காட்டி ரசிகர்களை குஷிப்படுத்திய திவ்யாபாரதி!!

திவ்யா பாரதி..

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த ‘பேச்சுலர்’ திரைப்படம் மூலம் கோலிவுட்டில் கால் பதித்தவர் திவ்யா பாரதி. இப்படத்தில் ஜிவி பிரகாஷுடன் நெருக்கமான காட்சிகளில் நடித்து ரசிகர்களை அதிர வைத்தார்.

தற்போது கதிர் நடிக்கவுள்ள புதிய படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் இயக்குனர் சேரன் இயக்கவுள்ள வெப் சீரியஸிலும் இவர் நடிக்கவுள்ளார். இதில், பிக்பாஸ் புகழ் நடிகர் ஆரி ஹீரோவாக நடிக்கவுள்ளார்.

ஒருபக்கம், தனது இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டர் பக்கங்களில் மிகவும் கவர்ச்சியான உடைகளை அணிந்து விதவிதமாக போஸ் கொடுத்து ரசிகர்களை தன் பக்கம் இழுத்து வருகிறார்.

புகைப்படங்களை பகிர்ந்தே தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை அவர் உருவாக்கியுள்ளார். இந்நிலையில், டிரான்ஸ்பரண்ட் புடவையில் தொப்புள் தெரியும் படி போஸ் கொடுத்து ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.

இடையழகை எடுப்பா காட்டி ரசிகர்களை கவர்ந்திழுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்!!

ஐஸ்வர்யா ராஜேஷ்..

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் திரை உலகில் நடிக்க தெரிந்த மிக சில நடிகைகளில் முக்கியமானவர்.தொலைகாட்சி தொகுப்பாளராக மீடியா உலகிற்கு வந்த ஐஷ்வர்யா ராஜேஷ்,

சினிமாவில் துணை நடிகையாக அறிமுகமாகி திரை உலகில் முக்கிய இடம் பிடித்தவர். அடுத்த வீட்டு பெண் போன்ற எதார்த்த அழகியான இவரின் நடிப்பு திறமை பல முன்னணி இயக்குனர்களின்,

படங்களில் நல்ல கதாபாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்பை தந்தது. ஐஷ்வர்யா ராஜேஷ் தற்போது தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

சினிமா விருது நிகழ்ச்சி ஒன்றல் ” கருப்பு டிசைனர் உடை அணிந்து , இடையை மட்டும் எடுப்பா காட்டி வித்தியாசமாக கலந்து கொண்ட புகைப்படம்” வெளியிட்டு ரசிகர்களை வெற லெவல் உற்சாகப்படுத்தி உள்ளார்.

முன்னழகை தூக்கி நிறுத்தி இளசுகளின் ஏக்கத்தை தூண்டிய யாஷிகா ஆனந்த்!!

யாஷிகா ஆனந்த்..

நோட்டா, இருட்டு அறையில் முரட்டுக்குத்து, ஜாம்பி உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் யாஷிகா ஆனந்த். பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். அதோடு,

உடல் அங்கங்களை எடுப்பாக காட்டும் உடைகளை அணிந்தபடி போஸ் கொடுத்து இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பகிர்ந்து வந்தார்.

சில மாதங்களுக்கு முன் ஒரு கார் விபத்தில் சிக்கியதில், அவரின் தோழி பவானி என்பவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார்.

யாஷிகா ஆனந்த் படுகாயங்களுடன் உயிர் தப்பி சிகிச்சை பெற்றார். தற்போது நன்றாகவே குணமடைந்துவிட்டார். எனவே, மீண்டும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை யாஷிகா பகிர துவங்கியுள்ளார்.

இந்நிலையில், முன்னழகை எடுப்பாக காட்டும் உடையில் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை அதிர வைத்துள்ளார்.

ஸ்வீலெஸ் ஜாக்கெட்டில் முன்னழகு ஒப்பனாக தெரியும்படி போஸ் கொடுத்த பிரபல நடிகை!!

மாதூரி..

சினிமா வாய்ப்புக்காக அனைத்து தரப்பு நடிகைகளும் தங்களது வலைத்தள பக்கத்தில் விதவிதமான உடையணிந்து போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை வெளியிட்டு வருகின்றனர். எந்த வகையிலாவது வாய்ப்பு தன் வீட்டு ஜன்னல் கதவை தட்டாத என்று ஏக்கத்தோடு காத்திருக்கின்றனா்.

சினிமா வாய்ப்புக்காக அனைத்து தரப்பு நடிகைகளும் தங்களது வலைத்தள பக்கத்தில் விதவிதமான உடையணிந்து போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை வெளியிட்டு வருகின்றனர். எந்த வகையிலாவது வாய்ப்பு தன் வீட்டு ஜன்னல் கதவை தட்டாத என்று ஏக்கத்தோடு காத்திருக்கின்றனா்.

மாடலிங் துறையிலிருந்து தங்களது கலை பயணத்தை தொடங்க ஆரம்பிக்கின்றனர். அந்த வகையில் மாடலிங்கான மாதூரி தனது அவார்டு வாங்கியது குறித்து தனது இன்ஸ்டாவில் பதிவிட்டிருக்கிறார்.

முதன் முதலாக Spotlight of the year 2022”அவார்டு வாங்கியது ரொம்ப சந்தோமாக இருக்கிறது என்று பதிவிட்டிருக்கிறார். மேலும் ஹிப் ஆப் தமிழா ஆதிக்கு நன்றி தெரிவித்தும் கமெண்ட் செய்துள்ளார். ஹிப் ஆப் ஆதியுடன் சிவக்குமாரின் சபதம் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்

அந்த விழாவிற்கு கருப்பு நிறத்தில் சேலை அணிந்து தன்னுடைய முன்னழகு ஒப்பனாக தெரியும்படி மெல்லி உடையில் வந்துள்ளார். மாதூரி தெய்வ மகள் சீரியல் நடிகை வாணிபோஜன் ப்ரெண்ட். அவருக்கு ரசிகா்கள் வாழ்த்து மழையில் நனைய வைத்தும் கமெண்ட்ஸ் மற்றும் லைக்ஸ் அள்ளி வீசி வருகின்றனர்.

கூச்சப்படாம முன்னழகை எடுப்பாக காட்டி சூடாக்கிய அனைக்காவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!

அனைக்கா சொட்டி..

தமிழ், தெலுங்கு, பாலிவுட் படங்களில் நடித்தவர் அனைக்கா சொட்டி. வசந்தபாலன் இயக்கிய ‘காவியத்தலைவன்’ படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

கி, செம்ம போத ஆகாதே, பாரிஸ் ஜெயராஜ் என சில படங்களில் நடித்தார். மாடலிங் மற்றும் சினிமா துறையில் ஆர்வம் உள்ளவர்.

எப்படியாவது சினிமாவில் ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என்பதற்காக கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.

இந்நிலையில், முன்னழகை எடுப்பாக காட்டும் உடையில் அவர் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.