அந்த இடத்துல நிப்பாட்டி புட்டீயே… வீடியோவை போட்டு மனச ஊசலாட வைத்த யாஷிகா!!

யாஷிகா ஆனந்த்..

தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்து பிரபலமான நடிகை யாஷிகா ஆனந்த். ’இருட்டறையில் முரட்டு குத்து’ படத்தின் மூலம் கவர்ச்சி கன்னியாக வலம் வருகிறார் யாஷிகா. மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு மீண்டும் பிரபலமானார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு படவாய்ப்புகள் குவிந்தன. சமீபத்தில் கூட சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் அண்ணாச்சி நடித்த ‘லெஜெண்ட்’ படத்திலும் ஒரு பாடலுக்கு வந்து நடனமாடியுள்ளார்.

ஒரு சில படங்களில் ஒரு பாட்டுக்கு மட்டும் வந்து தலையை காட்டிவிடுகிறார். இதனிடையில் ரசிகர்களை மகிழ்விப்பதற்காக தனது கவர்ச்சி புகைப்படங்களை இணையம் முழுவதும் அள்ளி வீசுகிறார்.

இந்த நிலையில் நைட் கவுனில் பார்ப்பதற்கு ஏதோ ஆடையை கழட்டதான் போகிறாரோ என எதிர்பார்க்க சிறிது நேரம் காத்திருக்கவும் என கூறுவதுமாறியான வீடியோவை போட்டு ரசிகர்களை உசுப்பேத்தி வருகிறார்.

எட்டிப் பார்க்கும் கொள்ளையழகு… வைரலாகும் திவ்யபாரதியின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!

திவ்யபாரதி..

புதுமுக இயக்குனர் சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் ‘பேச்சுலர்’. இந்த படத்தின் மூலம் முதன் முதலில் சினிமாவில் அறிமுகமானார் நடிகை திவ்யபாரதி. இந்தப் படத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக நடித்திருப்பார்.

அறிமுகப்படத்திலேயே மேக்கப்பில்லாத திவ்யபாரதி அவரது கதாபாத்திரத்தில் அழுத்தமாய் நடித்திருந்தார். முதல் படத்திலேயே திவ்ய பாரதிக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகினார்கள்.திவ்ய பாரதிக்கு இன்ஸ்டாகிராமில் 2 மில்லியன் பின்தொடர்பாளர்கள் உள்ளனர்.

நடித்த முதல் படத்திலயே ரசிகர்களிம் விரும்பும் நாயகியாக வலம் வந்தார். ஆனாலும் சொல்லிக் கொள்ளும் படியான படவாய்ப்புகள் வராததால் சமூக வலைதளங்களில் தன்னுடைய கவர்ச்சியாக புகைப்படங்களை பகிர்ந்து அதன் மூலம் வாய்ப்புகளை தேடி வருகிறார்.

இந்த நிலையில் மஞ்சள் நிற சேலையில் அழகாக போஸ் கொடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். எப்பொழுதும் கவர்ச்சியான புகைப்படங்களையே பதிவிட்டு வரும் இவர்

இந்த மாதிரி புகைப்படத்தை பகிர்ந்தது ரசிகர்களுக்கு கொஞ்சம் அதிர்ச்சியாக தான் இருந்தது. எனினும் இந்த புகைப்படத்திலும் கவர்ச்சி கொஞ்சம் எட்டி பார்க்க தான் செய்கிறது.

முன்னழகை எடுப்பாக காட்டி ரேஷ்மா வெளியிட்ட லேட்டஸ்ட் ஹாட் புகைப்படங்கள்!!

ரேஷ்மா பசுப்புலேட்டி..

தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் சின்ன சின்ன ரோல்களில் நடித்தவர் நடிகை ரேஷ்மா பசுப்புலேட்டி. குறிப்பாக ’வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் ‘ படத்தில் புஷ்பா புருஷன் காமெடியில் புஷ்பாவாக நடித்திருப்பார்.

சொந்த மாநிலம் ஆந்திரா என்றாலும் அமெரிக்காவில் படித்தவர் ரேஷ்மா பசுப்புலேட்டி. டெல்லி ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் விமான பணிப்பெண்ணாகவும் பணிபுரிந்துள்ளார்.

ஆங்கில செய்தி தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாகவும் இவர் பணிபுரிந்துள்ளார். அதன்பின் சீரியலில் நடிக்கும் வாய்ப்பு அவரை தேடி வர ‘வம்சம்’ சீரியலில் நடித்தார். இதில், ரம்யா கிருஷ்ணன் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

பிக்பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். தற்போது அன்பே வா, கண்ணான கண்னே, வேலம்மாள், பாக்கியலட்சுமி, அபி டிரெய்லர், நீதானே என் பொன்வசந்தம் என முழு நேர சீரியல் நடிகையாக மாறிவிட்டார்.

ஒருபக்கம் இன்ஸ்டாகிராமில் முன்னழகு மற்றும் இடுப்பழகை காட்டி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு விருந்து வைத்து வருகிறார். இந்நிலையில், குட்ட கவுனில் முன்னழகை எடுப்பாக காட்டி அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் நெட்டிசன்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Reshma Pasupuleti (@reshmapasupuleti)

அப்படியே அள்ளிக் கொஞ்சிடலாம்.. கட்டுக் கோப்பான உடம்பை காட்டி புலம்ப வைத்த ஆஷ்னா சவேரி!!

ஆஷ்னா சவேரி..

சினிமாவிற்கு வரும் முன்னர் பிஸி மாடலாக வலம் வந்தவர் நடிகை ஆஷ்னா சவேரி. ”வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்” படம் மூலம் தமிழ்த் திரைப்பட உலகில் அறிமுகமானார் நடிகை ஆஷ்னா சவேரி.

தன் உடம்பை எப்பொழுதும் ஃபிட் ஆக வைத்திருக்கும் ஆஷ்னா முகத்தில் புன் சிரிப்புடன் தான் வலம் வருவார். இதனால் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்கள் உள்ள படங்களில் வாய்ப்புகள் குவிந்தன.

தொடர்ந்து “இனிமே இப்படித்தான், மீன் குழம்பும் மண்வாசனையும், இவனக்கு எங்கயோ மச்சம் இருக்கு” உள்ளிட்ட படங்களில், கவர்ச்சி வேடங்களில் நடித்த இவருக்கு, பெரிய வெற்றி படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிட்டவில்லை.

இந்த நிலையில் தனது கட்டுக் கோப்பான உடம்பை காட்டி போஸ் கொடுத்து அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். கூடவே உடம்பை எப்பொழுதும் ஃபிட் ஆக வைப்பது என்பது மாறியான அறிவுரைகளையும் பகிர்ந்துள்ளார்.

டைட்டான உடையில் முன்னழகை காட்டி மனச கிறங்கடித்த ஐஸ்வர்யா மேனன்!!

ஐஸ்வர்யா மேனன்..

கேரளத்து பெண் குட்டியான இவர் ‘தமிழ் படம் 2’ படத்தில் மிர்ச்சி சிவாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். எதிர்ப்பார்த்ததை விட மாபெரும் ஹிட் அடித்தும் ஐஸ்வர்யாவுக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

‘ஆப்பிள் பெண்ணே’ என்கிற திரைப்படத்தில் பாவாடை தாவணி அணிந்து கிராமத்து பெண்ணாக அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா மேனன். நடிகர் ஆதிக்கு ஜோடியாக “நான் சிரித்தால்” படத்தில் கதாநாயகியாக நடித்தார்.

படவாய்ப்புகள் குறைந்த நிலையில் கவர்ச்சியான உடைகளை அணிந்து போஸ் கொடுத்து அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார். அதன் மூலம் ஏதேனும் வாய்ப்பும் கிடைக்கும் எனவும் நம்பிக்கொண்டு காத்திருக்கிறார்.

இந்த நிலையில் டைட்டான பனியன் பேண்ட் அணிந்து ஒரு ஆங்கில பாடலுக்கு ரீல்ஸ் வீடியோ போட்டு ரசிகர்களுக்கு விருந்து வைத்துள்ளார்.அந்த வீடியோவில் தன் அழகை அங்குல அங்குலமாக காட்டி சூடேற்றி வருகிறார்.

 

View this post on Instagram

 

A post shared by ISWARYA MENON (@iswarya.menon)

இது என்ன டிரெஸ்? ராஷ்மிகாவின் புகைப்படத்தை பார்த்து கலாய்க்கும் நெட்டிசன்கள்!!

ராஷ்மிகா மந்தனா..

தென்னிந்திய சினிமா ரசிகர்களின் கனவுக்கன்னியாக இருப்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. கன்னட சினிமாவில் ‘கிரிக் பார்ட்டி’ என்ற படத்தின் மூலம் சினிமா உலகிற்கு நாயகியாக அறிமுகமானவா். டோலிவுட்டில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக இருப்பவர் ராஷ்மிகா மந்தனா.

விஜய தேவர கொண்டாவுடன் அவர் நடித்த கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய படங்கள் வசூலில் சக்கை போடு போட்டதோடு, அப்படங்கள் மூலம் தான் சிறந்த நடிகை என்பதை நிரூபித்தார் ராஷ்மிகா மந்தனா. தமிழில் கார்த்தியுடன் ‘சுல்தான்’ படத்தில் நடித்தார்.

அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற ‘புஷ்பா’ படத்தின் மூலம் மேலும் பிரபலமாகியுள்ளார். இப்படத்தில் இடம்பெற்ற ‘ஓ சாமி’ பாடல் ரசிகர்களை கவர்ந்து வைரல் ஹிட் ஆனது. தற்போது விஜய் நடித்துவரும் நேரடி தெலுங்கு-தமிழ் படத்திலும் ராஷ்மிகா மந்தனாதான் கதாநாயகி.

ஒருபக்கம் படு கவர்ச்சியான உடைகளில் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை அதிர வைத்து வருகிறார். தனது இன்ஸ்டாவில் காதில் ஹெட் போன் மாட்டிகொண்டு நீலநிறத்தில் உடையணிந்து அனிமேஷன் மோட்டில் டிரெஸ் போட்டு உள்ள போட்டோவை பதிவிட்டி உள்ளார்.

முகம் மட்டும் வைத்து கொண்டு உடம்பு முழுவதும் கிராஃபிக்ஸ் பண்ணி உள்ள புகைப்படத்தை பகிர்ந்துள்ளதை பார்த்து என்னம்மா டிரெஸ் இது? என்று ரசிகபெருமக்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

எத பாக்குறதுனே தெரியல.. சைட காட்டி போஸ் கொடுக்கும் கல்யாணி பிரியதர்ஷன்!!

கல்யாணி பிரியதர்ஷன்..

தமிழில் சிவகார்த்திகேயன் நடித்த ஹீரோ படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து இப்படத்தில் அறிமுகமனார் கல்யாணி பிரியதர்ஷன். சில தெலுங்கு படங்களில் நடித்துள்ளார்.

புத்தம் புது காலை என்கிற படத்திலும் நடித்தார். மலையாளத்தில் 5 படங்களில் நடித்துள்ளார்.ஆனால், சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள மாநாடு படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும், இப்படத்திற்கு பின் அவர் பல படங்களில் நடிக்க வாய்ப்பிருப்பதகவும் கூறப்படுகிறது.

பல படங்களில் வாய்ப்புகள் தேடி வந்தது. ஒரு சில படங்களில் நடித்தும் வருகின்றார். இது தவிர மாடலிங், போட்டோசூட் நடத்தி பெருமளவு ரசிகர்களிடையே பிரபலமாகியுள்ளார். தன்னுடைய புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்தும் வருகிறார்.

இந்த நிலையில் எப்பொழுதும் போல் இல்லாமல் தலைமுடி எல்லாம் களைந்து பார்க்கவே என்னமோ மாதிரியான போஸில் போட்டோ எடுத்து அந்த புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். அது ஃபேஷனா இல்லையா என்று தெரியவில்லை.

இந்த சின்ன வயசில இம்புட்டு கவா்ச்சி தேவையா? திறந்துவிட்டு ஹாட் போஸ் கொடுத்த அனிகா!!

அனிகா..

குட்டி நயன்தாரா என்று வா்ணிக்கப்படும் அனிகா. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். என்னை அறிந்தால் படத்தில் அனிகா நடித்துள்ளாா். பின் விஸ்வாசம் படத்தில் அஜித் மற்றும் நயன்தாராவின் மகளாக நடித்து எல்லா தரப்பு மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

சின்ன வயதிலும் நல்ல நடிப்பு திறமை உள்ள நடிகை என்று கொண்டாடி வருகிறார்கள் இவரது ரசிக பெருமக்கள். நயன்தாராவின் மகளாக விஸ்வாசம் படத்தில் நடித்த அனிகா அவரை போலயே முக ஜாடை கொண்டிருப்பது தான் ஆச்சர்யம்.

தமிழ் மட்டும் அல்லாது பல்வேறு மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார். மலையாள குடும்பத்தில் பிறந்து வளர்ந்த அனிகா அங்கு குழந்தை நட்சத்திரமாக பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

ஹீரோயின் வாய்ப்புக்காக கவர்ச்சியான புகைப்படங்களை தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறார். ஹீரோயின் ஆசை காட்டி இந்த குழந்தை பொண்ண இப்படி கெடுத்தது யாருடா? என்கின்றனர் நெட்டிசன்ஸ்.

தற்போது தனது வலைத்தள பக்கத்தில் கருப்பு கலர் நிறத்தில் ஒரு பக்கம் ஒபனாக இருக்கும் படி உள்ள உடையணிந்துள்ள புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இந்த குழந்தையாக உள்ள அனிகா என்னம்மா போஸ் கொடுத்துள்ளார் என்று வா்ணித்து வருகின்றனா்.

நான் அந்த வயசுலயே எல்லாம் பாத்துட்டேன்.. ராஷி கண்ணாவின் மனதை உலுக்கிய கசப்பான சம்பவம்!!

ராசி கண்ணா..

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து, அங்கு பிரபல ஹீரோக்களுடன் ஜோடி போட்டு அதன் பிறகு தமிழ் சினிமாவுக்கு வந்தவர் ராசி கண்ணா. தமிழில் விஜய் சேதுபதி, விஷால், ஜெயம் ரவி ஆகியோர் படத்தில் நடித்து பிரபலமானார்.

இவர் குடும்ப பாங்கான கதாபாத்திரங்களும் நடித்துள்ளார். அதே போல படத்திற்கு தேவையான கிளாமர் காட்சி, முத்த காட்சி என இறங்கி நடித்து ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார். இதனாலே தற்போதும் ரசிகர்களின் பேவரைட் நடிகையாக இருக்கிறார்.

இவர் முத்த காட்சிகளில் நடிப்பது பற்றியும், கிளாமர் காட்சிகளில் நடிப்பது பற்றியும் , திருமணம் பற்றியும் ஒரு முறை இவரிடம் கேட்கப்பட்டதாம். அதற்கு பதிலளித்த ராசி கண்ணா, ‘ நான் இளம் வயதிலேயே காதல் தோல்வியை சந்தித்து விட்டேன்.

அதனால், அந்த வழி என்ன என்பது அப்போதே தெரிந்து கொண்டேன். ஆனால், நான் கண்டிப்பாக காதல் திருமணம் தான் செய்வேன். எனக்கு முத்தக்காட்சி என்பது, சண்டை காட்சி, சோக காட்சிகளில் நடிப்பது போல அதுவும் நடிப்பு அவ்வளவு தான்.

அப்படி தான் நான் கிளாமர் காட்சிகளையும் பார்க்கிறேன்.’ என ஓர் பக்கா அனுபவசாலி போல பேசினாராம். இதனை பிரபல சினிமா பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் ஒரு வீடியோவில் தெரிவித்து இருந்தார்.

ஆடையை கீழே இறக்கி அழகை காட்டி ரசிகர்களை கிறங்க வைத்த அமலாபால்!!

அமலாபால்..

சிந்து சமவெளி படம் மூலம் அறிமுகமானாலும் அதன்பின் படிப்படியாக உயர்ந்து தனக்கென ஒரு மார்கெட்டை பிடித்தவர் அமலாபால்.

இயக்குனர் ஏ.எல்.விஜயை திருமணம் செய்து கொண்டு விவாகரத்து பெற்றபின் படு கிளாமரான காட்சிகளில் நடிக்க துவங்கியுள்ளார். ஆடை படத்தில் ஆடையில்லாமல் நடித்து பரபரப்பு கூட்டினார்.

தெலுங்கில் உருவான பிட்டா கதலு என்கிற வெப் சீரியஸில் படுக்கையறை காட்சிகளில் புகுந்து விளையாடி இருந்தார். ஒருபக்கம் படு கவர்ச்சியான உடைகளை அணிந்து

புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார். இந்நிலையில், ஆடையை கீழே இறக்கி அழகை காட்டி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கிறங்க வைத்துள்ளார்.