முன்னழகை எடுப்பாக காட்டி போஸ் கொடுத்த இலியானா!!

இலியானா..

இந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான இலியானா தமிழ், தெலுங்கில் பல்வேறு ஹிட் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். மாடல் அழகியாக தனது,

கெரியரை துவங்கிய இவர் தேவதாசு எனும் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் திரை உலகிற்கு அறிமுகமானார். அதையடுத்து தமிழில் கே.டி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் நண்பன் திரைப்படத்தில் நடித்து புகழ் பெற்றார்.

அந்த திரைப்படம் சூப்பர் ஹி.ட் ஆகி அவருக்கு பெயரும் புகழும் தேடி கொடுத்தது. மேலும், இந்தி படங்களிலும் ஹிட் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்தார். இதனிடையே அன்ரூவ் க்னீபோனே என்ற,

வெளிநாட்டு போட்டோ கிராபரை நபரை காதலித்து லி.வி.ங் டூ கெ.தரில் வாழ்ந்து பின்னர் விவகாரத்து செய்துவிட்டார். விவாகரத்துக்கு பிறகு தன் இஷ்டம் போல் இருந்து வரும் இலியானா தற்போது க.வ.ர்ச்.சி ஆ.டையில் மு.ன்னழகை கா.ட்டி ப.சங்களை ம.ய.க்.கி.வி.ட்.டா.ர்.

கவர்ச்சி உடையணிந்து படுக்கையறையில் ஜிவ்வுனு இழுக்கும் நிவேதா பெத்துராஜ்!!

நிவேதா பெத்துராஜ்..

தமிழில் ‘ஒருநாள் ஒரு கூத்து’ திரைப்படம் மூலம் முதன் முதலில் நடிகை நிவேதா பெத்துராஜ் அறிமுகமானார். அதன்பின் ‘எம்மனசு தங்கம்’, ‘டிக் டிக் டிக்’, ‘திமிரு பிடிச்சவன்’, சங்கத்தமிழன், பொன் மாணிக்கவேல் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.

தற்போது தமிழ், தெலுங்கு ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார் நிவேதா பெத்துராஜ். நடிகர் அல்லு அர்ஜுனுடன் ’அல வைகுந்தபுரமுலோ’ என்ற தெலுங்கு படத்தில் சேர்ந்து நடித்தார்.

படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனதால் தொடர்ந்து தெலுங்கில் படவாய்ப்புகள் வந்த வண்ணம் இருக்கின்றது. இருந்தாலும் அம்மணி சமூக வலைதளங்களில் விதவிதமான போஸில் போட்டோசூட் நடத்தி அதை இன்ஸ்டா, ட்விட்டர் என புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

இந்த நிலையில் ஒரு படுக்கையில் டுபீஸ் உடையணிந்து ஏக்கமா பார்க்குற மாதிரியான போஸில் போஸ் கொடுத்து அதை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். அதை பார்த்து ரசிகர்கள் ஏக்கத்துடன் ரசித்து வருகின்றனர்.

எம்மாவ்வ்வ் அள்ளுது.. க்ளோசப்ல காட்டி சிலிர்க்க வைத்த லாஸ்லியாவின் லேட்டஸ்ட் வீடியோ!!

லாஸ்லியா..

இலங்கையில் இருந்து வந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு தன்னுடைய கொஞ்சும் பேச்சால் மக்களிடையே பிரபலமானவர் நடிகை லாஸ்லியா.ஆரம்பத்தில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றினார்.

அதன் பின் மக்களிடையே பிரபலமாக பிக்பாஸ் நிகழ்ச்சியை தேர்ந்தெடுத்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவருக்கு கிடைத்த வரவேற்பை வைத்து சினிமாவிலும் வாய்ப்புகள் தேடி வந்தது.

ஒரு சில படங்களில் நடித்த லாஸ்லியா சமீபத்தில் வெளிவந்த கூகுள் குட்டப்பா என்ற படத்தில் பிக்பாஸ் புகழ் தர்ஷனுடன் ஜோடி சேர்ந்தார். மேலும் படத்தில் கே.எஸ்.ரவிக்குமாரும் நடித்தார்.

படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. மேலும் தன்னை சமூக வலைதளங்களிலும் பிஸியாக காட்டிக் கொள்கிறார். விதவிதமான போட்டோ சூட் எடுத்து பகிர்ந்து வருகிறார்.

இந்த நிலையில் சேலையில் தன்னுடை அழகான மேனி தெரியுற மாதிரியான போஸில் வீடியோ எடுத்து அந்த வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் திண்டாடி வருகின்றனர்.

திறந்துவிட்டு முன்னழகு தெரிய புகைப்படம் வெளியிட்ட மாளவிகா மோகனன்!!

மாளவிகா மோகனன்..

மாளவிகா மோஹனன் தமிழ் சினிமாவில் “சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்” நடித்த “பேட்ட” படத்தில் குடும்ப பாங்காக நடித்து அனைவரது மனதிலும் இடம் பிடித்தார். தொடர்ந்து விஜய், தனுஷ் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த இவர், தற்போது முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

தமிழ் சினிமாவிற்கு கேரளாவின் செழிப்பான அழகோடு களம் இறங்கியவர் நடிகை “மாளவிகா மோஹனன்.மாஸ் மீடியா பட்டம் முடித்த கையோடு 2013 ஆம் ஆண்டு மலையாள சினிமாவில் அறிமுகானவர்.

தளபதியுடன் மாஸ்டா் படத்தில் நடித்து இளசுகளின் மனத்தை கொள்ளையடித்தார். சினிமாவை காட்டிலும் மாடலிங் மற்றும் ஃபேஷன் துறையில் இவரது செழிப்பான இளமை வழியும் அழகிற்கு மவுசு அதிகம், சமூக வலைத்தள பக்கத்தில் இவர்,

தொடாத கவர்ச்சி எல்லை இல்லை என்ற அளவிற்கு விருந்து படைத்து ரசிகர்களை கவ்ந்தவர். தற்போது “யுத்ரா” என்ற ஹிந்தி படத்தில் நடித்திருக்கும் இவர் தனது இன்ஸ்டாவில் முன்னாடி திறந்து விட்டு முன்னழகு தெரிக்க வெளியிட்ட புகைப்படம் இளசுகளை மிகவும் சூடாக்கி வருகிறது.

இடுப்பை காட்டி இளசுகளை மயக்கிய மனிஷாவின் ஹாட் வீடியோ!!

மனிஷா யாதவ்..

வழக்கு எண் 18/9’ படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் நடிகை மனிஷா யாதவ். இப்படம் அந்த ஆண்டின் சிறந்த படத்திற்கான தேசிய விருதையும், தமிழ்நாடு அரசின் விருதையும் பெற்றது. அதன்பின், ஆதலால் காதல் செய்வீர், பட்டையை கிளப்பனும் பாண்டியா, ஜன்னல் ஓரம், ஒரு குப்ப கதை ஆகிய படங்களில் நாயகியாக நடித்திருந்தார்.

தமிழ் தவிர சில தெலுங்கு படங்களிலும் இவர் நடித்துள்ளார். ஆதலால் காதல் செய்வீர் படத்தில் திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாகும் சர்ச்சைக்குரிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றாலும் இப்படம் வசூல் ரீதியாக தோல்வியடைந்தது. ஒரு கட்டத்தில் படவாய்ப்புகள் குறையவே கவர்ச்சி பக்கம் தாவினார்.

‘த்ரிஷா இல்லைனா நயன்தாரா’ படத்தில் கிளுகிளுப்பான காட்சிகளில் நடித்திருந்தார். சென்னை 28-2 படத்தில் ஒரு ஐட்டம் பாடலுக்கு நடனமாடினார். பின்னர் வாய்ப்புகள் இல்லாமல் போனதால் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆனார். தற்போது மீண்டும் அவருக்கு நடிக்கும் ஆசை வந்துள்ளது போல. எனவே,

சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை பதிவேற்றி ரசிகர்களை உசுப்பேத்தி வருகிறார். தனது இன்ஸ்டாவில் கிழிந்த சட்டை போல போட்டு இடுப்பை காட்டி கலக்கல் போஸ் கொடுத்துள்ள வீடியோவை பதிவிட்டிருக்கிறார். அந்த வீடியோவிற்கு ரசிகா்கள் அதிகமான லைக்ஸ் மற்றும் கமெண்ட்களை அள்ளி வீசி வருகின்றனா்.

 

View this post on Instagram

 

A post shared by Manisha Yadav (@manishayadavsuresh)

குட்டப் பாவாடையில் முன்னழகை எடுப்பாக காட்டி குதூகலப்படுத்திய தர்ஷா குப்தா!!

தர்ஷா குப்தா..

முள்ளும் மலரும், செந்தூரப்பூவே உள்ளிட்ட சில தொலைக்காட்சி சீரியல்களில் நடித்தவர் தர்ஷா குப்தா. நடிகை, மாடல் என வலம் வருகிறார்.

குக்வித் கோமாளி 2வது சீசனிலும் இவர் கலந்து கொண்டார். குக் வித்கோமாளி 2 நிகழ்ச்சி மூலம் மேலும் பிரபலமானார். இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டரில் தனது கவர்ச்சி படங்களையும் அவ்வப்போது பகிர்ந்து வந்தார்.

இதன் மூலம் மோகன் ஜி இயக்கிய ‘ருத்ரதாண்டவம்’ படத்தில் இணைந்து நடித்தார். ஆனாலும், எப்படியாவது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாற ஆசைப்பட்டு,

கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை அசத்தி வருகிறார். இந்நிலையில், குட்டப் பாவாடை மற்றும் டாப்ஸ் அணிந்து முன்னழகை எடுப்பாக காட்டி போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

க்யூட்டாக கவர்ச்சி காட்டி புகைப்படங்களை வெளியிட்ட அபர்ணா தாஸ்!!

அபர்ணா தாஸ்..

திரை துறையில் குறைவான அளவில் திரைப்படங்கள் நடித்திருந்தாலும் கூட மக்களிடையே தனது முகத்தை பதிவு செய்தவர் நடிகை அபர்ணா தாஸ்.மலையாள சினிமாவில் நடிகையாக அறிமுகமான இவர்,

இதுவரை மொத்தம் 3 படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த மூன்று திரைப்படங்களில் பீஸ்ட் திரைப்படமும் அடங்கும். பீஸ்ட் திரைப்படத்தில் தளபதி விஜய்யுடன் முக்கிய கதாபாத்திரமாக நடித்ததன் மூலம் இவர் தமிழ் மக்களிடையே பிரபலமான நடிகையாக உள்ளார்.

மேலும் பீஸ்ட் திரைப்படத்தின் தயாரிப்பு வேலைகள் துவங்கியது முதல் படம் தொடர்பான பல அப்டேட்களை இவர் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வந்தார். அடுத்ததாக இவர்,

பிரியன் ஒட்டதில்லனு என்கிற மலையாள திரைப்படத்தில் நடித்து வருகிறார்.  இந்நிலையில் தற்சமயம் பிங்க் நிற உடை அணிந்து அழகிய போட்டோக்களை வெளியிட்டுள்ளார். இவை சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங் ஆகி வருகின்றன.

இடுப்பழகை அப்படியே ஒப்பனா காட்டி ரசிகர்களுக்கு விருந்து வைத்த வேதிகா!!

வேதிகா..

தமிழ் சினிமா மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம்,கன்னட மொழி திரைப்படங்களில் நடித்து தென்னிந்திய நடிகையாக வலம் வருபவர் வேதிகா. மதராஸி என்கிற திரைப்படம் மூலம் நடிகர் அர்ஜூன் இவரை அறிமுகப்படுத்தினார்.

சில படங்களில் நடித்திருந்தாலும் பாலா இயக்கிய ‘பரதேசி’ திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். ராகவா லாரன்ஸுன் முனி, காஞ்சனா 3 ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார்.

நடிகை, மாடல் என வலம் வரும் வேதிகா தனது கவர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களுக்கு விருந்து வைத்து வருகிறார்.இந்நிலையில்,  இடுப்பழகை அப்படியே ஒப்பனா காட்டி புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

மொத்தமா காட்டிட்டேன்… மூடாம போஸ் கொடுத்த ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!

ஜான்வி கபூர்..

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர். பாலிவுட்டில் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

பொது இடங்களில் கவர்ச்சியாக உடையணிந்து வருவதையே பழக்கமாக கொண்டவர்.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

கவர்ச்சி உடையில் எடுக்கப்படும் புகைப்படங்களை தொடர்ந்து பதிவிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

இந்நிலையில், முன்னழகில் கொஞ்சம் மட்டும் மறைத்து போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு விருந்து வைத்துள்ளார்.

இவ்ளோ நெருக்கமா காட்டினா ஜெர்க் ஆவுதுல்ல… வீடியோவை வெளியிட்டு இளசுகளை அலறவிட்ட கிரண்!!

கிரண் ரத்தோர்..

ஜெமினி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை கிரண் ரத்தோர். சில படங்களில் நடித்தார். இவரின் கொழுக் மொழுக் உடல் ரசிகர்களுக்கு பிடித்துப்போனாலும், ஒரு கட்டத்தில் அதுவே அவருக்கு எமனாக மாறியது.

நடிகர்கள் இவரை ஒதுக்க ஒரு பாடலுக்கு நடனாடும் நிலைமைக்கு சென்றார். அன்பே சிவம் படத்தில் மட்டும் இவருக்கு நல்ல வேடம் கிடைத்தது. ஆனால், அதே பட இயக்குனர் சுந்தர் சி இயக்கிய வின்னர் படத்தில் உச்சக்கட்ட கவர்ச்சி காட்டி நடித்தது தனிக்கதை.

அதன்பின் சில படங்களில் தலை காட்டிய கிரண் பல வருடங்களாக தமிழ் சினிமாவில் நடிக்கவே இல்லை. மீண்டும் அவரை சுந்தர் சிதான் இயக்கிய ஆம்பள படத்தில் ‘ஆண்ட்டி’ யாக நடிக்க வைத்தார்.

ஒருபக்கம் இன்ஸ்டாகிரம் அரைகுறை உடைகளை அணிந்து கொண்டு போஸ் கொடுத்து இன்ஸ்டாகிராமில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து ரசிகர்களை தூங்கவிடாமல் செய்து வருகிறார்.

இந்நிலையில், கவர்ச்சியான சில புகைப்படங்களை வீடியோவாக பகிர்ந்து ரசிகர்களை அதிர விட்டுள்ளார்.