உங்க கண்கள் சிரிக்கும் போது.. எங்க மனசு எதோ பண்ணுது.. ரம்யா பாண்டியன் ஹாட் போட்டோஸ்!!

ரம்யா பாண்டியன்..

நடிகை ரம்யா பாண்டியன், திருநெல்வேலியில் பிறந்து சென்னையில் படித்தவர். என்ஜினியர், மாடல், சமையல் கலைஞர், நடிகை என பல முகம் கொண்டவர். இவர் கல்லூரி படிப்பை முடித்து விட்டு,

இயக்குனர் மணிரத்னம் உதவியாளராக வேலை செய்தார். “டம்மி பட்டாசு” என்ற படத்தில் அறிமுகமான ரம்யா பாண்டியனை, “குக் வித் கோமாளி, கலக்க போவது யாரு, பிக் பாஸ்” போன்ற டிவி நிகழ்ச்சிகள் இவரின் அழகு மற்றும் திறமையை இளசுகளிடம் கொண்டு சேர்த்தது.

இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து தனது இளமை வழியும் கவர்ச்சி படங்களை வெளியிட்டு வரும் ரம்யா, தற்போது “இடும்பங்காரி மற்றும் நண்பகல் நேரத்து மயக்கம்” என்ற மலையாள படத்தில் நடித்து வருகிறார்.

ரம்யா பாண்டியன் சமீபத்தில் நடந்த பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு ஓய்வில் இருந்த நிலையில், தற்போது புதிதாக ஒரு தமிழ் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்து உள்ளார்.

இன்ஸ்டா பக்கத்தில் “சேலை அனிந்து, கண்கள் சிரிக்கும் கருப்பு மற்றும் வெள்ளை புகைப்படங்கள்” லைக்ஸ் அள்ளி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Ramya Pandian (@actress_ramyapandian)

தளும்ப தளும்ப அழகை காடும் பூஜா ஹெக்டே!!

பூஜா ஹெக்டே..

மிஷ்கின் இயக்கிய ‘முகமுடி’ படத்தில் நடித்தவர் பூஜா ஹெக்டே. அப்படம் வெற்றியடையாமல் போகவே தெலுங்கு சினிமா பக்கம் ஒதுங்கினார். அங்கு தனக்கென ஒரு மார்க்கெட்டை உருவாக்கினார்.

எனவே, தெலுங்கின் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்க துவங்கியுள்ளார். மேலும், விஜய் நடித்துள்ள பீஸ்ட் படம் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் நுழைந்துள்ளார்.

இப்படத்தை தொடர்ந்து அவர் தமிழ் திரைப்படங்களில் தொடர்ந்து நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒ.ருபக்கம் க.வ.ர்.ச்.சி போ.ஸ் கொ.டுத்து பு.கைப்படங்களை ப.கிர்ந்து ர.சிகர்களை க.த.ற வை.த்து வ.ருகிறார்.

இந்நிலையில், மு.ன்.ன.ழ.கு ம.ற்றும் தொ.டை.ய.ழ.கை கா.ட்டி அவர் ப.கிர்ந்துள்ள பு.கைப்படங்கள் ர.சிகர்களை க.வர்ந்துள்ளது.

மேல மட்டும் மூடவே மாட்டேன்… தூக்கி நிறுத்தி கவர்ச்சி போஸ் கொடுத்த கிரண்!!

கிரண் ரத்தோட்..

மும்பையிலிருந்து பலர் வந்தாலும் அனைவரும் தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் இடம் பிடிப்பதில்லை. சிலர் மட்டுமே நீண்ட நாள் தாக்கு பிடிக்கின்றனர். அப்படி, பாலிவுட்டிலிருந்து தமிழ் சினிமாவுக்கு வந்தவர்தான் நடிகை கிரண் ரத்தோட்.

விக்ரம் நடித்த ஜெமினி படத்தில் அறிமுகமானார். அதன்பின் கமல்ஹாசன் – மாதவன் நடித்த ‘அன்பே சிவம்’ படத்தில் நல்ல வேடம் கிடைத்தது. ஆனால், வின்னர் உள்ளிட்ட பல படங்களில் கவர்ச்சி நாயகி வேடம்தான். அதன்பின் கதாநாயகி வாய்ப்புகள் வரவில்லை.

எனவே விஜய் நடித்த ‘திருமலை’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடினார். அதன்பின் வாய்ப்புகள் வரவில்லை. எனவே, மீண்டும் பாலிவுட் பக்கம் சென்றார். சில வருடங்களுக்கு பின் தமிழில் ஆண்ட்டியாக சில படங்களில் நடித்தார்.

தற்போது பாலிவுட்டிலும் அவருக்கு வாய்ப்புகள் இல்லை. எனவே, கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிடுவது, டப்ஸ்மாஸ் வீடியோக்களை வெளியிடுவது,

அரை டவுசரை போட்டுகொண்டு செக்ஸியாக நடனமாடி வீடியோ வெளியிடுவது என ரசிகர்களை சூடேற்றி வருகிறார். இந்நிலையில், படுகவர்ச்சியான உடையில் அவர் போஸ் கொடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

லெக் பீஸ்தான் உங்களுக்கு ஹைலைட்… தொடையை காட்டி போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு விருந்து வைத்த மாளவிகா!!

மாளவிகா..

அஜித் நடித்த ‘உன்னைத்தேடி’ படத்தின் மூலம் கோலிவுட்டில் நுழைந்தவர் நடிகை மாளவிகா. மீண்டும் அஜித்துடன் ‘ஆனந்த பூங்காற்றே’ மற்றும் ரோஜா வனம், பூப்பறிக்க வருகிறோம் உள்ளிட்ட பல் படங்களில் நடித்தார்.

தமிழ் தவிர இவர் தெலுங்கு, கன்னட, மலையாளப்படங்களிலும் நடித்தார். இவர் நடனமாடிய ‘கருப்புத்தான் எனக்கு புடிச்ச கலரு’ மற்றும் ‘வாழ மீனுக்கும் விலங்கு மீனுக்கும்’ ஆகிய பாடல்கள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்து வைரல் ஹிட்டானது.

திடீரென ‘திருட்டு பயலே’ படத்தில் கிளுகிளுப்பான காட்சிகளில் ரசிகர்களுக்கு நடித்து அதிர்ச்சி கொடுத்தார். 90 காலகட்டங்களில் கவர்ச்சி கன்னியாக வலம் வந்த இவருக்கு ஒரு கட்டத்திற்கு மேல் பட வாய்ப்புகள் குறைந்தது.

பின்னர் திருமணம் செய்துகொண்டு வெளிநாட்டில் செட்டில் ஆனார்.தற்போது சமீபகாலமாக இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இந்நிலையில், கவர்ச்சியான உடையில் தொடையை காட்டி போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு விருந்து வைத்துள்ளார்.

குதிரை சைசு, ஆனா குழந்தை மனசு.. வீடியோ வெளியிட்டு ரசிகர்களை வாய் பிளக்க வைத்த ஜான்வி கபூர்!!

ஜான்வி கபூர்..

ஶ்ரீதேவியின் மூத்த மகளான ஜான்வி கபூர், “தடக்” என்ற பாலிவுட் படத்தில் அறிமுகமாகி, தொடர்ந்தது நடித்து வருகிறார்.

ஜான்வியின் செழிப்பான இளமையும், நடிப்பு திறமையும் பல ரசிகர்களை பைத்தியமாக மாற்றி உள்ளது. தற்போது “தோஸ்டான 2, குட் லக் ஜெர்ரி” உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் ஜான்வி,

பாலிவுட் உலகில் வெற்றிபெற தனது இளமை மற்றும் உடல் வனப்பை மெருகேற்ற கடுமையாக உழைத்து, செம்ம ஃபிட் ஃபிகர் ஆக வலம் வருகிறார். ஜான்வி கபூர் சினிமா நிகழ்ச்சி, யோகா மையம்,

ஷாப்பிங் மால் என்று செல்லும் இடம் எல்லாம் கவர்ச்சி விருந்து படைத்து வருகிறார். ஜான்வி தற்போது இன்ஸ்டா பக்கத்தில் “குமரியின் அழகும், குழந்தையின் அழகும் கலந்து” ரீல்ஸ் வெளியிட்டு ரசிகர்களை வாய் பிளக்க செய்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Janhvi Kapoor (@janhvikapoor)

கவர்ச்சி உடையில் சஞ்சனா போட்ட ஆட்டத்தில் ஆடிப்போன இளசுகள்!!

சஞ்சனா சிங்..

ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் சஞ்சனா சிங். ‘ரேனிகுண்டா’ திரைப்படம் மூலம் அறிமுகமானார். அப்படத்தில் பாலியல் தொழில் செய்யும் பெண்ணாக நடித்திருந்தார்.

முதல் படத்தில் அப்படி ஒரு வேடத்தில் நடித்ததால், அதன்பின் அவர் நடித்த பல திரைப்படங்களிலும் பாலியல் தொழிலாளி வேடமே அவருக்கு கிடைத்தது. ரகளபுரம், அஞ்சான், மிகாமன் ஆகிய படங்களில் அவருக்கு பாலியல் தொழிலாளி வேடம்தான்.

தனி ஒருவன், வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன், சக்க போடு போடு ராஜா ஆகிய படங்களிலும் நடித்தார். சில தெலுங்கு திரைப்படங்களில் நடித்தார். சினிமாவை மட்டும் நம்பக்கூடாது என்பதற்காக புத்திசாலித்தனமாக சென்னையில் ஒரு ஹோட்டலை துவங்கி நடத்தி வருகிறார்.

ஒருபக்கம் இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை ரசிகர்களை உருக வைத்து வருகிறார். இந்நிலையில், டிரெண்டிங் பாடல் ஒன்று முன்னழகு குலுங்க குலுங்க நடனமாடி வீடியோவை பகிர்ந்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Sanjana Singh (@actresssanjana)

எல்லாம் கச்சிதமா இருக்கு… கட்டழகை கச்சிதமா காட்டி ஹாட் போஸ் கொடுத்த கேப்ரியல்லா!!

கேப்ரியல்லா..

‘ஜோடி நம்பர் ஒன்’ நிகழ்ச்சியில் சிறுமியாக நுழைந்து நடனம் ஆடி ரசிகர்களிடையே பிரபலமானவர் கேப்ரியல்லா. சில திரைப்படங்களில் சிறுமியாகவும் இவர் நடித்துள்ளார். நடிப்பு மற்றும் மாடலிங் துறை மீது இவருக்கு ஆர்வம் அதிகம்.

பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சிக்கு பின் எப்படியாவது சினிமாவில் நடிக்க வேண்டும் என முயற்சிகள் செய்தார். ஆனால், சீரியலில் நடிக்கத்தான் வாய்ப்பு கிடைத்தது.

தற்போது ஈரமான ரோஜாவே சீசன்2 சீரியலில் நடித்து வருகிறார். ஒருபக்கம், இன்ஸ்டாகிராமில் தன்னுடைய அழகான புகைப்படங்களையும், நடனமாடும் வீடியோக்களையும் பகிர்ந்து வருகிறார்.

சில சமயம் கவர்ச்சியாகவும் உடைகள் அணிந்து அவர் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்து வருகிறார். இந்நிலையில், புடவையில் கட்டழகை காட்டி புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

இவ்ளோ க்ளோசப்புல காட்டுனா எங்க கதி.. கட்டழகை எடுப்பாக காட்டிய அனைக்கா!!

அனைக்கா சொட்டி..

தமிழில் வசந்தபாலன் இயக்கிய காவியத்தலைவன் படத்தில் அறிமுகமானவர் அனைக்கா சொட்டி. நடிகை மற்றும் மாடல் என வலம் வருகிறார். தமிழ்,தெலுங்கும், ஹிந்தி மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இயக்குனர் ராம்கோபால் வர்மா இவரை பார்த்துவிட்டு தனது படத்தில் நடிக்க அழைத்தார். ஆனால், அனைக்காவுக்கு விருப்பமில்லை. ஆனால், அவரை ஒத்துக்கொள்ள வைத்த தனது சத்யா-2 படத்தில் நடிக்க வைத்தார்.

இப்படித்தான் இவரின் திரைப்பயணம் துவங்கியது. செ.ம போ.தை ஆ.காதே, கீ,பாரிஸ் ஜெயராஜ், பிளான் பண்ணி பண்ணனும் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இன்ஸ்டாகிராமில் க.வ.ர்.ச்.சி.யா.ன பு.கைப்படங்களை ப.கிர்ந்து ர.சிகர்களை த.ன்பக்கம் இ.ழுத்து வ.ருகிறார்.

இன்ஸ்டாகிராமில் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட ஃபாலோயர்ஸ்களை வைத்துள்ளார். இந்நிலையில், க.வ.ர்.ச்.சி.யா.ன உ.டையில் மு.ன்.ன.ழ.கை அ.ப்படியே கா.ண்பித்து பு.கைப்படங்களை ப.கிர்ந்து ர.சிகர்களை அ.தி.ர வை.த்.துள்ளார்.

இப்படி மட்டும் காட்டாதம்மா…. தூக்கி நிறுத்தி போஸ் கொடுத்த அமைரா தஸ்தூர்!!

அமைரா தஸ்தூர்..

தனுஷ் நடித்த ‘அனேகன்’ படம் மூலம் கோலிவுட்டில் நுழைந்தவர் அமைரா தஸ்தூர். பாலிவுட் மாடல் மற்றும் நடிகையான இவர் சில தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்..

அம்மணி படுகவர்ச்சி காட்டியும் சரியான வாய்ப்புகள் அமையவில்லை. தற்போது, தமிழில் பல வருடங்களுக்கு பின் பிரபுதேவா நடித்துள்ள ‘பகீரா’ படத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தில் அம்மணி தூக்கலான கவர்ச்சியில் நடித்துள்ளார். இது தொடர்பான புகைப்படம் ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களை சூடேற்றியது. இப்படம் இன்னும் வெளியாகவில்லை.

ஒருபக்கம், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் நடனமாடும் வீடியோக்களை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். இந்நிலையில், அவரின் சமீபத்திய புகைப்படங்கள் நெட்டிசன்களை அதிர வைத்துள்ளது.

டிரெஸ் இருக்கு ஆனா இல்ல… ஏடாகூடமான உடையில் போஸ் கொடுத்த மீரா சோப்ரா!!

மீரா சோப்ரா..

இயக்குனர் எஸ்.ஜே. சூர்யா இயக்கி நடித்த ‘அன்பே ஆருயிரே’ திரைப்படம் மூலம் கோலிவுட்டில் நுழைந்தவர் மீரா சோப்ரா. இவர் ஒரு மும்பை வரவு. அதன்பின் ஜாம்பவான், கில்லாடி, காளை, ஜகன் மோகினி, மருதமலை உள்ளிட்ட,

சில படங்களில் நடித்தார். அதன்பின் தமிழில் அவருக்கு வாய்ப்புகள் அமையவில்லை. ஆனால், இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் அவர், தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து சினிமா வாய்ப்பு தேடி வருகிறார்.

சமீபத்தில், பிரான்சில் நடைபெற்று வரும் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்ட அவர் அங்கு கண்ணாடி போன்ற உடையில் கவர்ச்சி காட்டி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியது.

தற்போதும் அது தொடர்பான மேலும் சில புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு விருந்து வைத்துள்ளார்.