கிழிந்த உடையில் தொடையை காட்டி போஸ் கொடுத்த ஸ்ருதிஹாசன்!!

ஸ்ருதிஹாசன்…

கமல்ஹாசன் சரிகா தம்பதியினரின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன், இசைக்கலைஞராகவும் நடிகையாகவும் கலக்கி வருகிறார். நடிக்க வந்த பிறகு அவர் இசைக்கு முழுக்குப் போட்டுவிட்ட நிலையில், அவ்வப்போது சில பாடல்களை மட்டும் பாடி வருகிறார். தமிழில் நடிகையாக நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ஏழாம் ஆம் அறிவு திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை ஸ்ருதி ஹாசன்.இந்த படத்தை ஏ ஆர் முருகதாஸ் இயக்கியிருந்தார்.இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.

ஸ்ருதிஹாசன் 1986 ஆம்ஆண்டு சென்னையில் பிறந்தார்.பின்னர் உளவியல் படிப்பை மும்பை முடித்தார். பின்பு அமெரிக்கா கலிபோர்னியாவில் உள்ள இசைக் கல்லூரியில் இசை கற்றுக் கொண்டார். இவர் முதன் முதலில் ஹே ராம் படத்தில் ஒரு சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்தார்.

இவர் 2009 ஆம் ஆ ண்டு உன்னை போல் ஒருவன் படத்திற்கு இசை அமைத்தார். இதுவே இவரின் முதல் திரைப்படம் ஆகும். இவர் நடிகை, பாடகி, இசையமைப்பாளர் என பல திறமைகளை கொண்டுள்ளார். சுருதிஹாசன் தனது முதல் பாடலை தேவர் மகன் படத்திற்காக பாடினார்.பின் ஹே ராம், வாரணம் ஆயிரம், உன்னை போல் ஒருவன் போன்ற பல படங்களில் பாடி உள்ளார்.

இவர் தனுஷ் நடிப்பில் வெளியான 3 படத்தில் நடித்திருந்தார்.இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.பின்னர் பூஜை , புலி, வேதாளம் போன்ற படங்களில் நடித்துள்ளார். அதற்கு பிறகு தமிழில் பட வாய்ப்புகள் இல்லாததால் தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் நடித்து வந்தார்.

இவர் மைக்கேல் கோர்சேல் என்பவரை காதலித்து வந்தார்.பின்னர் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். சமீப த்தில் தமிழில் விஜய் சேதுபதியுடன் இணைந்த நடித்த லாபம் திரைப்படம் வெளியானது.சமூக வலைதளங்களி ல் ஆக்டிவாக இருந்து வருகிறார் ஸ்ருதி.

சமீபத்தில் போதை பழக்கத்துக்கு அடிமையாக இருந்ததாகவும், இப்போது அதில் இருந்து மீண்டுவிட்டதாகவும் கூறியுள்ளார். இவர் அடிக்கடி ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில் இப்போது சந்தன நிறத்தில் உடையணிந்து உதட்டில் ஸ்டட் அணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

கவர்ச்சி உடையில் சகலத்தையும் காட்டி போஸ் கொடுத்த ஹன்சிகா!!

ஹன்சிகா..

சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ஹன்சிகா. ஹ்ருத்திக் ரோஷன் நடிப்பில் உருவான கொய் மில் கயா படத்தில் குழந்தையாக நடித்திருப்பார். அதன் பின்னர் பல படங்களில் நடித்த அவருக்கு வளர்ந்ததும் பாலிவுட் வாய்ப்பு வழங்கவில்லை. பதிலாக தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். சில ஆண்டுகளுக்கு முன்னர் சிம்புவுடன் காதல் என பல்வேறு கிசு கிசு போய் கொண்டிருந்தது.

அதற்கு முன்னர் பிரபுதேவா உடனும் இணைத்து அவர் கிசுகிசுக்கப்பட்டார். தொழிலதிபரும் ஹன்சிகாவின் நீண்ட நாள் நண்பருமான சோஹைல் கதூரி என்பவரை டிசம்பர் 4 ஆம் தேதி ஹன்சிகா திருமணம் செய்துகொண்டார். சோஹைல் கதூரிக்கு இது இரண்டாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது. 2007 ஆம் ஆண்டு வெளியான “தேசமுதுரு” என்ற தெலுங்கு திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார்.

தமிழ் சினிமாவில் தனுஷ் நடிப்பில் வெளியான “மாப்பிள்ளை” திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.தமிழில் மட்டும் இல்லாமால் தெலுங்கு, ஹிந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து முக்கிய முண்ணனி நடிகையாக வளம் வந்தார். குஷ்பு போல பூசிய உடல்வாகோடு இருந்ததால் சின்ன குஷ்பு எனவும் ரசிகர்களால் அழைக்கப்பட்டார். ஆனால் அதிகளவுக்கு அவரை நோக்கி வாய்ப்புகள் வந்த போது,

திறமையை வெளிப்படுத்தும் வேடங்களில் நடிக்க முக்கியத்துவம் கொடுக்கவில்லை. முன்னணி ஹீரோக்களோடு ஆடிப்பாடும் சாதாரண வேடங்களையே அதிகளவில் நடித்தார். பெரும்பாலான படங்களில் பாடல்களிலும் காதல் காட்சிகளிலும் மட்டுமே வந்துபோகும் நடிகையாகவே இருந்தார். இப்போது மீண்டும் சினிமாவில் நடித்து வரும் ஹன்சிகா அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டு வைரல் ஆகி வருகிறார்.

கவர்ச்சி ஆடையில் இளசுகளை சுண்டியிழுக்கும் ஐஸ்வர்யா லஷ்மி!!

ஐஸ்வர்யா லட்சுமி…

சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியான ஆக்‌ஷன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ஐஸ்வர்யா லட்சுமி. இவர் 1991 ஆம் ஆண்டு கேரளாவில் திருவனந்தபுரத்தில் பிறந்தார். இவர் மலையாளத்தில் டோவினோ தாமஸின் 2017 ஆம் ஆண்டு வெளியான மாயநதி படத்தில் நடித்தார். இந்த திரைப்படம் அனைத்து தரப்பு மக்களையும் ஈர்த்தது.

அதைத்தொடர்ந்து மலையாளத்தில் இவருக்கு வாய்ப்புகள் குவிந்து வருகிறது. தற்போது பிஸ்மி ஸ்பெஷல், குமாரி போன்ற மலையாள படங்களில் நடித்து வருகிறார்.மலையாளத்தில் பிரபலமான இளம் நடிகையாக வளர்ந்து வருபவர் தான் ஐஸ்வர்யா லட்சுமி. இவர் தற்போது தமிழில் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.

இதைத்தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷின் ஜகமே தந்திரம் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த திரைப்படம் கடந்த ஆண்டு ஜுன் மாதம் ஓடிடி தளமான நெட் ஃப்ளிக்ஸில் வெளியானது.

பின்னர் இவர் பொன்னியின் செல்வன் திரைபடத்தில் பூங்குழலி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் . அந்த கதாபாத்திரம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் . இளசுகளை கவரும் வகையில் சில புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்த வருகிறது.

டைட்டான உடையில் செம கவர்ச்சி போஸ் கொடுத்த ஜான்வி கபூர்!!

ஜான்வி கபூர்..

ஜான்வி கபூர் 1997 ஆம் ஆண்டு நடிகை ஶ்ரீ தேவி மற்றும் பிரபல தயாரிப்பாளார் போனி கபூருக்கு மகளாக பிறந்தார். இவர் இப்போது பாலிவுட் திரையுலகின் முக்கிய கதாநாயகியாக திகழ்ந்து வருகிறார். இந்தியா முழுவதும் கலக்கிய நடிகையான ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர், ஸ்ரீதேவியின் மறைவுக்குப் பின்னர் 2018 ஆம் ஆண்டு தடக் என்ற ரீமேக் படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகில் அறிமுகமானார்.

இந்த திரைப்படம் ‌மராத்திய சினிமாவில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த சாய்ராட் படத்தின் ரீமேக்.இந்த படத்திற்காக சிறந்த நடிகைக்கான ஜீ சினி விருதினை வென்றார் ஜான்வி கபூர். விரைவில் ஜான்வி கபூர், தென்னிந்திய சினிமாவில் அறிமுகம் ஆக உள்ளார். ஜூனியர் என் டி ஆர் நடிப்பில் கொரட்டாலா சிவா நடிப்பில் உருவாகும் படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

இந்த படம் பேன் இந்தியா ரிலீஸாக உருவாகி வருகிறது. இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். தென்னிந்தியாவில் ஜான்வி கபூருக்கு அதிக ரசிகர்களைப் பெற்றுத்தந்தது, இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிடும் போட்டோஷூட் புகைப்படங்கள்தான். அந்த அளவுக்கு ரசிகர்களின் கண்களுக்கு விருந்து வைத்த அவர் இப்போது வித்தியாசமான போட்டோஷூட் புகைப்படங்களை பகிர, அவை வைரல் ஆகி வருகின்றன.

பாலிவுட் படங்களில் மட்டுமே இதுவரை நடித்திருந்தாலும், இந்தியா முழுவதும் இவர் பிரபலமாக இருப்பதற்குக் காரணம் இன்ஸ்டாகிராமில் இவர் தொடர்ந்து பகிர்ந்து வரும் கிளாமர் புகைப்படங்கள்தான். இந்நிலையில் அவர் சமீபத்தில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியைக் காண டைட்டான டிஷர்ட் அணிந்து வந்தார். அது சம்மந்தமான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிய அவை வைரலாகி வருகின்றன.

தமிழ் சினிமாவின் அடுத்த சென்சேஷன் நடிகை ருக்மணி வசந்த் வெளியிட்ட செம போட்டோஸ்!!

ருக்மணி வசந்த்..

கன்னட சினிமாவில் இருந்து பல நடிகைகள் இந்தியளவில் கலக்கி வருகின்றனர். தீபிகா படுகோன் ஆரம்பித்து தற்போது ராஷ்மிகா வரை பல நடிகைகள் கன்னட சினிமாவிலிருந்து வந்தவர்கள் தான்.

இந்நிலையில் தற்போது மீண்டும் ஒரு நடிகை கன்னட சினிமாவிலிருந்து வந்துள்ளார், அவர் தான் அடுத்த சென்சேஷன் நடிகையாக இருப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

அவர் வேறு யாருமில்லை சிவகார்த்திகேயன், முருகதாஸ் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தில் ஹீரோயினாக நடித்து வரும் ருக்மணி வசந்த் தான், இவர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாகவும் ஏஸ் என்ற படத்தில் நடித்துள்ளார்.

இவர் நடித்து தமிழில் எந்த படமும் வரவில்லை என்றாலும், இவரை கமிட் செய்ய பல பெரிய பட நிறுவனங்கள் போட்டி போடுகின்றதா, இவரின் ரீசண்ட் போட்டோஷுட் புகைப்படங்கள் உங்களுகாக இதோ…

  

சேலையில் ஒரு சைட இறக்கி காட்டி செம போஸ் கொடுத்த ஸ்ரீலீலா!!

ஸ்ரீலீலா..

நடிகை ஸ்ரீலீலா தற்போது தென்னிந்திய சினிமாவின் சென்சேஷன் நடிகையாக வலம் வருகிறார்.

சமீபத்தில் அவர் புஷ்பா 2 படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் டான்ஸ் ஆடி இருந்தது நல்ல வரவேற்ப்பை பெற்றது.

தற்போது ஸ்ரீலீலா சேலையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்..

குட்டை உடையில் செம ஹாட் போஸ் கொடுத்த பூனம் பஜ்வா!!

பூனம் பஜ்வா..

தமிழில் பல படங்களில் ஹீரோயினாக நடித்தவர் பூனம் பஜ்வா. அவர் சமீப காலமாக படங்கள் எதிலும் நடிக்காமல் இருக்கிறார்.

நடித்தாலும் சின்ன சின்ன ரோல்களில் தான் நடித்து வருகிறார்.

அவர் தற்போது கிளாமராக ஷார்ட் உடையில் போஸ் கொடுத்து இருக்கும் லேட்டஸ்ட் ஸ்டில்கள் இதோ.

பிதுங்கும் முன்னழகை காட்டி இளசுகளின் தூக்கத்தை கெடுத்த ராய் லட்சுமி!!

ராய் லட்சுமி…

தமிழ் சினிமாவில் விக்ராந்த் நடிப்பில் வெளியான கற்க கசடற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் நடிகை ராய் லட்சுமி.இவர் 1989 ஆம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் உள்ள பெல்கம் என்ற பகுதியில் பிறந்தார்.இவர் தனது கல்லூரி படிப்பை பெங்களூரில் முடித்தார். பின்னர் சினிமா மீது உள்ள ஆர்வத்தால் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார்.

பின்னர் புரு காபி, சரவணா ஸ்டோர்ஸ் மற்றும் ஃபேர் அண்ட் போன்ற பல விளம்பரங்களில் மாடலாக நடித்து வந்தார். தமிழ் சினிமாவில் கற்க கசடற படத்தின் மூலம் அறிமுகமானார் ராய் லட்சுமி.இந்த திரைப்படம் வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெறவில்லை.

பின்னர் 2005 ஆம் ஆண்டு காஞ்சனா மாலா கேபிள் டிவி படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமானார். இவர் வால்மீகி படத்தின் மூலம் கன்னடத்தில் அறிமுகமானார்.இவர் விஜயகாந்த்துடன் நடித்த தர்மபுரி படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. பின்னர் ஜெயம் ரவியுடன் இணைந்து நடித்த தாம் தூம் திரைப்படம் இவருக்கு வெற்றியை கொடுத்தது.

இவர் ராக் என் ரோல் படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமானார். பின்னர் இவர் தமிழில் அரண்மனை, மங்காத்தா, காஞ்சனா போன்ற பல படங்களில் நடித்தார். இந்த திரைப்படங்கள் இவருக்கு வெற்றி படங்களாக அமைந்தது.இந்த படங்களின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். பின்னர் நீயா, ஜுலி போன்ற படங்களில் நடித்திருந்தார்.  சமீபத்தில் இவர் நடிப்பில் சின்ரலா படம் வெளியானது.

தற்போது கேங்ஸ்டர் 21, ஜான்சி ஐபிஎஸ், மான்ஸ்டர், ஆனந்த பைரவி போன்ற பல படங்களில் பல மொழிகளில் நடித்து வருகிறார் இவர் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் அடிக்கடி கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.தற்போது உடல் ‌எடையை குறைத்து பளபளக்கும் உடையில் உடல் அழகை காட்டி சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

குட்டை கவுனில் முன்னழகை அப்பட்டமாக காட்டும் சாக்ஷி அகர்வால்!!

சாக்ஷி அகர்வால்..

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் சாக்ஷி அகர்வால். இவர் தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான “காலா” திரைப்படத்தில் நடித்திருந்தார்.

மேலும், அஜித்குமாரின் “விசுவாசம்”, சுந்தர்.சி யின் “அரண்மனை 3” படத்தில் மற்றும் சில படங்களில் சிறிய தோற்றங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

சாக்ஷி அகர்வால் சமூக வலைதளங்களில் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை பகிர்ந்து கொண்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.

தற்போது, அவர் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி சில அழகிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதோ,

முன்னழகை குனிந்து காட்டி கவர்ச்சி போஸ் கொடுத்த தர்ஷா குப்தா!!

தர்ஷா குப்தா..

நடிகை தர்ஷா குப்தா முதலில் சீரியல் நடிகையாக தான் பிரபலம் ஆனார். அதன் பின் விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஷோவில் போட்டியாளராக கலந்துகொண்டார்.

இந்த நிகழ்ச்சி மூலம் பிரபலமான தர்ஷாவுக்கு சினிமா வாய்ப்பு வரவே அவர் சீரியல்களில் இருந்து விலகிவிட்டார். ருத்ர தாண்டவம், ஓ மை கோஸ்ட் போன்ற படங்களில் நடித்து இருக்கிறார்.

மேலும் இன்ஸ்டாகிராமில் தர்ஷா குப்தா வெளியிடும் போட்டோக்களுக்கு ரசிகர்கள் ஏராளமாக இருக்கின்றனர்.

சமீபத்தில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபெற்ற தர்ஷா குப்தா கிறிஸ்துமஸ் உடையில் லேட்டஸ்ட் ஸ்டில்களை வெளியிட்டுள்ளார்.