மாராப்பை விலக்கி மொத்த அழகையும் காட்டி ரசிகர்களை சூடேற்றிய ஈசன்யா!!

ஈசன்யா மகேஸ்வரி..

நடிகை, மாடல்,டேன்சர் என பல முகங்களை கொண்டவர் ஈசன்யா மகேஸ்வரி. சில மலையாள,கன்னட மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் மும்பையில் பிறந்தவர்.

தமிழில் பேய்கள் ஜாக்கிரதை என்கிற படத்தில் நடித்தார். டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் இவர் தன்னுடைய க.வ.ர்.ச்.சி.யா.ன பு.கைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கி.ற.ங்கடித்து வ.ருகிறார்.

இந்நிலையில், புடவை போல் ஒன்றை அணிந்து மா.ராப்பை வி.லக்கி, இ.டுப்பு மற்றும் தொ.ப்.புளை கா.ட்டி ரசிகர்களை வெ.றி.யே.ற்றியுள்ளார்.

இதைக்கண்ட சில குறும்பு நெட்டிசன்கள் ‘இந்த வ.யித்துல ஆம்லெட்டே போடலாம்’ என நக்கலடித்து வருகின்றனர்.

இணையத்தில் வைரலாகும் ராய்லட்சுமியின் லேட்டஸ்ட் ஹாட் புகைப்படங்கள்!!

ராய் லட்சுமி.

பல வருடங்களாக தமிழ் சினிமாவில் நடித்து வருபவர் ராய் லட்சுமி. தமிழ் மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என அனைத்து மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.

மங்காத்தா, தாம்தூம், காஞ்சனா, அரண்மனை 2 ஆகிய படங்கள் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார். கட்டழகை வளச்சி வளச்சி காட்டியும் சில படங்களில் மட்டுமே ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

லட்சுமி ராய் என்கிற பெயரை ராய் லட்சுமி என மாற்றிக்கொண்டார். ஆனாலும், முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக அவரால் மாற முடியவில்லை. பாலிவுட், டோலிவுட் என சென்று கவர்ச்சி காட்டி பார்த்தார். ஆனால், எதுவும் எடுபடவில்லை.

எனவே, இன்ஸ்டாகிராம் மாடலாக மாறிய அவர் அதில் படுகவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை தன் பக்கம் இழுத்து வருவதோடு, வாய்ப்பும் தேடி வருகிறார்.

இந்நிலையில், சமீபத்தில் அவர் தனது பிறந்தநாளை கொண்டாடினார். கவர்ச்சியான உடையில் அவர் பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்களை அவரே இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

மெல்லிய ஆடை அணிந்து பளிச்சுன்னு காட்டி ஹாட் புகைப்படங்களை வெளியிட்ட தர்ஷா குப்தா!!

தர்ஷா குப்தா..

கோவையை சேர்ந்தவர் தர்ஷா குப்தா. கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங் மற்றும் சினிமாவில் நடிப்பதில் ஆர்வம் ஏற்பட்டது. எனவே, சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடினார்.

ஆனால், சீரியலில் நடிக்கத்தான் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. முள்ளும் மலரும், செந்தூரப்பூவே உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்தார். குக்வித் கோமாளி 2வது சீசனிலும் இவர் கலந்து கொண்டு பிரபலமானார்.

ருத்ர தாண்டவம், ஓ.எம்.ஜி(OMG) என்கிற படத்திலும் நடித்துள்ளார். எப்படியாவது சினிமாவில் வாய்ப்பை பெறுவதற்காக சமூக வலைத்தளங்களில் தனது கவர்ச்சி படங்களை பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், புடவை மற்றும் உள்ளாடை போன்ற மெல்லிய ஆடையை அணிந்து அப்படியே போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.

முன்னழகை எடுப்பாக காட்டி புகைப்படங்களை வெளியிட்ட ஆத்மிகா!!

ஆத்மிகா..

சினிமா துறையில் வாய்ப்பு கிடைப்பதற்காக நடிகைகள் போட்டோஷூட் நடத்தி சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை பகிர்ந்து வருவது தற்போது அதிகரித்து விட்டது.

பெரிய திரை முதல் சின்னத்திரை நடிகைகள் வரை இதை செய்ய துவங்கி விட்டனர். அதன் மூலம் சிலருக்கு வாய்ப்பும் கிடைத்து வருகிறது. ஹிப்ஹாப் ஆதி இயக்கி நடித்த ‘மீசையை முறுக்கு’ படத்தில் நாயகியாக அறிமுகமானவர் ஆத்மிகா.

அதன் பிறகு நரகாசூரன் மற்றும் காட்டேரி படங்களில் நடித்தார். அந்த படங்கள் இன்னும் வெளியாகவில்லை. தமிழ் சினிமாவில் தனக்கு பிரகாசமான எதிர்காலம் இருக்கும் என காத்திருந்த அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

விஜய் ஆண்டனி நடித்த ‘கோடியில் ஒருவன்’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு மட்டும் கிடைத்தது. இப்படியே போனால் ரசிகர்கள் தன்னை மறந்துவிடுவார்கள் என்பதை புரிந்து கொண்ட அவர் க.வ.ர்.ச்.சி.யா.ன பு.கைப்படங்களை தனது,

சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்து ரசிகர்களின் மனதை சு.ண்டி இ.ழுத்து வ.ருகிறார். இந்நிலையில், போ.தை ஏ.த்.து.ம் பா.ர்வையில் லுக் விட்டு ரசிகர்களை கி.ற.ங்.கடித்துள்ளார்.

மேலயும் ஓப்பன்.. கீழயும் ஓப்பன்…தொடையை காட்டி தமன்னா வெளியிட்ட புகைப்படங்கள்!!

தமன்னா..

தமிழ்,தெலுங்கு, ஹிந்தி மொழி திரைப்படங்களில் நடித்து தென்னிந்திய நடிகையாக வலம் வருபவர் நடிகை தமன்னா. காதல் பட இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கிய ‘கல்லூரி’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

ஆரம்பத்தில் நடிக்க வாய்ப்புள்ள படங்களில் நடித்தாலும் ஒருகட்டத்தில் கவர்ச்சி ரூட்டுக்கு மாறினார். விஜய், அஜித், சிம்பு, தனுஷ், விஷால், ஜெயம்ரவி, சூர்யா என அனைத்து நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார்.

அதிலும், ராஜமவுலி இயக்கிய பாகுபலி திரைப்படம் அவரை இந்திய அளவில் பிரபலப்படுத்தியது. ஒருபக்கம், கவர்ச்சியான உடைகளை அணிந்து புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்.

அதிலும், அவரின் தொடையழகை கண்டு ரசிகர்கள் சொக்கிப்போயுள்ளனர். இந்நிலையில், காரின் அருகில் கவர்ச்சியான உடையில் தொடையை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தை அதிர வைத்துள்ளது.

பனியன தாண்டி எட்டிப்பாக்கும் முன்னழகு…ரசிகர்களுக்கு விருந்து வைத்த ஷிவானி!!

ஷிவானி நாராயணன்..

சுண்டி இழுக்கும் புகைப்படங்களை பகிர்ந்து இன்ஸ்டாகிராம் குயினாக வலம் வருபவர் ஷிவானி நாராயணன். ரெட்டை ரோஜா, சரவணன் மீனாட்சி உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்தார்.

இன்ஸ்டாகிராமில் 3.4 மில்லியன் பேர் இவரை பின் தொடர்கின்றனர். இவர் பகிரும் புகைப்படங்களுக்கு 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் லைக் செய்கின்றனர். ஏனெனில் அம்மணி பகிரும் புகைப்படங்கள் அப்படி.

பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். அந்நிகழ்ச்சிக்கு பின் கமலின் ‘விக்ரம்’ படத்தில் நடித்துள்ளார். மேலும், விஜய் சேதுபதி நடித்து வரும் ஒரு புதிய படத்திலும், வடிவேல் நடித்து வரும் நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்திலும் இவர் நடித்து வருகிறார்.

ஒருபக்கம் சுண்டி இழுக்கும் படி புகைப்படங்களை வெளியிடுவது, நடனமாடி வீடியோ வெளியிடுவது என ரசிகர்களை வைபரேட் மோடிலேயே வைத்திருக்கிறார். இந்நிலையில், உணவகத்தில் உணவுக்காக காத்திருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு விருந்து வைத்துள்ளார்.

20 வயசு குறைஞ்சி போச்சு… சிக்குன்னு போஸ் கொடுக்கும் சினேகாவின் லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ்!!

சினேகா..

90 கிட்ஸ் ரசிகர்களால் புன்னகை அரசி என அழைக்கப்பட்டவர் சினேகா. குடும்ப பாங்கான வேடங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். தமிழ் மற்றும் தெலுங்கில் பல படங்களில் நடித்தார்.

ஆனந்தம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். விக்ரம், விஜய், அஜித், சிம்பு, தனுஷ் உள்ளிட்ட நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தார். தனுஷ் நடித்த புதுப்பேட்டை திரைப்படத்தில் விலை மாது வேடத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

இவர் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். சமீபகாலமாக இன்ஸ்டாகிராமில் அழகான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை திணறடித்து வருகிறார். மேலும், உடல் எடையை குறைத்து பழைய அழகுக்கு திரும்பியுள்ளார்.

இந்நிலையில், அழகான உடையில் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் ‘20 வயசு குறஞ்சி போச்சு’ என ஜொள்ளுவிட்டு வருகின்றனர்.

திறந்துவிட்டு போஸ் கொடுத்து கிறங்க வைக்கும் கியாரா அத்வானி!!

கியாரா அத்வானி..

பாலிவுட்டில் பல திரைப்படங்களில் நடித்தவர் கியாரா அத்வானி. ஒருபக்கம் தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். ‘லஸ்ட் ஸ்டோரிஸ்’ எனும் ஹிந்தி வெப் சீரியஸில் சுய இன்பம் அனுபவிக்கும்

பெண்ணாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தியவர். தற்போது ஷங்கரும் – ராம் சரணும் இணைந்து உருவாகி வரும் புதிய படத்திலும் இவர் நடித்து வருகிறார். ஒருபக்கம், பிகினி மற்றும் படு கவர்ச்சியான உடைகளை அணிந்து,

சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை பகிர்ந்து நெட்டிசன்களை கிறங்கடித்து வருகிறார். இந்நிலையில், சட்டை மட்டும் அணிந்து உள்ளே உள்ளாடை எதுவுமின்றி போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை அதிர விட்டுள்ளார்.

இதைப்பார்த்த நெட்டிசன்கள் ‘அவசரத்துல உள்ள எதுவும் போடாம வந்துட்டியா’ என கிண்டலடித்து வருகின்றனர்.

மாராப்ப விலக்கி முன்னழகை காட்டிய சந்திரிகா!!

சந்திரிகா ரேவதி..

இன்ஸ்டாகிராம் மாடலாக வலம் வருபவர் சந்திரிகா ரேவதி. இன்ஸ்டாகிராமில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் இவரை பின் தொடர்கின்றனர். டிவிட்டரில் 45 ஆயிரம் ஃபாலோயர்களை வைத்துள்ளார்.

கல்லூரியில் படிக்கும் போதே நடிப்பு மற்றும் மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டு நடிகையாக வேண்டும் என முடிவெடுத்தார். திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்துள்ளார்.

இன்ஸ்டாகிராமில் இவர் பகிரும் புகைப்படங்களுக்கு லைக்ஸ்கள் எப்போதும் குவியும். ஏனெனில், அவரின் ஹைலைட்டான இடுப்பழகை காட்டித்தான் புகைப்படங்களை வெளியிடுவார்.

இந்நிலையில், வழக்கம்போல் இடுப்பழகு மற்றும் மாராப்பை விலக்கி முன்னழகை காட்டி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை குஷிபப்டுத்தியுள்ளார்.

ப்ப்ப்பா… டைட்டான உடையில் போஸ் கொடுத்த திவ்யா பாரதி!!

திவ்யா பாரதி..

ஜிவி.பிரகாஷ் ஹீரோவாக நடித்த ‘பேச்சுலர்’ திரைப்படம் மூலம் கோலிவுட்டில் கால் பதித்தவர் திவ்யா பாரதி. இப்படத்தில் ஜிவி பிரகாஷுடன் நெருக்கமான காட்சிகளில் நடித்திருந்தார்.

தற்போது நடிகர் கதிர் நடிக்கவுள்ள புதிய படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் இயக்குனர் சேரன் இயக்கவுள்ள வெப் சீரியஸிலும் இவர் நடிக்கவுள்ளார். இதில், பிக்பாஸ் புகழ் நடிகர் ஆரி ஹீரோவாக நடிக்கவுள்ளார்.

ஒருபக்கம், தனது இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டர் பக்கங்களில் மிகவும் கவர்ச்சியான உடைகளை அணிந்து விதவிதமாக போஸ் கொடுத்து ரசிகர்களை தன் பக்கம் இழுத்து வருகிறார்.

புகைப்படங்களை பகிர்ந்தே தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை அவர் உருவாக்கியுள்ளார். இந்நிலையில், டைட்டான உடையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.