இறுக்கமான சட்டையில் பிதுங்கி வழியும் அழகை காட்டி இளசுகளை உருக வைத்த ஆத்மிகா!!

ஆத்மிகா..

திரைப்படங்கள் மற்றும் மாடலிங் துறையில் வாய்ப்பு கிடைப்பதற்காகவும், ரசிகர்கள் தங்களை மறந்துவிடக்கூடாது என்பதற்காகவும் பணம் செலவு செய்து நடிகைகள் தங்களின் புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருவது தற்போது அதிகரித்து விட்டது.

பெரிய திரை முதல் சின்னத்திரை நடிகைகள் வரை இதை செய்ய துவங்கி விட்டனர். அதன் மூலம் சிலருக்கு வாய்ப்பும் கிடைத்து வருகிறது. அதில் ஒருவர்தான் நடிகை ஆத்மிகா. ஹிப்ஹாப் ஆதி இயக்கி நடித்த ‘மீசையை முறுக்கு’ படத்தில் இவர் அறிமுகமானார்.

அதன்பின் நரகாசூரன் மற்றும் காட்டேரி படங்களில் நடித்தார். அந்த படங்கள் இன்னும் வெளியாகவில்லை. விஜய் ஆண்டனி நடித்த ‘கோடியில் ஒருவன்’ படத்தில் நடித்திருந்தார். ஆனால், ஒரு நடிகையாக அவர் ரசிகர்களை கவரவில்லை.

எனவே, இன்ஸ்டாகிராமில் கிளாமரான புகைப்படங்களை பகிர்ந்து அதைப்பார்த்து யாராவது வாய்ப்பு கொடுப்பார்கள் என காத்திருக்கிறார். இந்நிலையில், டைட்டான சட்டையை அணிந்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படம் ரசிகர்களை அதிர வைத்துள்ளது.

டைட்டான பனியன் அணிந்து முன்னழகை காட்டி சூடான போஸ் கொடுத்த அதுல்யா ரவி!!

அதுல்யா ரவி..

காதல் கண் கட்டுதே திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை அதுல்யா ரவி. முதல் படத்திலயே நல்ல வரவேற்பு கிடைத்தது. அந்த படத்தை தொடர்ந்து பல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

நாடோடிகள், ஏமாலி போன்ற படங்களில் நடித்தார்.பார்த்ததும் கிறங்குகிற முக அழகை கொண்ட அதுல்யா ரவி இளசுகளை தனது க்யூட்டான புகைப்படங்களை காட்டி இணையத்தில் வசியப்படுத்தினார்.

வித விதமான போட்டோசூட் நடத்தி சமூக வலைதள பக்கத்தில் புகைப்படங்களை தெறிக்க விடுகிறார். எஸ்ஏ சந்திரசேகர் இயக்கத்தில் ஜெய் நடிப்பில் ’கேப்மாரி’ திரைப்படத்தில் நடித்து தேவையில்லாத விமர்சனத்திற்கு ஆளானார்.

தொடர்ந்து நடித்திக் கொண்டிருந்த அவர் படவாய்ப்புகள் குறைந்த நிலையில் வாய்ப்புகளுக்காக கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பகிரத் தொடங்கினார். ட்விட்டர், இன்ஸ்டா என எந்நேரமும் பிஸியாக இருக்கிறார் அதுல்யா ரவி.

இந்த நிலையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் டைட்டான பனியன் அணிந்து முன்னழகை காட்டியவாறு போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஜொள்ளு வடித்து வருகின்றனர்.

சைடு போஸில் மொத்தமும் தெரிய இளசுகளை சபலப்படுத்திய பிரக்யா!!

பிரக்யா நாக்ரா..

ஜம்மு காஷ்மீரில் பிறந்தவர் பிரக்யா நாக்ரா. டெல்லியில் கல்லூரி படிப்பை முடித்தார். மாடல் துறை மற்றும் நடிப்பில் ஆர்வம் கொண்டவர். டிக் டாக்கில் வீடியோக்களை வெளியிட்டு பிரபலமடைந்தார்.

மேலும், லாக்டவுன் காதல் எனும் தமிழ் வெப் சீரியஸிலும் நடித்தார். இந்த தொடர் எரும சாணி யுடியூப் சேனலில் ஒளிபரப்பாகியது. 100க்கும் மேற்பட்ட விளம்பர படங்களில் இவர் நடித்துள்ளார்.

தமிழில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அஞ்சலி சீரியலில் அறிமுகமானார். இன்ஸ்டாகிராம் மாடலாகவும் வலம் வரும் இவரை அதில் 5 லட்சத்து 86 ஆயிரம் பின்பற்றி வருகின்றனர்.

தற்போது சென்னையில் வசித்து வரும் பிரக்யா விதவிதமான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார்.

இந்நிலையில், சைடு போஸில் உடல் அங்கங்களை காட்டி அவர் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் நெட்டிசன்களை சபலப்படுத்தியுள்ளது.

கூச்சப்படாம கவர்ச்சி போஸ் கொடுத்த கீர்த்தி சுரேஷ்!!

கீர்த்தி சுரேஷ்..

தமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்தாலும் தனக்கென ஒரு மார்க்கெட்டை உருவாக்கியவர் கீர்த்தி சுரேஷ். சொந்த மாநிலம் கேரளா. தாய்மொழி மலையாளம் என்றாலும் தமிழ் சினிமா பிடிக்கும் என்பதால் அதில் நுழைந்து ஒரு இடத்தை பிடித்துள்ளார்.

ரசிகர்களிடம் நெருக்கமாக அவருக்கு சிவகார்த்திகேயனுடன் அவர் நடித்த ரெமோ மற்றும் ரஜினி முருகன் ஆகிய படங்கள் உதவியது. அதன்பின் தெலுங்கு சினிமா பக்கமும் சென்றார்.

தமிழை விட தெலுங்கில்தான் அதிக படங்களில் நடித்துள்ளார். அங்கு முன்னணி நடிகர்களுக்கு ஜோடி போட்டு நடித்து வருகிறார். மகேஷ்பாபுவுடன் அவர் நடித்த புதிய திரைப்படம் கடந்த 12ம் தேதி வெளியாகி ஆந்திராவில் ஹிட் அடித்துள்ளது.

தமிழில் சாணி காயிதம் படத்தில் கற்பழிக்கப்பட்டு பழிவாங்கும் பெண் கதாபாத்திரத்தில் அசத்தியிருந்தார். இந்நிலையில், தெலுங்கில் ஒரு புதிய படத்தின் பாடல் காட்சியில் கவர்ச்சி உடையில் நிற்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

தூக்கலான கவர்ச்சியில் போஸ் கொடுத்த அரபிக்குத்து பாடகி!!

ஜோனிடா காந்தி..

தமிழ் சினிமாவில் வளரும் இளம் பாடியாக மாறியிருப்பவர் ஜோனிடா காந்தி. மணிரத்னம் இயக்கிய ஓ காதல் கண்மணி’ படத்தில் இடம் பெற்ற ‘மென்டல் மனதில்’ பாடல் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.

ஏ.ஆர்.ரஹ்மான் இவரை அறிமுகம் செய்தார். பாலிவுட்டில், பாலிவுட் சூப்பர்ஸ்டார் “ஷாருக்” நடித்த “சென்னை எக்ஸ்பிரஸ்” படத்திலும் பாடியுள்ளார். அதற்கு பின்னர் ஜோனிடா பாடிய பாடல்கள் அனைத்தும் ஹிட் அடிக்க,

தற்போது உலகம் முழுவதும் சொந்தமாக இசை கச்சேரி நடத்திவருகிறார். பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற அரபிக்குத்து பாடலை பாடியவது இவர்தான். இசை நிகழ்ச்சிகளில் பிஸியாக இருக்கும் இவர், அவ்வப்போது மாடலிங் செய்து வருகிறார். அதிலும்,

கவர்ச்சி நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில் போஸ் கொடுத்து ஆச்சர்யப்படுத்தி வருகிறார். இந்நிலையில், அவரின் சில புகைப்படங்கள் இணையத்தை அதிரவைத்துள்ளது.

மாடர்ன் லுக்கில் செம சூடான போஸ் கொடுத்த பிரியாமணி!!

பிரியாமணி..

தமிழில் சில திரைப்படங்களில் நடித்தவர் பிரியாமணி. பாரதிராஜாதான் இவரை அறிமுகப்படுத்தினார். அமீர் இயக்கத்தில் இவர் நடித்த பருத்திவீரன் ஒரு சூப்பர் ஹிட் திரைப்படமாகும்.

இப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தேசிய விருதையும் பெற்றார். தமிழில் சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்பதால் தெலுங்கு, கன்னட சினிமா பக்கம் சென்றார்.

முஸ்தபா ராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். அதன்பின் சினிமாவில் நடிக்கவில்லை.. தற்போது மீண்டும் இரண்டாவது இன்னிங்ஸ் ஆட முடிவெடுத்துள்ளார்.

எனவே, கவர்ச்சியான உடைகளை அணிந்து போட்டோஷுட் நடத்தி புகைப்படங்களை பகிர துவங்கியுள்ளார். இந்நிலையில், அவரின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பேண்ட்டை கீழே இறக்கி உள்ளாடையை காட்டி படு மோசமான போஸ் கொடுத்த இளம் நடிகை!!

சோபிதா ரானா..

இந்திய நடிகை மற்றும் மாடல் என வலம் வருபவர் சோபிதா ரானா. இவர் பஞ்சாபி மொழி திரைப்படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர். சில பாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார்.

கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டு அதில் நுழைந்தவர். இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்து வருகிறார்.

சமீபத்தில், அவர் துபாய்க்கு சுற்றுலா சென்றார். அங்கு எடுக்கப்படும் புகைப்படங்களை தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், கவர்ச்சியான உடையை அணிந்து பேண்ட்டை கீழே இறக்கி உள்ளாடையை காட்டி அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களை அதிர வைத்துள்ளது.

லோ நெக் உடையில் முன்னழகை படுமோசமாக காட்டி போஸ் கொடுத்த அமலா பால்!!

அமலா பால்..

அறிமுகமான முதல் படத்திலேயே சர்ச்சைக்குரிய கதாபாத்திரத்தை தைரியமாக ஏற்று நடித்து கோலிவுட் ரசிகர்களால் விமர்சிக்கப்பட்டவர் நடிகை அமலா பால்.

முதல் படத்திலே மொத்தத்தையும் ஏற கட்டிவிட்டு பொட்டி படுக்கையுடன் அம்மணி சொந்த ஊருக்கு போய்விடுவார் என்று தான் பலரும் நினைத்தோம்.

ஆனால், தாக்கு பிடித்து பல ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நடிகை லிஸ்டில் கொஞ்சம் நாட்கள் இருந்து வந்தார். பின்னர் காதல் கணவரை விவாகரத்து செய்த நேரம் அவருக்கு வாய்ப்பு கிடைக்காமல்,

மார்க்கெட் இழந்து சமூகவலைத்தளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட துவங்கினார். இந்நிலையில் தற்போது லோ நெக் உடையில் முன்னழகை படுமோசமாக காட்டி போஸ் கொடுத்து நெட்டிசன்களின் கிளுகிளுப்பான ரசனைக்கு ஆளாகியுள்ளார்.

கட்டழகை பாத்தா கண்ட்ரோல் ஆகல மனசு.. விதமா விதமா போஸ் கொடுத்து கிறங்கடித்த ஐஸ்வர்யா மேனன்!!

ஐஸ்வர்யா மேனன்..

ஐஸ்வர்யா மேனனுக்கு கேரளாவை பூர்விகமாக இருந்தாலும் படித்து வளர்ந்தது எல்லாம் தமிழகத்தில்தான். ‘ஆப்பிள் பெண்ணே’ என்கிற படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

மிர்ச்சி சிவா நடித்த “தமிழ் படம் 2” படத்திலும், ஹிப்ஹாப் தமிழா நடித்த ‘நான் சிரித்தால்’ படத்திலும் நடித்திருந்தார். இப்படங்கள் ஹிட் அடித்தும் அம்மணிக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை. சில தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் நடித்துள்ளார்.

இன்ஸ்டாகிராமில் 2.7 மில்லியன் பேர் இவரை பின் தொடர்கின்றனர். எனவே, முன்னழகை எடுப்பாக காட்டும் உடைகளை அணிந்து போஸ் கொடுத்து அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை அசரடித்து வருகிறார்.

அதன் மூலம் ஏதேனும் வாய்ப்பும் கிடைக்கும் எனவும் நம்பிக்கொண்டு காத்திருக்கிறார். இந்நிலையில், அவர் பகிர்ந்துள்ள புதிய புகைப்படங்கள் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

க்யூட்னஸ் சும்மா அள்ளுது.. ஸ்லிம் ஆகி ஆளே மாறிய சினேகாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!!

சினேகா..

ரசிகர்களால் புன்னகை அரசி என அழைக்கப்பட்டவர் சினேகா. குடும்ப பாங்கான வேடத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். தமிழ் மற்றும் தெலுங்கில் பல படங்களில் நடித்தார்.

மாதவன் நடித்த என்னவளே என்கிற படம் மூலமாகத்தான் அறிமுகமானார். ஆனால், பிரசாந்துக்கு ஜோடியாக அவர் நடித்த விரும்புகிறேன் திரைப்படம் ரசிகர்களிடம் அவரை நெருக்கமாக்கியது.

அதன்பின் ஆனந்தம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். இவருக்கென தனி ரசிகர் கூட்டமும் உருவானது, விஜய், அஜித், சிம்பு, தனுஷ் உள்ளிட்ட நடிகர்களுடன் நடித்தார். புதுப்பேட்டை திரைப்படத்தில் விலை மாது வேடத்தில் சிறப்பான வேடத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். சமீபகாலமாக இன்ஸ்டாகிராமில் அழகான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை திணறடித்து வருகிறார்.

மேலும், உடல் எடையை குறைத்து பழைய அழகுக்கு திரும்பியுள்ளார். இந்நிலையில், தற்போது அவர் பகிர்ந்துள்ள புதிய புகைப்படங்கள் ரசிகர்களிடம் லைக்ஸ்களை குவித்து வருகிறது.