19 வயதில் ராஷ்மிகா எப்படி இருக்கிறார் தெரியுமா? இதோ வீடியோ!!

ராஷ்மிகா மந்தனா..

நேஷனல் க்ரஷ் என ரசிகர்களால் அழைக்கப்பட்டு வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த புஷ்பா 2 மாபெரும் அளவில் வெற்றியடைந்துள்ளது.

உலகளவில் ரூ. 1500 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. நடிகை ராஷ்மிகா மந்தனா தனது திரை வாழ்க்கையை கன்னடத்தில் இருந்து துவங்கினார் என்பதை அறிவோம்.

அதன்பின் தெலுங்கு திரையுலகில் என்ட்ரி கொடுத்து இந்தியஅளவில் பிரபலமானார். தனக்கென்று தனி இடத்தையும் பிடித்தார்.

இந்த நிலையில், நடிகை ராஷ்மிகா மந்தனா 19 வயதில் ஆடிஷனில் கலந்துகொண்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்க்கும் பலரும், அட நம்ம ராஷ்மிகா மந்தனாவா இது என கேட்டு வருகிறார்கள்.

குட்டை கவுனில் கவர்ச்சி போஸ் கொடுத்த க்ரீத்தி ஷெட்டி!!

கீர்த்தி ஷெட்டி..

நடிகை கீர்த்தி ஷெட்டி புச்சிபாபு சனா இயக்கத்தில் வெளிவந்த உப்பேனா படத்தின் மூலம் தெலுங்கில் ஹீரோயினாக அறிமுகமானார்.இந்த திரைப்படத்தில் க்ரித்தியின் அப்பாவாக விஜய் சேதுபதி நடித்திருந்தார். இந்த திரைப்படம் தெலுங்கில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.இந்த படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார் கீர்த்தி. இந்த படத்தின் மூலம் இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உருவானது.

இவர் 2003 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தார்.இவரின் குடும்பம் கர்நாடக மாநிலத்தில் மங்களூரை சேர்ந்தவர்கள். இவர் மும்பை கல்லூரியில் சைக்காலஜி துறையில் இளங்கலை பட்டம் பெற்றார். இவர் கல்லூரியில் படிக்கும் போதுகமர்ஷியல் விளம்பரங்களில் நடித்து வந்துள்ளார். இதன் மூலம் இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளியான சூப்பர் 30 படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.

கீர்த்தி தெலுங்கில் நானி நடித்த ஷ்யாம் சிங்கா ராய், உள்ளிட்ட பல படங்களில் நடித்து முன்னணி நடிகையானார். இவர் மிகக்குறுகிய காலத்திலேயே தெலுங்கில் முன்னணி நடிகையாக மாறி விட்டார். தொடர்ந்து தெலுங்கில் பிஸியாக நடித்து வருகிறார். இயக்குநர் லிங்குசாமி தமிழ், தெலுங்கில் இயக்கிய வாரியர் திரைப்படத்தில் கீர்த்தி ஷெட்டி ஹீரோயினாக நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களையும் வெகுவாகக் கவர்ந்தார்.

அதையடுத்து தமிழில் இப்போது பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் வணங்கான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் இவர் வெளியிடும் புகைப்படங்கள் தொடர்ந்து கவனத்தைக்ம் குவித்து வருகின்றன. அந்தவகையில் இப்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளன.

சட்டை பட்டனை திறந்து விட்டு முன்னழகை காட்டிய சம்யுக்தா!!

சம்யுக்தா..

கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்ட சம்யுக்தா 2016 ஆம் ஆண்டு மலையாளத் திரைப்படமான பாப்கார்ன் மூலம் தனது திரையுலகில் அறிமுகமானார், அங்கு அவர் ஷைன் டாம் சாக்கோவின் காதலியான அஞ்சனாவாக நடித்தார். சம்யுக்தா 1995 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதி, இந்தியாவின் கேரளா, பாலக்காட்டில் பிறந்தார்.அவர் தனது பள்ளிப்படிப்பை தத்தமங்கலம் சின்மயா வித்யாலயாவில் பயின்றார் மேலும் அவர் பொருளாதாரத்தில் பட்டதாரி ஆவார்.

வாத்தி படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமாகியுள்ள் சம்யுக்தா, தன்னுடைய பெயரை சமீபத்தில் சம்யுக்தா மேனன் என்பதில் இருந்து சம்யுக்தா என மாற்றிக் கொண்டார். தனக்கு பெயரின் பின்னால் ஜாதி பெயர் வேண்டாம் என்றும் அவர் கூறியது முற்போக்கு சிந்தனையாளர்களையும அவருக்கு ரசிகர்களாக்கியுள்ளது.

தனது தாய்மொழியான மலையாள மொழிப் படங்களுக்குப் பிறகு அவர் தமிழில் ஆக்‌ஷன் திரில்லர் படமான களரியில் தேன்மொழியாக தோன்றினார். அறிமுக இயக்குனர் பிரசோப் விஜயன் திரைக்கதை எழுதி இயக்கிய 2018 ஆம் ஆண்டு வெளியான மலையாள மொழிப் படமான பழிவாங்கும் திரில்லர் படமான லில்லியில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அவர் நடித்தார்.

தனது தாய்மொழியான மலையாள மொழிப் படங்களுக்குப் பிறகு அவர் தமிழில் ஆக்‌ஷன் திரில்லர் படமான களரியில் தேன்மொழியாக தோன்றினார். அறிமுக இயக்குனர் பிரசோப் விஜயன் திரைக்கதை எழுதி இயக்கிய 2018 ஆம் ஆண்டு வெளியான மலையாள மொழிப் படமான பழிவாங்கும் திரில்லர் படமான லில்லியில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அவர் நடித்தார்.

சமீபத்தில் வாத்தி படத்தின் மூலம் தமிழ் மற்றும் தெலுங்கு பட ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானார். இந்த படத்தின் பாடல்கள் ஹிட்டானதால், இவருக்கும் நல்ல பெயர் கிடைத்து அடுத்து அடுத்து வாய்ப்புகள் குவியும் என சொல்லப்படுகிறது. இந்த படத்தில் இடம்பெற்றுள்ள வா வாத்தி பாடல் ஹிட்டானதை அடுத்து இளைஞர்களின் லேட்டஸ்ட் கிரஷ் ஆகியுள்ளார் சம்யுக்தா.

கவர்ச்சி உடையில் ரசிகர்களை சூடேற்றிய நபா நடேஷ்!!

நபா நடேஷ்..

கர்நாடகாவில் பிறந்த நடிகையான நபா நடேஷ் ஆரம்பத்தில் மாடல் அழகியாக தனது திரையுலக வாழ்க்கையை ஆரம்பித்தார். கன்னடம் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருபவர் நபா நடேஷ்.

பள்ளியில் படிக்கும்போதே நடனத்தில் ஏற்பட்ட ஆர்வத்தினால் பல்வேறு நடன நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். மேலும் 2013 ஆம் ஆண்டு மிஸ் பெங்களூரு அழகிப்போட்டியிலும் கலந்துகொண்டார்.

ஆரம்பத்தில் கன்னடத்தில் சில திரைப்படங்களில் நடித்துவிட்டு அதன்பின் தெலுங்கு சினிமா பக்கம் ஒதுங்கினார். திரைப்படங்களில் தனது உச்சகட்ட கவர்ச்சி மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.

சமூக ஊடகங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு விருந்து வைத்து வருகின்றார். தற்போது கிளாமர் உடையில் லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூடாகியுள்ளார்.

வெளிநாட்டில் மகன்கள் உடன் நயன்தாரா.. வெளியான அழகிய ஸ்டில்கள்!!

நயன்தாரா..

நடிகை நயன்தாரா தற்போது கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் குழந்தைகள் உடன் பாரிஸ் நகரத்திற்கு ட்ரிப் சென்று இருக்கிறார்.

அழகிய புகைப்படங்கள் இதோ.

அட்டைப்பட விளம்பரத்திற்கு உச்சக்கட்ட கவர்ச்சி போஸ் கொடுத்த ராஷ்மிகா மந்தனா!!

ராஷ்மிகா மந்தனா..

தென்னிந்தியாவை தாண்டி ஹிந்தியிலும் முக்கிய நடிகையாக தற்போது வலம் வருகிறார் நடிகை ராஷ்மிகா மந்தனா.

இவர் நடிப்பில் சமீபத்தில் புஷ்பா 2 திரைப்படம் வெளிவந்து வசூலில் சாதனை படைத்து வருகிறது. தமிழில் தனுஷுடன் குபேரா படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் விக்கி கவுஷல் உடன் சாவா, சல்மான் கானுடன் சிக்கந்தர் என பாலிவுட் சினிமாவிலும் பிசியாக நடித்து கொண்டிருக்கிறார்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ராஷ்மிகா, அட்டை பட விளம்பரத்திற்காக உச்சக்கட்ட கிளாமர் லுக்கில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.

கட்டழகை கும்முனு காட்டி ரசிகர்களை திக்குமுக்காட வைத்த அஞ்சு குரியன்!!

அஞ்சு குரியன்..

மலையாள சினிமாவில் இருந்து தமிழ் சினிமாவிற்கு வந்து பிரபலமான பலநடிகைகள் உள்ளனர் . அந்த லிஸ்டில் அஞ்சு குரியனும் ஒருவர். கடந்த 2013 ம் ஆண்டு நிவின் பாலி நடிப்பில்,

வெளிவந்த நேரம் படத்தின் மூலமாக தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதற்குப் பிறகு வரிசையாக நிவின்பாலியின் திரைப்படங்களில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

தமிழில் வெளிவந்த சென்னை டு சிங்கப்பூர் என்கிற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்திற்கு மீண்டும் மலையாளம் தெலுங்கு படங்களில் நடிக்க சென்றுவிட்டார்.

சமூக வலைத்தளங்களில் அதிகம் ஆக்ட்டிவாக இருந்து வரும் அஞ்சு குரியன் ட்ரான்ஸ்பரென்ட் சேலையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

ப்ப்பா முடியல.. முன்னழகை அப்பட்டமாக காட்டி ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்த ஐஸ்வர்யா லட்சுமி!!

ஐஸ்வர்யா லட்சுமி..

சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியான ஆக்‌ஷன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ஐஸ்வர்யா லட்சுமி. இவர் 1991 ஆம் ஆண்டு கேரளாவில் திருவனந்தபுரத்தில் பிறந்தார். இவர் மலையாளத்தில் டோவினோ தாமஸின் 2017 ஆம் ஆண்டு வெளியான மாயநதி படத்தில் நடித்தார். இந்த திரைப்படம் அனைத்து தரப்பு மக்களையும் ஈர்த்தது.

அதைத்தொடர்ந்து மலையாளத்தில் இவருக்கு வாய்ப்புகள் குவிந்து வருகிறது. தற்போது பிஸ்மி ஸ்பெஷல், குமாரி போன்ற மலையாள படங்களில் நடித்து வருகிறார்.மலையாளத்தில் பிரபலமான இளம் நடிகையாக வளர்ந்து வருபவர் தான் ஐஸ்வர்யா லட்சுமி. இவர் தற்போது தமிழில் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.

இதைத்தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷின் ஜகமே தந்திரம் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த திரைப்படம் கடந்த ஆண்டு ஜுன் மாதம் ஓடிடி தளமான நெட் ஃப்ளிக்ஸில் வெளியானது.

பின்னர் இவர் பொன்னியின் செல்வன் திரைபடத்தில் பூங்குழலி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் . அந்த கதாபாத்திரம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் . இளசுகளை கவரும் வகையில் சேலையில் கிளாமர் போஸ் கொடுத்துள்ளார்.

செம போஸ் கொடுத்து இளசுகளை மயக்கும் சூப்பர் சிங்கர் பூஜா வெங்கட்!!

பூஜா வெங்கட்..

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்கள் வரிசையில் இருப்பவர் பூஜா வெங்கட். சூப்பர் சிங்கர் சீசன் 9 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டாப் 5 இடத்தினை பிடித்து டிஸ்குவாலிஃபையர் ஆனார்.

அதன்பின் குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு 4வது ஃபைனல் லிஸ்ட் இடத்தை பிடித்து எலிமினேட் ஆனார்.

அதன்பின் ஒருசில ஆல்பம் பாடல்களை பாடி வரும் பூஜா, இதுவரை இல்லாத அளவிற்கு கிளாமராக ஆட்டம் போட்டு ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டார்.

தற்போது சேலையில் மயக்கும் படியான லுக்கில் எடுத்த புகைப்படங்களால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

தலைகீழாக ஒர்கவுட் செய்யும் மிருனாள் தாகூரின் ஹாட் வீடியோ!!

மிருனாள் தாகூர்..

நடிகை சீதா ராமம் படம் மூலமாக பெரிய அளவில் பாப்புலர் ஆனவர். அதற்கு பிறகு அவருக்கு படவாய்ப்புகள் குவிய தொடங்கிவிட்டது.

தற்போது கைவசம் பல படங்கள் வைத்து இருக்கும் அவர், Dacoit என்ற படத்தில் புதிதாக ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். ஸ்ருதி ஹாசன் திடீரென விலகிவிட்ட நிலையில் அந்த படத்தில் மிருனாள் தாகூர் ஹீரோயினாக இணைந்து இருக்கிறார்.

இந்நிலையில் தற்போது மிருனாள் தாகூர் வெறித்தனமாக ஒர்கவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.

அதை பார்த்து ரசிகர்கள் ஆச்சர்யம் அடைந்து இருக்கின்றனர். வீடியோ இதோ.

 

View this post on Instagram

 

A post shared by Mrunal Thakur (@mrunalthakur)