பச்ச டிரெஸ்ல பச்சையா தெரியுது… அங்கங்களை காட்டி இளசுகளை பாடாய் படுத்தும் மீரா ஜாஸ்மின்!!

மீரா ஜாஸ்மின்..

இயக்க்குனர் லிங்குசாமி இயக்கிய ரன் படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் மீரா ஜாஸ்மின். குழந்தைத்தனமான அவரின் நடிப்பு மற்றும் அழகு தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப்போனது.

முதல் படமே வெற்றி என்பதால் அடுத்தடுத்து வாய்ப்புகள் வந்தன. அஜித்துடன் ஆஞ்சநேயா, விஜயுடன் புதிய கீதை, ஆயுத எழுத்து, ஜூட், விஷாலுக்கு ஹிட் படமாக அமைந்த் சண்டக்கோழி, கஸ்துரிமான், நேபாளி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.

ஒருகட்டத்தில் வாய்ப்புகள் குறையவே திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். அதன்பின் அவர் உடல் எடை கூடி அவர் குண்டாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது.

தற்போது உடல் எடையை குறைத்து மீண்டும் பழைய அழகுக்கு திரும்பியுள்ள மீரா ஜாஸ்மின் சில மலையாள படங்களில் நடிக்க துவங்கியுள்ளார். அதோடு, கவர்ச்சியான,

உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர துவங்கியுள்ளார். இந்நிலையில், பச்சை நிற உடையில் உடல் அங்கங்களை காட்டி ரசிகர்களை பாடாய் படுத்தியுள்ளார்.

குட்டப்பாவாடையில் அசத்தலாக போஸ் கொடுத்து குஷிப்படுத்தும் புஜிதா!!

புஜிதா..

ஆந்திராவை சேர்ந்தவர் புஜிதா பொன்னட. ராம் சரண் நடித்த ரங்கஸ்தலம் படத்திலும், கல்கி படத்திலும் நடித்திருந்தார். இவர் பக்கா ஆந்திரா பெண் ஆவார். சாஃப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்தவர்.

ஆனால், மாடலிங் மற்றும் சினிமாத்துறையில் ஆர்வம் ஏற்பட்டு அந்த துறையில் நுழைந்தார். தற்போது பிக்பாஸ் ஆதி நடித்து வரும் ‘பகவான்’ படம் மூலம் கோலிவுட்டிலும் நடிக்க துவங்கியுள்ளார்.

ஒருபக்கம், பக்கா கிளாமரான உடைகளில் அசத்தலாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் 3 லட்சம் ஃபாலோயர்ஸ்களை வைத்துள்ளார்.

இந்நிலையில், அழகான உடையில் அசத்தலாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களிடம் லைக்ஸ்களை குவித்து வருகிறார்.

எல்லாமே குலுங்குது… முன்னழகை எடுப்பாக காட்டி ஆட்டம் போடும் பார்வதி நாயர்!!

பார்வதி நாயர்..

அஜித் நடிப்பில் வெளிவந்த என்னை அறிந்தால் படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்தவர் பார்வதி நாயர். அதன்பின், ‘நிமிர்’,‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.

தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல் சில மலையாள திரைப்படங்களிலும் நடித்துள்ளார். அபு தாபியில் பிறந்த இவர் சாஃப்ட்வேர் என்ஜினியராக பணிபுரிந்தார். மாடலிங் மற்றும் சினிமா துறையின் மீதுள்ள ஆர்வத்தால் அதில் நுழைந்தார்.

அது என்னவோ தமிழ் சினிமாவில் இவருக்கு துக்கடா வேடங்களே கிடைத்தது. முன்னணி ஹீரோக்களுடன் நடிக்கும் வாய்ப்புகளும் அமையவில்லை. எனவே, கவர்ச்சியாக போஸ் கொடுத்து,

புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து நெட்டிசன்களை கிறங்கடித்து வருதோடு, சினிமா வாய்ப்பும் தேடி வருகிறார். இந்நிலையில், ஹிந்தி பாடல் ஒன்றுக்கு இடுப்பு மற்றும் தொப்புளை காட்டி நடனமாடி வீடியோவை பகிர்ந்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Parvati Nair (@paro_nair)

பளிங்கு போல உடம்பு… கட்டழகை காட்டி கிக் ஏத்தும் பூர்ணா!!

பூர்ணா..

கேரளாவை சேர்ந்தவர் நடிகை பூர்ணா. திருமுருகன் இயக்கிய ‘முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு’ படத்தின் மூலம் கோலிவுடுக்கு அறிமுகமானார்.

கந்தகோட்டை, துரோகி, ஆடு புலி, இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

மேலும், மலையாளம் மற்றும் தெலுங்கு மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் அவ்வப்போது தலை காட்டும் பூர்ணா தெலுங்கில் பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

தமிழில் பெரிய இடைவெளிக்குபின் மிஷ்கின் இயக்கியுள்ள பிசாசு 2 படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். கதாநாயகி வாய்ப்புகள் போனாலும் கலராக கலராக உடைகளை அணிந்து போட்டோஷுட் நடத்தி இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், புடவையில் கட்டழகை காண்பித்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

சைனிங்கான கன்னத்தை காட்டி புகைப்படத்தை பகிர்ந்த தேஜு அஸ்வினி!!

தேஜு அஸ்வினி..

கல்யாண சமையல் சாதம் என்கிற வெப்சீரியஸ் மூலம் நடிக்க துவங்கியவர் தேஜு அஸ்வினி. இவர் சென்னையில் பிறந்து வளர்ந்தவர்.

சந்தானம் நடித்த பாரிஸ் ஜெயராஜ் படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்தார். பிக்பாஸ் கவின் நடித்த ஆல்பம் பாடலான ‘அஸ்க்குமாரோ’ வீடியோவில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார்.

மாடலிங் மற்றும் சினிமாவில் ஆர்வம் கொண்ட இவர் அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார். அதன் விளைவாக குக் வித் கோமாளி மூலம்,

பிரபலமான அஸ்வினுக்கு ஜோடியாக ‘என்ன சொல்லபோகிறாய்’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்நிலையில், சைனிங்கான கன்னத்தை காட்டி புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

கவர்ச்சி உடையில் தொடையை காட்டி போஸ் கொடுத்த கீர்த்தி சுரேஷ்!!

கீர்த்தி சுரேஷ்..

தமிழ்,தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்து வருபவர் கீர்த்தி சுரேஷ். தமிழில் விஜய், சிவகார்த்திகேயன், தனுஷ், சூர்யா, விக்ரம், விஷால் ஆகியோருடன் ஜோடி போட்டு நடித்துள்ளார். இன்னும் அஜித்துடன் இவர் நடிக்கவில்லை.

ரெமோ, ரஜினி முருகன் ஆகிய திரைப்படங்கள் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர். தெலுங்கிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். பழம்பெரும் நடிகை சாவித்ரிவின் வாழ்க்கையை விவரிக்கும் மகாநடி படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்றார்.

ஒருபக்கம், பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள பென்குயின் போன்ற படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் அவரின் நடிப்பில் வெளியான ‘ சாணி காயிதம்’ திரைப்படத்தில் அவரின் நடிப்பு மிரட்டலாக இருந்தது. இப்படம் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியானது.

மேலும், தெலுங்கில் மகேஷ்பாபுவுக்கு ஜோடியாக அவர் நடித்துள்ள சர்க்காரு வரி பாட்டா நேற்று வெளியாகி ஆந்திராவில் வரவேற்பை பெற்றுள்ளது. ஒருபக்கம், கவர்ச்சியான உடைகளில் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இந்நிலையில், கிளாமரான உடையில் தொடையை காட்டி போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

முன்னழகை காட்டி வீடியோ வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்திய யாஷிகா!!

யாஷிகா ஆனந்த்..

க.வ.ர்.ச்.சி நடிகையான யாஷிகா ஆனந்த் சமூகவலைத்தளங்களில் சூ.டா.ன புகைப்படங்களை பதிவிட்டு இணையவாசிகளின் கவனத்தை வசீகரித்தார்.

பஞ்சாப் மாடல் அழகியாக இருந்த யாஷிகா கவலை வேண்டாம் படத்தில் சின்ன ரோலில் நடித்து நடிகையாக அறிமுகமானார். அந்த படத்திற்கு பிறகு துருவங்கள் பதினாறு, இருட்டு அறையில் முரட்டு கு.த்.து , நோட்டா , கழுகு 2 உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

இடையிடையே சமூகவலைத்தளங்களில் ஹா.ட்.டா.ன போட்டோக்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். அதன் மூலம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டு பிரபலமாகினார்.

தொடர்ந்து திரைப்படங்களில் நடித்துக்கொண்டு சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார். இந்நிலையில் தற்போது பி.ட்.டு து.ணி.யி.ல் மிரர் வீடியோ வெ.ளியிட்டு க.வ.ச்.சி.யி.ல் கி.று.கி.று.க்.க வைத்துள்ளார்.

டஸ்கி ஸ்கின்ல டக்கரா கவர்ச்சி காட்டிய ஐஸ்வர்யா ராஜேஷ்!!

ஐஸ்வர்யா ராஜேஷ்..

சிம்பிள் லுக் அழகியான நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் நல்ல திறமையை காட்டி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

காக்கா முட்டை திரைப்படத்தில் இரண்டு குழந்தைக்கு அம்மாவாக நடித்து திறமையை வெளிப்படுத்தி கோலிவுட் மார்க்கெட்டை பிடித்துவிட்டார். தமிழை தொடர்ந்து தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வருகிறார்.

திரைப்படங்களில் ஹோம்லியான கதாபாத்திரங்களில் நடித்து கவர்ச்சிக்கு கேட் போட்டு வந்த அவர் தற்போது கருப்பு நிற செமி மாடர்ன் உடையில் தம்மாத்துண்டு இடுப்பு காட்டி எல்லோரையும் இழுத்துள்ளார்.

அவரின் டஸ்கி ஸ்கின் அழகு தான் ரசிகர்களை கிறங்க வைத்துள்ளது. காற்றில் பறக்கவிட்டு இடுப்பு கவர்ச்சியை எடுப்பாக காட்ட இந்த போட்டோக்களுக்கு ரசிகர்கள் எக்கசக்க லைக்ஸ் குவித்துள்ளனர்.

வாய்ப்பிற்காக இம்புட்டு இறக்கிட்டீங்களே… அரைகுறை ஆடையில் கவர்ச்சி போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!!

மாளவிகா மோகனன்..

தமிழ் சினிமாவில் ஹோம்லி பெண்ணாக முதன் முதலில் அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். ரஜினி நடித்த பேட்ட படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்திருப்பார்.

கேரளத்து வரவான இவர் மாஸ் மீடியா பட்டம் முடித்த கையோடு 2013 ஆம் ஆண்டு மலையாள சினிமாவில் அறிமுகானவர். ரஜினி படத்தை அடுத்து விஜய் நடிப்பில் உருவான மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருப்பார். ரஜினி, விஜய் போன்ற முன்னனி நடிகர்களுடன் வந்த புதிதில் ஜோடி சேர்ந்த இவர்,

தமிழ் சினிமாவில் ஒரு கலக்கு கலக்குவார் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் தனுஷ் நடித்த மாறன் படத்தில் தனுஷ்க்கு ஜோடியாக நடித்தார். ஆனால் இந்த படத்தில் இவர் ஏகப்பட்ட விமர்சனங்களுக்கு உள்ளானார்.

அதன் பிறகு பட வாய்ப்புகள் குறைந்தது. நடிப்பை விட மாடலிங் துறையில் ஆர்வம் காட்டி வரும் இவர் தன்னுடைய எல்லையில்லா கவர்ச்சியை தனது புகைப்ப்படங்கள் வாயிலாக சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார். அதன் மூலமாவது பட வாய்ப்புகள் வராதா என காத்திருக்கிறார்.

இந்த நிலையில் தற்போது இரவு விருந்திற்கு போனமாதிரியான ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். அதில் ஒரு பெரிய ஹக் டு மை பாய்ஸ் என்று குறிப்பிட்டு பதிவில் கூறியுள்ளார். மேலும் அந்த புகைப்படத்தில் அரைகுறை ஆடையில் க்ளாமர் காட்டி போஸ் கொடுத்துள்ளார்.

உடல்வாகை எடுப்பாக காட்டி கிக்கேத்தும் ஆத்மிகாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!!

ஆத்மிகா..

மாடல் அழகியாக தனது பயணத்தை தொடங்கிய ஆத்மிகா தமிழில் ஹிப்ஹாப் ஆதி ஆதியுடன் இணைந்து மீசைய முருக்கு என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். கோயம்புத்தூரை சேர்ந்த கொழுக் மொழுக் அழகியான இவர் சென்னையில் தான் தன்னுடைய கல்லூரி படிப்பை முடித்தார்.

புஷ் புஷ் அழகியாக தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ஆத்மிகாவிற்கு முதல் திரைப்படமே சூப்பர் ஹிட் அடித்து.அதன் பிறகு நரகாசூரன் மற்றும் காட்டேரி படங்களில் நடித்தார்.

அந்த படங்கள் இன்னும் வெளியாகவில்லை. கடைசியாக விஜய் ஆண்டனி நடித்த ‘கோடியில் ஒருவன்’ படத்தில் நடித்திருந்தார். திரையுலகில் வாய்ப்பு கிடைப்பதற்காக நடிகைகள் கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருவது தற்போது அதிகமாகி விட்டது.

இவர் வெளியிடும் புகைப்படத்தை பார்ப்பதற்கே தனி ரசிகர் பட்டாளங்கள் உள்ளது. தற்போது தனது இன்ஸ்டாவில் கொழுக் மொழுக் அழகாக உடல்வாகை எடுப்பாக காட்டி நிற்கும் போஸ் கொடுத்துள்ள போட்டோவை பகிர்ந்துள்ளார்.

இதை பார்த்த இளசுகள் ஏக்கத்தில் கிறங்கி போய் நிற்கின்றனர். இணையவாசிகள் இப்படி உசுப்பேத்துறியேம்மா என்று கமெண்ட்ஸ் மற்றும் லைக்ஸ் அள்ளி தெளிக்கின்றனர்.