செம்ம சூடான உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்ட சாய்பிரியா தேவா!!

சாய்பிரியா தேவா..

நடிகை சாய்பிரியா தேவா தமிழ் நாட்டை பூர்விகமாகக் கொண்டவர். சினிமா தொழிலை பூர்வீகமாக கொண்ட குடும்பத்தில் இருந்து சினிமாவில் நடிக்க வந்தவர் சாய்பிரியா தேவா.

இயக்குநர் பி.வாசுவின் “சிவலிங்கா” திரைப்படம் வாயிலாக தமிழ் திரைப்பட உலகிற்கு அறிமுகமானவர் சாய்பிரியா தேவா. இவரின் குலுங்கும் அழகும், திமிரும் இளமையும் இவருக்கு நிறைய விளம்பர மற்றும் சினிமா வாய்ப்புகளை பெற்றுத் தந்தது.

மும்பை அழகிகளுக்கு சமமான “அழகும், கும் என்ற வனப்பும்” கொண்ட சாய்பிரியா தேவாவிற்கு தனிப்பட்ட ரசிகர் பட்டாளம் இன்ஸ்டாகிராமில் உண்டு.

சமீபத்தில் இவர் நடித்த யுத்த சத்தம் என்ற படம் வெளியான நிலையில், இன்ஸ்டா பக்கத்தில் ” தனது உடல் அழகை கூட்டும் வகையில், உற்சாகமாக உடற்பயிற்சி செய்யும்” ரீல்ஸ் ரசிகர்களின் லைக்ஸ் அள்ளி வருகிறது .

 

View this post on Instagram

 

A post shared by saipriyaa (@saipriya_deva)

இணையத்தில் வைரலாக சுரபியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!!

சுரபி..

டெல்லியில் பிறந்து வளர்ந்தவர் நடிகர் சுர்பி. தமிழ்,தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.

கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டது. நடிப்பு பயிற்சியும் பெற்றார். விக்ரம் பிரபு நடித்த இவன் வேற மாதிரி படம் மூலம் கோலிவுட்டில் நுழைந்தார்.

தனுஷ் நடித்து வேலை இல்லா பட்டதாரி படத்திலும் ஒரு முக்கிய வேடத்திலும் நடித்திருந்தார். ஒருபக்கம் இன்ஸ்டாகிராமில் அசத்தலான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை தன்வசப்படுத்தி வருகிறார்.

இந்நிலையில், நழுவி விழும் உடையை கையில் பிடித்திருப்பது போன்ற புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை சொக்க வைத்துள்ளார்.

என்ன பொசுக்குன்னு கழட்டிப்புட்ட… கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்து பிரணதி!!

பிரணதி ராய் பிரகாஷ்..

இந்திய மாடல் அழகியாக வலம் வருபவர் பிரணதி ராய் பிரகாஷ். 2015ம் ஆண்டு மிஸ் இந்தியா அழகி போட்டியின Semi Final போட்டியில் வெற்றி பெற்றவ சில பாலிவுட் படங்களிலும் அவர் நடித்துள்ளார்.

மேலும், மூன்று வெப் சீரியஸ்களிலும் நடித்துள்ளார். அதோடு, தொலைக்காட்சி சார்பில் நடத்தப்பட்ட அழகிப்போட்டிகளில் இவர் வெற்றி பெற்றுள்ளார்.

மாடல், நடிகை, பேஷன் ஸ்டைலிஸ்ட் என இவர் பல முகங்களை கொண்டவர். இந்நிலையில், படு கவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

இறக்கி காட்டி இளசுகளை திணறவைத்த இளம் நடிகையின் ஹாட் கிளிக்ஸ்!!

சானியா ஐயப்பன்..

மலையாள நடிகையாக வலம் வருபவர் சானியா ஐயப்பன். Queen, Lucifer ஆகிய படங்கள் மூலம் இவர் பிரபலமானார். தொலைக்காட்சியில்தான் இவர் தனது கேரியரை துவங்கினார்.

சிறு வயது முதலே இவர் நடித்து வருகிறார். சில திரைப்படங்களில் ஒரு காட்சியில் வரும் கதாபாத்திரங்களிலும் இவர் நடித்துள்ளார்.

இதுபோக தொலைக்காட்சிகளில் நடன நிகழ்ச்சிகளிலும் இவர் கலந்து கொண்டார்.

சில வெப்சீரியஸ்களிலும் இவர் நடித்துள்ளார். அதோடு, இசை ஆல்பம், குறும்படம் என எல்லாவற்றிலும் இவர் நடித்துள்ளார்.

இன்ஸ்டாகிராமில் இவர் தனது கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், சமீபத்தில் அவர பகிர்ந்த புகைப்படங்கள் ரசிகர்களை அதிர வைத்துள்ளது.

பாத்தாலே ஜிவ்வுன்னு இருக்கு… மித மிஞ்சிய கவர்ச்சியில் மிர்னாளினி ரவி!!

மிர்னாளினி ரவி..

சாஃப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றியவர் மிர்னாளினி ரவி. டிக்டாக் ஆப்பில் டப்ஷ்மாஷ் வீடியோக்களை வெளியிட்டு பிரபலமானார். எனவே, சினிமாவில் நடிக்க அவருக்கு வாய்ப்புகள் தேடி வந்தது.

சூப்பார் டீலக்ஸ்,சேம்பியன் என சில படங்களில் நடித்தார். சில தெலுங்கு படங்களிலும் நடித்தார். பொன்ராம் இயக்கத்தில் சசிக்குமார் நடித்த எம்.ஜி.ஆர் மகன் படத்திலும் நடித்தார்.

மேலும், விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் கோப்ரா படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். அதோடு, விஷால், ஆர்யா இணைந்து நடித்து வெளியான ‘எனிமி’ மற்றும் மேலும், டைம் லூப் படமான ஜாங்கோ படத்திலும் நடித்திருந்தார்.

சினிமாவில் நடிக்க மாட்டேன் என கூறிய மிர்னாளினி ரவி தற்போது மற்ற நடிகைகளை போலவே கவர்ச்சியான உடைகளை அணிந்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

கும்முன்னு இருக்கு.. தொடையை காட்டி நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் ஜோனிடா காந்தி!!

ஜோனிடா காந்தி..

பீஸ்ட் படத்தில் இடம் பெற்ற ‘அரபிக் குத்து’ பாடலை அனிருத்துடன் இணைந்து பாடியவர் ஜோனிடா காந்தி. டாக்டர் படத்தில் இடம் பெற்ற செல்லம்மா பாடலையும் இவர்தான் பாடியிருந்தார்.

இவர் ‘ஓ காதல் கண்மணி’ படத்தில் இடம் பெற்ற ‘மென்டல் மனதில்’ பாடல் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். பாலிவுட் சூப்பர்ஸ்டார் “ஷாருக்” நடித்த “சென்னை எக்ஸ்பிரஸ்” படத்தில் முதலில் வாய்ப்பு கிடைத்தது.

அதற்கு பின்னர் ஜோனிடா பாடிய பாடல்கள் அனைத்தும் ஹிட் அடிக்க, தற்போது உலகம் முழுவதும் சொந்தமாக இசை கச்சேரி நடத்திவருகிறார். இசை நிகழ்ச்சிகளில் பிஸியாக இருக்கும் இவர், அவ்வப்போது மாடலிங் செய்து வருகிறார்.

அதிலும், கவர்ச்சி நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில் போஸ் கொடுத்து ஆச்சர்யப்படுத்தி வருகிறார். இந்நிலையில், தமன்னாவை போல தொடையை காட்டி போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

கவர்ச்சி உடையில் கட்டழகை காட்டி கவர்ந்திழுத்த ஷிவானி!!

ஷிவானி..

சீரியல் நடிகையான ஷிவானி ஆரம்பத்தில் மாடல் அழகியாக தனது கெரியரை துவங்கினார். மாடர்ன் அழகியாக சமூகவலைத்தளங்களில் வித விதமான புகைப்படங்களை வெளியிட்டு வந்த ஷிவானி,

பகல் நிலவு, கடைகுட்டி சிங்கம் , இரட்டை ரோஜா உள்ளிட்ட தொடர்களில் நடித்தார். அதன் பின்னர் அவரது கவர்ச்சி புகைப்படங்களுக்கு கிடைத்த அமோக வரவேற்பை வைத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது.

அதை சரியாக பயன்படுத்திக்கொண்ட ஷிவானி மக்களிடையே பெருமளவில் பிரபலமானார். அந்த நிகழ்ச்சிக்கு பின்னர் கிடைத்த திரைப்பட வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்டு

கூடவே சமூகவலைத்தளங்களில் ஹட்டானா போட்டோக்களை வெளியிட்டு வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது வெள்ளை நிற கிளாமர் உடையில் கட்டழகை காட்டி கவர்ந்திழுத்துள்ளார்.

அந்த கண்ணு என்னமோ பண்ணுது… இளசுகளை கிறங்க வைத்த ரித்திகா!!

ரித்திகா சிங்..

பஞ்சாப்பை சேர்ந்தவர் ரித்திகா சிங்.. இந்தியா சார்பில் குத்துச்சண்டை போட்டிகளில் கலந்து கொண்டவர். ஆனால், சுதா கொங்கரா அவரை இறுதிச்சுற்று படம் மூலம் நடிகையாக மாற்றினார்.

அடுத்தடுத்து விஜய் சேதுபதியுடன் “ஆண்டவன் கட்டளை”, ராகவா லாரன்ஸுடன் “சிவலிங்கா” என முழு நேர நடிகையாக மாறினார். அசோக் செல்வன் ஹீரோவாக நடித்த “ஓ மை கடவுளே” திரைப்படம் அவருக்கு ஹிட் படமாக அமைந்தது.

எம்.எஸ்.பாஸ்கர், வாணி போஜன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்த இந்த படத்தில் ரித்திகாவின் நடிப்பு அனைவரையும் கவர்ந்தது. விஜய் ஆண்டனி நடித்து வரும் கொலை என்கிற படத்திலும் ரித்திகா சிங் நடித்துள்ளார்.

மேலும், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மற்ற நடிகைகளை போல கவர்ச்சியான உடைகளை அணிந்து முன்னழகை எடுப்பாக காட்டி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். இந்நிலையில், அவரின் அழகான கண்களை காண்பித்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

முட்டி நிக்கும் முன்னழக பாத்தா மூச்சு முட்டுது… ரசிகர்களுக்கு விருந்து வைத்த நடிகை!!

கெட்டிகா ஷர்மா..

தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருபவர் கெட்டிகா ஷர்மா. கிளுகிளுப்பு காட்சிகளில் கூச்சப்படாமல் நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

இவர் நடித்த திரைப்படமான ‘ரொமான்டிக்’ படம் ரசிகர்களை பாடாய் படுத்தியது.  அப்படத்திற்கு பின் Lakshya, Ranga Ranga Vaibhavanga ஆகிய படங்களில் நடித்தார்.

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் அவர் முன்னழகு உள்ளிட்ட உடல் பாகங்களை எடுப்பாக காட்டும் உடைகளை அணிந்து கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், முன்னழகை எடுப்பாக காட்டும் உடைகளில் அவர் போஸ் கொடுத்த புகைப்படங்கள் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

எல்லாமே டபுள் டபுளா தெரியுது… சலிக்காம காட்டும் அமைரா தஸ்தூர்!!

அமைரா தஸ்தூர்..

தனுஷ் நடித்த ‘அனேகன்’ திரைப்படத்தில் நடித்தவர் அமைரா தஸ்தூர். பாலிவுட் மாடல் மற்றும் நடிகையான இவர் சில தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.. அம்மணி படுகவர்ச்சி காட்டியும் சரியான வாய்ப்புகள் அமையவில்லை.

தற்போது, தமிழில் பல வருடங்களுக்கு பின் பிரபுதேவா நடித்துள்ள ‘பகீரா’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் அம்மணி தூக்கலான கவர்ச்சியில் நடித்துள்ளார். இது தொடர்பான புகைப்படம்

ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களை சூடேற்றியது. இப்படம் இன்னும் வெளியாகவில்லை. ஒருபக்கம், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும்,

நடனமாடும் வீடியோக்களை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். இந்நிலையில், கவர்ச்சியான உடையில் கண்ணாடி அருகே நின்று எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை அதிர வைத்துள்ளார்.