முன்னழகை காட்டி புகைப்படம் வெளியிட்டு அலறவிட்ட இளம் நடிகை!!

சாய்பிரியா தேவா..

நடிகை சாய்பிரியா தேவா தமிழ் நாட்டை பூர்விகமாகக் கொண்டவர். சினிமா தொழிலை பூர்வீகமாக கொண்ட குடும்பத்தில் இருந்து சினிமாவில் நடிக்க வந்தவர் சாய்பிரியா தேவா.

இயக்குநர் பி.வாசுவின் “சிவலிங்கா” திரைப்படம் வாயிலாக தமிழ் திரைப்பட உலகிற்கு அறிமுகமானவர் சாய்பிரியா தேவா. இவரின் குலுங்கும் அழகும், திமிரும் இளமையும் இவருக்கு நிறைய விளம்பர மற்றும் சினிமா வாய்ப்புகளை பெற்றுத் தந்தது.

மும்பை அழகிகளுக்கு சமமான “அழகும், கும் என்ற வனப்பும்” கொண்ட சாய்பிரியா தேவாவிற்கு தனிப்பட்ட ரசிகர் பட்டாளம் இன்ஸ்டாகிராமில் உண்டு.

சமீபத்தில் இவர் நடித்த யுத்த சத்தம் என்ற படம் வெளியான நிலையில், இன்ஸ்டா பக்கத்தில் தனது முன்னழகு சரிவை இளசுகள் ரசிக்கும் வகையில் வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களின் லைக்ஸ் அள்ளி வருகிறது .

முன்னழகை அப்படியே காட்டி விருந்து வைத்த சஞ்சனா சிங்!!

சஞ்சனா சிங்..

ஆந்திராவை சேர்ந்தவர் சஞ்சனா சிங். ‘ரேனிகுண்டா’ திரைப்படன் மூலம் அறிமுகமானார். அப்படத்தில் பாலியல் தொழில் செய்யும் பெண்ணாக நடித்திருந்தார்.

முதல் படத்தில் அப்படி ஒரு வேடத்தில் நடித்ததால், அதன்பின் அவர் நடித்த பல திரைப்படங்களிலும் பாலியல் தொழிலாளி வேடமே அவருக்கு கிடைத்தது. ரகளபுரம், அஞ்சான், மிகாமன் ஆகிய படங்களில் அதே வேடம்தான்.

தனி ஒருவன், வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன், சக்க போடு போடு ராஜா ஆகிய படங்களிலும் நடித்தார். சில தெலுங்கு திரைப்படங்களில் நடித்தார். சினிமாவை மட்டும் நம்பக்கூடாது என்பதற்காக புத்திசாலித்தனமாக சென்னையில் ஒரு ஹோட்டலை துவங்கி நடத்தி வருகிறார்.

ஒருபக்கம் இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை ரசிகர்களை உருக வைத்து வருகிறார். இந்நிலையில், முன்னழகை அப்படியே காட்டும் உடையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தை அதிர வைத்துள்ளது.

படு மோசமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்த பார்வதி நாயர்!!

பார்வதி நாயர்..

அஜித் நடித்து வெளிவந்த ‘என்னை அறிந்தால்’ படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் பார்வதி நாயர்.

அதன்பின்,‘நிமிர்’,‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். சில மலையாள திரைப்படங்களிலும் நடித்துள்ளார். அபு தாபியில் பிறந்த இவர் சாஃப்ட்வேர் என்ஜினியராக பணிபுரிந்து வந்த இவர்,

மாடலிங் துறையின் மீதுள்ள ஆர்வத்தால் அதில் நுழைந்தார். ஆனாலும், முன்னணி ஹீரோக்களுடன் நடிக்கும் வாய்ப்புகளும் அமையவில்லை. எனவே, கவர்ச்சியாக போஸ் கொடுத்து,

புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து நெட்டிசன்களை கிறங்கடித்து வருதோடு, சினிமா வாய்ப்பும் தேடி வருகிறார். இந்நிலையில், அவரின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் தாறுமாறாக வைரலாகி வருகிறது.

மல்லாக்கப்படுத்து முன்னழகை காட்டி ரசிகர்களை சுண்டி இழுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்!!

ஐஸ்வர்யா ராஜேஷ்..

அட்டக்கத்தி, ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் உள்ளிட்ட சில படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர் ஐஸ்வர்யா ராஜேஷ். காக்கா முட்டை திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

இப்படத்தில் 2 மகன்களுக்கு தாயாக நடித்திருந்தார். அதன்பின் கனா உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து விட்டார். பல கதாபாத்திரங்களில் நடித்தாலும் கிராமத்து பெண் வேடம் மட்டுமே அவருக்கு பொருத்தமாக இருக்கிறது.

ஆனாலும், தன்னை மாடர்ன் பெண்ணாக காட்டிக்கொள்ள மாடர்ன் உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து பார்த்தார். ஆனாலும், அவரை சிட்டி பெண்ணாக நடிக்க பல இயக்குனர்கள் விரும்பவில்லை.

எனவே, கவர்ச்சி காட்டினால்தான் வேலைக்கு ஆகும் என புரிந்து கொண்ட அவர் தற்போது கவர்ச்சியான புகைப்படங்களை பகிர துவங்கியுள்ளார். இந்நிலையில், மல்லாக்கப்படுத்து முன்னழகை காட்டி புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை சுண்டி இழுத்துள்ளார்.

தாறுமாறான கவர்ச்சியில் நிதி அகர்வால் வெளியிட்ட லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!

நிதி அகர்வால்..

மாடலிங், சினிமா, நடனம் ஆகியவற்றில் ஆர்வம் உடையவர் நிதி அகர்வால். தெலுங்கு சினிமாவில்தான் இவர் அறிமுகமானார். தமிழில் ஈஸ்வரன் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்து கோலிவுட்டில் நுழைந்தார்.

அதேபோல், ஜெயம் ரவிக்கு ஜோடியாக பூமி படத்திலும் நடித்திருந்தார். இவருக்கும், சிம்புவுக்கும் இடையே காதல் இருப்பதாகவும், இருவரும் தற்போது லிவ்விங் டூ கெதர் உறவில் இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது.

இருவரும் அதை இதுவரை மறுக்கவும் இல்லை. விரைவில் இவர்கள் திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருபக்கம், இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார்.

இந்நிலையில், வித்தியாசமான உடையில் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

முதல்ல மாராப்ப போட்டு மூடும்மா… திறந்தவிட்டு கிறங்க வைக்கும் கியாரா அத்வானி!!

கியாரா அத்வானி..

கிரிக்கெட் வீரர் மற்றும் கேப்டன் மகேந்திர தோனியின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து உருவான எம்.எஸ். தோனி படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானவர் கியாரா அத்வானி.

தற்போது பாலிவுட் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். திடீரென ‘லஸ்ட் ஸ்டோரிஸ்’ எனும் ஹிந்தி வெப் சீரியஸில் சுய இன்பம் அனுபவிக்கும் பெண்ணாக நடித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

தற்போது ஷங்கரும் – ராம் சரணும் இணைந்து உருவாகி வரும் புதிய படத்தில் கியாரா அத்வானி நடித்து வருகிறார். ஒருபக்கம், பிகினி மற்றும் படு கவர்ச்சியான உடைகளை அணிந்து,

சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை பகிர்ந்து நெட்டிசன்களை கிறங்கடித்து வருகிறார். இந்நிலையில், ஒரு பாடல் காட்சியின் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட அவரின் கிளுகிளுப்பான புகைப்படங்கள் ரசிகர்களை அதிரவைத்துள்ளது.

கவர்ச்சி பொங்க படுத்தபடி தொடையழகை காட்டி போஸ் கொடுத்த நடிகை கிரண்!!

கிரண்..

ஹிரித்திக் ரோஷனின் ‘யாதீன்’ எனும் இந்தி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை கிரண். தமிழில் சியான் விக்ரமின் ஜெமினி படத்திலும் அதே 2001ம் ஆண்டு நடித்து ஹீரோயினாக அறிமுகமானார். இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் என அப்போதே பான் இந்திய நடிகையாக பல மொழிகளில் நடித்து அசத்தியவர் கிரண்.

ஜெமினி, வில்லன், அன்பே சிவம், திவான், பரசுராம், அரசு, வின்னர், தென்னவன், திருமலை, நியூ என பல படங்களில் கவர்ச்சி குயினாக நடித்து கலக்கிய கிரணின் மார்க்கெட் சரியத் தொடங்கவே சீனியர் ரோல்களில் நடிக்கத் தொடங்கினார். 2015ம் ஆண்டு விஷால் நடிப்பில் வெளியான ஆம்பள படத்தில் ஆன்டி கதாபாத்திரத்திலேயே நடித்த கிரண்,

சமீபகாலமாக சமூக வலைதளங்களில் செம செக்ஸியான கவர்ச்சி புகைப்படங்களையும், பிகினி உடைகளிலும் வெறும் உள்ளாடை மட்டுமே அணிந்தும் கொண்டு போஸ் கொடுத்து இன்ஸ்டாகிராம் வாசிகளை வளைத்து போட்டு வருகிறார்.

இந்நிலையில், தற்போது அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடையழகை காட்டி ஒட்டுமொத்த லெக் ஷோ காட்டி உள்ள வீடியோவும் புகைப்படங்களும் ரசிகர்களின் லைக்குகளை அள்ளி வருகின்றன. மேலும், அவர் அணிந்துள்ள கருப்பு நிற டிரான்ஸ்பரன்ட் உடையில் முன்னழகு மொத்தமும் தெரியும் வகையில் புகைப்படங்களை க்ளிக் செய்து வெளியிட்டுள்ளார்.

சோபாவில் ஒட்டுமொத்த தொடையழகையும் காட்டியபடி கவர்ச்சி பொங்க படுத்தபடி போஸ் கொடுத்து இளைஞர்களின் மூடை ஏற்றி வருகிறார் நடிகை கிரண். அவரது இந்த கிளாமர் போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் லிட்டர் கணக்கில் ஜொள்ளு விட்டு வருகின்றனர்.

உங்களிடம் மேலும், எதிர்பார்க்கிறோம் என அடுத்த ஹாட்டான போட்டோக்களை கிரண் பதிவிட அடி போட்டு வருகின்றனர். இந்த வயதிலும் இளைஞர்களை கவர்ந்திழுக்கும் வேலையை எப்படி தான் பண்றீங்க என சில ரசிகர்கள் அவரிடமே அந்த வசீகர ரகசியங்களை கேட்டு வருகின்றனர்.

ஜொலிஜொலிக்கும் உடையில் முன்னழகை தூக்கி நிறுத்தி போஸ் கொடுத்த ஐஸ்வர்யா மேனன்!!

ஐஸ்வர்யா மேனன்..

ஐஸ்வர்யா மேனனுக்கு சொந்த மாநிலம் கேரளா என்றாலும் தமிழகத்தில் ஈரோடு மாவட்டதில் பிறந்து வளர்ந்தவர். ‘ஆப்பிள் பெண்ணே’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

மிர்ச்சி சிவா ஹீரோவாக நடித்த “தமிழ் படம் 2” படத்திலும், ஹிப்ஹாப் தமிழா ஆதி ஹீரோவாக நடித்திருந்த நான் சிரித்தால் படத்திலும் நடித்திருந்தார். இப்படம் ஹிட் அடித்தும் அம்மணிக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை.

சில தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் நடித்துள்ளார். எனவே, கவர்ச்சியான உடைகளை அணிந்து போஸ் கொடுத்து அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

அதன் மூலம் ஏதேனும் வாய்ப்பும் கிடைக்கும் என காத்திருக்கிறார். இன்ஸ்டாகிராமில் 2.7 மில்லியன் பேர் இவரை பின் தொடர்கின்றனர். இந்நிலையில், ஜொலிஜொலிக்கும் உடையில் முன்னழகை தூக்கி நிறுத்தி போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

முன்னழகை காட்டி சூடான போஸ் கொடுத்த மனிஷா யாதவ்!!

மனிஷா யாதவ்..

‘வழக்கு எண் 18/9’ படத்தின் மூலமாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை மனிஷா யாதவ்.

அதன்பின், ஆதலால் காதல் செய்வீர், பட்டையை கிளப்பனும் பாண்டியா, ஜன்னல் ஓரம், ஒரு குப்ப கதை ஆகிய படங்களில் நாயகியாக நடித்திருந்தார். தமிழ் தவிர சில தெலுங்கு படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

ஒரு கட்டத்தில் படவாய்ப்புகள் குறையவே கவர்ச்சி பக்கம் தாவினார். ‘த்ரிஷா இல்லைனா நயன்தாரா’ படத்தில் கிளுகிளுப்பான காட்சிகளில் நடித்திருந்தார். சென்னை 28-2 படத்தில் ஒரு ஐட்டம் பாடலுக்கு நடனமாடினார்.

பின்னர் வாய்ப்புகள் இல்லாமல் போனதால் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆனார். தற்போது மீண்டும் அவருக்கு நடிக்கும் ஆசை வந்துள்ளது போல. எனவே, சமூக வலைத்தளங்களில்,

அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை பதிவேற்றி ரசிகர்களை உசுப்பேத்தி வருகிறார். இந்நிலையில், சோளக்காட்டில் முன்னழகை காண்பித்து போஸ் கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

உங்கள பாத்துக்கிட்டே இருக்கலாம்.. கட்டழகை காட்டி வசியம் செய்யும் இளம் நடிகை!!

புஜிதா..

தெலுங்கில் சில திரைப்படங்களில் நடித்தவர் நடிகை புஜிதா. ராம் சரண் நடித்து ஹிட் அடித்த ரங்கஸ்தலம் படத்திலும், கல்கி படத்திலும் நடித்திருந்தார். அம்மணி ஆந்திராவில் பிறந்து வளர்ந்தவர்.

இவர் சாஃப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்தவர். ஆனால், மாடலிங் மற்றும் சினிமாத்துறையில் ஆர்வம் ஏற்பட்டு அதில் இறங்கினார். தற்போது பிக்பாஸ் ஆதி நடித்து வரும் பகவான் படம் மூலம் கோலிவுட்டிலும் நடிக்க துவங்கியுள்ளார்.

ஒருபக்கம், பக்கா கிளாமரான உடைகளில் அசத்தலாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

இந்நிலையில், வழக்கமாக மாடர்ன் உடைகளில் போஸ் கொடுக்கும் இவர் திடீரென சுடிதார் அணிந்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.