முன்னழகை எடுப்பாக காட்டி புகைப்படங்களை வெளியிட்ட மேகா ஆகாஷ்!!

மேகா ஆகாஷ்..

தெலுங்கு திரைப்படங்களில் நடிக்க துவங்கியவர் மேகா ஆகாஷ். தமிழில் ரஜினி நடித்த பேட்ட படத்தில் அறிமுகமானார்.

தனுஷுடன் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தில் நடித்திருந்தார். இந்த படம் வெளியாவதற்கு முன்னரே அப்படத்தில் இடம் பெற்ற ‘மறு வார்த்தை பேசாதே’ பாடலின் மூலம் ரசிகர்களின் இதயங்களில் இடம் பிடித்தார்.

மேலும், பூமராங், ஒருபக்க கதை ஆகிய படங்களில் நடித்துள்ளார். சில ஹிந்தி படங்களிலும் நடித்துள்ளார். சினிமா வாய்ப்புக்காக கவர்ச்சியான புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், முன்னழகை எடுப்பாக காட்டும் உடையில் அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

முன்னழகை நெருக்கமாக காட்டி புகைப்படங்களை வெளியிட்ட நடிகை!!

அனைக்கா சொட்டி..

தமிழ், தெலுங்கு மற்றும் பாலிவுட் என தென்னிந்திய நடிகை மற்றும் மாடல் அழகியாக வலம் வருபவர் அனைக்கா சொட்டி.

வசந்தபாலன் இயக்கிய ‘காவியத்தலைவன்’ படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். கி, செம்ம போத ஆகாத மற்றும் சந்தானம் நடித்த ‘பாரிஸ் ஜெயராஜ்’ என சில படங்களில் நடித்தார்.

மாடலிங் மற்றும் சினிமா துறையில் ஆர்வம் உள்ளவர். ஆனால்,இவர் எதிர்பார்த்த வாய்ப்புகள் இவருக்கு அமையவில்லை. எனவே, இன்ஸ்டாகிராமில் உடல் பாகங்களை காட்டி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை தூங்கவிடாமல் செய்து வருகிறார்.

இந்நிலையில், முன்னழகை நெருக்கமாக காட்டி புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

உங்களோட அந்த அழகுக்கு… ஆத்மிகா வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து ஏங்கும் இளசுகள்!!

ஆத்மிகா..

நடிகரும் இசையமைப்பாளருமான ஹிப் பாப் ஆதி நடித்த மீசையை முறுக்கு படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் நடிகை ஆத்மிகா. நடித்த முதல் படமே ஹிட் ஆனது.

ரசிகர்கள் மனதிலும் ஆழமாக நின்றார். ஓரளவுக்கு இருந்தாலே அப்படி பார்க்கும் ரசிகர்கள் மத்தியில் பார்க்க கும்முனு இருக்கும் இவரை அந்த அளவுக்கு ரசித்தார்கள். இருப்பினும் பட வாய்ப்புகள் வராத நிலையில் தொடர்ந்து முயற்சித்து காட்டேரி,

கோடியில் ஒருவன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் ஆதரவு பெற்றார். வாய்ப்புகளை பெற சமூக வலைதளங்களில் தனது புகைப்படங்களை பகிரத்தொடங்கினார்.

இந்த நிலையில் டைட்டான டிரஸில் அதுவும் டீ சர்ட் ஜீன்ஸில் விதவிதமான போஸில் தனது புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். இதை பார்த்து ரசிகர்கள் அவரை எந்த அளவுக்கு மிஸ் பண்ணுகிறார்கள் என தெரிகிறது. ஏனெனில் தங்களது ஆர்வத்தை கமெண்ட்களாக பதிவிட்டு வருகின்றனர்.

மெல்லிய புடவையில் தகதகன்னு ஜொலிக்கும் மேனியை காட்டி கிக்கு ஏத்தும் கீர்த்தி சுரேஷ்!!

கீர்த்தி சுரேஷ்…

தென்னிந்திய சினிமாவின் சூப்பர் ஹிட் நடிகையாக மார்க்கெட்டின் உச்சத்தில் உட்கார்ந்திருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.  குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமான இவர்,

இது என்ன மாயம் திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அதை தொடர்ந்து ரஜினி முருகன், தொடரி, ரெமோ, பைரவா, தானா சேர்ந்த கூட்டம், சீமராஜா உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

இதனிடையே தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்து வருகிறார். இதனிடையே சமூகவலைத்தளங்களில் எப்போதும் ஆக்டீவாக இருந்து வரும் கீர்த்தி சுரேஷ்,

தற்போது ஜொலிக்கும் மெல்லிய புடவையில் தகத்தன்னு மேனி காட்டி போஸ் கொடுத்து ரசிகர்களின் ரசனைக்கு ஆளாகியுள்ளார். இந்த கார்ஜியஸ் போட்டோவுக்கு தாறுமாறாக லைக்ஸ் குவிந்துள்ளது.

ஹாட் போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்ட பூஜா ஹெக்டே!!

பூஜா ஹெக்டே..

மும்பையை சேர்ந்த சூப்பர் ஹிட் நடிகையான பூஜா ஹெக்டே 2010 ஆம் ஆண்டிற்கான மிஸ் யுனிவர்சு அழகிப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.

அதன் பின்னர் திரைத்துறையில் நுழைந்து மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளியான முகமூடி என்ற தமிழ்த் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். முதல் திரைப்படம் அவருக்கு பெரிதாக பெயர் கொடுக்கவில்லை.

இருந்து இந்த துறையில் தொடர் வெற்றிகளை கொடுக்க முயற்சித்து வருகிறார். டோலிவுட் சூப்பர் ஹிட் ஹீரோயின் என பெயரெடுத்திருக்கும் நடிகை பூஜா ஹெக்டே அங்கு மார்க்கெட் உச்சத்தில் இருக்கிறார்.

இதனிடையே சமூகவலைத்தளங்களில் அழகழகான புகைப்படங்களை வெளியிட்டு வரும் அவர் தற்போது அழகிய சேலையில் கார்ஜியஸ் லுக்கில் போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் வித விதமான ரசனைக்கு உள்ளாகியுள்ளார்.

சைடு போஸில் சகலத்தையும் காட்டி ஹாட் போஸ் கொடுத்த இளம் நடிகை!!

தேஜஸ்வி பிரகாஷ்..

ஹிந்தி சிரீயல்களில் நடித்தவர் தேஜஸ்வி பிரகாஷ். இவர் சவுதி அரேபியாவில் பிறந்தவர். மும்பை பல்கலைகழகத்தில் இன்ஜினியரிங் படித்தவர்.

Swaragini, Naagin 6, Bigg boss15 ஆகிய நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர். சில திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களிலும் நடித்துள்ளார்.

சில இசை ஆல்பங்களிலும் இவர் நடித்துள்ளார். ஒருபக்கம் அசரடிக்கும் கவர்ச்சியான உடைகளை அணிந்து உடல் பாகங்களை காட்டி போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், அவர் உள்ளாடையையே மேலாடை போல அணிந்து தற்போது பகிர்ந்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களை அதிர வைத்துள்ளது.

டாப் ஆங்கிளில் மொத்தமும் தெரிய காட்டி போஸ் கொடுத்த சோபிதா!!

சோபிதா ரானா..

இந்திய நடிகை மற்றும் மாடல் என வலம் வருபவர் சோபிதா ரானா. இவர் பஞ்சாபி மொழி திரைப்படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர்.

சில பாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டு அதில் நுழைந்தவர்.

ஒருபக்கம் இன்ஸ்டாகிராமில் படுகவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு விருந்து வைத்து வருகிறார்.

இந்நிலையில், முன்னழகை மூடாமல் டாப் ஆங்கிளில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.

எத பாக்குறதுன்னே தெரியலயே… இளசுகளை தவிக்க விட்ட தமன்னா!!

தமன்னா..

தமிழ்,தெலுங்கு, ஹிந்தி மொழி திரைப்படங்களில் நடித்து தென்னிந்திய நடிகையாக வலம் வருபவர் நடிகை தமன்னா.

துவக்கத்தில் நடிக்க வாய்ப்புள்ள படங்களில் நடித்தாலும் ஒருகட்டத்தில் கவர்ச்சி ரூட்டுக்கு மாறினார். விஜய், அஜித்,விக்ரம், சிம்பு, தனுஷ், விஷால், ஜெயம்ரவி, சூர்யா என அனைத்து நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார்.

அதிலும், ராஜமவுலி இயக்கிய பாகுபலி திரைப்படம் மூலம் இந்திய அளவில் தமன்னா பிரபலமானார். பொது நிகழ்ச்சிகளில் மிகவும் கவர்ச்சியான உடைகளில் வருவது இவரின் வழக்கம்.

மேலும், கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடிப்பதில் இவர் கில்லாடி. இந்நிலையில், அவரின் சமீபத்திய சில புகைப்படங்கள் இளசுகளை தவிக்கவிட்டுள்ளது.

பாத்தாலே ஹாட் பீட் எகிறுது.. ஹன்சிகாவின் லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ்!!

ஹன்சிகா..

குஷ்புவை போல நடிக்க வந்தவுடனேயே ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் ஹன்சிகா. அதனால்தான், தமிழ் சினிமா ரசிகர்கள் அவரை ‘சின்ன குஷ்பூ’ என அழைத்தனர்.

ஜெயம் ரவி, விஷால், தனுஷ், ஆர்யா என முன்னணி நடிகர்கள் பலருடனும் நடித்தார். பல ஹிட் படங்களில் நடித்தார். ஆனால், கடத சில வருடங்களாக அவர் நடித்த திரைப்படங்கள் வரிசையாக தோல்வி அடைந்ததால் அவருக்கான வாய்ப்புகள் குறைய துவங்கியது.

தற்போதைக்கு சிம்புவுடன் ‘மகா’ என்கிற படத்தில் மட்டும் நடித்து வருகிறார். மேலும், அவரிடம் ரசிகர்களுக்கு பிடித்ததே அவரின் கொளுக் மொளுக் உடல்தான். ஆனால்,

உடல் இளைக்கிறேன் என்கிற பெயரில் உடலை ஒல்லிக்குச்சியாக மாற்றி அதிர்ச்சி கொடுத்தார். மேலும், அவ்வப்போது பிகினி உடையில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்து இளசுகளுக்கு விருந்து வைத்த மெஹ்ரீன்!!

பிர்சாடா..

தெலுங்கில் பல திரைப்படங்களில் நடித்தர் மெஹ்ரீன் பிர்சாடா. தமிழில் நெஞ்சில் துணிவிருந்தால், நோட்டா உள்ளிட்ட சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார்.

தனுஷ் நடித்த பட்டாஸ் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார். தற்போது தமிழ், தெலுங்கு ஆகிய மொழி திரைப்படங்களில் அவர் நடித்து வருகிறார். தமிழில் இழுத்திப் போர்த்தி நடித்தாலும் தெலுங்கில் தாராள கவர்ச்சி காட்ட நடிகைகள் தயங்குவதில்லை.

ஏனெனில், அப்படி நடித்தால் மட்டுமே அங்கு மார்க்கெட்டை பிடிக்க முடியும். இதை சரியாக புரிந்து கொண்ட மெஹ்ரின் தூக்கலான கவர்ச்சி காட்டி வருகிறார். ஒரு பக்கம் சினிமா வாய்ப்புக்காக,

தூக்கலான கவர்ச்சி காட்டி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் அவர் பகிர்ந்து வருகிறார். இந்நிலையில், உள்ளாடை அணிந்திருக்காரா இல்லையா என்பதை கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு ஒரு உடையை அணிந்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.