டைட்டான டிரெஸ்ஸில் பிதுங்கி வழியும் அழகை காட்டி ஹாட் போஸ் கொடுத்த சமந்தா!!

சமந்தா..

சினிமா உலகில் சமந்தா என்றாலே எப்போதும் பரபரப்பான செய்திகளில் அடிபடும் நபராக இருப்பவர். அவரது தனிப்பட்ட வாழ்க்கை மட்டுமல்ல சினிமாவில் அவர் செய்யும் விஷயங்களும் சர்ச்சைகளை சந்திப்பதுண்டு.

படுக்கையறை காட்சிகளில் துணிந்து நடிக்கும் நடிகை இவர்.அதுவும் The family man-2 வெப் சீரியஸில் அம்மணி செய்த பர்மான்ஸில் பாலிவுட்டே அதிர்ந்து போனது. தற்போது அதே இரட்டை இயக்குனர்கள் இயக்கவுள்ள ஒரு புதிய வெப் சீரியஸில் நடிக்கவுள்ளார்.

புஷ்பா படத்தில் ஊ சொறியா பாடலில் அம்மணி போட்ட ஆட்டத்தில் ஆந்திராவே அலறியது. ஒருபக்கம் தமிழில் நல்ல கதையம்சம் கொண்ட படங்களிலும், விஜய் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாகவும் இவர் நடித்து வருகிறார்.

விஜய் சேதுபதிக்கு ஜோடியாக இவர் நடித்து சமீபத்தில் வெளியான காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் வெற்றிப்படமாக மாறியுள்ளது. ஒருபக்கம் அசத்தலான கிளாமரில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், ஒரு ஆங்கில புத்தகத்தின் அட்டைப்படத்திற்காக படுகவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ள அவரின் புகைப்படங்கள் ரசிகர்களை அதிர வைத்துள்ளது.

கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களை கிறங்கடித்த அனைக்கா!!

அனைக்கா..

தமிழ், தெலுங்கு, பாலிவுட் படங்களில் நடித்தவர் அனைக்கா சொட்டி. வசந்தபாலன் இயக்கத்தில் உருவான ‘காவியத்தலைவன்’ படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

பின்னர் கி, செம்ம போத ஆகாதே, பாரிஸ் ஜெயராஜ் என சில படங்களில் நடித்தார். மாடலிங் மற்றும் சினிமா துறையில் ஆர்வம் உள்ளவர். எப்படியாவது சினிமாவில் ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என்பதற்காக

கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.

சமீபகாலமாக அவர் பகிறும் புகைப்படங்களில் கிளாமர் தாறுமாறாக இருக்கிறது. இந்நிலையில், கவர்ச்சியான கவுனை அணிந்து கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.

தொடையைழகை காண்பித்து இளசுகளை கிறங்கடித்த புஜிதா!!

புஜிதா..

தெலுங்கில் சில திரைப்படங்களில் நடித்தவர் நடிகை புஜிதா. ராம் சரண் நடித்து ஹிட் அடித்த ரங்கஸ்தலம் படத்திலும், கல்கி படத்திலும் நடித்திருந்தார்.

அம்மணி ஆந்திராவில் பிறந்து வளர்ந்தவர். இவர் சாஃப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்தவர். ஆனால், மாடலிங் மற்றும் சினிமாத்துறையில் ஆர்வம் ஏற்பட்டு அதில் இறங்கினார்.

தற்போது பிக்பாஸ் ஆதி நடித்து வரும் பகவான் படம் மூலம் கோலிவுட்டிலும் நடிக்க துவங்கியுள்ளார். ஒருபக்கம், பக்கா கிளாமரான உடைகளில் அசத்தலாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

இந்நிலையில், மேலாடை மட்டும் அணிந்து தொடையைழகை காண்பித்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கிறங்கடித்துள்ளது.

உள்ளாடை மட்டும் அணிந்து ரசிகர்களை குஷிப்படுத்திய அனுபமா!!

அனுபமா பரமேஸ்வரன்..

பல மலையாள படங்களில் நடித்தவர் அனுபமா பரமேஸ்வரன். தமிழில் தனுஷ் நடித்த ‘கொடி’ திரைப்படத்தில் மட்டும் நடித்தார். அவர் நடித்த ஒரே தமிழ் படம் அதுதான். அதன்பின் அவரை தமிழ் சினிமாவில் நடிக்கவில்லை.

சொந்த மாநிலம் கேரளா என்றாலும் தெலுங்கில் பல படங்களில் நடித்து அங்கு தனக்கென ஒரு மார்க்கெட்டை பிடித்த நடிகை இவர். அவ்வப்போது தனது சொந்த மொழியான மலையாளத்திலும் நடித்து வருகிறார்.

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அனுபமா, அவ்வப்போது, விதவிதமான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இன்ஸ்டாகிராமில் 11.8 மில்லியன் பேர் இவரை பின் தொடர்கின்றனர். இந்நிலையில், உடை ஏதும் அணியாமல் உள்ளாடை மட்டும் அணிந்து புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.

அரைகுறை ஆடையில் போஸ் கொடுத்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்த கிரண்!!

கிரண்..

விக்ரம் நடித்த ஜெமினி படத்தில் நடிப்பதற்காக மும்பையிலிருந்து தமிழ் சினிமாவுக்கு வந்தவர்தான் நடிகை கிரண். அம்மணியின் தழுக் மொழுக் உடல் அழகு தமிழ் ரசிகர்களுக்கு பிடித்துப்போக வில்லன், அன்பே சிவம், வின்னர் என சில படங்களில் நடித்தார்.

ஆனால், ஒருகட்டத்தில் வாய்ப்புகள் இல்லாமல் போனது. அதற்கு அவரின் உடல் அமைப்பும் ஒரு காரணம். பல வருடங்களுக்கு பின் கார்த்தி நடித்த ‘சகுனி’ படத்திலும், விஷால் நடித்த ‘ஆம்பள’ படத்தில் ஆண்ட்டியாகவே நடித்தார்.

விட்டால் நம்மை முழு நேர ஆண்ட்டி ஆக்கிவிடுவார்கள் என சுதாரித்த அவர் உடல் எடையை குறைத்து பார்த்தார். ஆனாலும் அவருக்கு வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. எனவே, அரைகுறையான உடைகளை அணிந்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்.

மொத்தத்தில், நடிகையாக இருந்து தற்போது முழுநேர இன்ஸ்டாகிராம் மாடலாக மாறிவிட்டார். இந்நிலையில்,பிகினி உடையில் பிட்டு பட ரேஞ்சுக்கு போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படம் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளது.

கீழ எதுவுமே போடாமல் தொடையை ஹாட்டாக காட்டிய ரித்திகா சிங்!!

ரித்திகா..

சிறந்த நடிகையாக தமிழ் சினிமாவில் பெயரெடுத்த ரித்திகா சிங் ஒரு குத்துச்சண்டை வீராங்கனை. இவர் மாதவன் நடித்த இறுதிச்சுற்று படத்தில் குத்துச்சண்டை வீராங்கனையாகவே நடித்து நடிகையாக அறிமுகமானார்.

முதல் திரைப்படமே சூப்பர் ஹிட் அடித்ததை தொடர்ந்து ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா, ஓ மை கடவுளே உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றார். தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க கவனம் செலுத்தி வருகிறார்.

இதனிடையே அவ்வப்போது சமூகவலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் ரித்திகா சிங் தற்போது டாப் மட்டும் அணிந்துக் கொண்டு,

கீழே எதுவும் போடாமல் தொடை கவர்ச்சியை ஹாட்டாக காட்டி போஸ் கொடுத்து கிளுகிளுப்பான ரசனைக்கு ஆளாகியுள்ளார்.

என்னையும் நிர்வாண காட்சியில் நடிக்க அணுகினார்கள்…. பிரபல நடிகை ஓப்பன் டாக்!!

பூர்ணா..

படத்திற்கு படம் மாறுபட்ட கதைகள் மூலம் தனது வித்தியாசமான அணுகுமுறைகளால் தனித்து காட்சி அளிக்கும் இயக்குனர் என்றால் அது மிஷ்கின் தான். ஒவ்வொரு படத்திலும் வித்தியாசம் காட்டி வரும் மிஷ்கின் தற்போது அவரது ஹிட் படமான பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கியுள்ளார்.

ஆண்ட்ரியா, பூர்ணா மற்றும் விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா நிர்வாணமாக நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டி கொடுத்த நடிகை பூர்ணாவிடம் இதுகுறித்து தொகுப்பாளர் கேள்வி கேட்டார். ஆனால் பூர்ணா அதற்கு பதிலளிக்க மறுத்து விட்டார். மேலும், “படத்தில் அதுபோன்ற காட்சி இருக்கா இல்லையா? என்பது சஸ்பென்ஸ். எனக்கு உண்மை தெரியும் ஆனால் நான் கூற மாட்டேன்” என கூறி விட்டார்.

மேலும், “ஒரு பிரபல இயக்குனர் ஒருவர் ஓடிடி வெப் தொடர் ஒன்றிற்காக என்னை அணுகினார். அவர் கூறிய கதை எனக்கு பிடித்திருந்தது. ஆனால் அதில் நிர்வாண காட்சி ஒன்று இருந்தது. அந்த காட்சி கதைக்கு மிகவும் முக்கியமான காட்சி. எனவே அதை நீக்க முடியாது.

ஆனால் என்னால் அதுபோன்ற காட்சிகளில் நடிக்க முடியாது என்பதால், நான் அந்த கதையில் நடிக்க மறுத்து விட்டேன். இருப்பினும் அது ஒரு தரமான கதை” என கூறியுள்ளார். சமீபகாலமாக நடிகைகளுக்கு இதுபோன்ற காட்சிகள் வருவது குறிப்பிடத்தக்கது.

முன்னழகை ஓப்பனா விட்டு சூடான போஸ் கொடுத்த மெஹ்ரீன் பிர்சாடா!!

மெஹ்ரீன் பிர்சாடா..

தெலுங்கில் பல திரைப்படங்களில் நடித்தர் மெஹ்ரீன் பிர்சாடா. தமிழில் நெஞ்சில் துணிவிருந்தால், நோட்டா உள்ளிட்ட சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார்.

தனுஷ் நடித்த பட்டாஸ் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார். தற்போது தமிழ், தெலுங்கு ஆகிய மொழி திரைப்படங்களில் அவர் நடித்து வருகிறார். தமிழில் இழுத்திப் போர்த்தி நடித்தாலும் தெலுங்கில் தாராள கவர்ச்சி காட்ட நடிகைகள் தயங்குவதில்லை.

ஏனெனில், அப்படி நடித்தால் மட்டுமே அங்கு மார்க்கெட்டை பிடிக்க முடியும். இதை சரியாக புரிந்து கொண்ட மெஹ்ரின் தூக்கலான கவர்ச்சி காட்டி வருகிறார். ஒரு பக்கம் சினிமா வாய்ப்புக்காக,

தூக்கலான கவர்ச்சி காட்டி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் அவர் பகிர்ந்து வருகிறார். இந்நிலையில், முன்னழகை சரியாக மூடாத உடையில் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

ரசிகர்களை அசரடிக்கும் அழகில் போஸ் கொடுத்து வீடியோ வெளியிட்ட மிர்னாளினி ரவி!!

மிர்னாளினி ரவி..

புதுச்சேரியை சேர்ந்தவர் மிர்னாளினி ரவி. சாஃப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றியவர். டிக்டாக் ஆப்பில் டப்ஷ்மாஷ் வீடியோக்களை வெளியிட்டு பிரபலமாகி தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார்.

எனவே, சினிமாவில் நடிக்க அவருக்கு வாய்ப்புகள் தேடி வந்தது. ‘சூப்பர் டீலக்ஸ்’ படம் மூலம் கோலிவுட்டில் நுழைந்தார். தொடர்ந்து சேம்பியன் படத்தில் நடித்தார். தெலுங்கிலும் அவருக்கு வாய்ப்புகள் கிடைத்தது.

பொன்ராம் இயக்கத்தில் சசிக்குமார் நடித்துள்ள எம்.ஜி.ஆர் மகன் படத்தில் ஜோடியாக நடித்தார். மேலும், விக்ரம் நடித்து வரும் கோப்ரா படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

அதோடு, விஷால், ஆர்யா இணைந்து நடித்து வெளியான ‘எனிமி’ மற்றும் மேலும், டைம் லூப் படமான ஜாங்கோ படத்திலும் நடித்திருந்தார்.ஒருபக்கம், ரசிகர்களை அசரடிக்கும் அழகில் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், சமீபத்தில் நடத்தப்பட்ட போட்டோஷூட் தொடர்பான வீடியோவை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Mirnalini Ravi (@mirnaliniravi)

தாறுமாறான கவர்ச்சியில் போஸ் கொடுத்து ரசிகர்களை சொக்க வைத்த சமந்தா!!

சமந்தா..

தென்னிந்திய மொழி திரைப்பட நடிகைகளில் ஒருவர் நடிகை சமந்தா. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் நடித்து வருபவர். தெலுங்கு நடிகர் நாக சைத்தன்யாவை காதலித்து திருமணமும் செய்து கொண்டார்.

ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக சில மாதங்களுக்கு முன்பு அவரை பிரிந்தார். தமிழில் சூர்யா, விஜய், தனுஷ்,விஷால் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார். குறைந்த திரைப்படங்களில் நடித்திருந்தாலும் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார்.

இவரின் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வெற்றியடைந்துள்ளது. எனவே, இவரின் மார்க்கெட்டும் உயர்ந்துள்ளது.

ஏற்கனவே புஷ்பா படத்தில் அவர் ஆடிய ஊ சொல்றியா பாடல் ரசிகர்களிடம் வரவேற்பை பெ|ற்றது. ஒருபக்கம் படுகிளாமரான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

இந்நிலையில், ஒரு ஆங்கில புத்தகத்தின் அட்டைப்படத்திற்காக தாறுமாறான கவர்ச்சியில் அவர் போஸ் கொடுத்த புகைப்படங்கள் ரசிகர்களை சொக்க வைத்துள்ளது.