ரிஸ்க் எடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்… வைரல் வீடியோவால் கதிகலங்கிய ரசிகர்கள்!!

ஐஸ்வர்யா ராஜேஷ்..

கனா,வடசென்னை போன்ற படங்களில் வித்தியாசமான ரோல் எடுத்து ரசிகர்களை பரவசப் படுத்தியவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் நடித்த படங்கள் எல்லாமே மக்களை வெகுவாக கவர்ந்து விடும். ஏற்று நடிக்கும் பாத்திரமும் படத்திற்கு படம் சற்றும் வேறுபட்டு தான் இருக்கும்.

அதனாலயே ஏராளமான ரசிகர்களை தன் வசம் வைத்துள்ளார். பாப்பதற்கு குடும்ப குத்து விளக்கு போன்ற தோற்றத்தில் அனைவரையும் வெகுவாக கவர்ந்து விடுவார். இந்த நிலையில் வத்திக்குச்சி பட இயக்குனர் கிங்ஸ்லி இயக்கும் ”டிரைவர் ஜமுனா” படத்தில் லீடு ரோலில் நடிக்கிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

இந்த படம் ஒரு கால்டாக்‌ஷியில் டிரைவராக இருக்கும் பெண்ணை மையமாக வைத்து எடுக்கும் படமாகும். அதனால் இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் கால்டாக்‌ஷியில் பணிபுரியும் பெண்ணாக நடிக்கிறார். அதற்காக உண்மையிலயே கால் டாக்‌ஷியில் வேலைபார்க்கும் பெண்களை போய் சந்தித்து அவர்கள் பேசும் பாஷை,

எப்படி ஒரு நாளை சமாளிக்கிறார்கள் என்பது பற்றி தெரிந்து கொண்டாராம். மேலும் இந்த படத்தில் இவர் டூப் போடாமலயே காரை வேகமாக ஓட்டும் காட்சியில் இவரே வேகமாக ஓட்டியுள்ளாராம்.

இதை பார்த்து படக்குழுவினர் அதிர்ச்சியடைந்து விட்டனராம். ஆனால் பத்திரமாக ஓட்டினாராம் ஐஸ்வர்யா ராஜேஷ். இந்த படமும் இவருக்கு ஒரு கனா படத்தின் பெருமையைப் போலவே இன்னொரு பேரையும் வாங்கிக் கொடுக்கும் என திரைவட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

டிரெஸ்ஸ குறைச்சி தொடையை காட்டி கவர்ச்சியை ஏத்திய லாஸ்லியா!!

லாஸ்லியா..

இலங்கையில் செய்தி வாசிப்பளராக வேலை செய்த போது தமிழ்நாட்டில் லாஸ்லியாவை யாருக்கும் தெரியாது. ஆனால்,பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் இவர் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் பிரபலமானார்.

பிக்பாஸ் வீட்டில் நடிகர் கவின் மீது காதல் கொண்டு அப்பா, அம்மாவிடம் திட்டு வாங்கி ரசிகர்களின் அனுதாபத்தை பெற்றார். ஓவியாக்கு பின் சமூகவலைத்தளங்களில் இவருக்கு ஆர்மியெல்லாம் உருவானது.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் சினிமாவில் பெரிய ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஃபிரெண்ட்ஷிப் என்கிற ஒரு படத்தில் மட்டுமே நடித்தார்.

தற்போது கே.எஸ்.ரவிக்குமார் இயக்கி நடித்த ஆண்டிராய்டு குஞ்சப்பன் படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. ஒருபக்கம், அவ்வபோது மற்ற நடிகைகளை போல போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், குட்டை கவுன் அணிந்து தொடையை காட்டி புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

மல்கோவா மாம்பழம் மாதிரி இருக்கிறீங்க.. ஸ்டன்னிங் லுக்கில் போஸ் கொடுத்த ஐஸ்வர்யா மேனன்!!

ஐஸ்வர்யா மேனன்..

ஐஸ்வர்யா மேனனுக்கு சொந்த மாநிலம் கேரளா என்றாலும் தமிழகத்தில் ஈரோடு மாவட்டதில் பிறந்து வளர்ந்தவர். ‘ஆப்பிள் பெண்ணே’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

மிர்ச்சி சிவா ஹீரோவாக நடித்த “தமிழ் படம் 2” படத்திலும், ஹிப்ஹாப் தமிழா ஆதி ஹீரோவாக நடித்திருந்த நான் சிரித்தால் படத்திலும் நடித்திருந்தார். இப்படம் ஹிட் அடித்தும் அம்மணிக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை.

சில தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் நடித்துள்ளார். எனவே, கிறங்கவைக்கும் படியான உடைகளை அணிந்து போஸ் கொடுத்து அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை அசரடித்து வருகிறார்.

அதன் மூலம் ஏதேனும் வாய்ப்பும் கிடைக்கும் எனவும் நம்பிக்கொண்டு காத்திருக்கிறார். இன்ஸ்டாகிராமில் 2.7 மில்லியன் பேர் இவரை பின் தொடர்கின்றனர்.

இந்நிலையில், தாவணி பாவடையில் அழகாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார்.

முன்னழகில் முக்காவாசி தெரிய அரைகுறை ஆடையில் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்த யாஷிகா!!

யாஷிகா ஆனந்த்..

இளம் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கிய ‘துருவங்கள் பதினாறு’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தவர் யாஷிகா ஆனந்த். அப்படத்தில் அவர் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருந்தார்.

பின் நோட்டா, இருட்டு அறையில் முரட்டுக்குத்து, ஜாம்பி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். ஆனால், இன்ஸ்டாகிராம் மாடலாகத்தான் அவர் நெட்டிசன்களிடம் பிரபலமானார்.

படு கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார். கடந்த ஜூலை மாதம் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நடந்த கார் விபத்தில் சிக்கினார்.

இதில், பலத்த காயமடைந்த யாஷிகா ஆனந்த் படுகாயங்களுடன் உயிர் தப்பினார். சில மாதங்கள் சிகிச்சைக்கு பின் தற்போது அவர் முழுவதுமாக குணமடைந்துள்ளார். மேலும், முன்பு போல் மீண்டும் புகைப்படங்களை பகிர துவங்கியுள்ளார்.

இந்நிலையில், முன்னழகை கப்பு போன்ற துணியை வைத்து கொஞ்சம் மட்டும் மூடி அவர் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளது.

எப்படி இருந்த நீங்க இப்படி ஆகிட்டீங்களே? நடிகையின் போட்டோவை பார்த்து புலம்பும் ரசிகர்கள்!!

கேத்ரின் தெரசா..

ஹீரோயின் என்றாலே ஸ்லிம்மாக பார்க்க அழகாக இருக்க வேண்டும் என்று தான் பலரும் ஆசைப்படுகிறார்கள். மாறாக ஒரு நடிகை கொஞ்சம் வெயிட் போட்டு பார்க்க குண்டாக தெரிந்ததால் அவ்வளவு தான். அந்த நடிகையை ஆண்ட்டி ரேஞ்சுக்கு டிரோல் செய்து அவரை பங்கம் செய்து விடுவார்கள்.

தற்போது அப்படிதான் ஒரு நடிகை உடல் எடை அதிகரித்து ஆண்ட்டி போல தோற்றமளிப்பதாக ரசிகர்கள் ஃபீல் செய்து வருகிறார்கள். அந்த நடிகை வேறு யாருமல்ல மெட்ராஸ் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை கேத்ரின் தெரசா தான்.

இப்படத்தை தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்த கேத்ரின் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளிலும் நடித்துள்ளார். இறுதியாக விஜய் தேவரகொண்டா உடன் இவர் இணைந்து நடித்த வேர்ல்டு பேமஸ் லவ்வர் என்ற படம் வெளியானது.

ஆனால் அந்த படம் படுதோல்வி அடைந்ததால், அதனை தொடர்ந்து கேத்ரினுக்கு பட வாய்ப்புகளும் இல்லாமல் போனது. தற்போது கைவசம் ஒரு படம் இல்லாத நிலையில், வாய்ப்புக்காக சமீபத்தில் கேத்ரின் போட்டோ ஷூட் ஒன்று நடத்தி புகைப்படங்களை பதிவு செய்திருந்தார்.

அதனை கண்ட ரசிகர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்தனர். காரணம் போட்டோவில் அவர் உடல் எடை அதிகரித்து காணப்பட்டது தான். பலரும் உங்களுக்கு என்ன ஆச்சு? ஏன் இப்படி ஆகிட்டீங்க? என கேள்வி எழுப்பி வருகிறார்கள். சிலர் ஒரு டைம்ல சிக்ஸ் பேக் வச்சிருந்த ஹீரோயின என்னடா பண்ணி வச்சிருக்கீங்க என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Bhala Thandanana Movie Actress Catherine Tresa Black Saree Pics

குட்டை கவுன் அணிந்து தூக்கலான கவர்ச்சியில் போஸ் கொடுத்த சிவத்மிகா!!

சிவத்மிகா..

80களில் தெலுங்கில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தவர் டாக்டர் ராஜசேகர். இவர் நடித்த இதுதான்டா போலீஸ் திரைப்படம் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாகி வசூலை அள்ளியது.

அதன்பின் ராஜசேகரின் பல திரைப்படங்கள் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாகி ஹிட் அடித்தது. இவர் நடிகை ஜீவிதாவை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு இரண்டு மகள்கள்.

ஒருவர் சிவத்மிகா, மற்றொருவர் ஷிவானி.  இருவருமே நடிகை ஆகிவிட்டார்கள். மேலும், இன்ஸ்டாகிராமில் தங்களின் கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகின்றனர்.

இதில் சிவத்ம்னிகா மாடலிங் மற்றும் சினிமா துறையில் ஆர்வம் ஏற்பட்டு அதில் நுழைந்தார். சில திரைப்படங்களில் நடித்தும் இருக்கிறார். தமிழில் ஆனந்தம் விளையாடும் வீடு படத்தில் கவுதம் கார்த்திக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

ஒருபக்கம் கவர்ச்சியான உடைகளை அணிந்து போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார். இந்நிலையில், குட்டை கவுன் அணிந்து போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

இதனாலதான் உங்களுக்கு மார்க்கெட்டு… க்யூட் லுக்கில் பிரியங்கா மோகன்!!

பிரியங்கா மோகன்…

தெலுங்கு படங்களில் நடிக்க துவங்கியவர் பிரியங்கா மோகன். சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார்.

மேலும், டாக்டர் படத்தில் நடிக்கும் போதே பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘எதற்கும் துணிந்தவன்’படத்தில் நடிக்கவும் வாய்ப்பு கிடைத்தது.

அடுத்து சிவகார்த்திகேயனுடன் மீண்டும் அவர் நடித்துள்ள டான் திரைப்படம் வெளியாகவுள்ளது. அதோடு,அடுத்து நெல்சன் இயக்கவுள்ள ரஜினி படத்திலும் அவர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

ஒருபக்கம், அழகான புகைப்படங்களையும், வீடியோக்களையும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை அசரடித்து வருகிறார். இந்நிலையில், க்யூட்டான லுக்கில் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

அங்க மட்டும் கொஞ்சூண்டு துணி.. தாறுமாறான கவர்ச்சியில் போஸ் கொடுத்த சமந்தா!!

சமந்தா..

மாஸ்கோவின் காவேரி என்கிற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை சமந்தா. அதன்பின் மெல்ல மெல்ல பட வாய்ப்புகள் வந்தது. தெலுங்கில் அதிகமான வாய்ப்புகள் வந்ததால் ஆந்திரா பக்கம் சென்றார்.

விஜயுடன் தெறி, கத்தி ஆகிய படங்களில் நடித்தார். விஷாலுடன் இரும்புத்திரை, தனுஷுடன் தங்க மகன் என சில படங்களில் நடித்தார். தெலுங்கு நடிகர் நாக சைத்தன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக சில மாதங்களுக்கு முன்பு அவரிடமிருந்து பிரிந்துவிட்டார். தற்போது திரைப்படங்களில் நடிப்பது, இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை வெளியிடுவது,

தோழிகளுடன் சுற்றுலா செல்வது என ஜாலியாக பொழுதை போக்கி வருகிறார். இந்நிலையில், ஒரு புத்தகத்தின் அட்டை படத்திற்காக தாறுமாறான கவர்ச்சியில் போஸ் கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை அதிர வைத்துள்ளார்.

ஏம்மா கீழ ஏதாவது போடும்மா… தொடையை காட்டி ரசிகர்களை சூடாக்கிய மாளவிகா!!

மாளவிகா..

அஜித் நடித்த ‘உன்னைத்தேடி’ படத்தின் மூலம் கோலிவுட்டில் நுழைந்தவர் நடிகை மாளவிகா. மீண்டும் அஜித்துடன் ‘ஆனந்த பூங்காற்றே’ மற்றும் ரோஜா வனம், பூப்பறிக்க வருகிறோம், ஆகிய படங்களில் நடித்தார்.

தமிழ் தவிர இவர் தெலுங்கு, கன்னட, மலையாளப்படங்களிலும் நடித்தார். இவர் நடனமாடிய ‘கருப்புத்தான் எனக்கு புடிச்ச கலரு’ மற்றும் ‘வாழ மீனுக்கும் விலங்கு மீனுக்கும்’ பாடலும் வைரல் ஹிட்டானது.

திடீரென ‘திருட்டு பயலே’ படத்தில் கிளுகிளுப்பான காட்சிகளில் நடித்து அதிர்ச்சி கொடுத்தார். 90 காலகட்டங்களில் கவர்ச்சி கன்னியாக வலம் வந்த இவருக்கு ஒரு கட்டத்திற்கு மேல் பட வாய்ப்புகள் குறைந்தது. பின்னர் திருமணம் செய்துகொண்டு வெளிநாட்டில் செட்டில் ஆனார்.

தற்போது சமீபகாலமாக இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இந்நிலையில், சட்டை மட்டும் போட்டு கீழே எந்த உடையையும் போடாமால் தொடையை காட்டி புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை சூடாக்கியுள்ளார்.

ப்ப்ப்பா இது ட்ரிபிள் எக்ஸல் சைஸ்… கை இல்லாத ஜாக்கெட்டில் மூடேத்தும் ரேஷ்மா!!

ரேஷ்மா..

அமெரிக்காவில் படித்தவர் ரேஷ்மா பசுப்புலேட்டி. டெல்லி ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் விமான பணிப்பெண்ணாகவும் பணிபுரிந்துள்ளார்.

ஆங்கில செய்தி தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணிபுரிந்தார். அதன்பின் சீரியலில் நடிக்கும் வாய்ப்பு அவரை தேடி வர ‘வம்சம்’ சீரியலில் நடித்தார். இதில், ரம்யா கிருஷ்ணன் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். அதன்பின் திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடிக்க துவங்கினார் ரேஷ்மா.

பிக்பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். தற்போது அன்பே வா, கண்ணான கண்னே, வேலம்மாள், பாக்கியலட்சுமி, அபி டிரெய்லர், நீதானே என் பொன்வசந்தம் ஆகிய சீரியல்களில் நடித்து வரும் அவர் முழு நேர சீரியல் நடிகையாக மாறிவிட்டார்.

ஒருபக்கம், புடவை மற்றும் மாடர்ன் உடைகளில் போஸ் கொடுத்து புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இந்நிலையில், கை இல்லாத ஜாக்கெட் அணிந்து இடுப்பு மற்றும் முன்னழகை காட்டி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார்.