கவர்ச்சி உடையில் இளைஞர்களை திணற வைத்த சமந்தா!!

சமந்தா..

தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழி திரைப்படங்களில் நடிக்கும் தென்னிந்திய நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. மாஸ்கோவின் காவேரி படம் மூலமாகத்தான் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அதன்பின் மெல்ல மெல்ல பட வாய்ப்புகள் வந்தது. தெலுங்கில் அதிகமான வாய்ப்புகள் வந்ததால் ஆந்திரா பக்கம் சென்றார். விஜயுடன் தெறி, கத்தி ஆகிய படங்களில் நடித்தார். விஷாலுடன் இரும்புத்திரை, தனுஷுடன் தங்க மகன் என சில படங்களில் நடித்தார்.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா நடித்துள்ள காத்து வாக்குல ரெண்டு காதல் படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

தெலுங்கு நடிகர் நாக சைத்தன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக சில மாதங்களுக்கு முன்பு அவரிடமிருந்து பிரிந்துவிட்டார்.

தற்போது திரைப்படங்களில் நடிப்பது, இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை வெளியிடுவது, தோழிகளுடன் சுற்றுலா செல்வது என ஜாலியாக பொழுதை போக்கி வருகிறார்.

இந்நிலையில், படு கிளாமரான உடையில் போஸ் கொடுத்து ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Samantha (@samantharuthprabhuoffl)

கிழிஞ்ச டிரெஸ்ஸில் அழகை காட்டும் காயத்ரியின் லேட்டஸ்ட் போட்டோஸ்!!

காயத்ரி…

நடிகை காயத்ரி என்று சொன்ன உடனே விஜய் சேதுபதி படங்களில் நடிப்பாங்களே அவங்களா? என கேட்கும் அளவிற்கு விஜய் சேதுபதியின் மூலம் பிரபலமானவர் காயத்ரி ஷங்கர்.

18 வயசு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் தொடர்ந்து விஜய் சேதுபதியுடன் இவர் நடித்த ‘நடுவுல கொஞ்சம் பக்கத்துல காணோம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடம் பிரபலமானார்.

மேலும் ரம்மி, சூப்பர் டீலக்ஸ், புரியாத புதிர், ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன், பொன்மாலை பொழுது உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அப்படி இருந்தும் அவரால் முன்னணி நடிகையாக வளரமுடியவில்லை.எனவே, மற்ற நடிகைகள் போல இவரும் இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்பு தேடி வருகிறார்.

இந்நிலையில், பல இடத்தில் கிழிந்துள்ள ஜீன்ஸ் பேண்ட் அணிந்து அவர் கொடுத்துள்ள போஸ் ரசிகர்களை அதிர வைத்துள்ளது.

இப்படி சிரிச்சே எங்கள மயக்கிப்புட்ட…. வசியம் செய்த ரம்யா நம்பீசனின் ஹாட் போட்டோஸ்!!

ரம்யா நம்பீசன்..

கேரளாவை சொந்த மாநிலமாக கொண்டவர் ரம்யா நம்பீசன். பல மலையாள படங்களில் நடித்தவர். நன்றாக பட தெரிந்தவர். சில படங்களில் நடித்திருந்தாலும் விஜய் சேதுபதிக்கு ஹிட் கொடுத்த பீட்சா படத்தில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

மீண்டும் விஜய் சேதுபதியுடன் ‘சேதுபதி’ படத்தில் நடித்து அசத்தியிருந்தார். நட்புன்னா என்னானு தெரியுமா? சத்யா, குள்ளநரி கூட்டம், அக்னி தேவி, மெர்குரி, சீதக்காதி என பல படங்களில் நடித்தார்.

தற்போது மற்ற நடிகைகளை போல இவரும் விதவிதமான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர துவங்கியுள்ளார்.

இந்நிலையில், சிரித்தபடி எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளார்.

எத போட்டாலும் அத மட்டும் மூட மாட்டேன்… ஓப்பனா விட்டு உருக வைத்த ஜான்வி கபூர்!!

ஜான்வி…

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர். பாலிவுட்டில் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். பொது இடங்களில் கவர்ச்சியாக உடையணிந்து வருவதையே பழக்கமாக கொண்டவர்.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். கவர்ச்சி உடையில் எடுக்கப்படும் புகைப்படங்களை தொடர்ந்து பதிவிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

அப்படி அவர் வெளியிட்ட புகைப்படங்கள் ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் வைரலாக வலம் வந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில், எப்போதும் மாடர்ன் உடையில் அப்பட்டமாக காட்டி போஸ் கொடுக்கும் ஜான்வி திடீரென புடவையணிந்து போஸ் கொடுத்துள்ளார். ஆனாலும், மாராப்பை வைத்து முன்னழகை மூடாமால் ரசிகர்களுக்கு கிக் ஏத்தியுள்ளார்.

முட்டி நிக்கும் அழகில் மூச்சு நின்னு போச்சு… முன்னழகை காட்டி சூடேத்தும் ஆத்மிகா!!

ஆத்மிகா..

திரையுலகில் வாய்ப்பு கிடைப்பதற்காக நடிகைகள் கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருவது தற்போது அதிகமாகி விட்டது. பெரிய திரை முதல் சின்னத்திரை நடிகைகள் வரை இதை செய்ய துவங்கி விட்டனர். அதன் மூலம் சிலருக்கு வாய்ப்பும் கிடைத்து வருகிறது. ஆனால், எல்லோருக்கும் வாய்ப்பு கிடைப்பதில்லை.

ஹிப்ஹாப் ஆதி இயக்கி நடித்த ‘மீசையை முறுக்கு’ படத்தில் நாயகியாக அறிமுகமானவர் ஆத்மிகா. அதன் பிறகு நரகாசூரன் மற்றும் காட்டேரி படங்களில் நடித்தார். அந்த படங்கள் இன்னும் வெளியாகவில்லை. விஜய் ஆண்டனி நடித்த ‘கோடியில் ஒருவன்’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு மட்டும் கிடைத்தது.

எப்படியாவது வாய்ப்பை பெற சமூகவலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை திக்குமுக்காட வைத்து வருகிறார்.

இந்நிலையில், முன்னழகை எடுப்பாக காட்டும் உடையில் அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

சுடிதாரில் கட்டழகை நச்சுன்னு காட்டி சூடேத்தும் ரேஷ்மா பசுப்புலேட்டி!!

ரேஷ்மா ..

சில சீரியல்களில் நடித்தவர் ரேஷ்மா பசுப்புலேட்டி. “புஷ்பா புருஷன்” காமெடி மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார். விஜய் டிவி சீரியல் நடிகை என்பதால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.

அந்நிகழ்ச்சிக்கு பின் பட வாய்ப்புகள் குவியும் என காத்திருந்தார். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. எனவே, மீண்டும் டீவி சீரியலுக்கு திரும்பினார். தற்போது அன்பே வா,

கண்ணான கண்னே, வேலம்மாள், பாக்கியலட்சுமி, அபி டிரெய்லர், நீதானே என் பொன்வசந்தம் ஆகிய சீரியல்களில் நடித்து வரும் அவர் முழு நேர சீரியல் நடிகையாக மாறிவிட்டார்.

இடையில், காமெடி படங்களை இயக்கும் எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்த ‘வணக்கம்டா மாப்ள’ படத்தில் யோகா டீச்சராக நடித்தார். மேலும்,விமல் நடித்த ‘விலங்கு’ வெப் சீரியஸில் முக்கிய வேடத்தில் நடித்தார்.

ஒருபக்கம், புடவை அணிந்து முன்னழகை எடுப்பாக காட்டி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். இந்நிலையில், சுடிதாரில் போஸ் கொடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

நீச்சல் உடையில் போஸ் கொடுத்து பீலிங்ஸ் ஏத்தும் இலியானாவின் ஹாட் கிளிஸ்ஸ்!!

இலியானா..

தெலுங்கு சினிமாவில் நடிக்க துவங்கியர் நடிகை இலியானா. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின் தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடித்தார். தமிழில் கேடி மற்றும் நண்பன் என இரண்டு படங்களில் மட்டுமே நடித்துள்ளார்.

ஆனால், பாலிவுட்டில் பல படங்களில் நடித்து திறமையான நடிகை என நிரூபித்தார். பொழுதுபோக்க எப்போதும் கடற்கரையில் நேரத்தை செலவிடுவது இலியானாவின் பழக்கம்.

அடிக்கடி தான் வளர்ந்த கோவாவுக்கு சென்று அங்குள்ள கடற்கரைகளில் பிகினி உடையில் போஸ் கொடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். கவர்ச்சி என்றால் பார்க்கும் நமக்கே கண் கூசும் அளவுக்கும் காட்டி நம்மை கிறங்கடிப்பார்.

இந்நிலையில், பிகினி போன்ற பீச் டிரெஸ்ஸில் கிளாமராக போஸ் கொடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார்.

முன்னழகை நெருக்கமா காட்டி திணற வைத்த யாஷிகா ஆனந்த்!!

யாஷிகா ஆனந்த்..

இளம் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கிய ‘துருவங்கள் பதினாறு’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தவர் யாஷிகா ஆனந்த். அப்படத்தில் அவர் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருந்தார்.

பின் நோட்டா, இருட்டு அறையில் முரட்டுக்குத்து, ஜாம்பி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். ஆனால், இன்ஸ்டாகிராம் மாடலாகத்தான் அவர் நெட்டிசன்களிடம் பிரபலமானார்.

படு கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார். கடந்த ஜூலை மாதம் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நடந்த கார் விபத்தில் சிக்கினார்.

இதில், பலத்த காயமடைந்த யாஷிகா ஆனந்த் படுகாயங்களுடன் உயிர் தப்பினார். சில மாதங்கள் சிகிச்சைக்கு பின் தற்போது அவர் முழுவதுமாக குணமடைந்துள்ளார். மேலும்,

முன்பு போல் மீண்டும் புகைப்படங்களை பகிர துவங்கியுள்ளார். இந்நிலையில், முன்னழகை ஒரு சிறிய உடையில் மறைத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களை அதிர வைத்துள்ளது.

படுக்கையறையில் உள்ளாடையோடு போஸ் கொடுத்து புகைப்படம் வெளியிட்ட எமி ஜாக்சன்!!

எமி ஜாக்சன்..

மிஸ் லண்டன் அழகி பட்டம் பெற்றவர் எமி ஜாக்சன். ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ஆர்யா நடித்த மதராசப்பட்டினம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அதன்பின் ஐ, 2.0, தெறி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். பாலிவுட்டிலும் சில படங்களில் நடித்தார். நடிகை மற்றும் மாடலாக வலம் வந்தார். திருமணம் செய்து கொள்ளாமலேயே தனது காதலர் மூலம் கர்ப்பமாகி குழந்தை பெற்றுக்கொண்டார்.

அதன்பின் தனது குழந்தையின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் கிர்ந்து வந்தார். அதன்பின் மீண்டும் தனது கவர்ச்சியான புகைப்படங்களை பகிர துவங்கினார்.

இந்நிலையில், படுக்கையறையில் உள்ளாடையோடு போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை அதிர வைத்துள்ளார்.

தாறுமாறான கவர்ச்சி உடையில் அசத்தல் புகைப்படங்களை வெளியிட்ட ரோஷ்னி ஹரிப்பிரியன்!!

ரோஷ்னி ஹரிப்பிரியன்..

பொதுவாக சீரியல் நடிகைகள் எல்லோருமே மக்களிடம் பிரபலமாவதில்லை. சில நடிகைகளை மட்டுமே தங்களின் சொந்த மகளாக கருதும் அளவுக்கு இல்லத்தரசிகளிடம் சிலர் பிரபலமாவார்கள்.

அப்படி தாய்மார்களின் அன்பை பெற்றவர்தான் பாரதி கண்ணம்மாவில் நடித்த ரோஷ்னி ஹரிப்பிரியன். சந்தேக குணம் கொண்ட கணவரிடம் அவர் எப்படி பாடுபடுகிறார் என்பதுதான் கதை என்பதால் பெண்களின் மனதில் இவர் இடம் பிடித்தார்.

இவருக்காகவே இந்த சீரியலை பார்த்தவர்கள் பலர். ஆனால், திடீரென இந்த சீரியல் இருந்து விலகினார். அதன்பின் அவருக்கு பதில் அந்த வேடத்தில் வேறொரு நடிகை நடித்து வருகிறார். மக்களிடம் பிரபலமாகிவிட்டதால் சினிமா வாய்ப்பு தேடி வரும் என கணக்குப்போட்டுத்தான் அந்த சீரியலில் இருந்து ரோஷ்னி விலகினார்.

ஆனால், அப்படி யாரும் அவரை அழைக்கவில்லை. எனவே, இருக்கவே இருக்கு விஜய் டிவி என குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கலக்கி வருகிறார். ஒருபக்கம்,

சீரியலில் இழுத்தி போர்த்தி நடித்த ரோஷ்னி, இன்ஸ்டாகிராமில் தாறுமாறான கவர்ச்சி உடைகளை அணிந்து அசரடித்து வருகிறார். இந்நிலையில், கண்ணழகை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.