காட்டுக்குள்ள தாறுமாறான லுக்கில் மார்க்கமா போஸ் கொடுத்த புஜிதா!!

புஜிதா..

தெலுங்கில் சில திரைப்படங்களில் நடித்தவர் நடிகை புஜிதா. ராம் சரண் நடித்து ஹிட் அடித்த ரங்கஸ்தலம் படத்திலும், கல்கி படத்திலும் நடித்திருந்தார்.

இவர் ஆந்திராவில் பிறந்து வளர்ந்தவர். இவர் சாஃப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்தவர். ஆனால், மாடலிங் மற்றும் சினிமாத்துறையில் ஆர்வம் ஏற்பட்டு அதில் இறங்கினார்.

தற்போது பிக்பாஸ் ஆதி நடித்து வரும் பகவான் படம் மூலம் கோலிவுட்டிலும் நடிக்க துவங்கியுள்ளார்.

ஒருபக்கம், பக்கா கிளாமரான உடைகளில் அசத்தலாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

இந்நிலையில், காட்டு பகுதிக்குள் ஜீன்ஸ் டிரெஸ்ஸில் போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

சலிக்காம சகலத்தையும் காட்டும் சாக்‌ஷி அகர்வாலின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்!!

சாக்‌ஷி அகர்வால்..

விஸ்வாசம் உட்பட திரைப்படங்களில் துணை நடிகையாக சின்ன சின்ன வேடங்களில் நடித்தவர் சாக்‌ஷி அகர்வால்.

பிக்பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு ரசிகர்களிடம் பிரபலமானார். ஆர்யா நடித்த ‘டெடி’, சுந்தர் சி இயக்கத்தில் ‘அரண்மனை 3’ என சில படங்களில் நடித்தார்.

இன்ஸ்டாகிராமில் ஆக்ட்டிவாக இருக்கும் அவர் தனது கவர்ச்சியான புகைப்படங்களை அதில் பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார். எந்த உடை அணிந்தாலும் இடுப்பு மற்றும் தொப்புளை காட்ட அவர் தவறுவதில்லை.

அவரின் பெரும்பாலான புகைப்படங்கள் அப்படித்தான் இருக்கும். இந்நிலையில், வழக்கம் போல் இடுப்பு மற்றும் தொப்புளை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.

வீடியோவே அள்ளுது… குட்டை கவுனில் சூடேத்தும் பூனம் பாஜ்வா!!

பூனம் பாஜ்வா..

சினிமாவில் வாய்ப்பு இல்லாமல் போகும்போது கவர்ச்சியான உடைகளில் போஸ் கொடுத்து புகைப்படங்களை எடுத்து டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து எப்படியாவது மீண்டும் வாய்ப்பை பெற போராடி வரும் நடிகைகளில் பூனம் பாஜ்வாவும் ஒருவர்.

அருவா இயக்குனர் ஹரி இயக்கிய ‘சேவல்’ படம் மூலம் கோலிவுட்டில் நுழைந்தவர் பூனம் பாஜ்வா. தமிழ், மலையாளம், கன்னட படங்களில் நடித்தார். ஜீவா நடித்த ‘தெனாவட்டு’ படம் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

அதன்பின் பல படங்களில் நடித்தாலும் தனக்கு என மார்க்கெட்டை இவரால் உருவாக்க முடியவில்லை. தற்போது எந்த வாய்ப்பும் இல்லாமல் வீட்டில் இருக்கிறார். எனவே, இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து காஜி ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துவிட்டார்.

இந்நிலையில், சமீபத்தில் குட்டை கவுன் அணிந்து ஒரு போட்டோஷூட் நடத்தப்பட்டது. இது தொடர்பான வீடியோவை மட்டும் பூனம் பஜ்வா பகிர்ந்துள்ளார். விரைவில் புகைப்படங்கள் வெளியாகும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Poonam Bajwa (@poonambajwa555)

கைக்குட்டை அளவு துணியால் உடம்பை மறைத்து புகைப்படம் வெளியிட்ட திவ்ய பாரதி!!

திவ்ய பாரதி..

நடிகை திவ்ய பாரதி, ஜி. வி. பிரகாஷ் நடித்த “பேச்சிலர்” திரைப்படம் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமானவர் . திவ்ய பாரதி, சினிமாவிற்கு வரும் முன்பே பல அழகி போட்டிகளில் கலந்து கொண்டு பட்டங்களை வென்றுள்ளார்.

இவரின் கச்சிதமான ‘8’ சைஸ் ஃபிகர் இளசுகளின் இதயத்தை வெகுவாக கவர்ந்துள்ளது. மாடலிங், ஃபேஷன் ஷோ என்று பிஸியாக இருந்த திவ்ய பாரதி,

“பேச்சிலர்” திரைபடத்தில் ஹீரோவுடன் பல முத்த கட்சிகளில் நடித்து ரசிகர்களை கிறங்க வைத்தார். இவரது “கச்சிதமான முன்னழகு மற்றும் தூக்கலான பின்னழகு ” பல ரசிகர்களை வாய் பிளக்க செய்துள்ளது.

திவ்ய பாரதி தற்போது ” மதில் மேல் காதல்” என்ற படத்தில் நடித்து வரும் நிலையில்,  கைக்குட்டை அளவு துணியால் மேனியை மறைத்து, செம்ம ஓபனாக வெளியிட்ட” புகைப்படம் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

என்ன அழகு.. எவளோ அடக்கம்.. சேலை கட்டி கவர்ச்சி போஸ் கொடுத்த சஞ்சிதா ஷெட்டி!!

சஞ்சிதா ஷெட்டி..

நடிகை சஞ்சிதா ஷெட்டி, சினிமா துறையில் உள்ள ஆர்வத்தால் இளம் வயதிலேயே நடிக்க வந்தவர். சஞ்சிதா ஷெட்டி தொடக்கத்தில் கன்னட படங்களில் துணை நடிகையாக நடித்து வந்தார், தொடர்ந்தது துணை நடிகையாக நடிக்க விரும்பாத இவர்,

தமிழ் சினமாவிற்கு வந்து ஹீரோயின் வாய்ப்பை “சூது கவ்வும்” திரைபடத்தில் பெற்றார், படம் முழுவதும் மிணிமம் உடை அணிந்து, தனது இளமை வழியும், செழிப்பான அழகை தமிழ் ரசிகர்களுக்கு விருந்தாக்கினார்.

தொடர்ந்தது “பீட்ஸா 2”, “ரம்”, “ஜானி” உள்ளிட்ட படங்களில் நடித்த இவர், “சுச்சி லீக்ஸ்” சர்ச்சையில் சிக்கி சில காலம் திரைஉலகில் இருந்து ஒதுங்கி இருந்தார். அழகும், இளமையும் வீணாக போகும் முன் சினிமாவில் சாதிக்க விரும்பிய சஞ்சிதா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து கவர்ச்சி படங்களை வெளியிட்டு வருகிறார்.

சமீபத்தில் இவர் நடித்து வெளிவந்த “விநோதய சித்தம்” திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது “பஹீரா, அழகிய கண்ணே” உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் நிலையில்,

தனது அசத்தும் கிளாமர் படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிட்டு ரசிகர்களை அசத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது “ரசிகர்களின் மனசை திருடும் வகையில், புடவை அணிந்து செம்ம அழகு” புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களை ஏங்க வைத்துள்ளார்.

அம்மா கேரக்டரில் நடிக்கும் நடிகை…. ஆனா இன்னும் அந்த அழகு குறையவே இல்ல!!

மீரா ஜாஸ்மின்..

திரையுலகில் நடிகைகள் ஒரு குறிப்பிட்ட காலம் மட்டுமே ஜொலிக்க முடியும். ஆமாங்க உண்மை தான் அழகும் இளமையும் இருக்கும் வரை மட்டுமே நடிகைகள் ஹீரோயின்களாக திரையில் ஜொலிக்க முடியும். அதில் துளி குறைந்தாலோ அல்லது திருமணம் முடிந்து விட்டாலோ அவ்வளவு தான்.

ஒரு சமயத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்த எத்தனையோ நடிகைகள் இன்று இருக்கும் இடம் கூட தெரியாமல் காணாமல் போனதுண்டு. தற்போதும் அதுபோல அழகு பதுமையாக வலம் வந்த நடிகை மீரா ஜாஸ்மின் திருமணத்திற்கு பின்னர் அம்மா கேரக்டரில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

மாதனுடன் ரன், விஜய்யுடன் புதிய கீதை, விஷாலுடன் சண்டைக்கோழி என தமிழ் மலையாளத்தில் அடுத்தடுத்து டாப் நடிகர்கள் படங்களில் பிசியாக நடித்து வந்த மீரா ஜாஸ்மின் திருமணத்திற்கு பின் கடந்த ஆறு ஆண்டுகளாக படங்களில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார். இந்நிலையில், தற்போது மகள் என்ற மலையாள படம் மூலம் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார்.

ஆனால் இந்த படத்தில் மீரா ஜாஸ்மின் 19 வயது பெண்ணுக்கு அம்மாவாக நடிக்கிறாராம். இதுகுறித்து பேசிய மீரா ஜாஸ்மின் கூறியதாவது, “மகள் படத்தில் அம்மா கதாபாத்திரத்தில் நடிப்பதன் மூலம் உங்கள் இமேஜ் பாதிக்காதா? என்று என்னிடம் கேட்கிறார்கள்.

அதுபற்றி நான் கவலைப்படவில்லை. கதாபாத்திரம் எனக்கு பிடித்திருந்தது. சினிமா முன்பை விட எதார்த்தமாக மாறியுள்ளது. நடிக்கும்போது இந்த மாற்றத்தை நான் கவனித்தேன்” என கூறியுள்ளார். ஆனால் ரசிகர்களோ இன்னமும் உங்களின் அழகு அப்படியே தான் உள்ளது என அவரை வர்ணித்து வருகிறார்கள்.

ஸ்வீவ்லஸ் பனியனில் சூடான வீடியோவை வெளியிட்டு இளசுகளின் மனசை கொள்ளையடித்த நிவேதா பெத்துராஜ்!!

நிவேதா பெத்துராஜ்..

‘ஒரு நாள் கூத்து’ திரைப்படத்தில் அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்தார். தொடர்ந்து பொதுவாக ‘எம்மனசு தங்கம்’, ‘டிக் டிக் டிக்’, ‘திமிரு பிடிச்சவன்’, சங்கத்தமிழன், பொன் மாணிக்கவேல் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.

தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடித்து ஹிட் அடித்த ‘அல வைகுந்தபுரமுலோ’ திரைப்படம் ரசிகர்களை கவர்ந்து சூப்பர் ஹிட் ஆனது. தெலுங்கில் பல்வேறு ஹிட் படங்களில் நடித்து அங்கு முன்னணி நடிகையாக வலம் வருகிறா.

அழகான லட்சணமான முக பாவனை கொண்ட நடிகையான நிவேதா பெத்துராஜ் ஹோம்லியான உடையிலும் சரி மாடர்ன் உடையிலும் சரி அழகு ததும்ப அனைவரும் வசீகரிப்பார்.

ஹாட்டான உடைகளை அணிந்து அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்களை உசுப்பேத்தி வருகிறார். தற்போது தனது இன்டாவில் ஸ்வீல்ஸ் பனியன் போட்டு கண்ணடிக்கும் வீடியோவை வெளியிட்டு இளசுகளின் மனத்தை கொள்ளையடித்து வருகிறாா்.

 

View this post on Instagram

 

A post shared by Nivetha Pethuraj (@nivethapethuraj)

அடங்காத முன்னழகை தூக்கலா காட்டிய யாஷிகா ஆனந்த்!!

யாஷிகா ஆனந்த்..

ஆரம்பத்தில் மாடலிங் துறையை தேர்ந்தெடுத்தவர் என்றாலும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களிடையே பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். அதன்பின் அவருக்கு படவாய்ப்புகள் தேடி வந்தது.

செம க்ளாமராக நடிக்க தொடங்கினார். அதனால் ரசிகர்களிடையே நல்ல ரீச் ஆனார். இன்ஸ்டாகிராம் மாடலாக நெட்டிசன்களிடம் பிரபலமானார். இவர் இன்ஸ்டாகிராமில் பகிரும் புகைப்படங்கள் எல்லாம் வேறு ரகம்.

இவர் ஒரு குட்டி மியா கலிஃபா என்றெல்லாம் ரசிகர்கள் கமெண்ட் போடும் அளவுக்கு புகைப்படங்களை பகிர்ந்து அதிர வைப்பார். சில படங்களில் நடித்தாலும் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் இவர் காட்டிய க்ளாமர் இன்னும் ரசிகர்கள் மத்தியில் ஆழமாக பதிந்து இருக்கும்.

அண்மையில் கூட சரவணா ஸ்டோர் அதிபருடன் ஒரு படத்தின் பாடல் காட்சியில் கூட தோன்றி நடித்திருப்பார். இந்த நிலையில் தனது கட்டுக்கடங்காத மேனியை தோல் கலர் ட்ரஸ்ஸில் மறைத்து செம கவர்ச்சியில் போஸ் கொடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.

சும்மா கின்னுனு இருக்கு… முன்னழகை காட்டி இளசுகளை கிக் ஏற்றும் அமைரா தஸ்தூர்!!

அமைரா தஸ்தூர்..

அமைரா தஸ்துர், தனுஷ் நடித்த “அனேகன்” திரைப்படம் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமான மும்பை அழகி, மிகவும் இளம் வயதிலேயே மாடலிங் துறையில் நுழைந்து பல முன்னணி நிறுவனங்களின் மாடலாக வலம் வருபவர்.

இவரது கோதுமை நிறமும், கட்டழகு மேனியும், இவரை பாலிவுட் திரை உலகிற்கு 2013 ஆம் ஆண்டு அழைத்து சென்றது. தொடர்ந்து 2015 ஆம் ஆண்டில் தமிழ் திரைப்பட உலகிற்கு வந்த நிலையில், தமிழ் திரைப்பட வாய்ப்புகள் அதிகம் கிடைக்கவில்லை என்றாலும்

“அமைராவின்” இளமையையும் அழகையும் பாலிவுட் திரை உலகம் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது. அமிராவின் “வளமான முன்னழகு மற்றும் காட்டழகு மேனிக்கு” இளசுகளின் மத்தியில் தனி மவுசு உள்ள நிலையில்,

இவரது சமூக வலைதள பக்கத்தை பின்தொடரும் இளசுகளின் எண்ணிக்கை அதிகமாகும். அமைரா தற்போது “பாகீரா” என்ற படத்தில் பிரபுதேவா படத்தில் மட்டும் நடித்து வரும் நிலையில், “லேட்டஸ்ட் மாடல் ஆடை அணிந்து, கிண்ணென்று மேனி அழகு தெறிக்க” வெளியிட்ட புகைப்படம் லைக்ஸ் அள்ளி வருகிறது .

என்னங்க சொல்றீங்க மலர் டீச்சருக்கு கல்யாணமா? அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்!!

சாய் பல்லவி..

முகப்பருவால் அழகு கெட்டுவிடும் என நினைக்கும் பெண்களுக்கு மத்தியில் முகப்பரு தான் தனக்கு அழகு என இயற்கை அழகால் பிரமேம் படத்தில் ரசிகர்களை வசீகரம் செய்தவர் தான் நடிகை சாய் பல்லவி. பிரேமம் படத்தின் வெற்றியை தொடர்ந்து மலையாளம், தமிழ், தெலுங்கு என தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக முன்னேறினார்.

தற்போது பிசியாக வலம் வரும் சாய் பல்லவி அடுத்ததாக மகேஷ் பாபுவின் புதிய படத்தில் அவரின் தங்கையாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து படத்தின் இயக்குனர் திரிவிக்ரம் சீனிவாஸ் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம். ஆனால் சாய்பல்லவி இதில் நடிக்க விருப்பம் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது.

அதேபோல் வேதாளம் தெலுங்கு ரீமேக்கிலும் சிரஞ்சீவியின் தங்கையாக நடிக்க வந்த வாய்ப்பை சாய் பல்லவி தட்டி கழித்து விட்டார். தற்போது வரை எந்தவொரு புதிய படத்திலும் ஒப்பந்தமாகாமல் இருப்பதால், சாய் பல்லவிக்கு விரைவில் திருமணம் என்ற தகவல் காட்டுத் தீ போல் பரவ தொடங்கியது.

இந்நிலையில் சாய் பல்லவியே இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். அதன்படி அவர் கூறியிருப்பதாவது, “தெலுங்கு சினிமாவில் எனக்கென தனி இமேஜ் உள்ளது. சாய்பல்லவி திருப்திகரமான கதாபாத்திரத்தில் தான் நடிப்பார் என ரசிகர்கள் நம்புகிறார்கள். அதனால்தான் நல்ல கதைகளுக்காக காத்திருக்கிறேன்” என திருமண வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

இதை கேட்டவுடன் தான் இளைஞர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். ஏனெனில் எந்தவித செயற்கை சாயமும் இன்றி இயற்கை அழகில் தேவதை போல் ஜொலிக்கும் சாய் பல்லவிக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது குறிப்பிடத்தக்கது.