முன்னழகை காட்டி யாஷிகா ஆனந்த் வெளியிட்ட ஹாட் போட்டோஸ்!!

யாஷிகா ஆனந்த்..

இன்ஸ்டாகிராம் மாடலாக நெட்டிசன்களுக்கு அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த். துருவ நட்சத்திரம் படம் உள்ளிட்ட சில படங்களில் சின்ன சின்ன வேடத்தில் நடித்தார். இருட்டு அறையில் முரட்டுக்குத்து படத்தில் படத்தில் கவர்ச்சி கன்னியாக நடித்தார்.

அவருக்கு ஏற்றபடி கிளுகிளுப்பான காட்சிகள் இடம் பெற்றிருந்ததால் கவர்ச்சியான உடைகளை அணிந்து ரசிகர்களுக்கு விருந்து வைத்தார். படுக்கையறை காட்சியிலும் துணிந்து நடித்திருந்தார்.

சில மாதங்களுக்கு முன்பு ஒரு கார் விபத்தில் சிக்கி பரபரப்பை ஏற்படுத்தினார். இதில், அவரின் தோழி ஒருவர் மரணமடைந்தார். அதன்பின் சில மாதங்கள் சிகிச்சையில் இருந்து மீண்டுள்ளார்.

தற்போது பழையபடி கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். இந்நிலையில், முன்னழகை அப்பட்டமாக காட்டும் உடையில் அவர் போஸ் கொடுத்த புகைப்படங்கள் ரசிகர்களை அதிர வைத்துள்ளது.

முன்னழகை எடுப்பாக காட்டும் புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களுக்கு விருந்து வைத்த மகாலட்சுமி!!

மகாலட்சுமி..

சினிமா நடிகைகள் மற்றும் மாடல் அழகிகளை போல சின்னத்திரை சீரியல் நடிகைகளும் சமூகவலைத்தளங்களில் தங்களின் புகைப்படங்களை பகிர்ந்து தங்களின் மார்க்கெட்டை தக்கவைக்க முயன்று வருகின்றனர்.

அரசி, சித்தி உள்ளிட்ட சில தமிழில் பல சீரியல்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் மகாலட்சுமி. தற்போதும் முன்னணி சீரியல் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

வாணி ராணி, தேவதையைக் கண்டேன் உள்ளிட்ட சீல சீரியல்களில் வில்லி கதாபாத்திரங்களிலிலும் நடித்தார். தற்போது சித்தி 2 சீரியலில் நடித்து வருகிறார். ஒருபக்கம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இந்நிலையில், முன்னழகை எடுப்பாக காட்டும் செல்பி புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களுக்கு விருந்து வைத்துள்ளார். இதைக்கண்ட நெட்டிசன்கள் எக்குதப்பாக கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

கொழுக் மொழுக் அழகை காட்டி இளசுகளை வசீகரித்த ஆத்மிகா!!

ஆத்மிகா..

கொழுக் மெழுக் அழகியான ஆத்மிகா மீசைய முறுக்கு’ படத்தில் நடித்து ஹீரோயினாக அறிமுகமானவர். முதல் திரைப்படமே சூப்பர் ஹிட் அடித்து அவரது சினிமா பயணத்திற்கு அடித்தளமிட்டது.

புஷ் புஷ் அழகியாக தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ஆத்மிகாவிற்கு அதன் பிறகு அவருக்கு பெரிதாக வாய்ப்புகள் அமையவில்லை. இருந்த போதிலும் தொடர்ந்து முயற்சித்து காட்டேரி, கோடியில் ஒருவன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் ஆதரவு பெற்றார்.

ஆனால் கண்ணை நம்பாதே, நரகாசுரன் போன்ற படங்கள் இன்னும் கிடப்பில் கிடக்கிறது.தொடர்ந்து வாய்ப்புகள் பெற சமூகவலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறார். இதனால் சில வருடம் அவருக்கு கேப் விழ வாய்ப்புகள் பறிபோனது.

புது நடிகைகளின் வரவால் அம்மணி அம்மணி மார்க்கெட்டையும் இழந்தார். சமூக வலைதளங்களில் எப்பொழுதும் மிகவும் ஆக்டிவாக இருப்பவர் நடிகை ஆத்மிகா. அவர் தனது போட்டோஷூட் படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது ஜீன்ஸ் மற்றும் மாடர்ன் சார்ட் அணிந்து கொழுக் மொழுக் அழகை காட்டி ரசிகர்களை வசீகரித்துள்ளார்.அம்மணியின் இந்த மாடர்ன் அழகு போட்டோவிற்கு அனைவரும் லைக்ஸ் குவித்துள்ளனர்

கவர்ச்சியில் தாராளம் காட்டும் அமைரா தஸ்தூரின் ஹாட் கிளிக்ஸ்!!

அமைரா தஸ்தூர்..

தனுஷ் ஹீரோவாக நடித்து வெளியான ‘அனேகன்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அமைரா தஸ்தூர். பாலிவுட் மாடல் மற்றும் நடிகையான இவர் சில தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்..

அம்மணி படுகவர்ச்சி காட்டியும் சரியான வாய்ப்புகள் அமையவில்லை. தமிழில் பல வருடங்களுக்கு பின் பிரபுதேவா நடித்துள்ள ‘பகீரா’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் அம்மணி தூக்கலான கவர்ச்சியில் நடித்துள்ளார்.

இது தொடர்பான புகைப்படம் ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களை சூடேற்றியது. இப்படம் இன்னும் வெளியாகவில்லை. ஒருபக்கம், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் நடனமாடும் வீடியோக்களை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

இந்நிலையில், அவரின் சமீபத்திய புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ‘ஹைட்டும் உடம்பும் நீ அரேபின் குதிரை!’ என ஜொள்ளுவிட்டு வருகின்றனர்.

முன்னழகை மூடாமல் காட்டி திணறடிக்கும் திஷா பாட்னி!!

திஷா பாட்னி..

நடிகை “திஷா பாட்னி” 2015 ஆம் ஆண்டில் “லோஃபர்” எனும் தெலுங்கு படம் மூலம் வெள்ளித்திரைக்கு அறிமுகமானவர்.

இவர் M.S தோனி திரைப்படம் மூலம் பாலிவுட் உலகில் அறிமுகமாகி மிக குறுகிய காலத்தில் பாலிவுட்டின் முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்து வருகிறார். மேலும் பல முன்னனி நிறுவனங்களின் விளம்பரம் மற்றும் இசை ஆல்பம்களில் நடித்துள்ளார்.

தற்போது “ஏக் வில்லன், யோதா உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் திஷா, சமூக வலைதளங்களில் கவர்ச்சி உடையில் யோகா மற்றும் உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்களை அப்லோடு செய்வதை வழக்கமாக வைத்துள்ளார்.

தற்போது “கண்களில் காதல் வழிய, முட்டி நிற்கும் முன்னழகு மேனி அழகு” ரசிகர்கள் ரசிக்கும் வகையில் வெளியிட்ட புகைப்படம் லைக்ஸ் அள்ளி வருகிறது .

முன்னழகை பளிச்சுனு காட்டி ரசிகா்களை சுண்டி இழுத்த கங்கனா ரனாவத்!!

கங்கனா ரனாவத்..

ஜெயம் ரவிக்கு ஜோடியாக தமிழில் ‘தாம் தூம்’ படத்தில் நடித்தவர் நடிகை கங்கனா ரனாவத். அதன் பின் அவர் எந்த தமிழ் படங்களிலும் நடிக்கவில்லை. பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள பல பாலிவுட் படங்களில் அவர் நடித்துள்ளார்.

அண்மையில் தான் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அரவிந்த் சுவாமியுடன் இணைந்து ஜெயலலிதாவின் வாழ்க்கை படமான தலைவி படத்தில் கங்கனா நடித்துள்ளார். அத்துடன் பாலிவுட் சினிமாவில் நடக்கும் உண்மைகளை போட்டு உடைத்து அநீதிகளை தட்டி கேட்பார்.

அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்கி பிரபலமாவார். அதோடு, செய்தியாளர் எழுப்பும் கேள்விகளுக்கு மிகவும் வெளிப்படையாகவும், தைரியமாகவும் பதிலளிப்பவர் கங்கனா ரனாவத். அவர் நடித்த குயின் படம் அவருக்கு பல விருதுகளை பெற்றுத்தந்தது.

மீ டூ விவகாரத்தில் பல இயக்குனர்கள் மீது பரபரப்பான கருத்துக்களை கூறியவர். சர்ச்சையான கருத்துக்களை கூறியதால் டிவிட்டர் நிர்வாகம் இவரின் டிவிட்டர் கணக்கையே முடக்கியது. தன்னை பாஜக ஆதரவாளராக காட்டிக்கொள்வதால் மத்திய அரசின் ஆதரவில் செயல்பட்டு வருபவர்.

இந்நிலையில், தனது பளபள மேனியை படம் போட்டு காட்டும் உடையை அணிந்து எடுக்கப்பட்ட அவரின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தனது இன்டாவில் கருப்பு கலர்ல டவுசா் போட்டு தக தகனு இருக்கும் மேனி அழகை இப்படியாம்மா காட்டி ரசிகா்களை கட்டி இழுப்பாய் என்று வா்ணித்து வருகின்றனா்

ஒரு பக்கம் ஓப்பனா விட்டு கலர் கலரா காட்டும் சிருஷ்டி டாங்கே லேட்டஸ்ட் ஹாட் Pics!!

சிருஷ்டி டாங்கே..

இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான ‘யுத்தம் செய்’ படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்தவர் சிருஷ்டி டாங்கே. ஜி.வி. பிரகாஷ் நடித்த ‘டார்லிங்’ படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

மேலும், மேகா, தர்மதுரை, சரவணன் இருக்க பயமேன், ராஜாவுக்கு செக், பொட்டு, சத்ரு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தமிழ் சினிமா மட்டுமின்றி மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.

ஆனாலும், அவர் எதிர்பார்த்தது போல் வாய்ப்பு கிடைக்கவில்லை. எனவே, தொடர்ந்து கவர்ச்சியான போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வாய்ப்புகள் தேடி வருகிறார்.

இந்நிலையில், ஒருபக்கம் ஓப்பனாவிட்டு செல்பி எடுக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

தொப்புள் அழகு எடுப்பாக தெரிய போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ரவீணா!!

ரவீணா..

விவரம் தெரியாதவன் இந்த வீடியோவை பார்த்தா, இவங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சா என்று கேட்பார்கள். அப்படி இருக்கிறது ரவீணாவின் Glamour. இப்போதெல்லாம் ஒரு பெரிய படத்தில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்தால் மட்டும் போதும்,

மத்ததெல்லாம் இன்ஸ்டாகிராம் பார்த்துக்கொள்ளும் என்ற அளவு இன்ஸ்டாகிராமில் நடிகர், நடிகைகளுக்கு நிறைய புகழ் கிடைக்கிறது. அதில் சின்னத்திரை நட்சத்திரங்களும் அடக்கம்.

ராட்சசன் படத்தில் சின்ன பெண்ணாக அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்தவர் ரவீனா தாஹா . அந்த படத்தில் மூலம் பிரபலமான ரவீணா தாஹா, தற்போது விஜய் டிவியில் மிகப்பிரபலமாக ஒலிபரப்பாகும் மௌனராகம் என்ற சீரியலிலும் நடித்து வருகிறார். இவர் சமூக வலைதளத்திலும் ஆக்டிவாக இருக்கிறார்.

அவ்வபோது புகைப்படம், வீடியோ, டிக்டாக் என அசத்தி கொண்டிருக்கிறார் ரவீணா. இவர் போடும் போஸ்ட்டுகளுக்கு லைக்குகளும், ரசிகர் கூட்டமும் கூடி வருகிறது. அதனால் அவ்வபோது ஆடை குறைப்பில் ஈடுபட்டு கவர்ச்சி வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில், தற்போது தன்னுடைய தொப்புள் அழகு எடுப்பாக தெரியும் படி போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றார். இதனை பார்த்த ரசிகர்கள், “ஜீன்ஸ் போட்ட Kulfi..” என்று வர்ணித்து வருகிறார்கள்.

நீச்சல் குளத்தில் படு கவர்ச்சியாக போஸ் கொடுத்த அமீர்கான் மகள் ஈரா கான்!!

ஈராகான்..

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் அமீர்கான். தற்போது ‘லால் சிங் சாட்டா’ படத்தில் நடித்து வருகிறார்.

அத்வைத் சந்தா இயக்கும் இந்தப் படம் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கதையாக உருவாகி வருகிறது.

இந்த நிலையில் அவரது மகள் ஈராகான் அவ்வப்போது சமூக ஊடகத்தில் அதிகமாக விமர்சிக்கப்படுவார்.

இந்த நிலையில் ஈராகான் தனது தோழி ஒருவருடன் நீச்சல் குளத்தில் குளிக்கும் போட்டோவை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.

நீச்சல் உடையில் கிளாமராக இருக்கும் ஈரா கானை பலரும் விமர்சித்து வருகிறார்கள்.

பொண்ணை விட அம்மா தான் கும்முன்னு இருக்காங்க.. மகளோடு நீச்சல் உடையில் சுரேகா வாணி!!

சுரேகா வாணி..

43 வயதாகும் சுரேகா வாணி, புகைப்படங்கள், வீடியோக்கள் இன்றளவில் இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. இவர் இயக்குனர் விஜய் இயக்கி, சீயான் விக்ரம் நடித்த ‘தெய்வத் திருமகள்’ படத்தில் துணை வேடத்தில் நடித்தவர் தான் சுரேகா வாணி.

இவர் இந்த படத்தில் எம்.எஸ்.பாஸ்கரின் மனைவியாக நடித்திருந்தார். இவர் உத்தமபுத்திரன் படத்தின் மூலம் தமிழ்த்திரையுலகில் அறிமுகம் ஆனார். ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட சுரேகா வாணி,

தொடர்ந்து காதலில் சொதப்புவது எப்படி?, எதிர்நீச்சல், மெர்சல், விஸ்வாசம் படங்களிலும் நடித்திருந்தார். இவர் மாஸ்டர் படத்திலும் நடித்திருந்தார், ஆனால் இவரது காட்சி நீக்கப்பட்டது. இவர் தமிழ், தெலுங்கும் கன்னடம், மலையாளப்படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார்.

இப்போது இவரின் மகளோடு பிகினியில் குளியல் போட்ட வீடியோ ஒன்றை இன்ஸ்டாவில் வைரலாகி வருகிறது. அதை பார்த்த ரசிகர்கள், பொண்ணை விட சுரேகா வாணிதான்யா கும்முன்னு இருக்காங்க என்று, இவரை எக்குத்தப்பாக வர்ணித்து வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Bhuvi (@bujji5749)