டாப் டூ போட்டு அசத்தலான கவர்ச்சியில் சுண்டி இழுக்கும் யாமினி பாஸ்கர்!!

யாமினி பாஸ்கர்.

தெலுங்கு பட நடிகையாக வலம் வருபவர் யாமினி பாஸ்கர். இதுவரை 4 தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். மேலும், முன்னோடி என்கிற தமிழ் படத்திலும் நடித்துள்ளார்.

தென்னிந்திய சினிமா நடிகை மற்றும் மாடலாக அவர் மாற்றியுள்ளார். இவர் நடிப்பில் 2018ம் ஆண்டு வெளியான Bale Manchi Chowka Beram திரைப்படம் ரசிகர்களை கவர்ந்து ஹிட் அடித்தது.

சரியான வாய்ப்புகள் இல்லாத காரணத்தினால் இன்ஸ்டாகிராம் மாடலாக மாறியுள்ள இவர் கவர்ச்சியான உடைகளை அணிந்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார்.

கடந்த சில நாட்களாக கர்ச்சீப் போல தம்மாத்துண்டு பிட்டுத்துணியில் முன்னழகை மறைத்து உச்சக்கட்ட கவர்ச்சியில் போஸ் கொடுத்த புகைப்படங்களை பகிர்ந்து வந்தார்.

இந்நிலையில், அசத்தலான கிளாமரில் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து இளசுகளை சுண்டி இழுத்துள்ளார்.

கண்ணாடி முன்னாடி உட்காந்து முன்னழகை ஹாட்டாக நிறுத்தி காட்டி இணையத்தை சூடேத்திய ஜான்வி கபூர்!!

ஜான்வி கபூர்..

பலரது பேவரைட் ஹீரோயினாக இடம் பிடித்திருக்கும் ஜான்வி கபூர் முதன் முதலில் தடாக் என்ற பாலிவுட் படத்தின் அறிமுகமானாா். அந்த காலத்தில் இளைஞாகளின் கனவு கன்னியாகவும் முன்னணி நடிகையாக வலம் வந்தவா் ஸ்ரீதேவி.

அவருடன் ஜோடி போட நடிகர்களே ஆசைப்பட்டனர். தமிழ் சினிமாவில் மார்க்கெட் இருக்கும்போதே பாலிவுட் சென்று அங்கும் முன்னணி நடிகையாக ஒரு கலக்கு கலக்கினாா்.

அதன் பின் பாலிவுட் பட தயாரிப்பாளர் போனிகபூரை திருமணம் செய்து கொண்டு மும்பையிலேயே செட்டில் ஆனார். நடிகை ஸ்ரீதேவியின் இரண்டு மகளில் மூத்த மகளாக பிறந்த்வா் தான் ஜான்வி. இதில் ஜான்வி கபூர் நடிப்பதிலும், மாடலிங் மற்றும் சினிமாவில் ஆர்வமுடையவர்.

இவரது முதல் படமே மாபெரும் வெற்றி. ஆனால் இந்தளவுக்கு வெற்றி பெற்ற தனது மகள் ஜான்வியின் முதல் படத்தை பாக்கும் பாக்கியம் கூட ஸ்ரீ தேவிக்கு அமையாமல் போனது துரத்திஷ்டமாக அமைந்தது. ஆம் ஸ்ரீ தேவி 2018ம் ஆண்டு மர்மமான முறையில் மரணித்தார்.

அதன் பிறகு ஜான்வி தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். அதன்பின் சில திரைப்படங்களில் நடித்தார். இதுவரை 8 திரைப்படங்களில் நடித்துவிட்டார். வெப் சீரியஸிலும் நடித்துள்ளார்.

ஜான்வி கபூர் அம்மா போல் நடிப்பை நம்பாமல் கவர்ச்சியை மட்டுமே நம்பி களம் இறங்கியுள்ளார். இது அவர் இன்ஸ்டாகிராமில் பகிரும் புகைப்படங்களை பார்த்தாலே தெரியும். சில சமயம் கண்கூசும் கவர்ச்சியில் போஸ் கொடுத்து அதிர வைப்பார்.

தற்போது கண்ணாடி முன்னாடி உட்காந்து முன்னழகை ஹாட்டாக நிறுத்தி காட்டி இணையத்தை சூடேத்தியுள்ளார். கன்னத்தில் கையை வைத்து காலை மடக்கி உட்காந்தும் அழகை பாா்த்தவாகளுக்கு லிட்டா் கணக்கில் தான் ஜொள்ளும் வடியும். அம்மணியின் இந்த கிளாமர் போஸுக்கு கிளுகிளுப்பான கமெண்ட்ஸ் குவிந்துள்ளது.

சும்மா பச்ச குதிர மாதிரி இருக்கிறீங்க.. ஷாலுவை பார்த்து ஏக்கத்தில் தவிக்கும் இளசுகள்!!

ஷாலு ஷம்மு..

ஷாலு வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் தனது கலை பயணத்தை முதன்முதலில் தொடங்கினாா். சினிமா மற்றும் மாடலிங் துறையில் ஆர்வமுள்ள இவர் கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியுள்ளார்.

அதன் பின் மிஸ்டர் லோக்கல் என ஒரு சில திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்தாா் ஷாலு ஷம்மு. எப்படியாவது கதாநாயகியாக வேண்டும் என முயற்சி செய்தார். ஆனால், அது நடக்கவில்லை. எனவே, கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வருகிறார்.

சில சமயம் இவர் காட்டும் கவர்ச்சி என்பது ஆபாசத்தை தொடுவதும் உண்டு. நெட்டிசன்கள் அசிங்கமாக கமெண்ட் போட்டாலும் அவர் அதையெல்லாம் கண்டு கொள்வதில்லை. புகைப்படங்கள் மட்டுமில்லாமல், ஆண் நண்பர்களுடன் நடனமாடி வீடியோ வெளியிடுவது என எதையாவது செய்து வருகிறார்.

தற்போது பச்ச கலர்ல வயிறு தெரியும்படி உடையணிந்து கையை மேலே உயரத்தி உள்ள போட்டோவை வெளியிட்டு உள்ளார். செம்ம டைட்டாக இருக்கும் ஸ்வீல்ஸ் உடையிலும்,

முகத்தில் தவுசன் வார்ட்ஸ் பல்பு புன்கையோடு போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை பார்த்த இளசுகள் ஏக்கத்தில் தவித்து வருகின்றனா். இந்த உடையை பார்த்து நெட்டிசன்கள் பங்கமாக கலாய்த்தும் கமெண்ட்களை தெரிவித்து வருகின்றனா்.

டைட்டான உடையில் பளிச்சுன்னு தெரியும் முன்னழகை எடுப்பாக காட்டி சூடேற்றிய தமன்னா!!

தமன்னா..

தமிழ்,தெலுங்கு, ஹிந்தி மொழி திரைப்படங்களில் நடித்து தென்னிந்திய நடிகையாக வலம் வருபவர் நடிகை தமன்னா.

காதல் பட இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கிய ‘கல்லூரி’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். துவக்கத்தில் நடிக்க வாய்ப்புள்ள படங்களில் நடித்தாலும் ஒருகட்டத்தில் கவர்ச்சி ரூட்டுக்கு மாறினார்.

விஜய், அஜித், சிம்பு, தனுஷ், விஷால், ஜெயம்ரவி, சூர்யா என அனைத்து நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார். அதிலும், ராஜமவுலி இயக்கிய பாகுபலி திரைப்படம் அவரை இந்திய அளவில் பிரபலப்படுத்தியது.

ஒருபக்கம், கிளாமரான உடைகளை அணிந்து புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார். இந்நிலையில், டைட்டான உடையில் முன்னழகை எடுப்பாக காட்டி அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களை திணறடித்துள்ளது.

சும்மா நச்சுனு சாய்ந்து படுத்து சூடான போஸ் கொடுத்த கீர்த்தி சுரேஷ்!!

கீர்த்தி சுரேஷ்..

கீர்த்தி சுரேஷ் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் தனது சிறப்பான நடிப்பின் மூலம் பெரிய நடிகையாக வளர்ந்து நிற்கிறார். இவர் தமிழில் இது என்ன மாயம் எனும் திரைப்படம் மூலம் அறிமுகமானார்.

குறிப்பாக சிவகார்த்திகேயனுடன் அவர் நடித்த ரஜினி முருகன், ரெமோ ஆகிய படங்கள் தான் பெரிய அளவில் அவரை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது. அதன்பின்னர் தொடரி சர்க்கார், பைரவா, என பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தெலுங்கு பக்கம் சென்ற இவர்பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை கதையை அடிப்படையாக வைத்து உருவான மகாநடி படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தேசிய விருதை பெற்றார். அந்த படம் நடிகையா் திலகம் என்ற பெயரில் தமிழில் வெளிவந்து அவருக்கு உயா்ந்த அந்தஸ்தை உருவாகி தந்தது.

ஒருபக்கம் மசாலா படங்களிலும், தங்கை வேடங்களிலும் நடித்து வருகிறார். ரஜினி நடித்த அண்ணாத்த படத்திலும் அவரின் தங்கையாக நடித்திருந்தார்.இவர் நடிப்பில் அடுத்ததாக சாணிக் காயிதம் எனும் திரைப்படம் வெளியாக உள்ளது இந்த திரைப்படத்தை ராக்கி பட இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார்.

இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி தமிழ் சினிமாவில் ஒரு பெரிய அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே தனது உடல் எடையை பாதியாக குறைத்து சிக்கென மாறியுள்ள கீர்த்தி சுரேஷ் அவ்வப்போது மாடர்ன் உடைகளை அணிந்து புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார்.

தற்போது புது லுக்கில் சாய்ந்து இருக்கும் போட்டோவை பதிவிட்டிருக்கிறார். suit அணிந்து இருக்கும் புகைப்படத்தை பாா்த்து அழகான ஸ்மைல் என்று கமெண்ட்ஸ் தெறிக்க விடுகின்றனா்.

தூங்கும்போது கூட ஒரு மாதிரி ஜிவ்வுனு சூடேற்றும் ஆத்மிகாவின் ஹாட் புகைப்படங்கள்!!

ஆத்மிகா..

தமிழில் முதன்முதலில் மீசைய முறுக்கு’ படத்தில் நடித்து ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை ஆத்மிகா. இந்த படத்தை ஹிப்ஹாப் ஆதி இயக்கி அதில் ஹீரோவாக நடித்திருந்தார்.

புஷ் புஷ் அழகியாக தமிழ் சினிமா ரசிகர்களின் மனத்தை கொள்ளையடித்த ஆத்மிகாவிற்கு முதல் திரைப்படமே சூப்பர் ஹிட் அடித்து. இந்த படமானது அவரது சினிமா லைப்புக்கு மிகப்பொிய வரப்பிரதமாக அமைந்தது.

ஆனாலும் அவருக்கு பெரிதாக சினிமா வாய்ப்புகள் அமையவில்லை. அதன் பின் தொடர்ந்து முயற்சித்து நரகாசூரன், காட்டேரி, விஜய் ஆண்டனி நடித்த கோடியில் ஒருவன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் ஆதரவு பெற்றார். தொடர்ந்து வாய்ப்புகள் பெற சமூகவலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறார்.

தமிழ் ரசிகா்களின் மனதில் ஒரு நடிகையாக நிலைக்க முடியவில்லை. தமிழ் சினிமாவில் தனக்கு பிரகாசமான எதிர்காலம் இருக்கும் என காத்திருந்த அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இப்படியே போனால் ரசிகர்கள் தன்னை மறந்துவிடுவார்கள் என்பதை புரிந்து கொண்ட அவர் கவர்ச்சியான புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்து வாய்ப்பு தேட துவங்கியுள்ளார்.

சினிமா மற்றும் மாடலிங் துறையில் வாய்ப்பு கிடைப்பதற்காக நடிகைகள் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருவது தற்போது அதிகமாகி விட்டது.

தற்போது ஆத்மிகா அழகாக தூங்கும் போட்டோவை பார்த்த இணையதளவாசிகள், தூங்கும் போது கூட சிரிச்சிகிட்டே இருக்கிறீங்களே! என வா்ணித்து வருகின்றனர். உங்கள் முகத்தில் தவுசன் வாா்ட்ஸ் பல்பு எாியுது என புகழ்ந்து தள்ளுகின்றனா். அது மட்டுமா! நாக்கை அழகாக நீட்டி செம்மயாக போஸ் கொடுத்துள்ள போட்டோ அதிக லைக்ஸ் மற்றும் கமெண்ட்டுகளை பெற்று வருகிறது.

வெள்ளை தோலு வெறியேத்துதே… ராய் லக்ஷ்மி வெளியிட்ட ஹாட் புகைப்படம்!!

ராய் லக்ஷ்மி..

வெள்ளாவி வச்சு வெளுத்தது போல் வெள்ளை நிற அழுகு, நல்ல உயரம், அவ்வப்போது கவர்ச்சி என ரசிகர்களுக்கு பரீட்சியமான நடிகையாக வலம் வந்துக்கொண்டிருப்பவர் நடிகை ராய் லட்சுமி.

இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்து புகழ் பெற்றுள்ளார்.

கோலிவுட்டில் கற்க கசடற திரைப்படத்தில் நடித்து கோலிவுட் திரையுலகிற்கு அறிமுகமான இவர் பின்னர் பெரிதாக பிரபலமாகவில்லை.

இருந்தும் தொடர்ந்து ரகசிய ஸ்நேகிதனே, தாம் தூம், ஒரு காதலன் ஒரு காதலி, இரும்பு கோட்டை முரட்டு சிங்கம் என சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

ஆனால், பெரிதாக ஹிட் அடிக்கவில்லை. இதனால் மார்க்கெட் இழந்தது கவர்ச்சியை கையில் எடுத்துவிட்டார்.

வாய்ப்புக்காக ஹாட்டான போட்டோக்களை இன்ஸ்டாவில் வெளியிட்டு வரும் ராய் லட்சுமி தற்போது கருப்பு நிற உடையில் போஸ் கொடுத்த நச் புகைப்படமொன்றை வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்திழுத்துள்ளார்.

நடிகை சாந்தினி வெளியிட்ட ஹாட் புகைப்படங்களை பார்த்து குஷியான ரசிகர்கள்!!

சாந்தினி….

சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை என இரண்டிலும் கலக்கி வருபவர் தான் நடிகை சாந்தினி. இவர் சித்து +2 என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானார். ஆனால் அந்த படம் படுதோல்வியை சந்தித்தது. இருப்பினும் சாந்தினிக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைத்தன.

தற்போது கூட அரவிந்த்சாமியின் வணங்காமுடி, அச்சமில்லை அச்சமில்லை, டாலர் தேசம் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதுதவிர முன்னதாக சாந்தினி சில சீரியல்களிலும் நடித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

நடிகை சாந்தினி அடிக்கடி கவர்ச்சியான போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பகிர்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில் சமீபத்தில் இவர் பதிவு செய்த புகைப்படத்தை கண்ட ரசிகர் ஒருவர் “உங்களுக்கு திருமணமாகி விட்டதா இல்லையா? உங்க கணவருடன் ஏன் போட்டோ போடுவதில்லை என கேள்வி எழுப்பி உள்ளார்.

இதற்கு பதிலளித்த சாந்தினி கூறியிருப்பதாவது, “தனிப்பட்ட வாழ்க்கையை தனியாக வைத்து கொள்ள வேண்டும். அதனால் தான்” என மிகவும் கூலாக சாந்தினி பதிலளித்துள்ளார்.

சாந்தினிக்கு திருமணமாகி விட்டதா இல்லையா என்ற சந்தேகம் பலருக்கும் உள்ளது. உண்மையில் அவருக்கு திருமணம் முடிந்து விட்டது. சாந்தினியும் அவரது நீண்ட நாள் காதலருமான நடன இயக்குனர் நந்தாவும் கடந்த 2018ஆம் ஆண்டு இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடைசில எல்லாத்தையும் காட்டிப் புட்டியே… படு கவர்ச்சியான வீடியோவை பகிர்ந்த கிரண்!!

கிரண்..

இணையத்தையே தனது புகைப்படங்கள் மூல திணற வைத்துக் கொண்டிருப்பவர் நடிகை கிரண். எந்த சமூக வலைதளங்களை திறந்தாலும் முதலில் வந்து தரிசனம் கொடுப்பது இவரின் புகைப்படம் தான்.

அந்த அளவுக்கு இணையத்தை தனது போட்டோக்கள் மூலம் கட்டிப் போடு வைத்துள்ளார். படங்கள் குறைந்த நிலையில் இவர் கையில் எடுத்தது இணையதளத்தை. படங்கள் மூலம் சம்பாதிக்காததை சமூக வலைதளங்கள் மூலம் ஏகப்பட்ட ரசிகர்களை சம்பாதித்துள்ளார்.

தனது கட்டுக்கடங்காத கவர்ச்சி புகைப்படங்களை காட்டி ஒட்டு மொத்த வலைதளத்தையும் திணற வைத்து வருகின்றார். கொஞ்ச நாளாவே புகைப்படங்கள் போடாத நிலையில் திடீரென இன்று திரும்பவும் தரிசனம் கொடுத்துள்ளார்.

இந்த நிலையில் ஒரு நாயுடன் கொஞ்சி விளையாடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அந்த நாய் கிரணின் எல்லா இடங்களில் ஏறி விளையாடுற மாதிரி வீடியோவை எடுத்துள்ளார். சும்மா கவர்ச்சியில் துள்ளி விளையாடியிருக்கிறார்.

கறுப்பு நிற சேல.. கவுத்துபுட்ட ஆள.. சும்மா அள்ளுது.. பூஜா ஹெஹ்டே செம ஹாட் புகைப்படங்கள்!!

பூஜா ஹெஹ்டே…

தமிழ் சினிமாவில் புது வரவுகளால் சினிமாவே திக்குமுக்காடிக் கொண்டிருக்கிறது. முன்னனி நாயகிகளை விட இவர்கள் நடிக்கும் படங்களுக்கு அமோக வரவேற்பு உள்ளது.

ஏற்கெனவே நடித்தவர் என்றாலும் 10 வருடம் கழித்து புது பொலிவுடன் இறங்கியுள்ளார் நடிகை பூஜா ஹெஹ்டே. முகமூடி படத்தின் மூலம் அறிமுகமானவர். அதன் பின் சினிமாவில் வாய்ப்புகள் வரவில்லை. தெலுங்கு சினிமாவை நோக்கி படையெடுத்தார்.

முன்னனி நடிகையானார். ஏகப்பட்ட படங்கள் கைவசம் வைத்திருக்கும் இவர் அண்மையில் வெளியான பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து அசத்தினார். தெலுங்கில் இரண்டு படங்களில் கமிட் ஆகியும் உள்ளார்.

இந்த நிலையில் தனது கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வரும் இவர் தற்போது ஒரு கருப்பு நிற சேலையில் பார்க்கவே அம்சமாக போஸ் கொடுக்கும் புகைப்படம் தற்போது இணையம் முழுவதும் பகிரப்பட்டு வருகிறது.