உடல் அழகை அப்படியே காட்டி ஹார்ட் பீட்டை எகிற வைத்த ஆஷ்னா சாவேரி!!

ஆஷ்னா சாவேரி..

நடிகர் சந்தானம் ஹீரோவாக முடிவெடுத்த பின் நடித்த முதல் திரைப்படம் ‘வல்லவனுக்கும் புல்லும் ஆயுதம்’. இது ராஜமவுலி இயக்கிய ஒரு தெலுங்கு படத்தின் ரீமேக் ஆகும். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் ஆஷ்னா ஜவேரி.

அதன்பின், மீண்டும் சந்தானத்துடன் ‘இனிமே இப்படித்தான்’ படத்திலும் அவருக்கு ஜோடியாக நடித்தார். ஆனால், இந்த படத்தில் ஏறக்குறைய வில்லி வேடம் போல் அவரின் கதாபாத்திரம் அமைக்கப்பட்டிருந்தது.

அதன்பின், மீன் குழம்பும் மண் பானையும், நாகேஷ் திரையரங்கம், இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தார். மும்பையை பூர்வீகமாக கொண்ட இவர் மாடல் அழகியாகவும் வலம் வருகிறார்.

ஒருபக்கம் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் டப்ஷ்மாஷ் வீடியோக்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இந்நிலையில், உடல் அழகை மூடியும், மூடாமலும் ரீல்ஸ் வீடியோ போட்டு ரசிகர்களை சொக்க வைத்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Ashna Zaveri (@iashnazaveri)

பாத்தாலே ஹாட் பீட் எகிறுது… பக்காவா கவர்ச்சி காட்டும் பார்வதி நாயர்!!

பார்வதி நாயர்..

அஜித் நடித்து வெளிவந்த ‘என்னை அறிந்தால்’ படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்தவர் பார்வதி நாயர். அதன்பின்,‘நிமிர்’,‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.

தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல் சில மலையாள திரைப்படங்களிலும் நடித்துள்ளார். அபு தாபியில் பிறந்த இவர் சாஃப்ட்வேர் என்ஜினியராக பணிபுரிந்து வந்த இவர் மாடலிங் துறையின் மீதுள்ள ஆர்வத்தால் அதில் நுழைந்தார்.

அது என்னவோ தமிழ் சினிமாவில் இவருக்கு துக்கடா வேடங்களே கிடைத்தது. எனவே அவரால் முன்னணி நடிகை ஆக முடியவில்லை. மேலும், முன்னணி ஹீரோக்களுடன் நடிக்கும் வாய்ப்புகளும் அமையவில்லை.

எனவே, கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து நெட்டிசன்களை கிறங்கடித்து வருதோடு, சினிமா வாய்ப்பும் தேடி வருகிறார்.

இந்நிலையில், வெள்ளை நிற உடையில் அவர் காட்டியுள்ள கவர்ச்சி ரசிகர்களிடம் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

பாக்க பாக்க என்னமோ பண்ணுது… சிருஷ்டி டாங்கே வெளியிட்ட ஹாட் புகைப்படங்கள்!!

சிருஷ்டி டாங்கே..

மிஷ்கின் இயக்கிய ‘யுத்தம் செய்’ படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்தவர் சிருஷ்டி டாங்கே. ஜி.வி. பிரகாஷ் நடித்த ‘டார்லிங்’ படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

மேலும், மேகா, தர்மதுரை, சரவணன் இருக்க பயமேன், ராஜாவுக்கு செக், பொட்டு, சத்ரு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தமிழ் சினிமா மட்டுமின்றி மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.

ஆனாலும், அவர் எதிர்பார்த்தது போல் வாய்ப்பு கிடைக்கவில்லை. எனவே, தொடர்ந்து கவர்ச்சியான போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வாய்ப்புகள் தேடி வருகிறார்.

இந்நிலையில், கிளாமரான உடையில் பார்வையாலே மூடை ஏத்தி அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கிறங்கடித்துள்ளது.

விதவிதமான உடையில் இடையழகை காட்டி போஸ் கொடுத்த ஷிவானி!!

ஷிவானி…

படு கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து இன்ஸ்டாகிராம் குயினாக வலம் வருபவர் ஷிவானி நாராயணன். விஜய் டிவியில் ரெட்டை ரோஜா, சரவணன் மீனாட்சி உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்தார்.

இவர் பகிரும் புகைப்படங்களில் இவரின் பாடி சேஃபை பார்த்த ரசிகர்கள் சொக்கிப்போனார்கள். எனவே, இன்ஸ்டாகிராமில் இவரை பின்பற்றுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. இன்ஸ்டாகிராமில் 3.4 மில்லியன் பேர் இவரை பின் தொடர்கின்றனர்.

இவர் பகிரும் புகைப்படங்களுக்கு 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் லைக் செய்கின்றனர். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். அந்நிகழ்ச்சிக்கு பின் கமல் நடித்து வரும் விக்ரம் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது.

அதன்பின் பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வரும் புதிய படத்திலும் நடித்து வருகிறார். மேலும், வடிவேல் நடித்து வரும் நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்திலும் இவர் நடித்துள்ளார்.

ஒருபக்கம் சுண்டி இழுக்கும் படி புகைப்படங்களை வெளியிடுவது, நடனமாடி வீடியோ வெளியிடுவது என ரசிகர்களை வைபரேட் மோடிலேயே வைத்திருக்கிறார் இந்நிலையில், விதவிதமான உடையில் இடுப்பு மற்றும் தொடையை காட்டி அவர் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இப்படி போஸ் கொடுத்தா வாய்ப்பு கிடைக்குமா? சின்ன குழந்தையா மாறிய மீரா ஜாஸ்மின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!

மீரா ஜாஸ்மின்..

கேரளாவை சேர்ந்தவர் மீரா ஜாஸ்மின். லிங்குசாமி இயக்கிய ரன் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இப்படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

குழந்தைத்தனமான அவரின் நடிப்பு மற்றும் அழகு தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப்போனது. முதல் படமே வெற்றி என்பதால் அடுத்தடுத்து வாய்ப்புகள் வந்தன.

அஜித்துடன் ஆஞ்சநேயா, விஜயுடன் புதிய கீதை, ஆயுத எழுத்து, ஜூட், சண்டக்கோழி, கஸ்துரிமான், நேபாளி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். திடீரென திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார்.

அதன்பின் அவர் உடல் எடை கூடி அவர் குண்டாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது. தற்போது உடல் எடையை குறைத்து மீண்டும் பழைய அழகுக்கு திரும்பியுள்ள மீரா ஜாஸ்மின் சில மலையாள படங்களில் நடிக்க துவங்கியுள்ளார்.

அதோடு, கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர துவங்கியுள்ளார். இந்நிலையில், சின்ன புள்ள மாதிரி ஃபிராக் அணிந்து போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

வேற மாறி க்யூட்டான லுக்கில் போஸ் கொடுத்து மனதை கொள்ளையடித்த சினேகா!!

சினேகா..

குடும்ப பாங்கான வேடத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகை சினேகா. தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்தார். மாதவன் நடித்த என்னவளே என்கிற படம் மூலமாகத்தான் அறிமுகமானார்.

ஆனால், பிரசாந்துக்கு ஜோடியாக அவர் நடித்த விரும்புகிறேன் திரைப்படம் ரசிகர்களிடம் அவரை நெருக்கமாக்கியது. அதன்பின் ஆனந்தம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.

இவருக்கென தனி ரசிகர் கூட்டமும் உருவானது, விஜய், அஜித், சிம்பு, தனுஷ் உள்ளிட்ட நடிகர்களுடன் நடித்தார். புது[பேட்டை திரைப்படத்தில் அவர் ஏற்ற கதாபாத்திரம் இவர் ஒரு சிறந்த நடிகை என காட்டியது.

நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். சமீபகாலமாக இன்ஸ்டாகிராமில் அழகான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை திணறடித்து வருகிறார்.

இந்நிலையில், புடவையில் அழகாக அவர் போஸ் கொடுத்து பகிர்ந்துள்ள புகைப்படங்கள் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

உங்க நடிப்பு வேற லெவல்… அழகிய சேலையில் ரசிகர்களை கவர்ந்திழுக்கும் கேபிரில்லா!!

கேபிரில்லா..

தனுஷின் 3 திரைப்படத்தில் ஸ்ருதி ஹாசனுக்கு தங்கையாக நடித்து சினிமாவில் அறிமுகமானவர் நடிகை கேபிரில்லா.

இவர் குழந்தை நட்சத்திரமாக ரசிகர்களின் மனதில் ஆழமான இடத்தை பிடித்தார். அதையடுத்து சென்னையில் ஒரு நாள், அப்பா உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.

நடிக்க வருவதற்கு முன்னரே ஜோடி நம்பர் ஒன் சீசன் 6 இல் வெற்றியாளராக ஆன கேபிரில்லா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு தமிழ் மக்களிடையே பேமஸ் ஆனார்.

அதையடுத்து சீரியல்களில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்புகள் கிடைக்க ஈரமான ரோஜாவே சீரியலில் சிறப்பாக நடித்து வருகிறார். அந்த சீரியலில் காவ்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்தார்.

தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வரும் கேபி தற்போது காவ்யா கெட்டப்பில் அழகிய சேலையில் அனைவரையும் வசீகரித்துள்ளார்.

அழகான இடத்தில் அளவான கவர்ச்சி காட்டிய மாளவிகா மோகனனின் லேட்டஸ்ட் போட்டோஸ்!!

மாளவிகா மோகனன்..

டஸ்கி ஸ்கின் அழகியாக ஒட்டுமொத்த ரசிகர்களையும் வசீகரித்தவர் நடிகை மாளவிகா மோகனன். கேரளத்து அழகியான இவர் இந்தி, கன்னடம், மலையாளம் மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

ரசினிகாந்த் நடித்த பேட்ட திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இவர், விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைபடத்தில் கதாநாயகியாக நடித்தார். அவரது நடிப்பு ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது.

அதன் மூலம் ஒட்டுமொத்த கோலிவுட் ரசிகர்களின் மனதையும் கவர்ந்திழுத்தார். பின்னர் தனுஷின் மாறன் திரைப்படத்தில் நடித்தார். அதன் படம் பெரிதாக பேசப்படவில்லை. தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக புகைப்படங்களை வெளியிட்டு ஆக்டீவாக இருந்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது இத்தாலி நாட்டிற்கு ட்ரிப் அடித்துள்ள மாளவிகா அங்கு அழகான இடத்தில் போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் ரசனைக்கு ஆளாகியுள்ளார். அம்மணியின் இந்த அழகிய போட்டோக்களுக்கு அம்புட்டு லைக்ஸ் குவிந்து வருகிறது.

ஒவ்வொன்னும் ஒவ்வொரு ரகம்… தினுசா காட்டி இளசுகளை திணறடிக்கும் தேஜு அஸ்வினி!!

தேஜு அஸ்வினி..

சந்தானம் நடித்த ‘பாரிஸ் ஜெயராஜ்’ படத்தின் இறுதி காட்சியில் நடித்தவர் தேஜு அஸ்வினி. ‘கல்யாண சமையல் சாதம் ’ என்கிற வெப் சீரியலிலும் இவர் நடித்துள்ளார். கவின் நடித்த ஆல்பம் பாடலான ‘அஸ்க்குமாரோ’ வீடியோவில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார்.

மாடலிங் மற்றும் சினிமாவில் ஆர்வம் கொண்ட இவர் அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

வித் கோமாளி மூலம் பிரபலமான அஸ்வினுக்கு ஜோடியாக ‘என்ன சொல்லபோகிறாய்’ படத்தில் நடித்தார். ஆனால், இப்படம் வெற்றியை பெறவில்லை. ஒரு பக்கம் அசரடிக்கும் கவர்ச்சி உடைகளை அணிந்து,

புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து நெட்டிசன்களின் மனதை திருடி வருகிறார். இந்நிலையில், விதவிதமாக அவர் போஸ் கொடுத்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளது.

முன்னழகில் முக்காவாசி தெரிய சட்ட பட்டன கழட்டி காட்டிய பூனம் பாஜ்வா!!

பூனம் பாஜ்வா..

வட மாநிலத்திலிருந்து கோலிவுட்டுக்கு திறமை காட்ட வந்த நடிகைகளில் பூனம் பாஜ்வாவும் ஒருவர். ஜீவாவுடன் தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம் உள்ளிட்ட சில படங்களில் கதாநாயகியாகவும்,

அரண்மனை 2, குப்பத்துராஜா, ரோமியோ ஜூலியட் ஆகிய படங்களில் சின்ன வேடத்திலும் நடித்தார். இப்போதுள்ள பல நடிகைகளுக்கும் அவர் சீனியர். ஆனால், அவருக்கு பின் நடிக்க வந்த பல நடிகைகள் மார்க்கெட்டை பிடித்துவிட பூனம் பாஜ்வாவோ வாய்ப்பில்லாமல் வீட்டில் இருக்கிறார்.

தற்போது, எப்படியாவது மார்கெட்டை பிடிக்க வேண்டும் என ஆசைப்படும் அவர் மிகவும் கவர்ச்சியான உடைகளை அணிந்து முன்னழகு, தொப்புள் என உடல் பாகங்களை காட்டி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார்.

நடிகை ஆகிறாரோ இல்லையோ முழுக்க முழுக்க இன்ஸ்டாகிராம் மாடலாகி மாறிவிட்டார். இந்நிலையில், சட்ட பட்டனை கழட்டி உள்ளாடை தெரியும் படி முன்னழகை காட்டி அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கிறங்கடிக்க செய்துள்ளது.