நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவில் ஹோம்லி ரோல்களில் நடித்து தான் பிரபலம் ஆனார். அதற்காகவே அவருக்கு அதிகம் ரசிகர்களும் இருக்கின்றனர்.
ஆனால் இளம் நடிகைகளின் போட்டியை சமாளிக்க கீர்த்தியும் சமீப காலமாக கவர்ச்சி காட்ட தொடங்கிவிட்டார்.
கீர்த்தி சுரேஷ் பேபி ஜான் என்ற படத்தில் நடித்து ஹிந்தியில் என்ட்ரி ஆகிறார். கீர்த்தியின் நண்பரான இயக்குனர் அட்லீ தான் அதன் தயாரிப்பாளர்.
வருண் தவான் ஹீரோவாக நடித்துள்ள இந்த படம் விஜய்யின் தெறி பட ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. பேபி ஜான் ப்ரோமோஷனக்கு திருமணம் முடிந்த கையேடு வந்துவிட்டார் கீர்த்தி.
காதல் கண் பேசுதே என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை அதுல்யா ரவி.
இதனை தொடர்ந்து கதாநாயகன், ஏமாலி, நாகேஷ் திரையரங்கம், கீ, அடுத்த சாட்ட, கேப்மாரி, நாடோடிகள் 2, முருகைகாய் சிப்ஸ், வட்டம், எண்ணித் துணிக, கடாவர், மீட்டர் போன்ற படங்களில் நடித்தார்.
தற்போது, டீசல், சென்னை சிட்டி கேங்ஸ்டர் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். ஆரம்பத்தில் அடக்கடவுடக்கமாக நடித்து வந்த அதுல்யா ரவி, போகபோக கிளாமர் லுக்கிற்கு மாறியிருக்கிறார்.
தற்போது அதுல்யா மாடர்ன் ஆடையில் கிளாமர் போஸ் கொடுத்து அவரது 30வது பிறந்தநாள் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.
ஈஷா ரெப்பா 1990 ஆம் ஆண்டு தெலுங்கானாவில் வாரங்கலில் பிறந்தார். இவர் தனது பள்ளி படிப்பை முடித்து விட்டு எம்.பி.ஏ.யில் துறையில் முதுகலை பட்டம் பெற்றார்.இவர் கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங் துறையில் பணியாற்றி வந்துள்ளார். தெலுங்கு சினிமாவில் மட்டும் நடித்து வந்தாலும் இன்ஸ்டாகிராம் மூலமாகவே அனைத்து மொழி ரசிகர்களையும் கவர்ந்தவர் இஷா ரெப்பா.
அதன் பின்னர் தெலுங்கில் அடுத்தடுத்து அமி துமி மாயா மால் , தர்சகுடு, பாண்டிபொடு, பிரமிப்பு, பிராண்ட் பாபு போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இந்த படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.இந்த படங்கள் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெற்றது.
ஈஷா ரெப்பா இன்னும் தமிழில் ஒரு ஹிட் படம் கூட கொடுக்கவில்லை. ஆனாலும் அவர் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகையாக இருக்கிறார் என்றால் அதற்குக் காரணம் இன்ஸ்டாகிராம்தான். அதில் அவர் தன்னுடைய போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வைரல் ஆகி வருகிறார்.
சினிமாவில் அவருக்கு வாய்ப்புக் கிடைக்க அவரின் க்யூட்டான போட்டோஷூட்கள் புகைப்படங்கள்தான் காரணம். அவரின் புகைப்படங்களைப் பார்த்து இயக்குனர் மோகன் கிருஷ்ணா தன்னுடைய அந்தகா முண்டு ஆதர்வதா என்ற படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் கதா நாயகியாக அறிமுகப்படுத்தினார்.
அதன் மூலம் தொடர்ந்து சிறப்பாக நடித்து,ஈஷா ரெப்பா தெலுங்கில் இளம் நடிகையாக வலம் வருகிறார். 2012 ஆம் ஆண்டு லைஃப் இஸ் பியூட்டிஃபுல் என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
மலையாள சினிமாவில் தொண்டிமுதலும் திருக்ஷாஷியும், நாயாட்டு உள்ளிட்ட ஏராளமான வெற்றிப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நிமிஷா சஜயன். பஹத் பாசில் மற்றும் சுராஜ் வெங்கடமூடு ஆகியோர் நடிப்பில் திலேஷ் போத்தன் இயக்கத்தில் உருவான தொண்டிமுதலும் தீஷாட்சியும் என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகம் ஆனவர் நிமிஷா சஜயன்.
அதன் பின்னர் அவர் நடித்த தி கிரேட் இந்தியன் கிச்சன், நயாட்டு மற்றும் ஒரு வடக்கன் தள்ளு கேஸு ஆகிய படங்கள் பரவலான கவனத்தைப் பெற்றுள்ளன. இவர் தான் நடிக்கும் படங்களில் தனது கதாபாத்திரத்தை சிறப்பாக வெளிப்படுத்தி ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது அருண் விஜய் நடிப்பில் ஏ எல் விஜய் இயக்கும் புதிய படத்திலும் இவர் நடித்துள்ளார். அதன் பின்னர் இவர் நடித்த ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் மற்றும் சித்தா ஆகிய இரண்டு திரைப்படங்களும் அவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தன, இதையடுத்து தமிழில் ஒரு குறிப்பிடத்தக்க நடிகையாக உருவாகி வருகிறார்.
படங்களில் ஹோம்லியாக நடித்தாலும், சமூகவலைதளங்களில் மாடர்னாக கவர்ச்சி தூக்கலான புகைப்படங்களைப் பகிர்ந்து ரசிகர்களைக் கவர்ந்திழுத்து வருகிறார். அந்த வகையில் இப்போது அருவியில் குளித்த ஈர உடையோடு அவர் நடத்தியுள்ள போட்டோஷூட் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் படங்களில் நடித்து வந்த பூனம் பாஜ்வா, ஒருகட்டத்தில் வாய்ப்புகள் குறைய ஆரம்பித்ததும், ஹீரோயின் இல்லாமல் துணைக் கதாபாத்திரங்களில் நடிக்க இவருக்கு அழைப்பு வந்தது. நீண்ட இடைவேளைக்கு பிறகு சுந்தர் சி யுடன் இணைந்து முத்தின கத்திரி படத்தில் சுந்தர் சிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.இதுமட்டுமல்ல சுந்தர். சி இயக்கத்தில் வெளிவந்த அரண்மனை 2 படத்திலும் நடித்திருந்தார். இவர் தொடர்ந்து பல மலையாள படங்களில் நடித்து வருகிறார்.
பொதுவாகவே வட இந்திய நடிகைகளுக்கு தமிழ் சினிமாவில் ஆதரவு அதிகம். அப்படி ஒரு வட இந்திய முகமாகதான் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் பூனம் பாஜ்வா. நடிகர் பரத் நடிப்பில் வெளியான சேவல் திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை பூனம் பாஜ்வா. அந்த படத்துக்குக் கிடைத்த வரவேற்பை அடுத்து தொடர் வாய்ப்புகள் அவருக்குக் கிடைத்தன.
பின்னர் தங்கிககி என்ற படத்தின் மூலம் கன்னட சினிமாவிலும் அறிமுகமானார். இவருக்கு பெரிய அளவில் ஹீரோயினாக வாய்ப்பு கிடைக்கவில்லை இதனால் சிறுசிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களை தேர்வு செய்யாமல், சும்மா வந்து போய், கதாநாயகனோடு டூயட் பாடும் ஹீரோயினாகவே இவரும் பல படங்களில் தோன்றினார்.
வாய்ப்புகள் குறைந்தாலும் மனம் தளராத இவர் தொடந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது க்யூட் மற்றும் ஹா ட்டான புகைப்படங்களை வெளியிட்டு அப்படியாவது வாய்ப்புகள் வருமா எனக் காத்திருக்கிறார். இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிடும் புகைப்படங்கள் தொடர்ந்து கவனம் பெற்று வருகின்றன. அப்படி இப்போது தலைகீழாக படுத்தவாக்கில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இளைஞர்களைக் கவர்ந்துள்ளது.
நடிகை சாக்ஷி அகர்வால் காலா, அரண்மனை 3 உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர். அதை தொடர்ந்து, பிக் பாஸ் ஷோவிலும் போட்டியாளராக கலந்து கொண்டிருக்கிறார்.
ஆனால், சாக்ஷி படத்தில் நடித்து பாப்புலர் ஆனதை விட பிக் பாஸ் மூலமாக தான் அதிகம் பிரபலமானார். நடிகர் கவினை காதலிப்பதாக அவர் பிக் பாஸ் வீட்டில் செய்த விஷயங்களை எல்லாம் தற்போதும் ரசிகர்கள் மறந்திருக்க மாட்டார்கள்.
சாக்ஷி அகர்வால் தற்போது படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அவர் சேலையில் போஸ் கொடுத்து இருக்கும் லேட்டஸ்ட் ஸ்டில்கள் இதோ,
இந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தபு. 6 மொழிகளுக்கு மேல் நிறைய ஹிட் படங்கள் நடித்துள்ளார்,
90களில் தமிழ் சினிமா ரசிகர்கள் இவரை எப்படி கொண்டாடினார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.
முன்னணி நாயகியாக இருந்துவந்த அவர் வாய்ப்புகள் குறைய துணை நடிகை வேடங்களில் நடித்து வந்தார். நடிகை தபு 53 வயதில் தற்போது எடுத்திருக்கும் போட்டோஷூட் வைரல் ஆகி இருக்கிறது.
இந்த வயதிலும் இப்படி இருக்கிறாரே என அனைவரும் ஆசார்யம் அடைந்துள்ளனர். அவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ,