டைட்டான உடையில் பின்னழகை காட்டி பாடாய் படுத்தும் தமன்னா!!

தமன்னா..

தமிழ்,தெலுங்கு, ஹிந்தி மொழி திரைப்படங்களில் நடித்து தென்னிந்திய நடிகையாக வலம் வருபவர் நடிகை தமன்னா. காதல் பட இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கிய ‘கல்லூரி’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

துவக்கத்தில் நடிக்க வாய்ப்புள்ள படங்களில் நடித்தாலும் ஒருகட்டத்தில் கவர்ச்சி ரூட்டுக்கு மாறினார். விஜய், அஜித், சிம்பு, தனுஷ், விஷால், ஜெயம்ரவி, சூர்யா என அனைத்து நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார். அதிலும், ராஜமவுலி இயக்கிய பாகுபலி திரைப்படம் அவரை இந்திய அளவில் பிரபலப்படுத்தியது.

ஒருபக்கம், கிளாமரான உடைகளை அணிந்து புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார். மேலும், பொது இடங்களுக்கு செல்லும் போதும், சினிமா நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் போதும் படு கவர்ச்சியான உடைகளில் வலம் வருகிறார்.

இந்நிலையில், சமீபத்தில் படுகவர்ச்சியான உடையில் இடுப்பு, தொப்புள், தொடை மற்றும் பின்னழகை காட்டும் வகையில் டைட்டான உடையை அணிந்து பொது இடத்தில் அவர் போஸ் கொடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

முன்னழகை காட்டி ஹாட் புகைப்படத்தை வெளியிட்ட ஆஷ்னா சவேரி!!

ஆஷ்னா சவேரி..

சந்தானம் நடித்த “வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்” திரைபடம் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார் நடிகை ஆஷ்னா சவேரி, சினிமாவிற்கு வரும் முன்னர் படு பிஸி மாடலாக வலம் வந்தார்.

ஆஷ்னா சவேரியின் கிறங்க வைக்கும் புன்னகை மற்றும் சிக் என்ற சூப்பர் ஃபிட் ஃபிகருக்கு கிளாமர் மற்றும் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்கள் உள்ள படங்களில் வாய்ப்பு குவிந்தன.

தொடர்ந்து “இனிமே இப்படித்தான், மீன் குழம்பும் மண்வாசனையும், இவனக்கு எங்கயோ மச்சம் இருக்கு” உள்ளிட்ட படங்களில், கலக்கல் கவர்ச்சி விருந்து கொடுத்த ஆஷ்னா சவேரிக்கு, பெரிய வெற்றி படங்களில் நடிக்கும் யோகம் கிட்டவில்லை.

இன்ஸ்டாகிராம் செயலியில் தொடர்ந்து தனது இளமை ததும்பும் கவர்ச்சி படங்கள் மற்றும் உடற்பயிற்சி செய்யும் விடியோ வெளியிட்டு வரும், ஆஷ்னா சவேரி தற்போது மெட்ராஸ் பட கலையரசன் உடன் “டைட்டானிக் காதலும் கவிழ்ந்து போகும்” என்ற படத்தில் நடித்து வருகிறார்.

ஆஷ்னா தற்போது “சிம்பிள் மேக் அப் போட்டு செம்ம போல்ட் லுக்கில்” இன்ஸ்டா செயலியில் அப்லோடு செய்த புகைப்படங்கள் ரசிகர்களை மிகவும் கவர்ந்து வருகிறது.

கவர்ச்சி போஸ் கொடுத்து இளசுகளின் மனதை திருடிய அபர்ணா தாஸ்!!

அபர்ணா தாஸ்..

டாக்டர் பட இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான திரைப்படம் பீஸ்ட். இந்த படத்தில் மந்திரியின் மகளாக நடித்திருப்பவர் அபர்ணா தாஸ்.

இவர் கேரளாவை சேர்ந்தவர். சில மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு ஸ்டைலான லுக்கில் விஜய் டிரம்ஸ் வாசிப்பது போலவும், அபர்ணா

ஒரு இசைக்கருவியை வாசிப்பது போலவும் ஒரு புகைப்படம் வெளியாகி விஜய் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. அந்த புகைப்படம் வெளியான பின்னர்தான் அபர்ணா இப்படத்தில் நடிப்பதே ரசிகர்களுக்கு தெரிய வந்தது.

அழகான அதேநேரம் குடும்ப பாங்கான படங்களில் நடிக்க விரும்பும் அபர்ணா டீசண்ட்டாக போஸ் கொடுத்து சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், சுடிதாரில் அழகாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து லைக்ஸ்களை குவித்து வருகிறார்.

கிழிஞ்ச டவுசரில் கவர்ச்சியான மேலாடையை திறந்துவிட்டு போஸ் கொடுத்த அனு இம்மானுவேல்!!

அனு இம்மானுவேல்..

அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த இந்தியர் அனு இம்மானுவேல். தெலுங்கு, மலையாள படங்களில் நடிக்க துவங்கினார். மிஷ்கின் இயக்கிய துப்பறிவாளன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தார்.

இவரின் தந்தை மலையாள திரைப்படங்களை தயாரித்தவர். சினிமா மீது ஆர்வம் ஏற்பட்டு இந்தியா வந்தார். தெலுங்கில் பல வருடங்களில் நடித்த இவர் நம்ம வீட்டு பிள்ளை படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்தார்.

அவர் எதிர்பார்த்த சினிமா வாய்ப்புகள் வரவில்லை என்பதால் கவர்ச்சியான உடைகளில் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், சமீபத்தில் ஒரு உணவகத்திற்கு சிறிய டவுசர் மற்றும் கவர்ச்சியான மேலாடையை அணிந்து அவர் சென்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

படுக்கையறையில் செம ஹாட்டான கவர்ச்சி காட்டும் மஹிமா நம்பியார்!!

மகிமா நம்பியார்..

கேரளாவை சேர்ந்தவர் மகிமா நம்பியார். ஆனாலும், மலையாளத்தை விட தமிழில் அதிக படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் வெளியான குற்றம் 23, புரியாத புதிர், கொடி வீரன், அண்ணனுக்கு ஜெ, மகாமுனி ஆகிய படங்கள் ரசிகர்களை கவர்ந்தது.

அதிலும், மகா முனி படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி சிறந்த துணை நடிகை விருதுகளையும் அவர் பெற்றார். ஜி.வி.பிரகாஷுடன் அவர் நடித்துள்ள ஐங்கரன் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

மேலும், சாந்தனவுக்கு ஜோடியாக ‘குண்டுமல்லி’ என்கிற ஆல்பம் பாடலில் நடித்தார். இன்ஸ்டாகிராம் ஆக்டிவாக இருக்கும் அவர் அவ்வப்போது கவர்ச்சியான உடைகளை அணிந்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இந்நிலையில், படுக்கையறையில் ஹாட்டான உடையில் அசத்தலாக போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சுண்டி இழுத்துள்ளது.

அனிகாவின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்!!

அனிகா..

சில குழந்தை நட்சத்திரங்கள் ஹீரோயின் ஆன பிறகு கூட நாம் அவர்களை குழந்தை நட்சத்திரமாக தான் பார்ப்போம். சில குழந்தை நட்சத்திரம்தான் வளர்ந்த பிறகு ஹீரோயினாக பார்த்து ஜொள்ளு விடுவோம்.

அந்த வகையில், 2015 இல் கௌதம் மேனன் இயக்கத்தில், அஜித் நடிப்பில் உருவான என்னை அறிந்தால் எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை அனிகா.

அந்த படத்தின் மூலம் நடிகர் அஜித்தின் மகளாக அழைக்கப்படும் அனிகா தற்போது இளம் நடிகையாக மாறி தற்போது புகைப்படங்கள், வீடியோக்கள் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

இவர் நானும் ரவுடி தான், மிருதன், விஸ்வாசம், Queen Web Series என பல Platformகளில் நடித்து வந்தார். தமிழ் மட்டுமின்றி மலையாளத்திலும் இவருக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.

சமீப காலமாக ஹீரோயின்களுக்கு சவால் விடும் வகையில் கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அனிகா. இவர் நயனுக்கு மகளாக சில படங்களில் நடித்துள்ளார், குட்டிப்பெண்ணாக இருந்த இவர் தற்போது குமரியாக மாறிவிட்டார் என ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அதை நிரூபிக்கும் வகையில் தற்போது சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். குட்டிப்பெண்ணாக மயில் போல் போஸ் கொடுத்து ஹீரோயின் ரேஞ்சுக்கு வளர்ந்துவிட்டார், என ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

கட்டழகை காட்டி இளசுகளை திக்குமுக்காட செய்த அமைரா தஸ்துர்!!

அமைரா தஸ்துர்..

அமைரா தஸ்துர் தனுஷ் நடித்த “அனேகன்” திரைப்படம் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமான மும்பை அழகி, மிகவும் இளம் வயதிலேயே மாடலிங் துறையில் நுழைந்து பல முன்னணி நிறுவனங்களின் மாடலாக வலம் வருபவர்.

இவரது கோதுமை நிறமும், கட்டழகு மேனியும், இவரை பாலிவுட் திரை உலகிற்கு 2013 ஆம் ஆண்டு அழைத்து சென்றது. தொடர்ந்து 2015 ஆம் ஆண்டில் தமிழ் திரைப்பட உலகிற்கு வந்த நிலையில்,

தமிழ் திரைப்பட வாய்ப்புகள் அதிகம் கிடைக்கவில்லை என்றாலும் “அமைராவின்” இளமையையும் அழகையும் பாலிவுட் திரை உலகம் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது.

அமிராவின் “வளமான முன்னழகு மற்றும் காட்டழகு மேனிக்கு” இளசுகளின் மத்தியில் தனி மவுசு உள்ள நிலையில், இவரது சமூக வலைதள பக்கத்தை பின்தொடரும் இளசுகளின் எண்ணிக்கை அதிகமாகும்.

படுகவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்த விமலா ராமனின் நச் கிளிக்ஸ்!!

விமலா ராமன்..

ராமன் தேடிய சீதை, பொய் உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் விமலா ராமன். மேலும், ஏராளமான மலையாள படங்களிலும் நடித்துள்ளார். மலையாளத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாகவும் நடித்துள்ளார். சில தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.

சில வருடங்களுக்கு முன்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். அதன்பின் தீவிர சிகிச்சையில் அவர் மீண்டு வந்தார். தற்போது முற்றிலும் குணமடைந்துவிட்ட அவர் மீண்டும் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

சுந்தர் சி கதாநாயகனாக நடித்த ‘இருட்டு’ படத்தில் பேயாக நடித்து பயமுறுத்தியிருந்தார். இவருக்கும் நடிகர் வினயும் பல வருடங்களாக காதலித்து வருகின்றனர். விரைவில் அவர்கள் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளனர்.

ஒருபக்கம் விமலாராமன் இழந்த வாய்ப்புகளை பெற தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், படுகவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

முன்னழகு அப்படியே தெரியும் படி போஸ் கொடுத்து இணையவாசிகளை சுண்டி இழுத்த சந்திரிகா ரேவதி!!

சந்திரிகா ரேவதி..

இன்ஸ்டாகிராம் பிரபலமாக வலம் வருபவர் சந்திரிகா ரேவதி. இன்ஸ்டாகிராமில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் இவரை பின் தொடர்கின்றனர்.

டிவிட்டரில் 45 ஆயிரம் ஃபாலோயர்களை வைத்துள்லார். கல்லூரியில் படிக்கும் போதே நடிப்பு மற்றும் மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டு நடிகையாக வேண்டும் என முடிவெடுத்தார்.

திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்துள்ளார். இன்ஸ்டாகிராமில் இவர் பகிரும் புகைப்படங்களுக்கு லைக்ஸ்கள் எப்போதும் குவியும். ஏனெனில், அவரின் ஹைலைட்டான இடுப்பழகை காட்டித்தான் புகைப்படங்களை வெளியிடுவார்.

இந்நிலையில், முன்னழகு அப்படியே தெரியும் படியான உடையில் அவர் போஸ் கொடுத்த புகைப்படங்கள் இணையவாசிகளை சுண்டி இழுத்துள்ளது.

அரைகுறை ஆடையில் தாராள கவர்ச்சி காட்டிய ராய் லட்சுமியின் லேட்டஸ்ட் Pics!!

லட்சுமி ராய்..

இப்போது மார்க்கெட்டில் இருக்கும் பல நடிகைகளுக்கு சீனியர் லட்சுமி ராய். தமிழ் சினிமா மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் நடித்தார்.

மங்காத்தா, தாம்தூம், காஞ்சனா, அரண்மனை 2 உள்ளிட்ட சில படங்கள் அவரை ரசிகர்களிடம் பிரபலப்படுத்தியது. ஆனால், எவ்வளவு கவர்ச்சி காட்டியும் சில படங்களில் மட்டுமே ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

மிருகா, சவுகார் பேட்டை, சின்ரல்லா போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்தார். ஆனால், அந்த படங்கள் ரசிகர்களை பெரிதாக ஈர்க்கவில்லை. ஆனாலும், தமிழ் சினிமாவில் எப்படியாவது ஒரு இடத்தை பிடிக்க போராட்டி வருகிறார்.

ஒருபக்கம், இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் அவர் பிகினி உடை மற்றும் டூ பீஸ் உடைகளை அணிந்து புகைப்படங்களை பகிர்ந்து லைம் லைட்டில் இருந்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில்,

மாலத்திவுக்கு சுற்றுலா சென்ற அவர் அங்கு பிகினி உடையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு விருந்து வைத்து வருகிறார். அப்படி அவர் பகிர்ந்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.