முன்னழகை எடுப்பாக காட்டும் உள்ளாடை அணிந்து சூடான போஸ் கொடுத்த ஷிவானி!!

ஷிவானி நாராயணன்..

அரைகுறை உடையில் கிளாமரான புகைப்படங்களை பகிர்ந்து இன்ஸ்டாகிராம் குயினாக வலம் வருபவர் ஷிவானி நாராயணன். விஜய் டிவியில் ரெட்டை ரோஜா, சரவணன் மீனாட்சி உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்தார்.

இவர் பகிரும் புகைப்படங்களில் இவரின் பாடி சேஃபை பார்த்த ரசிகர்கள் சொக்கிப்போனார்கள். எனவே, இன்ஸ்டாகிராமில் இவரை பின்பற்றுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. இன்ஸ்டாகிராமில் 3.4 மில்லியன் பேர் இவரை பின் தொடர்கின்றனர்.

விஜய் டிவி நடிகை என்பதால் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். அந்நிகழ்ச்சிக்கு பின் கமல் நடித்து வரும் விக்ரம் படத்திலும், பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வரும் புதிய படத்திலும், வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்திலும் நடித்து வருகிறார்.

ஒருபக்கம் புகைப்படங்களை வெளியிடுவது, நடனமாடி வீடியோ வெளியிடுவது என ரசிகர்களை வைபரேட் மோடிலேயே வைத்திருக்கிறார். இந்நிலையில், ஜீன்ஸ் பேண்ட் மற்றும் முன்னழகை எடுப்பாக காட்டும் உள்ளாடை அணிந்து செல்பி எடுக்கு புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி புகைப்படமாக வைத்துள்ளார்.

பூஜா ஹெக்டே பகிர்ந்த லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்!!

பூஜா ஹெக்டே..

தென்னிந்திய திரையுலகில் ஸ்லிம் பியூட்டியாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. கன்னட, தெலுங்கு படங்களில் தன் சினிமா வாழ்க்கையை துவங்கியவர். தமிழில் ஜீவா நடித்த முகமுடி படத்தில் மட்டும் நடித்திருந்தார்.

அதன்பின் பல வருடங்கள் கழித்து விஜயுடன் பீஸ்ட் படத்தில் நடித்துள்ளார். பீஸ்ட் திரைப்படம் பூஜா ஹெக்டேவுக்கு பல தமிழ் பட வாய்ப்புகளை பெற்றுத்தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தெலுங்கில் நம்பர் ஒன் நடிகையாக இவர் மாறியுள்ளார். மகேஷ்பாபு, ராம் சரண், பிரபாஸ், அல்லு அர்ஜூன் ஆகியோருக்கெல்லாம் ஜோடியாக நடித்து வருகிறார். பிரபாஸுடன் இவர் இணைந்து நடித்த ராதே ஷ்யாம் திரைப்படம் சில நாட்களுக்கு முன்பு வெளியானது.

ஒருபக்கம் திரைப்படங்களில் நடித்துக்கொண்டிருந்தாலும், மறுபக்கம் கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களுக்கு விருந்து வைத்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

ப்ப்ப்பா…. சைடு போஸில் முன்னழகை எடுப்பாக காட்டி அசத்தலாக போஸ் கொடுத்த அமைரா தஸ்தூர்!!

அமைரா தஸ்தூர்..

தனுஷ், கார்த்தி, உள்ளிட்ட பலரும் நடித்து வெளியான ‘அனேகன்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அமைரா தஸ்தூர். ஹிந்தியிலும் சில படங்களில் நடித்துள்ளார்.

பாலிவுட் மாடல் மற்றும் நடிகையான இவர் சில தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் பல வருடங்களுக்கு பின் பிரபுதேவா நடித்துள்ள ‘பகீரா’ படத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தில் அம்மணி தூக்கலான கவர்ச்சியில் நடித்துள்ளார். இது தொடர்பான புகைப்படம் ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களை சூடேற்றியது. இப்படம் இன்னும் வெளியாகவில்லை.

ஒருபக்கம், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் நடனமாடும் வீடியோக்களை பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.

இந்நிலையில், கிளாமரான உடையில் முன்னழகை எடுப்பாக காண்பித்து அசத்தலாக போஸ் கொடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

ட்ரான்ஸ்பிரன்ட் புடவையில் கவர்ச்சி காட்டி மயக்கிய கீர்த்தி சுரேஷ்!!

கீர்த்தி சுரேஷ்..

தென்னிந்திய நடிகையான கீர்த்தி சுரேஷ் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றவர். திரைபின்புலம் கொண்ட குடும்பத்தில் பிறந்து வளர்ந்த கீர்த்தி சுரேஷுக்கு திரைப்பட வாய்ப்பு எளிதாக கிடைத்துவிட்டது.

ஆரம்பதில் 2000களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த கீர்த்தி சுரேஷ் பின்னர் திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்து கொஞ்சம் கொஞ்சமாக வளர துவங்கி முன்னணி இடத்தை தக்கவைத்து மார்க்கெட் பிடித்துவிட்டார்.

விக்ரம் பிரபு நடித்த இது என்ன மாயம் திரைப்படத்தில் நடித்து ஹீரோயினாக அறிமுகமானார். அதன் பிறகு தொடர்ந்து நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் சமூகவலைத்தளங்களில்,

கியூட்டான புகைப்படங்களை வெளியிட்டு வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது கண்ணாடி போன்ற ட்ரான்ஸ்பிரன்ட் புடவையில் லிமிட்டான கவர்ச்சி காட்டி ரசிகர்களை கவர்ந்திழுத்துள்ளார்.

நிவேதா பெத்துராஜ் வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்களுக்கு குவியும் லைக்ஸ்!!

நிவேதா பெத்துராஜ்..

அறிமுகமான முதல் படத்திலே அழகிய நடிகையாக ரசிகர்களால் வர்ணிக்கப்பட்டவர் நடிகை நிவேதா பெத்துராஜ்.

ஒருநாள் கூத்து படம் மூலம் அறிமுகம் ஆன இவர் முதல் படத்திலே சூப்பர் ஹிட் கொடுத்து நல்ல இடத்தை பிடித்துவிட்டார். அந்த திரைப்படத்தில் அவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது.

அதையடுத்து பொதுவாக எம்மனசு தங்கம், டிக் டிக் டிக், திமிரு புடிச்சவன் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். மதுரை பெண்ணான இவர் பவ்யமான அழகில் பலரையும் மயங்கினார்.

தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் அழகான புகைப்படங்களை வெளியிட்டு வரும் நிவேதா தற்போது மாடர்ன் உடையில் பிங்க் தேவதையாக போஸ் கொடுத்த கியூட்டான சில போட்டோக்களை வெளியிட்டு ரசனையில் மூழ்கி லைக்ஸ் அள்ளியுள்ளார்.

மாராப்பை இறக்கிவிட்டு முன்னழகை காட்டிய ஐஸ்வர்யா மேனன் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!

ஐஸ்வர்யா மேனன்..

‘ஆப்பிள் பெண்ணே’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா மேனன். சுந்தர் சி இயக்கத்தில் சித்தார்த் நடித்த ‘தீயா வேலை செய்யணும் குமாரு’ படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருந்தார்.

கேரளத்து பெண் குட்டியான இவரது திரைவாழ்வின் திருப்பு முனையாக அமைந்தது “தமிழ் படம் 2” தான். இப்படத்தில் மிர்ச்சி சிவாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படம் ஹிட் அடித்தும் அம்மணிக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை.

நடிகர் ஆதிக்கு ஜோடியாக “நான் சிரித்தால்” படத்தில் கதாநாயகியாக நடித்தார். ஆனாலும், தொடர்ந்து படவாய்ப்புகள் கிடைக்கவில்லை. தற்போது அவர் கையில் எந்த திரைப்படமும் இல்லை.

எனவே, கிறங்கவைக்கும் படியான உடைகளை அணிந்து போஸ் கொடுத்து அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை அசரடித்து வருகிறார். அதன் மூலம் ஏதேனும் வாய்ப்பும் கிடைக்கும் எனவும் நம்பிக்கொண்டு காத்திருக்கிறார்.

இன்ஸ்டாகிராமில் 2.7 மில்லியன் பேர் இவரை பின் தொடர்கின்றனர். இந்நிலையில், சேலை அணிந்து மாராப்பை இறக்கிவிட்டு முன்னழகை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை அதிர வைத்துள்ளது.

சேலையில் செம போஸ் கொடுத்து ரசிகர்களை கவர்ந்திழுத்த கேப்ரில்லா!!

கேப்ரில்லா..

குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை கேபிரில்லா தனுஷ், ஸ்ருதி ஹாசன் நடிப்பில் 2012ம் ஆண்டு வெளியான 3 திரைப்படத்தில் நடித்து நல்ல அறிமுகத்தை கொடுத்தார்.

அதையடுத்து சென்னையில் ஒரு நாள், அப்பா உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். ஜோடி நம்பர் ஒன் சீசன் 6 இல் வெற்றியாளராக ஆன கேபிரில்லா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு தமிழ் மக்களிடையே பேமஸ் ஆனார்.

அதையடுத்து சீரியல்களில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்புகள் கிடைக்க ஈரமான ரோஜாவே சீரியலில் சிறப்பாக நடித்து வருகிறார். இதனிடையே சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வரும் கேபி,

தற்போது சேலையில் செம structure ஆக போஸ் கொடுத்து கியூட் அழகியாக ரசிகர்களை கவர்ந்திழுத்துள்ளார். அம்மணியின் இந்த அழகிய போட்டோவுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.

முன்னழகை எடுப்பாக காட்டி கிக் ஏத்திய மாளவிகாவின் சூடான புகைப்படங்கள்!!

மாளவிகா..

மாளவிகா தமிழ் சினிமாவில் நம்ம தல அஜித்திற்கு ஜோடியாக நடித்த உன்னை தேடி படம் மூலம் அறிமுகமானவர். பின்னர் மீண்டும் அஜித்துடன் அவர் நடித்த ஆனந்த பூங்காற்றே, அதன் பிறகு நவரச கார்த்திக் அவர்களுடன் ரோஜாவனம், முரளி அவர்களோடு வெற்றிக்கொடி கட்டு போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்தார்.

மேலும் வெற்றிக்கொடி கட்டு படத்தில் கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு மற்றும் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான சித்திரம் பேசுதடி படத்தில் வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம் என்ற சூப்பர்ஹிட் பாடல்கள் மூலம் அதிகம் பிரபலமானவர்.திருட்டுபயலே படத்தில் வரும் மாளவிகாவை யாராலும் மறக்கமுடியாது, அந்த அளவுக்கு கதாநாயகியை விட செம்ம Hot – ஆக இருப்பார் மாளவிகா .

இருந்தாலும் அவருடைய துர் அதிர்ஷ்டம் அதன் பிறகு பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை, எனவே தனக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சிறிய கதாபாத்திரங்களை கொண்ட சந்திரமுகி, ஐயா, வசூல் ராஜா எம்.பி.பி.எஸ், திருட்டுபையலே போன்ற படங்களில் நடித்தார்.

சில ஆண்டுகளுக்கு பின் ஒரு தொழிலதிபரை மணந்த மாளவிகா சினிமாவிற்கு லீவ் போட்டுவிட்டு செட்டில் ஆனார். அவருக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். திருமணத்திற்கு பிறகு மும்பையில் செட்டிலாகி விட்ட நடிகை மாளவிகா தற்போது,

அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களை இணையதளங்களில் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது காருக்குள் முன்னழகை எடுப்பாக காட்டி புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் கார் கதவ மூடுங்க ஏசி வெளிய போயிட போகுது என கமெண்ட் செய்து வருகின்றனர்.

சீரியல் நடிகை ப்ரீத்தியின் ஹாட் வீடியோ.. கண் சிமிட்டாமல் பார்க்கும் இளசுகள்!!

ப்ரீத்தி ஷர்மா..

சித்தியின் வெற்றியால் சன் டிவியில் இரவு 9.30 ஸ்லாட் ராதிகாவின் ராடான் நிறுவனத்துக்கு குத்தகைக்கு என்று கூறப்பட்டது. ஒரு காலத்தில் அனைவரையும் இரவு 9.30 மணி ஆனாலே தொலைக்காட்சி முன்பு உட்கார வைக்கும் பிரமாண்ட சீரியல் என்றால் அது சித்தி தொடர் மட்டும் தான்.

அந்த அளவிற்கு அனைவரும் ஈர்த்த ஒரு தொடர் சித்தி. இதில் கதாநாயகியாக நடிகை ராதிகா நடித்திருந்தார். இப்போ அவர் முழு நேர அரசியல்வாதி ஆகிவிட்டார். இந்த தொடரில், நடிக்கும் அனைத்து கதாபாத்திரங்களும் ரசிகர்களை அதிக அளவு கவர்ந்து உள்ளது.

தற்போது, அவர் சித்தி 2 வில் செம்ம சூப்பராக நடித்து மக்கள் மனதை மேலும் கவர்ந்துள்ளார். ஆனால் சீரியல் மக்கள் மத்தியில் பெரியதாக போகவில்லை. தற்போது சீரியல் மதிய நேரத்தில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. ஆனால் சித்தி 2 சீரியலில் நடிக்கும் ப்ரீத்திக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகியுள்ளனர்.

இன்ஸ்டாகிராமில் பயங்கர ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது சினிமா பட நடிகைகளின் ரேஞ்சுக்கு சூப்பராக கவர்ச்சி காட்டி வருகிறார். இந்த நிலையில், கருப்பு பேரழகா பாடலுக்கு Cute ஆக டேன்ஸ் ஆடி வீடியோவை வெளியிட்டுள்ளார். இதனை பார்க்கும் இளசுகள் கண் சிமிட்டாமல் பார்த்து வருகின்றனர்.

இந்த வயசுலயும் கவர்ச்சியில் கலக்கும் திரிஷாவின் ஹாட் புகைப்படங்கள்!!

திரிஷா..

ஜோடி படத்தில் துணை நடிகையாக அறிமுகமாகி, தற்போது Top 3-யில் இருப்பவர் நடிகை திரிஷா. இவர் ஹீரோயினாக மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு ரஜினி, கமல், விஜய், அஜித், விக்ரம், விஜய் சேதுபதி என எல்லார் உடனும் நடித்து தள்ளிவிட்டார்.

சமீபத்தில் த்ரிஷா நடித்த சில படங்கள் சரியாக போகவில்லை, 96 படம் அவர்களுக்கு ஒரு பிரியாணி போல் அமைந்தது. பெண்கள் yellow சுடிதார், blue shawl போட்டா போதும் நம்ம பசங்களாம் வாழ்ந்தா இவ கூடத்தான் வாழனும்னு கெளம்பிடுவாங்க.

ஏற்கனவே பல காதல்கள் வந்து தோல்வியடைய, இனிமேல் எந்த ஒரு நடிகர் மீது காதலில் விழ மாட்டேன் என தன்னுடைய தாயாருக்கு சத்தியம் செய்து கொடுத்துள்ளாராம். இதெல்லாம் ஒரு பக்கம் தன்னுடைய அடுத்த ரவுண்டுக்கு தயாராகி விட்டார் த்ரிஷா

அந்தவகையில் இவர் நடித்துக்கொண்டிருக்கிற படங்கள் என்ன என்றால் ராங்கி, Sugar, கர்ஜனை, ராம், பொன்னியின் செல்வன் ஆகும். அதை தவிர தற்போது ஹிந்தியில் வெற்றி பெற்ற பிக்கு படத்தின் தமிழ் ரீமேக்கில் தீபிகா படுகோன் கதாபாத்திரத்தில் திரிஷா நடிக்கவுள்ளார்.

இவர் சினிமாவில் நடிப்பதற்கு முன்பு விளம்பர படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். எனவே, தற்போதும் எந்த விளம்பர படங்களுக்கு, மறுக்காமால், நடித்து வருகிறார்.

அந்த வகையில், சமீபத்தில் வெளியூரில் பிகினியில் ஊர் சுற்றிய புகைப்படங்கள் தற்போது வெளியிட்டுள்ளார். “35 வயசுல பிகினியில கலக்குறாங்க” என்று இதனை பார்த்த ரசிகர்கள் கமெண்ட் அடிக்கிறார்கள்.