சைடு போஸு சும்மா நச்சுன்னு இருக்கு.. இளசுகளை தவிக்கவிட்ட ஆத்மிகா லேட்டஸ்ட் புகைப்படங்கள்!!

ஆத்மிகா..

திரையுலகில் வாய்ப்பு கிடைப்பதற்காக நடிகைகள் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருவது தற்போது அதிகமாகி விட்டது. பெரிய திரை முதல் சின்னத்திரை நடிகைகள் வரை இதை செய்ய துவங்கி விட்டனர்.

அதன் மூலம் சிலருக்கு வாய்ப்பும் கிடைத்து வருகிறது. அதில் ஒருவர்தான் நடிகை ஆத்மிகா. ஹிப்ஹாப் ஆதி இயக்கி நடித்த ‘மீசையை முறுக்கு’ படத்தில் நாயகியாக அறிமுகமானவர் ஆத்மிகா.

அதன் பிறகு நரகாசூரன் மற்றும் காட்டேரி படங்களில் நடித்தார். அந்த படங்கள் இன்னும் வெளியாகவில்லை. தமிழ் சினிமாவில் தனக்கு பிரகாசமான எதிர்காலம் இருக்கும் என காத்திருந்த அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

விஜய் ஆண்டனி நடித்த ‘கோடியில் ஒருவன்’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு மட்டும் கிடைத்தது. இப்படியே போனால் ரசிகர்கள் தன்னை மறந்துவிடுவார்கள் என்பதை புரிந்து கொண்ட அவர்,

கவர்ச்சியான புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்து வாய்ப்பு தேட துவங்கியுள்ளார். இந்நிலையில், கிளாமரான உடையில் நச்சுன்னு போஸ் கொடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து இளசுகளை தவிக்கவிட்டுள்ளார்.

மோசமான உடையில் சுடச் சுட கவர்ச்சி காட்டிய பார்வதி நாயர் ஹாட் போட்டோஸ்!!

பார்வதி நாயர்..

பார்வதி நாயர் சினிமாவிற்கு வருவதற்கு முன்பு மாடலிங் துறையில் இருந்தார் . இவர், மாடலிங் துறையில் 2010 -ம் ஆண்டில் “மிஸ் கர்நாடகா”, “மிஸ் நேவி குயின்” பட்டங்களைப் பெற்றுள்ளார். இவர் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆவதற்கு முன்பே முதலில் மலையாள சினிமாக்களில் நடித்து வந்தார் .

இவர் நடித்த முதல் மலையாள திரைப்படம் “பாப்பின்ஸ்”. தமிழில் 2-14-ம் ஆண்டு ஜெயம்ரவியின் “நிமிர்ந்து நில்” படத்தில் மூலம் தமிழசினிமாவிற்கு அறிமுகமானார். பின் 2015-ல் “என்னை அறிந்தால்” படம் மூலம் தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். இவர் தமிழ், மலையாளம், அல்லது கன்னடம் மொழிகளிலும் நடித்துள்ளார்.

இவர் தமிழில் பல படங்கள் நடித்திருந்தாலும் கதாநாயகியாக ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தார். தமிழில் ” வெல்ல ராஜா ” என்ற Web Series -ல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதில் இவரது நடிப்பு சிறப்பாக இருக்கும் . ஆனாலும் தமிழ் திரையுலகில் வாய்ப்புகள் இவருக்கு சரியாக கிடைக்க வில்லை .

தெலுங்கு சினிமாவின் மெகா ஹிட் படமான “அர்ஜுன் ரெட்டி ” படத்தில் ஹீரோயின் வேடத்திற்கு முதலில் பார்வதி நாயருக்கு தான் வாய்ப்பு வந்துள்ளது. ஆனால் படத்தில் பல இடங்களில் முத்த காட்சிகள் இருப்பதால் இவர் அந்த வாய்ப்பை வேண்டாம் என்று சொல்லி விட்டார் .

அந்த படமோ மெகா ஹிட் அடிக்க பார்வதி நாயர் நல்ல வாய்ப்பை விட்டுவிட்டோமே என்று நொந்து போய் விட்டார். இந்த நிலையில் கடற்கரையில் டூபீஸ் செம கிளாமரான புகைப்படத்தினை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள்’ ஏன் எல்லாரும் கடற்கரைக்கே போறீங்க, அங்க என்ன இருக்கு’ என கமெண்ட் செய்து வருகின்றனர்.

குட்டையான டவுசரில் முன்னழகை எடுப்பாக காட்டி கிறங்க வைத்த ரித்திகா சிங்!!

ரித்திகா சிங்..

குத்துச்சண்டை வீராங்கனையாக இருந்து மாதவன் நடித்த இறுதிச்சுற்று படத்தில் அறிமுகமானவர் ரித்திகா சிங். அடுத்தடுத்து விஜய் சேதுபதியுடன் “ஆண்டவன் கட்டளை”, ராகவா லாரன்ஸுடன் “சிவலிங்கா” உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.

அசோக் செல்வன் ஹீரோவாக நடித்த “ஓ மை கடவுளே” திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. எம்.எஸ்.பாஸ்கர், வாணி போஜன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்த இந்த படத்தில் ரித்திகாவின் நடிப்பு அனைவரையும் கவர்ந்தது.

தற்போது விஜய் ஆண்டனி நடிக்கவுள்ள கொலை என்கிற படத்திலும் அவர் நடித்து வருகிறார். ஒருபக்கம், சினிமாவில் வாய்ப்பை பெறுவதற்காக மற்ற நடிகைகள் போல் இருவரும் கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர துவங்கிவிட்டார்.

இந்நிலையில், குட்டையான டவுசர் மற்றும் டீ சர்ட்டில் உடல் அங்கங்களை எடுப்பாக காட்டி செல்பி எடுக்கும் புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களுக்கு விருந்து வைத்துள்ளார்.

வெள்ளை நிற உடையில் அழகிய தேவதை போல் போஸ் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்!!

ஐஸ்வர்யா ராஜேஷ்..

டஸ்கி ஸ்கின் அழகியாக தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமாகி முழுக்க முழுக்க தனது திறமையால் முன்னேறி மார்க்கெட்டின் உச்சத்தை பிடித்திருப்பவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

இவர் தமிழ், தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வருகிறார். சன் தொலைக்காட்சியில் அசத்தப்போவது யாரு நிகழ்ச்சித் தொகுப்பாளராக முதலில் தனது பணியை ஆரம்பித்த ஐஸ்வர்யா கலைஞர் தொலைக்காட்சியில் மானாட மயிலாட போட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார்.

அப்படித்தான் அவரது திரைப்பயணம் துவங்கியது. 2010ம் ஆண்டு வெளியான நீதானா அவன் என்ற தமிழ்த் திரைப்படத்தில் நடித்தார். அதன் பின்னர் 2012ல் வெளியான அட்டகத்தி திரைப்படத்தில் அமுதா என்ற பாத்திரத்தில் நடித்துப் புகழ் பெற்றார்.

தொடர்ந்து ரம்மி, காக்கா முட்டை, தர்மதுரை, வட சென்னை, கனா உள்ளிட்ட படங்கள் தொடர் ஹிட் அடித்தது. இதனிடையே சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வரும் அவர் தற்போது வெள்ளை நிற உடையில் அழகிய தேவதை போன்று போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

கன்னா பின்னானு கவர்ச்சி போஸ் கொடுத்த ஸ்ருதி ஹாசன் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!

ஸ்ருதி ஹாசன்..

தமிழ் சினிமாவின் ஜாம்பவான் கமல்ஹாசனின் மகளும், நடிகையும், பாடகியுமான ஸ்ருதி ஹாசன் அண்மையில் சில புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பரப்பி வருகிறார்.

நண்பர்களுடன் நெருக்கமான புகைப்படங்களை பகிர்ந்து வரும் இவர் எதை பற்றியும் கண்டு கொள்ளாமல் அவர் வேலையில் பிஸியாக இருக்கிறார். தமிழ் சினிமாவில் முன்னனி நட்சத்திரங்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். தமிழ் மட்டுமில்லாமல் பிற மொழி படங்களிலும் வாய்ப்பை பயன் படுத்தி வருகிறார்.

நடிப்பு மட்டுமில்லாமல் தன் காந்த் குரலால் ஆல்பம் சாங்கும் பல நிகழ்த்தியுள்ளார். அப்பாவைப் போல பன்முகத்திறமை வாய்க்கப் பெற்றவர். மேலும் பட வாய்ப்பு இல்லாததால் தனது காதலருடன் நேரத்தை செலவிடுவது என இருக்கிறார்.

இந்த நிலையில் இவர் தற்போது ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அந்த புகைப்படத்தில் ஸ்ருதிஹாசன் தன் ஆண் நண்பர்களுடன் நெருக்கமான புகைப்படம் எடுத்து இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.

கன்னா பின்னானு கவர்ச்சி எகிறுது… கலர்ஃபுல்லா காட்டி கவுத்த பிரியாமணி!!

பிரியாமணி..

தமிழ், தெலுங்கு, கன்னட திரைப்படங்களில் நடித்தவர் பிரியாமணி. நடிகர் கார்த்தி அறிமுகமான ‘பருத்தி வீரன்’ படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் பாராட்டை பெற்றார். இந்த படத்திற்காக தேசிய விருதையும் பெற்றார்.

தமிழில் சரியான வாய்ப்புகள் அமையவில்லை என்பதால் தெலுங்கு மற்றும் கன்னட சினிமா பக்கம் சென்று அங்கு அதிக படங்களில் நடித்தார். முஸ்தபா ராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார்.

அதன்பின் சினிமாவில் நடிக்கவில்லை.. தற்போது மீண்டும் இரண்டாவது இன்னிங்ஸ் ஆட முடிவெடுத்துள்ளார். சினிமா உலகை பொறுத்தவரை திருமணம் ஆகிவிட்டால் கதாநாயகி வாய்ப்பு கிடைக்காது என்பதால் உடல் எடையை குறைத்து ஸ்லிம் ஆகியதோடு,

கவர்ச்சியாக போஸ் கொடுத்து போட்டோஷுட் நடத்தி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார். இந்நிலையில், கலர்ஃபுல்லான புடவையை கட்டி விதவிதாமக போஸ் கொடுத்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

குட்டை கவுனில் தொடையை காட்டி போஸ் கொடுத்து ரசிகர்களை உசுப்பேற்றிய சிருஷ்டி டாங்கே!!

சிருஷ்டி டாங்கே..

இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான ‘யுத்தம் செய்’ படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்தவர் சிருஷ்டி டாங்கே.

ஜி.வி. பிரகாஷ் நடித்த ‘டார்லிங்’ படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். மேலும், மேகா, தர்மதுரை, சரவணன் இருக்க பயமேன், ராஜாவுக்கு செக், பொட்டு, சத்ரு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

தமிழ் சினிமா மட்டுமின்றி மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். ஆனாலும், அவர் எதிர்பார்த்தது போல் வாய்ப்பு கிடைக்கவில்லை. எனவே,

தொடர்ந்து கவர்ச்சியான போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வாய்ப்புகள் தேடி வருகிறார். இந்நிலையில், குட்டை கவுனில் தொடையை காட்டி போஸ் கொடுத்து ரசிகர்களை உசுப்பேற்றியுள்ளார்.

குளியலறையில் படு சூடான போஸ் கொடுத்த சினேகா.. ஷாக்கான ரசிகர்கள்!!

சினேகா..

சுசிகணேசன் இயக்கிய விரும்புகிறேன் திரைப்படத்தில் அறிமுகாமனவர் நடிகை சினேகா. புன்னகை அரசி என ரசிகர்களால் அழைக்கப்பட்டார். அஜித், விஜய், விக்ரம், சிம்பு, தனுஷ் என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார்.

குடும்ப பாங்கான முகம், சிரித்தால் கொள்ளை அழகு என்பதால் ரசிகர்களுக்கு இவரை பிடித்துபோனது. திடீரென, நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் சினேகா, அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி தனது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், சினேகா வாய்ப்பு தேடிய போது குளியலறையில் குளித்தபடி போஸ் கொடுத்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி பலரையும் அதிர வைத்துள்ளது.

கவர்ச்சி உடையில் முன்னழகை எடுப்பாக காட்டி போஸ் கொடுத்த நந்திதா!!

நந்திதா ஸ்வேதா..

‘அட்டக்கத்தி’ படம் மூலம் கோலிவுட்டில் களம் இறங்கியவர் நந்திதா ஸ்வேதா. இவர் ஆந்திராவை சேர்ந்தவர். ஒரு பக்கம் தெலுங்கு திரைப்படங்களிலும் இவர் நடித்து வருகிறார்.

விஜய் சேதுபதிக்கு ஜோடியாக இவர் நடித்த ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ திரைப்படம் அவரை ரசிகர்களிடம் நெருக்கமாக கொண்டு சேர்த்தது. இப்படத்தில் இடம் பெற்ற ‘குமுதா ஹேப்பி அண்ணாச்சி’ என்கிற வசனம் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானது.

செல்வராகவன் இயக்கிய ‘நெஞ்சம் மறப்பதில்லை’ திரைப்படத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் மனைவியாக வேற மாதிரியான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

ஒருபக்கம் அழகாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து வருகிறார். இந்நிலையில், கிளாமரான உடையில் முன்னழகை மட்டும் எடுப்பாக காட்டி போஸ் கொடுத்து இளசுகளை சுண்டி இழுத்துள்ளார்.

கவர்ச்சி உடையில் முன்னழகை காட்டி சூடேற்றிய கிரண்!!

கிரண்..

பாலிவுட்டில் அறிமுகமானாலும் சரியான வாய்ப்பு கிடைக்காத சில நடிகைகள் தமிழ் சினிமா பக்கம் வருவார்கள். சில சமயம் நம்ம இயக்குனர்கள் கதைக்கு தேவைப்பட்டால் அங்கு சென்றும் பாலிவுட் நடிகைகளை அழைத்து வருவார்கள். தமிழ் சினிமாவுக்கு அப்படி வந்தவர்களில் ஒருவர்தான் கிரண் ரத்தோர்.

முதல் படமே பாரம்பரிய சினிமா நிறுவனமான ஏ.வி.எம் தயாரிப்பில் உருவான ஜெமினி படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. இப்படத்தை சரண் இயக்கியிருந்தார். இப்படம் சூப்பர் ஹிட் ஆனது.

அதன்பின் ‘அன்பே சிவம்’உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். ஒரு கட்டத்தில் கதாநாயகி வாய்ப்புகள் குறையவே, விஜய் நடித்த ‘திருமலை’ படத்தில் ஒரு பாடலுக்கும் நடனமாடினார். அதன்பின் வாய்ப்புகள் வரவில்லை. சகுனி, ஆம்பள உள்ளிட்ட சில படங்களில் ஆண்ட்டி ரோலில் நடித்தார்.

தற்போது வாய்ப்புகள் இல்லாத நிலையில், அரைகுறை உடையில் போஸ் கொடுத்து புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். அதிலும் சில சமயம் உள்ளாடை மட்டும் அணிந்து அவர் கொடுக்கும் போஸ்களை பார்த்து நெட்டிசன்கள் அதிர்ந்து போய் வருகின்றனர்.

இந்நிலையில், முன்னழகை காட்டும் கவுன் அணிந்து போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இதைப்பார்த்த சில நெட்டிசன்கள் ‘இன்னைக்கு நைட்டு இது போதும்’ என ஜொள்ளுவிட்டு வருகின்றனர்.