கவர்ச்சி உடையில் முன்னழகை காட்டி ஹாட் போஸ் கொடுத்த ராய்லட்சுமியின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!

ராய் லட்சுமி..

பல வருடங்களாக தமிழ் சினிமாவில் நடித்து வருபவர் ராய் லட்சுமி. தமிழ் மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என அனைத்து மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.

மங்காத்தா, தாம்தூம், காஞ்சனா, அரண்மனை 2 ஆகிய படங்கள் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார். கட்டழகை வளச்சி வளச்சி காட்டியும் சில படங்களில் மட்டுமே ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

லட்சுமி ராய் என்கிற பெயரை ராய் லட்சுமி என மாற்றிக்கொண்டார். ஆனாலும், முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக அவரால் மாற முடியவில்லை. பாலிவுட், டோலிவுட் என சென்று கவர்ச்சி காட்டி பார்த்தார்.

ஆனால், எதுவும் எடுபடவில்லை. எனவே, இன்ஸ்டாகிராம் மாடலாக மாறிய அவர் அதில் படுகவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை தன் பக்கம் இழுத்து வருவதோடு, வாய்ப்பும் தேடி வருகிறார்.

இந்நிலையில், கிளாமரான உடையில் அங்கங்களை காட்டி கண்ணாடி முன்பு நின்று செக்ஸியாக போஸ் கொடுத்து புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

மோசமான உடையில் உச்சக்கட்ட கவர்ச்சி காட்டும் ஆண்ட்ரியா!!

ஆண்ட்ரியா..

தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமானவர் ஆண்ட்ரியா. பல ஹிட் பாடல்களை இவர் பாடியுள்ளார். புஷ்பா படத்தில் இவர் பாடிய ‘ஓ சொல்றியா’ பாடல் மெஹா ஹிட் அடித்தது. இயக்குனர் கவுதம் மேனன் இயக்கிய ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’ படம் மூலம் நடிகையாக மாறினார்.

அதன்பின் ஆயிரத்தில் ஒருவன், விஸ்வரூபம், துப்பறிவாளன், தரமணி, வட சென்னை, மாஸ்டர், அரண்மனை மற்றும் அரண்மனை 3 உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தார். திறமையும், அழகும் சரிபாதியாக கலந்த ஆண்ட்ரியா சரியான வேடங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

திரைப்படங்களில் பாடுவது, மேடை கச்சேரி என பிஸியாக இருந்து வருகிறார். மாஸ்டர் படத்தில் விஜயுடன் நடித்த அவர் தற்போது மிஷ்கின் இயக்கத்தில் ‘பிசாசு 2’ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

ஒருபக்கம் கிளாமரான உடைகளை அணிந்து இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பகிர்ந்து அசரடித்து வருகிறார்.

நீச்சல் குளத்தில் பிகினி உடையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் ‘காலையிலயே ஏம்மா மூட ஏத்துற’ என கிறங்கி வருகின்றனர்.

ஏடாகூடமான உடையில் குனிஞ்சி நிமிந்து எக்சர்சைஸ் பண்ணும் நடிகை!!

ஆஷ்னா சாவேரி..

சந்தானம் ஹீரோவாக அறிமுகமான முதல் திரைப்படம் ‘வல்லவனுக்கும் புல்லும் ஆயுதம்’. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் ஆஷ்னா ஜவேரி. அதன்பின், மீண்டும் சந்தானத்துடன் ‘இனிமே இப்படித்தான்’ படத்திலும் அவருக்கு ஜோடியாக நடித்தார்.

ஆனால், இந்த படத்தில் ஏறக்குறைய வில்லி வேடம் போல் அவரின் கதாபாத்திரம் அமைக்கப்பட்டிருந்தது. அதன்பின், மீன் குழம்பும் மண் பானையும், நாகேஷ் திரையரங்கம், இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தார்.

மும்பையை பூர்வீகமாக கொண்ட இவர் மாடல் அழகியாகவும் வலம் வருகிறார். ஒருபக்கம் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்

தனது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் டப்ஷ்மாஷ் வீடியோக்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்நிலையில், ஹாட்டான உடையில் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை பகிர்ந்து ரசிகர்களை அதிர வைத்துள்ளார்.

கால் மேல கால் போட்டு தொடையழகை காட்டி ஹாட் போஸ் கொடுத்த லீஷா எக்லேர்ஸ்!!

லீஷா எக்லேர்ஸ்..

நடிகை லீஷா எக்லேர்ஸ் தொலைக்காட்சி மற்றும் திரைப்பட நடிகை ஆவார் . இவர் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர். கல்லூரி படிப்பு எல்லாம் சென்னையில் முடித்துள்ளார்.

சீரியல்கள் நடிப்பதற்கு முன்பாக மாடலிங்கில் துறையில் இருந்துள்ளார் . ஒரு சில படங்களில் கூட தடித்துள்ளார்.அதன்பிறகு சசிகுமார் அவர்களுடன் பலே வெள்ளைய தேவா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு முதன் முதலில் அறிமுகமானார்.

இதில் துணை நடிகையாக நடித்து இருப்பார். அதை தொடர்ந்து மேலும் திருப்புமுனை, பொதுநலன் கருதி, சிரிக்க விடலாமா, மைடயர் லிசா, பிரியமுடன் பிரியா என்ற பல திரைப்படங்களிலும் தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.

2 வருடங்களாக கண்மணி என்னும் சீரியலில் நடித்து வருகிறார். இந்த தொடரில் ஹீரோயினாக லீஷா எக்லர்ஸ் நடித்துள்ளார். இவரது கேரக்டேருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமும் உருவாகியுள்ளது.

அது மட்டுமல்லாமல் சமூக வலைதளங்களில் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களையும் விடீயோக்களையும் பதிவிடுவார் . தற்போது பச்சை நிற மாடர்ன் உடையில் தொடையழகை காட்டி செம்ம ஹாட் ஆக போஸ் கொடுத்துள்ளார் . இதனை பார்த்த லீஷாவின் ரசிகர்கள் அவரின் தொடையழகை வர்ணித்து வருகின்றனர் .

ரசிகர்களை சூடேற்றிய ஐஷ்வர்யா மேனனின் செம ஹாட் வீடியோ!!

ஐஸ்வர்யா மேனன்..

நடிகை ஐஸ்வர்யா மேனன் தீயா வேலை செய்யணும் குமாரு படத்தில் Side கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானவர்,

பின், அவர் தமிழ்படம் 2 படத்தில் ஹீரோயினாக நடித்து பிரபலமானார், கடந்த வருடம் 2020 இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ” நான் சிரித்தால்” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்றது.

தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற போட்டோஷூட் யுக்தியை பயன்படுத்துகிறார். இப்போது கையில் பட வாய்ப்புகள் எதுவும் இல்லை. அதனால், நம்ம இளைஞர்களை கலங்கடிக்க வேண்டும் என்று உறுதிமொழி எடுத்தார் போல்,

ப்ளூ டாப்ஸ் அணிந்து கொண்டு கண்ணாடி ஒன்றை போட்டுகொண்டு ரசிகர்களை சூடேற்றியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “டேய் இது உள்ளூர் மியாகலிபா டா..” என்று கிண்டல் செய்து வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by ISWARYA MENON (@iswarya.menon)

அரைகுறை ஆடையில் முன்னழகை காட்டி கவர்ச்சி விருந்து வைத்த ராய் லட்சுமி!!

ராய் லட்சுமி..

பல வருடங்களுக்கு முன்பு தமிழ் சினிமாவில் நடிக்க வந்தவர் ராய் லட்சுமி. தமிழ் மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என அனைத்து மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.

மங்காத்தா, தாம்தூம், காஞ்சனா, அரண்மனை 2 ஆகிய படங்கள் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார். கட்டழகை வளச்சி வளச்சி காட்டியும் சில படங்களில் மட்டுமே ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

எனவே, அவரால் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக மாற முடியவில்லை. பாலிவுட், டோலிவுட் என சென்று கவர்ச்சி காட்டி பார்த்தார். ஆனால், வேலைக்கு ஆகவில்லை.

எனவே, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படுகவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை தன் பக்கம் இழுத்து வருகிறார்.

இந்நிலையில், பிகினி உடையில் உடல் அழகை காட்டி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை சுண்டி இழுத்துள்ளார்.

பாத்தாலே ஜிவ்வுன்னு இழுக்குது.. அசத்தலான உடையில் போஸ் கொடுத்த வேதிகா!!

வேதிகா..

தமிழ் சினிமா மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம்,கன்னட மொழி திரைப்படங்களில் நடித்து தென்னிந்திய நடிகையாக வலம் வருபவர் வேதிகா. மதராஸி என்கிற திரைப்படம் மூலம் நடிகர் அர்ஜூன் இவரை அறிமுகப்படுத்தினார்.

சில படங்களில் நடித்திருந்தாலும் பாலா இயக்கிய ‘பரதேசி’ திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். ராகவா லாரன்ஸுன் முனி, காஞ்சனா 3 ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார்.

சிறந்த நடிகைக்கான சில விருதுகளையும் இவர் பெற்றுள்ளார். நடிகை, மாடல் என வலம் வரும் வேதிகா தனது ஹாட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களுக்கு விருந்து வைத்து வருகிறார்.

இந்நிலையில், ஜீன்ஸ் ஒவர் கோட் அணிந்து அசத்தலாக அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை அதிர வைத்துள்ளது.

அந்த இடத்தை அப்பட்டமாக காட்டிய நமீதா… சொக்கிப்போன இளசுகள்!!

நமீதா..

தமிழில் விஜயகாந்த் நடித்த எங்கள் அண்ணா படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர் நமீதா.

ஏய் படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக நடித்தார். அந்த படத்தில் இடம்பெற்ற ‘அர்ஜூனா அர்ஜூனா’ பாடலில் அவர் காட்டிய தாறுமாறான கவர்ச்சி அவருக்கு பல பட வாய்ப்புகளை பெற்று தந்தது.

அதன்பின் பல படங்களில் கவர்ச்சி காட்டி நடித்தார். அஜித் நடித்த பில்லா படத்தில் பிகினி உடையில் நடித்து ரசிகர்களுக்கு விருந்து வைத்தார். தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் நடித்தார்.

சினிமாவில் வாய்ப்புகள் குறைந்து போகவே, மாநாட மயிலாட டிவி நிகழ்ச்சிக்கு ஜட்ஜாக சென்றார். ஹாய் மச்சான்ஸ் என ரசிகர்களை இவர் கொஞ்சும் அழகே தனி. வீரேந்திர சவுத்ரி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

அரசியலை குதிக்க நினைத்த அவர் பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டார். இந்நிலையில், சினிமாவில் வாய்ப்பு தேடிய போது இடுப்பழகை காண்பித்து அவர் போஸ் கொடுத்த புகைப்படங்கள் இணையத்தில் தற்போது உலா வருகிறது.

பாக்க பாக்க என்னமோ பண்ணுது…. படு மோசமான கவர்ச்சியில் வீடியோ வெளியிட்ட விஜே பார்வதி!!

பார்வதி..

யுடியூப் சேனலுக்காக வாலிப பசங்க மற்றும் இளம் பெண்களிடம் ஏடாகூடமான கேள்விகளை கேட்டு பதிலை வாங்கி பிரபலமானவர் பார்வதி. அதிலும் இவர் கேட்கும் கேள்விகளே சற்று கோக்கு மாக்காக இருப்பதால் நெட்டிசன்கள் பலர் இவரை டிரோல் செய்து வந்தனர்.

ஆனால் இவர் தன்னை பற்றி வரும் எதிர்மறையான விமர்சனங்களை சற்றும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து அவர் பணியை செய்து வந்தார். அதன் பலனாக சமீபத்தில் ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் வெளியான சிவகுமார் சபதம் என்ற படத்தில் ஒரு சிறிய கேரக்டரில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அதோடு, கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சர்வைவைர் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். தற்போது படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார்.

ஒருபக்கம், கிளாமரான உடைகளை அணிந்து தொடையை காட்டி புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியுள்ளார்.

இந்நிலையில், கிளாமரான உடையில் பர்பாமன்ஸ் செய்து ரீல்ஸ் வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Parvathy (@vjpaaru)

தொடையழகு பளிச்சென தெரிய படு சூடான போஸ் கொடுத்த அமலாபால் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!

அமலாபால்..

தாய் மொழியான மலையாளத்தில் 2 திரைப்படங்களில் நடித்து விட்டு தமிழுக்கு வந்தவர் அமலாபால். சிந்து சமவெளி எனும் கிளுகிளுப்பு படத்தில் அறிமுகமானார்.

முதல் படத்திலேயே படுக்கையறை காட்சிகளில் கூச்சப்படாமல் நடித்தார். அடுத்து பிரபுசாலமன் இயக்கத்தில் வெளிவந்த மைனா திரைப்படத்தில் அழகான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார்.

இயக்குனர் விஜயை திருமணம் செய்து கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரை பிரிந்தார். விவாகரத்துக்கு பின் தெலுங்கு, ஹிந்தி வெப் சீரியஸ்களில் முத்த காட்சிகள் மற்றும் படுக்கையறை காட்சிகளில் கூச்சப்படாமல் நடித்து வருகிறார்.

ஒருபக்கம் கிளாமரான உடைகளில் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். இந்நிலையில், கோடை விடுமுறை கழிப்பதற்காக சமீபத்தில் நேபால் சென்ற அவர் அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.