குட்டை கவுனில் முன்னழகை காட்டி ரசிகர்களை சுண்டி இழுத்த கிரண்!!

கிரண் ரத்தோர்..

நடிகையாக இருந்து தற்போது முழுநேர இன்ஸ்டாகிராம் மாடலாக மாறியிருப்பவர் கிரண் ரத்தோர். விக்ரமுக்கு ஜோடியாக ஜெமினி படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் நுழைந்தார்.

அம்மணியின் தழுக் மொழுக் உடல் அழகு தமிழ் ரசிகர்களுக்கு பிடித்துப்போக சில வருடங்கள் தாக்குபிடித்தார். வில்லன், அன்பே சிவம், வின்னர் என சில படங்களில் நடித்தார். உடல் எடை கூடி ஆண்ட்டி போல் மாறியதால் வாய்ப்புகள் குறைந்து போனது.

எனவே, சினிமாவிலிருருந்து ஒதுங்கி இருந்தார். கார்த்தி நடித்த சகுனி படத்திலும், விஷால் நடித்த ஆம்பள படத்தில் ஆண்ட்டியாகவே நடித்தார். விட்டால் நம்மை முழு நேர ஆண்ட்டி ஆக்கிவிடுவார்கள் என சுதாரித்த அவர் உடல் எடையை குறைத்து பார்த்தார்.

ஆனாலும் அவருக்கு வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. எனவே, அரைகுறையான உடைகளை அணிந்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், குட்டை கவுனில் முன்னழகை காட்டி அவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சுண்டி இழுத்துள்ளது.

முழுசா மூடினாலும் மறைக்க முடியாது.. டைட்டான உடையில் முன்னழகை எடுப்பாக காட்டிய மாளவிகா மேனன்!!

மாளவிகா மேனன்..

கேரளாவை சேர்ந்தவர் மாளவிகா மேனன். மலையாளம், தமிழ் , தெலுங்கு என தென்னிந்திய படங்களில் நடித்து ரசிகர்களுக்கு பரீட்சியமான நடிகையாக வலம் வருபவர். இவர் சிறுமியாக பல படங்களில் நடித்துள்ளார்.

மேலும், ஹீரோயின் தங்கை மற்றும் ஹீரோவின் தங்கை வேடங்களில் நடித்து வருகிறார். இவன் வேற மாதிரி படத்தில் கதாநாயகியின் தங்கையாகவும், பிரம்மன் படத்தில் சசிக்குமாருக்கு தங்கையாகவும் நடித்திருந்தார்.

நடிகர் மகேந்திரன் கதாநாயகனாக நடித்த ‘விழா’ படத்தின் மூலம் கதாநாயகியாக நடித்தார். அதன்பின் இவருக்கு கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

எனவே, இன்ஸ்டாகிராமில் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், உடலை மூழுதாக மூடும் டைட்டான உடையில் அழகை எடுப்பாக காண்பித்து போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

வெண்ணெய்ல செஞ்ச உடம்பு.. பசங்களை பாடாய் படுத்தும் நிதி அகர்வாலின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!

நிதி அகர்வால்..

மாடல், சினிமா, நடனம் ஆகியவற்றில் ஆர்வம் உடையவர் நித்தி அகர்வால். தெலுங்கு சினிமாவில்தான் இவர் அறிமுகமானார். தமிழில் ஈஸ்வரன் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்து கோலிவுட்டில் கால் பதித்துள்ளார்.

அதேபோல், ஜெயம் ரவிக்கு ஜோடியாக பூமி படத்திலும் நடித்திருந்தார். அடுத்து இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கும் படத்தில் இவர்தான் கதாநாயகி என செய்திகள் வெளியானது.

இவருக்கும், சிம்புவுக்கும் இடையே காதல் இருப்பதாகவும், இருவரும் தற்போது லிவ்விங் டூ கெதர் உறவில் இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது. இருவரும் அதை இதுவரை மறுக்கவும் இல்லை.

விரைவில் இவர்கள் திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், அசத்தலான கிளாமரில் போஸ் கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை பாடாய் படுத்தியுள்ளார்.

படுகவர்ச்சி உடையில் முன்னழகை காட்டி ரசிகர்களை ஏங்க வைத்த சாக்‌ஷி அகர்வால்!!

சாக்‌ஷி அகர்வால்..

தமிழில், சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தாலும் பிக்பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களிடம் பிரபலமானவர் சாக்‌ஷி அகர்வால்.

ஆர்யா நடித்த ‘டெடி’, சுந்தர் சி இயக்கத்தில் ‘அரண்மனை 3’ என சில படங்களில் நடித்தார். ‘புரவி’ என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்தார். ஆனால், இப்படம் இன்னும் வெளியாகவில்லை.

இன்ஸ்டாகிராமில் ஆக்ட்டிவாக இருக்கும் அவர் தனது கவர்ச்சியான புகைப்படங்களை அதில் பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார். அதிலும், புடவை, சுரிதார் என எந்த உடை அணிந்தாலும் இடுப்பு மற்றும் தொப்புளை காட்ட அவர் தவறுவதில்லை.

அவரின் பெரும்பாலான புகைப்படங்கள் அப்படித்தான் இருக்கும். இந்நிலையில், திடீரென படுகவர்ச்சியான உடையில் இடுப்பு மற்றும் தொப்புளை காண்பித்து போஸ் கொடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை ஏங்க வைத்துள்ளார்.

ஐயோ இத பாத்தா தூங்க முடியுமா? தாறுமாறான கவர்ச்சியில் இளம் நடிகை சௌந்தர்யா ஷர்மா!!

சௌந்தர்யா ஷர்மா..

டெல்லியில் பிறந்து வளர்ந்தவர் சௌந்தர்யா ஷர்மா. பல் மருத்துவம் படித்தவர். ஒரு கட்டத்தில் மாடல் துறை மற்றும் சினிமா மீது அவருக்கு ஆர்வம் ஏற்பட்டது. எனவே, மும்பைக்கு வந்தார்.

ஒரு நடிப்பு கல்லூரியிலும் சேர்ந்து படித்தார். அதன் தொடர்ச்சியாக Ranchi diaries என்கிற பாலிவுட் படத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இந்த படம் 2017ம் ஆண்டு வெளியானது.

எப்படியாவது பாலிவுட்டில் ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என நினைக்கும் சௌந்தர்யா மற்ற பாலிவுட் நடிகைகள் போல் கவர்ச்சியான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர துவங்கியுள்ளார்.

இந்நிலையில், படுகவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படம் ரசிகர்களை திக்குமுக்காடி செய்துள்ளது.

உங்களோட அந்த ஸைசுக்கு இதுதான் காரணமா? புகைப்படத்தால் காட்டிக் கொடுத்த ஷிவானி!!

ஷிவானி..

விஜய் டிவியில் பிரபலமோ இல்லையோ இன்ஸ்டாவை திறந்து பாத்தாலே இவரின் புகைப்படங்கள் தான் அள்ளிகிடக்கின்றன. திக்கு முக்காட வைக்கும் இவரின் புகைப்படங்கள் ரசிகர்களை திணற வைத்துக் கொண்டிருக்கின்றன.

விஜய் டிவியில் ஒரு சில சீரியல்களில் மட்டும் தலைகாட்டிய இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மனதில் இடம் பிடித்தார். வீட்டிற்குள் கிளாமர் குயினாகத்தான் வலம் வந்து கொண்டிருப்பார்.

இன்னொரு போட்டியாளரான பாலாஜியுடன் இணைத்து பேசப்பட்டார். அது உண்மை என நிரூபிக்கும் வகையில் வெளியில் இருவரும் ஒன்றாக சுற்றுவது பார்ட்டியில் கலந்து கொள்வது என மாஜாவாகத் தான் இருந்தார்கள்.

ஒரு சில படங்களில் கமிட் ஆகியுள்ளார்.மேலும் விதவிதமான போட்டோ சூட் பண்ணி சமூக வலைதளத்தில் பரப்பி வருகிறார். சில சமயங்களில் எதாவது டான்ஸ் ஆடியும் வீடியோ எடுத்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

இந்த் நிலையில் ஒரு ரெஸ்டாரன்டில் பன் சாப்பிடுவதுமான புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். அதை பார்த்து ரசிகர்கள் உன் அழகுக்கு இது தான் காரணமா என கிண்டலடித்து வருகின்றனர்.

தம்மாத்துண்டு துணியில் முன்னழகை மறைத்து உச்சக்கட்ட கவர்ச்சியில் யாமினி பாஸ்கர்!!

யாமினி பாஸ்கர்..

தெலுங்கு பட நடிகையாக வலம் வருபவர் யாமினி பாஸ்கர். இதுவரை 4 தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். மேலும், முன்னோடி என்கிற தமிழ் படத்திலும் நடித்துள்ளார்.

எனவே, தென்னிந்திய சினிமா இளம் நடிகையாக அவர் மாற்றியுள்ளார். இவர் நடிப்பில் 2018ம் ஆண்டு வெளியான Bale Manchi Chowka Beram திரைப்படம் ஹிட் அடித்தது.

ஆனாலும், அவர் எதிர்பார்த்த வாய்ப்புகள் சரியாக அமையவில்லை. எனவே, இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து சினிமாவில் வாய்ப்பு தேடி வருகிறார்.

கடந்த சில நாட்களாக கர்ச்சீப் போல தம்மாத்துண்டு பிட்டுத்துணியில் முன்னழகை மறைத்து உச்சக்கட்ட கவர்ச்சியில் போஸ் கொடுத்த புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

முன்னழகை எடுப்பாக காட்டி போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!!

யாஷிகா ஆனந்த்…

தொலைக்காட்சி பிரபலம், இன்ஸ்டாகிராம் மாடல், நடிகை என பல முகங்கள் உடையவர் யாஷிகா ஆனந்த். இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார்.

கவலை வேண்டாம், துருவங்கள் பதினாறு, உள்ளிட்ட சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்துள்ளார். மேலும், நோட்டா, இருட்டு அறையில் முரட்டுக்குத்து, ஜாம்பி உள்ளிட்ட சில படங்களில் முக்கிய வேடத்தில் நடித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.

சில மாதங்களுக்கு முன் ஒரு கார் விபத்தில் சிக்கி படுகாயங்களுடன் உயிர் தப்பி சிகிச்சை பெற்றார். தற்போது நன்றாக குணமடைந்துவிட்டார். மேலும், மீண்டும் தனது இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை யாஷிகா பகிர துவங்கியுள்ளார்.

இந்நிலையில், முன்னழகை எடுப்பாக காட்டும் ஆடையை கழட்டிவிட்டு போஸ் கொடுத்து போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு விருந்து வைத்துள்ளார்.

உங்களுக்கு ஹைலைட்டே அதுதான்… கேப்ரியல்லாவை எக்கு தப்பா வர்ணிக்கும் ரசிகர்கள்!!

கேப்ரியல்லா..

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘ஜோடி நம்பர் ஒன்’ நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் கேப்ரியல்லா. அதன்பின் சில நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அதில் கிடைத்த புகழால் பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.

அந்த வீட்டில் யாருடனும் மோதல், சண்டை , சச்சரவு இல்லாமல் தான் உண்டு தன் வேலை உண்டு என விளையாடி ரசிகர்களை கவர்ந்தார். சினிமாவில் கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்பதுதான் அவரின் ஆசை. ஆனால், அவருக்காக கதவுகள் திறக்கப்படவில்லை.

எனவே, இருக்கவே இருக்கு நம்ம விஜய் டிவி என சீரியலில் நடிக்க துவங்கினார். தற்போது ‘ஈரமான ரோஜாவே சீசன் 2’ சீரியலில் நடித்து வருகிறார். இந்த சீரியல் மூலம் இல்லத்தரசிகளின் மனதிலும் இடம் பிடித்துள்ளார்.

ஒருபக்கம், இன்ஸ்டாகிராமில் தன்னுடைய அழகான புகைப்படங்களையும், நடனமாடும் வீடியோக்களையும் பகிர்ந்து வருகிறார். சில சமயம் கவர்ச்சியாகவும் போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்து வருகிறார்.

இந்நிலையில், சமீபத்தில் விஜய் டிவியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இதைக்கண்ட ரசிகர்கள் உனக்கு அழகே உன் முன்னழகுதான் என ஓப்பனாக கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.

ட்ரான்ஸ்பிரண்ட் உடையில் திக்குமுக்காட வைத்த கீர்த்தி சுரேஷ்.. ஹாட் வீடியோ!!

கீர்த்தி சுரேஷ்..

கீர்த்தி சுரேஷுக்கு அறிமுகமே தேவையில்லை அந்த அளவுக்கு பெரிய நடிகையாகி விட்டார் இருந்தாலும் இவரின் ஆரம்ப கால கட்டத்தை சற்று அலசிப் பார்த்தால், விக்ரம் பிரபுவுடன் “இது என்ன மாயம்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானாலும்,

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் படம் தான் வேற லெவலில் கீர்த்தி சுரேஷை உயர்த்தியது. அதன் பிறகு மீண்டும் சிவகார்த்திகேயன் உடன் ரெமோ படத்தில் நடித்து இளைஞர்கள் மனதை கொள்ளையடித்தார். அதன் பிறகு தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகைகளில் ஒருவராக வந்தா கீர்த்தி சுரேஷ்.

அதன் பிறகு விஜய், விஷால், சூர்யா, தனுஷ், விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து பிரபலம் அடைந்தார், சில வருடங்களுக்கு முன்பு கூட நடிகையர் திலகம் படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது வாங்கினார்.

தற்போது அண்ணாத்த, மோகன்லால் அவர்களுடன் நடித்த மரக்காயர் படங்கள் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று உள்ளது. தற்போது செல்வராகவனுடன் சாணிக் காகிதம் என்னும் படத்தில் நடித்து வருகிறார். மேலும், அண்மையில் இவர் நடிப்பில் வந்த ‘குட் லக் சகி படம்’ கலவையான விமர்சனங்களை பெற்றது.

தற்போது சீரஞ்சீவி நடிப்பில் உருவாகிவரும் ‘போலே சங்கர், மலையாளத்தில் டொவினோ தாமஸின் ‘வாஷி’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் நகை கடை ஒன்றி திறப்பு விழாவிற்கு சென்றள்ளார். அங்கு ரசிகர்களுடன் செல்பி எடுத்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகியுள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Bhuvi (@bujji5749)