மாலத்தீவில் கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்த ராய் லட்சுமி!!

ராய் லட்சுமி..

பல வருடங்களுக்கு முன்பு தமிழ் சினிமாவில் நடிக்க வந்தவர் ராய் லட்சுமி. தமிழ் மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என அனைத்து மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.

மங்காத்தா, தாம்தூம், காஞ்சனா, அரண்மனை 2 ஆகிய படங்கள் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார். கட்டழகை வளச்சி வளச்சி காட்டியும் சில படங்களில் மட்டுமே ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

எனவே, அவரால் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக மாற முடியவில்லை. பாலிவுட், டோலிவுட் என சென்று கவர்ச்சி காட்டி பார்த்தார். ஆனால், வேலைக்கு ஆகவில்லை.

எனவே, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படுகவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை தன் பக்கம் இழுத்து வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் மாலத்தீவு சென்ற அவர் அங்கு கிளுகிளுப்பான உடையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு விருந்து வைத்துள்ளார்.

முன்னழகை மூடாம போஸ் கொடுத்த பிரியா ஆனந்த் ஹாட் புகைப்படங்கள்!!

பிரியா ஆனந்த்..

ஜெய் நடித்த வாமனன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பிரியா ஆனந்த். எதிர் நீச்சல், அரிமா நம்பி, ஆதித்யா வர்மா, எல்.கே.ஜி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

சில மலையாளம், பாலிவுட் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். சென்னையில் பிறந்து வளர்ந்தாலும் அமெரிக்காவில் உயர் கல்வி படித்தவர் பிரியா ஆனந்த். கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டு அதில் நுழைந்தார்.

தமிழில் அறிமுகமான வாமனன் திரைப்படமே அவரின் முதல் திரைப்படமாகும். பிரசாந்த் நடித்துள்ள அந்தகன் மற்றும் காசேதான் கடவுளடா ஆகிய புதிய படங்களில் நடித்துள்ளார். இந்த படங்கள் இன்னும் வெளியாகவில்லை.

ஒருபக்கம், அவ்வபோது கிளாமரான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார். இந்நிலையில், முன்னழகை அரைகுறையாக மறைக்கும் உடையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கிறங்கடித்துள்ளது.

முன்னழகை காட்டி போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு விருந்து வைத்த ஷாலு ஷம்மு!!

ஷாலு ஷம்மு..

வருத்தப்படாத வாலிபர் சங்கம், இரண்டாம் குத்து, மிஸ்டர் லோக்கல் என சில திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்தவர் ஷாலு ஷம்மு. கதாநாயகியாக வேண்டும் என ஆசைப்பட்டார். ஆனால், அது நடக்கவில்லை. எனவே, கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வருகிறார்.

சினிமா மற்றும் மாடலிங் துறையில் ஆர்வமுள்ள இவர் கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியுள்ளார்.

சில சமயம் இவர் காட்டும் கவர்ச்சி என்பது ஆபாசத்தை தொடுவதும் உண்டு. நெட்டிசன்கள் அசிங்கமாக கமெண்ட் போட்டாலும் அவர் அதையெல்லாம் கண்டு கொள்வதில்லை.

புகைப்படங்கள் மட்டுமில்லாமல், ஆண் நண்பர்களுடன் நடனமாடி வீடியோ வெளியிடுவது என எதையாவது செய்து வருகிறார். இந்நிலையில், அரைகுறை உடையில் அங்கங்களை காட்டி போஸ் கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களுக்கு விருந்து வைத்துள்ளார்.

அரைகுறை ஆடையில் ஹாட்டாக போஸ் கொடுத்து திக்கு முக்காட வைத்த ஸ்ரேயா சரண்!!

ஸ்ரேயா சரண்..

துரு துரு நடிகையாக இன்னெசென்ட் நடிப்பை வெளிப்படுத்தி கோலிவுட் சினிமாவில் மார்க்கெட்டின் உச்சத்தை பிடித்தவர் நடிகை ஸ்ரேயா சரண். எனக்கு 20 உனக்கு 18 என்ற படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமானார்.

அதன் பிறகு மழை, திருவிளையாடல் ஆரம்பம், சிவாஜி , அழகிய தமிழ் மகன் , கந்தசாமி, குட்டி போன்ற பல ஹிட் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தமிழில் ரஜினிகாந்த், விஜய், தனுஷ் என டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்த ஸ்ரேயா சரண் தெலுங்கு சினிமாவிலும் புகழ் பெற்ற நடிகையாக வலம் வந்தார்.

அதன் பிறகு ஆண்ட்ரே கொஸ்சீவ் என்பவரை காதலித்து கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டு கணவருடன் பார்சிலோனாவில் வசித்து வந்தார். ராதா என்ற பெண் குழந்தை உள்ளது.

அவ்வப்போது குழந்தையுடன் கியூட்டான வீடியோக்களை வெளியிட்டு வரும் ஸ்ரேயா சரண் அப்போது பிகினியில் குழந்தையுடன் ஹாட்டாக பாஸ் கொடுத்த போட்டோக்களை வெளியிட்டு திக்கு முக்காட வைத்துள்ளார்.

முழுசா மூடினாலும் ஒரே கிறக்கமாதான் இருக்கு.. நிவேதா பெத்துராஜின் ஹாட் கிளிக்ஸ்!!

நிவேதா பெத்துராஜ்..

‘ஒரு நாள் கூத்து’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்தார்.

தொடர்ந்து பொதுவாக ‘எம்மனசு தங்கம்’, ‘டிக் டிக் டிக்’, ‘திமிரு பிடிச்சவன்’, சங்கத்தமிழன், பொன் மாணிக்கவேல் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். தமிழ் திரைப்படங்கள் மட்டுமின்றி தெலுங்கிலும் இவர் நடித்து வருகிறார்.

தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடித்து ஹிட் அடித்த ‘அல வைகுந்தபுரமுலோ’ ஆந்திராவில் சூப்பர் ஹிட் ஆனது. எனவே, தொடர்ந்து தெலுங்கில் அதிக வாய்ப்பு இவரை தேடி வருகிறது.

ஒருபக்கம் கார் ரேஸில் ஆர்வமுடைய அவர் இது தொடர்பான போட்டிகளிலும் கலந்து வருகிறார். அதேபோல், கிளாமரான உடைகளை அணிந்து அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து வைத்து வருகிறார்.

இந்நிலையில், உடலை முழுவதும் மூடியபடி ஆடையை அணிந்து அவர் போஸ் கொடுத்த போட்டோஷூட் தொடர்பான புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

மாடர்ன் உடையில் சூடான போஸ் கொடுத்த மகாலட்சுமி லேட்டஸ்ட் Pics!!

மகாலட்சுமி..

இப்போதெல்லாம் சின்னத்திரை நடிகைகளும் சினிமா நடிகைகளை போல தனியாக போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்வதை துவங்கியுள்ளனர்.

அதிலும், கவர்ச்சி நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் வகையில் போஸ் கொடுக்கின்றனர். அரசி, சித்தி உள்ளிட்ட சில தமிழில் பல சீரியல்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் மகாலட்சுமி.

தற்போதும் முன்னணி சீரியல் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். வாணி ராணி, தேவதையைக் கண்டேன் உள்ளிட்ட சீல சீரியல்களில் வில்லி கதாபாத்திரங்களிலிலும் நடித்தார். தற்போது சித்தி 2 சீரியலில் நடித்து வருகிறார்.

ஒருபக்கம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்நிலையில், எப்போதும் புடவையில் போஸ் கொடுக்கும் அவர் திடீரென மாடர்ன் உடையில் காரில் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை அசர வைத்துள்ளார்.

எல்லை மீறிய கவர்ச்சி போஸ் கொடுத்து கிறங்க வைத்த திவ்யா பாரதி!!

திவ்யா பாரதி..

முதல் படத்திலேயே ரசிகர்கள் கவனம் முழுக்க தன் பக்கம் இழுத்துக்கொள்ள சில நடிகைகள் தாறுமாறான கவர்ச்சியை வெளிக்காட்டி திக்குமுக்காட செய்திடுவார்கள். அந்தவகையில் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான பேச்சிலர் திரைப்படத்தில் நாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை திவ்ய பாரதி.

மாடல் அழகியான இவர் முதல் படத்திலேயே வேற லெவல் நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் சினிமா கவனத்தை ஈர்த்தார். அதுவும் லிவ்விங் டூ கெதர் வாழ்க்கையில் நிகழும் சம்பவங்களை அடிப்படையாக கொண்டு,

எடுக்கப்பட்ட இத்திரைப்படத்தில் முத்த காட்சி, வெளிப்படையான வசனம், படுக்கையறை காட்சி உள்ளிட்டவற்றில் அனுபவம் வாய்ந்தவர் போல் நடித்திருந்தார். அவர் இந்த படத்திற்காக எடிசன் விருது விழாவில் ரைசிஸ் ஸ்டார் விருதையும் பெற்றார்.

தொடர்ந்து ஒரு சில புதிய படங்களில் கமிட்டாகி இருக்கும் அவர் கவர்ச்சியில் தாறுமாறு காட்டி வருகிறார். இந்நிலையில் தற்போது பிகினியில் எல்லை மீறிய கவர்ச்சி போஸ் கொடுத்து எல்லோரையும் கிறங்க வைத்துள்ளார்.

முன்னழகை படுகவர்ச்சியாக காட்டி ரசிகர்களை படாத பாடுபடுத்தும் அமைரா தஸ்தூர்!!

அமைரா தஸ்தூர்..

மும்பையை சேர்ந்த மடல் அழகியாக கெரியரை துவங்கிய நடிகை அமைரா தஸ்தூர் தமிழில் நடித்தது ஒரே படம் தான் என்றாலும் ஒட்டுமொத்த ரசிகர்கள் மனதிலும் ஆழமான இடத்தில் சேர் போட்டு அமர்ந்தார்.

முதல் திரைப்படம் ஹிட் அடித்தாலும் அந்த ஒரு படமே அவரின் முதலும் முடிவுமானது. தமிழில் நடிப்பதற்கு முன்னரே இசாக் என்ற இந்தி திரைப்படத்தில் நடித்தார்.

இருந்தும் அவரால் பெரிதாக மார்க்கெட் பிடிக்க முடியவில்லை. தொடர்ந்து வாய்ப்புக்கான கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்தவகையில் தற்போது பார்ட்டி உடையில் முன்னழகை ஹாட்டாக காட்டி கருப்பு வெள்ளை கவர்ச்சியில் கிக்கு ஏத்தியுள்ளார்.

பிட்டு துணியில் முன்னழகை மூடி போஸ் கொடுத்த இளம் நடிகை!!

யாமினி பாஸ்கர்..

தெலுங்கு பட நடிகையாக வலம் வருபவர் யாமினி பாஸ்கர். இதுவரை 4 தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். மேலும், முன்னோடி என்கிற தமிழ் படத்திலும் நடித்துள்ளார்.

எனவே, தென்னிந்திய சினிமா இளம் நடிகையாக அவர் மாற்றியுள்ளார். இவர் நடிப்பில் 2018ம் ஆண்டு வெளியான Bale Manchi Chowka Beram திரைப்படம் ஹிட் அடித்தது.

ஆனாலும், அவர் எதிர்பார்த்த வாய்ப்புகள் சரியாக அமையவில்லை. எனவே, இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து சினிமாவில் வாய்ப்பு தேடி வருகிறார்.

இந்நிலையில், பிட்டு துணியில் முன்னழகை மூடி அவர் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் தாறுமாறாக வைரலாகி வருகிறது.

மாஸ்க் சைஸ்ல ஒரு பிட்டுத்துணி… முன்னழகை காட்டி ரசிகர்களை உருக வைத்த தன்யா!!

தன்யா ஹோப்..

தமிழ், கன்னடம் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்து வருபவர் தன்யா ஹோப். தென்னிந்திய நடிகை மற்றும் மாடலாக இவர் வலம் வருகிறார்.

சில தெலுங்கு படங்களில் நடித்த பின் அருண் விஜய் நடிப்பில் உருவான ‘தடம்’ படம் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன்பின் ஹாரிஸ் கல்யாணுக்கு ஜோடியாக ‘தர்ம பிரபு’ படத்தில் நடித்தார்.

ஆனால், அதன்பின் அவருக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை. தெலுங்குல் சில படங்களில் நடித்தார். தற்போது கோல்மால் மற்றும் குலசாமி என 2 படங்களில் நடித்து முடித்துள்ளார். இந்த படங்கள் இன்னும் வெளியாகவில்லை.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது கவர்ச்சியான உடைகளை அணிந்து போஸ் கொடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

இந்நிலையில், ஒரு சிறிய உள்ளாடையை கொண்டு முன்னழகை மறைத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை அதிர வைத்துள்ளது.