என்ன டிரெஸ் குறைஞ்சிக்கிட்டே போகுது…எல்லை மீறிப்போகும் ஜோனிடா காந்தி!!

ஜோனிடா காந்தி..

தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களை பாடியவர் ஜோனிடா காந்தி. ‘ஓ காதல் கண்மணி’ படத்தில் இடம் பெற்ற ‘மென்டல் மனதில்’ பாடல் மூலம் இசை ரசிகர்களை கட்டிப்போட்டார்.

பீஸ்ட் படத்தில் இடம் பெற்ற ‘அரபிக் குத்து’ பாடலை அனிருத்துடன் இணைந்து பாடியவர் இவர்தான். டாக்டர் படத்தில் இடம் பெற்ற ஹிட் பாடலான ‘செல்லம்மா’ பாடலையும் இவர்தான் பாடியிருந்தார்.

இளம் வயதிலேயே இசை துறையில் ஆர்வம் கொண்ட ஜோனிடா கனடாவில் வணிக பிரிவில் பட்டம் பெற்றவர். கல்லூரி நாட்களிலேயே தனி இசை குழுவும் ஆரம்பித்தவர் இவர். இவர் பாடிய யுடியூப் கவர் சாங் மூலம் இவருக்கு ரசிகர்கள் உருவாகினர்.

இசை நிகழ்ச்சிகளில் பிஸியாக இருக்கும் இவர், அவ்வப்போது மாடலிங்கும் செய்து வருகிறார். அதிலும், கவர்ச்சி நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து ஆச்சர்யப்படுத்தி வருகிறார்.

இந்நிலையில், அரைகுறை உடையில் அங்கங்களை காண்பித்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தாறுமாறாக வைரலாகி வருகிறது.

இப்படி பண்ணியே பசங்கள மயக்கிட்டிங்க… வீடியோவில் மனதை அள்ளிய தர்ஷா குப்தா!!

தர்ஷா குப்தா..

முள்ளும் மலரும், செந்தூரப்பூவே உள்ளிட்ட சில தொலைக்காட்சி சீரியல்களில் நடித்தவர் தர்ஷா குப்தா. நடிகை, மாடல் என வலம் வருகிறார். குக்வித் கோமாளி 2வது சீசனிலும் இவர் கலந்து கொண்டார்.

குக் வித்கோமாளி 2 நிகழ்ச்சி மூலம் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார். சமூக வலைத்தளங்களில் தனது கவர்ச்சி படங்களையும் அவ்வப்போது பகிர்ந்து வந்தார். இதன் மூலம் மோகன் ஜி இயக்கிய ‘ருத்ரதாண்டவம்’ படத்தில் இணைந்து நடித்தார்.

ஆனாலும், எப்படியாவது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறுவேன் எனக்கூறி ஹாட்டான உடைகளை அணிந்து போஸ் கொடுத்து சினிமா வாய்ப்பு தேடி வருகிறார்.

இந்நிலையில், காக்க காக்க படத்தில் இடம் பெற்ற ‘ஒன்றா ரெண்டா ஆசைகள்’பாடலுக்கு பர்மான்ஸ் செய்து ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்து வாலிப பசங்களை தன் பக்கம் இழுத்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Dharsha (@dharshagupta)

கட்டழகை எடுப்பாக காட்டி புகைப்படங்களை வெளியிட்ட ஆத்மிகா!!

ஆத்மிகா..

திரையுலகில் வாய்ப்பு கிடைப்பதற்காக நடிகைகள் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருவது தற்போது அதிகமாகி விட்டது. பெரிய திரை முதல் சின்னத்திரை நடிகைகள் வரை இதை செய்ய துவங்கி விட்டனர்.

அதன் மூலம் சிலருக்கு வாய்ப்பும் கிடைத்து வருகிறது. அதில் ஒருவர்தான் நடிகை ஆத்மிகா. ஹிப்ஹாப் ஆதி இயக்கி நடித்த ‘மீசையை முறுக்கு’ படத்தில் நாயகியாக அறிமுகமானவர் ஆத்மிகா.

அதன் பிறகு நரகாசூரன் மற்றும் காட்டேரி படங்களில் நடித்தார். அந்த படங்கள் இன்னும் வெளியாகவில்லை. தமிழ் சினிமாவில் தனக்கு பிரகாசமான எதிர்காலம் இருக்கும் என காத்திருந்த அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

விஜய் ஆண்டனி நடித்த ‘கோடியில் ஒருவன்’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு மட்டும் கிடைத்தது. இப்படியே போனால் ரசிகர்கள் தன்னை மறந்துவிடுவார்கள் என்பதை புரிந்து கொண்ட அவர்,

கவர்ச்சியான புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்து வாய்ப்பு தேட துவங்கியுள்ளார். இந்நிலையில், கட்டழகை எடுப்பாக காட்டும் உடையில் அவர் போஸ் கொடுத்த புகைப்படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

முன்னாடி இருக்கிறத இழுத்தற போறாங்க… ஹாட் போஸ் கொடுத்த மாளவிகா மேனன்!!

மாளவிகா மேனன்..

கேரளாவை சொந்த ஊராக கொண்டவர் நடிகை மாளவிகா மேனன். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற படங்களில் நடித்துள்ளார். மாஸ்டர் மகேந்திரனுக்கு ஜோடியாக விழா என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

அதன்பின் இவன் வேற மாதிரி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். மேலும் சசிகுமார் படத்திலும் நடித்திருந்தார். அதன்பிறகு தமிழில் வாய்ப்புகள் சரிவர வராததால் மலையாள பக்கம் சென்றார்.

அங்கு சில படங்களில் நடித்து முக்கிய நாயகியாக கலக்கிக் கொண்டிருக்கிறார். அதன் விளைவாக ஏகப்பட்ட ரசிகர்களுக்கு சொந்தக்காரியாக நிலைத்து நிற்கின்றார். அந்த ரசிகர்ளை தக்க வைத்துக்கொள்ள இன்னும் சில போட்டோ சூட் நடத்தி சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் ஒரு மாடர்ன் ஆடையில் ரசிகர்களை கவர்வதற்காக சில ஸ்டைலிஸான போஸில் வித விதமான ஆங்கிளில் போட்டோ எடுத்து அந்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் பறக்கவிட்டுள்ளார்.

தாறுமாறான கவர்ச்சியில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்த நந்திதா ஸ்வேதா!!

நந்திதா ஸ்வேதா..

பா ரஞ்சித் இயக்கிய முதல் திரைப்படமான ‘அட்டக்கத்தி’ படம் மூலம் கோலிவுட்டில் கால் பதித்தவர் நந்திதா ஸ்வேதா. இவர் ஆந்திராவை சேர்ந்தவர். ஏராளமான திரைப்படங்களில் இவர் நடித்துவிட்டார்.

ஒருபக்கம் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருகிறார். விஜய் சேதுபதிக்கு ஜோடியாக இவர் நடித்த ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ திரைப்படம் அவரை ரசிகர்களிடம் நெருக்கமாக கொண்டு சேர்த்தது.

இப்படத்தில் இடம் பெற்ற குமுதா ஹேப்பி அண்ணாச்சி என்கிற வசனம் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானது. செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த ‘நெஞ்சம் மறப்பதில்லை’ திரைப்படத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் மனைவியாக வேற மாதிரியான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

ஒருபக்கம் அழகாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து வருகிறார். இந்நிலையில், புடவையே கவர்ச்சியாக அணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கிறங்கடித்துள்ளது.

நச்சுன்னு கவர்ச்சி போஸ் கொடுத்த கேப்ரியல்லா லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!

கேப்ரியல்லா..

‘ஜோடி நம்பர் ஒன்’ நிகழ்ச்சி மூலம் சின்னத்திரை ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் கேப்ரியல்லா. அப்போது மிகவும் சிறுமியாக இருந்தார். அதில் கிடைத்த புகழால் சில வருடங்கள் கழித்து பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

அந்த வீட்டில் யாருடனும் மோதல், சண்டை , சச்சரவு இல்லாமல் தான் உண்டு தன் வேலை உண்டு என விளையாடி ரசிகர்களை கவர்ந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் சினிமாவில் நுழைய அவர் எடுத்த முயற்சிகள் பலிக்கவில்லை.

எனவே, விஜய் டிவி சீரியல் பக்கம் ஒதுங்கினார். தற்போது ‘ஈரமான ரோஜாவே சீசன் 2’ சீரியலில் நடித்து வருகிறார். இந்த சீரியல் மூலம் இல்லத்தரசிகளின் மனதிலும் இடம் பிடித்துள்ளார்.

ஒருபக்கம், இன்ஸ்டாகிராமில் தன்னுடைய அழகான புகைப்படங்களையும், நடனமாடும் வீடியோக்களையும் பகிர்ந்து வருகிறார். சில சமயம் கவர்ச்சியாகவும் போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்து வருகிறார்.

இந்நிலையில், புடவையில் அழகாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து லைக்ஸ்களை குவித்து வருகிறார்.

கவர்ச்சி உடையில் முன்னழகை காட்டி போஸ் கொடுத்த நிதி அகர்வால்!!

நிதி அகர்வால்..

ஜெயம் ரவிக்கு ஜோடியாக ‘பூமி’ படம் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நித்தி அகர்வால். ஈஸ்வரன் படத்தில் சிம்ப்வுக்கு ஜோடியாக நடித்திருந்தர். இந்த படத்தில் இடம் பெற்ற ‘மாங்கல்யம் தந்துனானே’ பாடல் ஹிட் அடித்து தொலைக்காட்சிகளில் அதிக முறை ஒளிபரப்பப்பட்டது.

பவன் கல்யாணுக்கு ஜோடியாக ‘ஹரி ஹரா வீர மல்லு’ என்கிற தெலுங்கு படத்திலும் நடித்தார்.குஷ்புவை போல் இவருக்கும் சில ரசிகர்கள் கோவில் கட்டிய கூத்தும் நடந்தது.

இவருக்கும், சிம்புவுக்கும் இடையே காதல் இருப்பதாகவும், இருவரும் தற்போது லிவ்விங் டூ கெதர் உறவில் இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது. இருவரும் அதை இதுவரை மறுக்கவும் இல்லை.

ஒருபக்கம், தமிழ் சினிமாவில் எப்படியாவது ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என்கிற முனைப்பில் விதவிதமான கவர்ச்சி உடைகளில் போட்டோஷுட் நடத்தி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.

இந்நிலையில், சமீபத்தில் ஒரு பக்கா கிளாமரான உடையில் ஒரு நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

சட்டை பட்டன கழட்டி விட்டு முன்னழகை எடுப்பாக காட்டி போஸ் கொடுத்த கனிகா!!

கனிகா..

‘ஃபைவ் ஸ்டார்’ படத்தில் அறிமுகமானவர் நடிகை கனிகா. இவர் கேரளாவை சேர்ந்தவர். அதன்பின் வரலாறு, எதிரி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். பழசிராஜா உள்ளிட்ட சில மலையாள படங்களில் நடித்துள்ளார்.

விக்ரம் நடித்துள்ள கோப்ரா படத்திலும் இவர் நடித்துள்ளார். தமிழை விட மலையாள திரைப்படங்களில்தான் அதிகமாக நடித்து வருகிறார். மேலும், யாதும் ஊரே யாவரும் கேளிர், குரல் ஆகிய படங்களில் தற்போது நடித்து வருகிறார்.

2008-ம் ஆண்டு ஷியாம் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு சாய் ரிஷி என்ற மகன் உள்ளார். சமீப காலமாகவே இன்ஸ்டாகிராமில் ஆக்டீவாக இருந்து வரும் நடிகை கனிகா கவர்ச்சியான உடைகளை அணிந்து புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், சட்ட பட்டன கழட்டி விட்டு முன்னழகை எடுப்பாக காட்டி போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படம் ரசிகர்களை சூடாக்கியுள்ளது.

டைட்டான பனியனில் பிதுங்கி வழியும் முன்னழகை கண்டு மூச்சு அடைத்து போன இளசுகள்!!

ஐஸ்வர்யா மேனன்..

அறிமுகமான புதிதில் ஹீரோயினுக்கு ஏற்ற அம்சமே இல்லாமல் இருந்தவர் நடிகை ஐஸ்வர்யா மேனன்.

இவர் கேரளத்து பெண்ணாக இருந்து அழகில் கொஞ்சம் குறைவாகவே இருந்த இவருக்கு படவாய்ப்புகள் பெரிதாக கிடைக்கவில்லை. ‘ஆப்பிள் பெண்ணே” என்கிற திரைப்படத்தில் கிராமத்து பெண்ணாக அறிமுகமாகி சினிமாவில் கால் பதித்தார்.

அதையடுத்து சுந்தர் சி இயக்கத்தில் சித்தார்த் நடித்த “தீயா வேலை செய்யணும் குமாரு” படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து நன்கு பரீட்சியமனார். தொடர்ந்து வாய்ப்புகள் தேடிய அவருக்கு மிர்ச்சி சிவாவின் “தமிழ் படம் 2” மிகப்பெரும் புகழை பெற்றுத்தந்தது.

இதற்கிடையில் தனது அழகை கொஞ்சம் கொஞ்சமாக மெருகேற்றி கில்மா தோற்றத்திற்கு மாறினார். இந்நிலையில் தற்போது டைட்டான பனியனில் முன்னழகை முட்டி நிறுத்தி செம ஹாட்டாக போஸ் கொடுத்து சமூகவலைதளவாசிகளை கிறங்க வைத்துள்ளார்.

உள்ளாடை போடாமல் நைட்டியில் ஹாட் போஸ் கொடுத்து வீடியோ வெளியிட்ட மாளவிகா மேனன்!!

மாளவிகா மேனன்..

கேரளத்து நடிகையான மாளவிகா மேனன் மலையாளம், தமிழ் , தெலுங்கு என தென்னிந்திய படங்களில் நடித்து ரசிகர்களுக்கு பரீட்சியமான நடிகையாக வலம் வருபவர். இவர் சிறுமியாக பல படங்களில் நடித்துள்ளார்.

மேலும், ஹீரோயின் தங்கை மற்றும் ஹீரோவின் தங்கை வேடங்களில் நடித்து வருகிறார். இவன் வேற மாதிரி படத்தில் கதாநாயகியின் தங்கையாகவும், பிரம்மன் படத்தில் சசிக்குமாருக்கு தங்கையாகவும் நடித்திருந்தார்.

நடிகர் மகேந்திரன் கதாநாயகனாக நடித்த ‘விழா’ படத்தின் மூலம் கதாநாயகியாக நடித்தார். அதன்பின் இவருக்கு கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

எனவே, இன்ஸ்டாகிராமில் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், திடீரென நைட்டியில் உடல் பாகங்கள் உள்ளே தெரியும்படி செக்ஸியாக போஸ் கொடுத்து ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Malavika✨ (@malavikacmenon)