பக்கா கவர்ச்சியில் பசங்களை உருக்கவைத்த இஷா ரெப்பா!!

இஷா ரெப்பா..

தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருபவர் இஷா ரெப்பா. இவர் ஒரு எம்.பி.ஏ பட்டதாரி. கல்லூரியில் படிக்கும் போதே மாடல் துறையில் நுழைந்தார்.

இவர் நடித்த முதல் தெலுங்கு திரைப்படமே வெற்றி பெற்றது. தெலுங்கில் பல படங்களில் இவர் நடித்துள்ளார். ஓய் என்கிற தமிழ் படத்தில் நடித்தார். தற்போது ஆயிரம் ஜென்மங்கள் என்கிற படத்தில் நடித்து வருகிறார்.

இன்ஸ்டாகிராமில் செம கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார்.

இந்நிலையில், கவர்ச்சியான உடையில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வாலிப பசங்களை பாடாய் படுத்தி வருகிறது.

இதனாலதான் உங்க கிட்ட சொக்கிப்போய் கிடக்குறோம்…. மகாலட்சுமியின் ஹாட் புகைப்படங்கள்!!

மகாலட்சுமி..

இப்போதெல்லாம் சின்னத்திரை நடிகைகளும் சினிமா நடிகைகளை போல தனியாக போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்வதை துவங்கியுள்ளனர்.

அதிலும், கவர்ச்சி நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் வகையில் போஸ் கொடுக்கின்றனர். அரசி, சித்தி உள்ளிட்ட சில தமிழில் பல சீரியல்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் மகாலட்சுமி.

தற்போதும் முன்னணி சீரியல் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். வாணி ராணி, தேவதையைக் கண்டேன் உள்ளிட்ட சீல சீரியல்களில் வில்லி கதாபாத்திரங்களிலிலும் நடித்தார். தற்போது சித்தி 2 சீரியலில் நடித்து வருகிறார்.

ஒருபக்கம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்நிலையில், புடவையில் போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் மனதை மயக்கியுள்ளது.

படுக்கையில் படுமோசமாக போஸ் கொடுத்து பசங்களை படாத பாடுபடுத்திய நேஹா சர்மா!!

நேகா சர்மா..

பீகார் மாநிலத்தைச் சார்ந்தவரான நடிகை நேகா சர்மா ஆடை வடிமைப்பாளராக தனது கேரியரை துவங்கி பின்னர் மாடலிங் துறையில் நுழைந்தார். மோஹித் சூரியின் க்ரூக் என்ற இந்தி படத்தில் நடிகையாக அறிமுகமானார்.

அதன் பிறகு தெலுங்கு திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். எந்தவித திரைத்துறைப் பின்புலமும் இல்லாத இவரது நடிப்பு இத்திரைப்படத்தில் பரவலான கவனத்தினைப் பெற்றது.

தொடர்ந்து பல இந்தி திரைப்படங்களில் நடித்துள்ளார். இதனிடையே தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் நடித்தார். திரைப்படங்களில் கவர்ச்சியான ரோல்களில் நடிக்க முகம் சுளிக்கும் அம்மணி

சமூகவலைத்தளங்களில் செம ஹாட்டான புகைப்படங்களை பதிவிடுவார். இந்நிலையில் தற்போது படுக்கையில் படுசூடான புகைப்படத்தை வெளியிட்டு பலான ரசனைக்கு ஆளாகியுள்ளார்.

சேலையில் பின்னழகை காட்டி போஸ் கொடுத்தது கிறங்க வைத்த மாளவிகா மோகனன்!!

மாளவிகா மோகனன்..

பிரபல ஒளிப்பதிவாளரான கேயு மோகனின் மகள் மாளவிகா மோகனன். மாடல் அழகியான இவர் ரஜினிகாந்தின் பேட்ட படம் மூலம் நடிகையாக கோலிவுட் சினிமாவில் அறிமுகமானார்.

முதல் படத்திலேயே ரசிகர்கள் மொத்த போரையும் கவர்ந்து இழுத்துவிட்டார். அதைத்தொடர்ந்த்து விஜய்க்கு ஜோடியாக நடித்த மாஸ்டர் திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. அதன் பிறகு தனுஷின் மாறன் படத்தில் நடித்தார்.

தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் ஹிட் நடிகையாக வளர்ந்து நிற்கிறார். இதனிடையே சமூகவலைத்தளங்களில் எப்போதும் புகைப்படங்களை வெளியிட்டு வரும் மாளவிகா,

தற்போது சேலையில் பின்னழகை காட்டி போஸ் கொடுத்தது மட்டுமல்லாது சைடு இடுப்புல தெரியும் மச்சத்தை காட்டி எல்லோரையும் கிறங்க வைத்து இழுத்துவிட்டார்.

இந்த டிரெஸ்ஸுக்கு பட்டனே கிடையாது… கவர்ச்சியான உடையில் முன்னழகை காட்டும் சமந்தா!!

சமந்தா..

சென்னையை பூர்வீகமாக கொண்டவர் நடிகை சமந்தா. மாஸ்கோவின் காவேரி படத்தின் மூலம் நடிகையாக மாறினார். அடுத்த படமாக நடிகர் அதர்வா அறிமுகமான பானா காத்தாடி படத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

அதன்பின் மெல்ல மெல்ல பட வாய்ப்புகள் வந்தது. தெலுங்கில் அதிகமான வாய்ப்புகள் வந்ததால் ஆந்திரா பக்கம் சென்றார். விஜயுடன் தெறி, கத்தி ஆகிய படங்களில் நடித்தார்.

விஷாலுடன் இரும்புத்திரை, தனுஷுடன் தங்க மகன் என சில படங்களில் நடித்தார். தெலுங்கு நடிகர் நாக சைத்தன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால்,

கருத்து வேறுபாடு காரணமாக சில மாதங்களுக்கு முன்பு அவரிடமிருந்து பிரிந்துவிட்டார். தற்போது திரைப்படங்களில் நடிப்பது, இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை வெளியிடுவது, தோழிகளுடன் சுற்றுலா செல்வது என ஜாலியாக பொழுதை போக்கி வருகிறார்.

இந்நிலையில், கவர்ச்சியான உடையில் அவர் பகிர்ந்துள்ள புகைப்படம் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

டைட்டான உடை அணிந்து முன்னழகை எடுப்பாக காட்டி போஸ் கொடுத்த ரேஷ்மா!!

ரேஷ்மா பசுப்புலேட்டி..

ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் ரேஷ்மா பசுப்புலேட்டி. அமெரிக்காவில் டிகிரி படித்தார். டெல்லி ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் விமான பணிப்பெண்ணாகவும் பணிபுரிந்தார்.

சினிமா மற்றும் மாடலிங் துறை மீது ஆர்வம் வந்ததால் வாய்ப்பு தேடினார். ஆனால், சீரியலில் நடிக்கும் வாய்ப்புதான் கிடைத்தது. அப்படித்தான் சன் டிவியில் ஒளிபரப்பான ‘வம்சம்’ சீரியலில் நடித்தார். அதன்பின் திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடிக்க துவங்கினார் ரேஷ்மா.

பிக்பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். தற்போது அன்பே வா, பாக்கியலட்சுமி, அபி டிரெய்லர், நீதானே என் பொன்வசந்தம் உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்து வருகிறார்.

அதேநேரம், விமல் நடிப்பில் வெப் சீரியஸாக வெளிவந்து வரவேற்பை பெற்ற ‘விலங்கு’ படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புடவை மற்றும் மாடர்ன் உடைகளில் போஸ் கொடுத்து புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

சமீபகாலாமாக புடவை அணிந்து மட்டுமே போஸ் கொடுத்து வருகிறார். இந்நிலையில், ஜீன்ஸ் மற்றும் டாப்ஸ் அணிந்து முன்னழகை டைட்டான உடையில் மூடி போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு விருந்து வைத்துள்ளார்.

புடவையில் கட்டழகை நச்சுன்னு காட்டி போஸ் கொடுத்து ரசிகர்களை சுண்டி இழுத்த ஷாலு ஷம்மு!!

ஷாலு ஷம்மு..

வருத்தப்படாத வாலிபர் சங்கம், இரண்டாம் குத்து, மிஸ்டர் லோக்கல் என சில திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்தவர் ஷாலு ஷம்மு. எப்படியாவது கதாநாயகியாக வேண்டும் என முயற்சி செய்தார்.

ஆனால், அது நடக்கவில்லை. எனவே, கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வருகிறார். சினிமா மற்றும் மாடலிங் துறையில் ஆர்வமுள்ள இவர் கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியுள்ளார்.

சில சமயம் இவர் காட்டும் கவர்ச்சி என்பது ஆபாசத்தை தொடுவதும் உண்டு. நெட்டிசன்கள் அசிங்கமாக கமெண்ட் போட்டாலும் அவர் அதையெல்லாம் கண்டு கொள்வதில்லை.

புகைப்படங்கள் மட்டுமில்லாமல், ஆண் நண்பர்களுடன் நடனமாடி வீடியோ வெளியிடுவது என எதையாவது செய்து வருகிறார். இந்நிலையில், திடீரென புடவையில் கட்டழகை காட்டி போஸ் கொடுத்து ரசிகர்களை சுண்டி இழுத்துள்ளார்.

அரைகுறை ஆடையில் குனிஞ்சி போஸ் கொடுத்து கிறங்கடிக்கும் கிரண்!!

கிரண்..

6 வயது முதல் 60 வயது வரை உள்ள அனைவரையும் தன் தூக்கலான கவர்ச்சியால் கட்டிப்போட்டவர் நடிகை கிரண். சுமார் 10 வருடங்கள் முன்னாடி இவர் நடித்த படங்கள் எல்லாமே ஓரளவுக்கு ஹிட் கொடுத்தது. சும்மா கல்லூரி பொண்ணு போல் தோற்றத்தில் இளசுகளை சுண்டி இழுத்தவர்.

வர வர பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் கிடைத்த வாய்ப்புகளை தவறாது ஆண்டி ரோலில் எல்லாம் நடிக்கத் தொடங்கினார். ஆம்பள படத்தில் நாயகிக்கு ஆண்டியாக நடித்திருப்பார். ஒரு சில படங்களில் கெஸ்ட் ரோலில் வந்து போயிருப்பார்.

இப்படி படிப்படியாக தன் மார்க்கெட்டை இழந்த நடிகை கிரண் இன்ஸ்டா, ட்விட்டர் என எதையும் விடாது எல்லா பக்கங்களிலும் கவர்ச்சி கனைகளை தொடுத்தார். அதன் மூலம் ஏகப்பட்ட ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.

ஒரு நாள் கூட இவரின் புகைப்படத்தை பார்க்காத ரசிகர்கள் இருக்கமாட்டார்கள். அந்த அளவுக்கு இவரின் புகைப்படம் இணையத்தில் நிரம்பி வழிகிறது.

இந்த நிலையில் ஒரு பீஜ்ஜில் அரைகுறை ஆடையில் குனிஞ்சி உட்காந்து போஸ் கொடுக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாவில் வழக்கம் போல் பதிவிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார்.

முழுசா நனைஞ்சதுக்கப்புறம் முக்காடு எதற்கு? நிவேதா பெத்துராஜ் லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ்!!

நிவேதா பெத்துராஜ்..

ஒருநாள் கூத்து படம் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை நிவேதா பெத்துராஜ். தொடர்ந்து உதயநிதியுடன் பொதுவாக எம்மனசு தங்கம், விஜய் ஆண்டனியுடன் ஒரு படம் என நடித்திருந்தார். ஆனால் இரு படங்க்ளுமே பெரிதாக ஓடவில்லை.

நிவேதா பெத்துராஜ் தமிழை தவிர தெலுங்கிலும் நடித்துள்ளார். அங்கு அவர் கவர்ச்சியிலும் கலக்கி வருகிறார். தெலுங்கில் அல்லு அர்ஜுன் ஜோடியாக இவர் நடித்த அலாவைகுந்தபுறமுலோ சூப்பர் ஹிட் ஆனது. தொடர்ந்து தெலுங்கி அதிக வாய்ப்பு இவரை தேடி வருகிறது.

இதுதவிர கார் ரேஸிலும் சூப்பர் டூப்பர் மாஸ் காட்டி வருகிறார். மேலும் ஏகப்பட்ட போட்டிகளில் கலந்து கொண்டிருக்கிறார். நிறைய போட்டோசூட் நடத்தி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பறக்க விட்டு கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் ஒரு வித்தியாசமான உடையணிந்து போஸ் கொடுத்து அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.

வெறும் ஜீன்ஸ்ல காட்டக்கூடாததை காட்டி இளசுகளை கவர்ந்த ஷிவானி நாராயணன்!!

ஷிவானி நாராயணன்..

விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம் சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை ஷிவானி நாராயணன். தொலைக்காட்சியில் ஓரளவுக்கு சீரியல் மட்டும் கிடைத்ததால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு கொள்ளலாம் என முடிவு எடுத்தார்.

பிக்பாஸ் 4வது சீசனில் போட்டியாளராக களம் இறங்கினார். அங்கு சக போட்டியாளர் பாலாஜி முருகதாஸ் உடன் நெருங்கி பழகி வந்தார். போட்டியாளர்களின் குடும்ப வருகை டாஸ்கில் ஷிவானி குடும்பத்தில் இருந்து அவரின் அம்மா வீட்டிற்குள் வந்து ஷிவானியை வாங்கு வாங்கு வாங்கினார்.

ஆனாலும் பாலாஜியுடன் அந்த உறவு மேலும் தொடர்ந்தது. எதையும் கண்டு கொள்ளாத ஷிவானி தனது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார், இதன் மூலம் படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது.

இந்த நிலையில் ஒரு பிரில் போட்ட பனியனும் ஜீன்ஸ் பேண்டும் அணிந்தவாறு போஸ் கொடுக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டு நெட்டிசன்களை கிறக்கத்தில் ஆழ்த்தியுள்ளார்.