கவர்ச்சி உடையில் முன்னழகை காட்டி கிறங்க வைத்த யாஷிகா ஆனந்த்!!

யாஷிகா ஆனந்த்..

முரட்டு கிளாமர் நடிகையாக தமிழ் சினிமா ரசிகர்கள் ஒட்டுமொத்த பேரையும் தன் பக்கம் வளைத்தவர் நடிகை யாஷிகா ஆனந்த்.

18+அடல்ட் நடிகையான யாஷிகா இருட்டறையில் முரட்டு குத்து திரைப்படத்தில் நடித்து விமர்சிக்கப்பட்டு பிரபலமானார். அறிமுகமானது என்னவோ துருவங்கள் பதினாறு திரைப்படம் தான் என்றாலும்.

இருட்டறையில் முரட்டு குத்து திரைப்படம் தான் அவரின் கவர்ச்சி புகழை ஓங்கி ஒலிக்கசெய்தது. அதையடுத்து அது போன்ற ரோல்களையே ஏற்று நடிக்க ஆரம்பித்தார்.

இடையிடையே சமூகவலைதளவாசிகளையும் தன் கவர்ச்சி கட்டுக்குள் கட்டிப்போட்டு வைத்திருக்கும் யாஷிகா தற்போது கர்சீப் உடையில் கச்சிதமாக மெயினானதை மட்டும் மறைத்து தொடை ரெண்டையும் காட்டி சூடேத்தியுள்ளார். அம்மணியின் இந்த முரட்டு கவர்ச்சி இளசுகளை மூச்சு முட்ட வைத்துள்ளது.

பாக்க முடியாதபடி சூடான போஸ் கொடுத்த ஆத்மிகா!!

ஆத்மிகா..

கோவைப் பெண்ணான ஆத்மிகா மாடலிங் துறையில் கலக்கிக் கொண்டிருப்பவர். இவரின் பெர்ஃபார்மன்ஸை பாத்து வெள்ளித்திரை இவரை அழைத்தது. இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஆதியுடன் இணைந்து மீசையை முறுக்கு என்ற திரைப்படத்தில் அறிமுகமானார்.

“மீசயமுறுக்கு” திரைப்படம் மூலம் தமிழ் ரசிர்களுக்கு அறிமுகமான ஆத்மிகா, தனது சுண்டி இழுக்கும் முன்னழகு மற்றும் சிக் என்ற பின்னழகை காட்டி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

தொடர்ந்து பல முன்னணி இயக்குனர் மற்றும் நடிகர்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டாலும், படங்கள் ரிலீஸ் ஆவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டது. இவர் நடித்து வெளிவந்த “கோடியில் ஒருவன்” திரைப்படம் சரியாக போகாத நிலையில்,

நடிகை ஆத்மிகா ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து தன்னை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று, சமூக வலைத்தள பக்கத்தில் கவர்ச்சி படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்த நிலையில் சற்று வித்தியாசமான போஸில் போஸ் கொடுத்து புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.

மாலத்தீவில் கடைசியா எடுத்த திவ்யபாரதியின் ஹாட் வீடியோ!!

திவ்யா பாரதி..

பேச்சுலர் திரைப்படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் திவ்யா பாரதி. இப்படத்தில் ஜிவி பிரகாஷுடன் நெருக்கமான காட்சிகளில் நடித்திருந்தார்.

இப்படத்திற்கு பின் நடிகர் கதிர் நடிக்கவுள்ள புதிய படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும், இயக்குனர் சேரன் இயக்கவுள்ள வெப் சீரியஸிலும் இவர் நடிக்கவுள்ளார்.

இதில், பிக்பாஸ் புகழ் நடிகர் ஆரி ஹீரோவாக நடிக்கவுள்ளார். ஒருபக்கம், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு விருந்து வைத்து வருகிறார்.

அதிலும், சமீபத்தில் மாலத்தீவு சென்ற அவர் அங்கு பிகினி உடையில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தினார்.

இந்நிலையில், மாலத்தீவில் எஞ்சாய் செய்த வீடியோவை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Divyabharathi (@divyabharathioffl)

முன்னழகை காட்டி ஹாட் போஸ் கொடுத்து கிறங்க வைத்த திஷா பதானி!!

திஷா பதானி..

பிரபல பாலிவுட் நடிகையான திஷா பதானி ஒல்லி பெல்லி யாழ்கொ காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கிளுகிளுப்பான ரசனையில் மூழ்குவார்.

ஓயாமல் ஒர்க் அவுட் செய்து சைஸ் ஜீரோ லுக்கில் ஜிம் புகைப்படங்களை வெளியிட்டு அவ்வப்போது கிக்கு ஏத்துவார். தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான எம்எஸ் தோனி படத்தில்

ஹீரோயினாக நடித்து ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களையும் கவர்ந்திழுத்தார். அதன் பிறகு தொடர்ந்து பல்வேறு சூப்பர் ஹிட் இந்தி படங்களில் நடித்து வருகிறார்.

கூடவே கவர்ச்சி போட்டோ ஷூட், ஒர்க் அவுட், விளம்பர வீடியோக்கள் உள்ளிட்டவற்றை சமூகவலைத்தளங்களில் வெளியிடுவார். இந்நிலையில் தற்போது கவர்ச்சியான முன்னழகை மட்டும் ரவுண்ட் ஷேப்பில் செம ஹாட்டாக காட்டி போஸ் கொடுத்து கிறங்க வைத்துள்ளார்.

குதிரை பக்கத்துல ஒரு குதிரை நிக்குதே… மாளவிகாவை பாத்து ஜொள்ளுவிடும் இளசுகள்!!

மாளவிகா..

அஜித் நடிப்பில் வெளியான ‘உன்னைத்தேடி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மாளவிகா. இப்படத்திற்கு பின் இவருக்கு பல பட வாய்ப்புகள் வந்தது.

மீண்டும் அஜித்துடன் ‘ஆனந்த பூங்காற்றே’ படத்தில் நடித்தார். அதன்பின் ரோஜா வனம், பூப்பறிக்க வருகிறோம், ஆகிய படங்களில் நடித்தார். தமிழ் தவிர இவர் தெலுங்கு, கன்னட, மலையாளப்படங்களிலும் நடித்தார்.

இவர் நடனமாடிய ‘கருப்புத்தான் எனக்கு புடிச்ச கலரு’ மற்றும் ‘வாழ மீனுக்கும் விலங்கு மீனுக்கும்’ பாடலும் வைரல் ஹிட்டானது. திடீரென ‘திருட்டு பயலே’ படத்தில் கிளுகிளுப்பான காட்சிகளில் நடித்து அதிர்ச்சி கொடுத்தார்.

90 காலகட்டங்களில் கவர்ச்சி கன்னியாக வலம் வந்த இவருக்கு ஒரு கட்டத்திற்கு மேல் பட வாய்ப்புகள் குறைந்தது. பின்னர் சுரேஷ் மேனன் என்பவரை திருமணம் செய்துகொண்டு வெளிநாட்டில் செட்டில் ஆனார். தற்போது சமீபகாலமாக சமூக வலைதள பக்கத்தில் தனது கவர்ச்சி படங்களை பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில், ஒரு வரிக்குதிரை பக்கத்துல நின்னு போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இதைக்கண்ட ரசிகர்கள் ‘அடடே குதிரை பக்கத்துல ஒரு குதிரை நிக்குதே’ என பதிவிட்டு வருகின்றனர்.

நைட் பார்ட்டியில் ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்த அஞ்சலி!!

அஞ்சலி..

நடிகை அஞ்சலி 2007-ல் இயக்குனர் ராம் இயக்கத்தில் ‘கற்றது தமிழ்’ படம் மூலமாக அறிமுகமாகி முன்னணி கதாநாயகியாக வளர்ந்தார். பிறகு ‘அங்காடி தெரு’ அவரது சினிமா கரீயரில் திருப்புமுனை படமாக அமைந்தது. அதற்க்கு பின் அஞ்சலிக்கு தொட்டதெல்லாம் ஹிட்டுதான்.

எங்கேயும் எப்போதும், கலகலப்பு போன்ற படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் வந்தார். பிறகு ‘போங்கடா நீங்களும் உங்க சினிமாவும்னு’ எல்லாத்தையும் மூட்டைக்கட்டிவிட்டு ஐதராபாத் சென்று குடியேறினார். தமிழ் படங்களில் நீண்ட நாட்களாக அவர் நடிக்கவில்லை சாரி பாஸ் வாய்ப்பு அமையவில்லை சிங்கம்-2 படத்தில் மட்டும் ஒரு குத்து பாடலுக்கு நடனம் ஆடிவிட்டுப்போனார்.

தற்போது மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். இவர் நடிப்பில் உருவாகியுள்ள நாடோடிகள் 2 திரைப்படம் இழு இழுவென இழுத்து அதன் பிறகு release ஆகி ஓடாமல் போய்விட்டது. அதன்பின் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வந்த “லவ் பண்ணா விட்டிரனும்” குறும்படம் ஒன்றிலும் “நிசப்தம்” என்னும் படத்திலும் நடித்தார். தற்போது ராம் இயக்கத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

இப்படி இருக்கின்ற நிலையில், தற்போது வெப்சீரிஸ் என்ற நடித்து வரும் அஞ்சலி, அதில் ஒரு காட்சிக்காக பிகினியில் தோன்ற உள்ளார். இந்த தகவல் எப்படியோ கசிந்துவிட்டது. இவரை பிகினியில் பார்க்கும் வெறியில் காத்துக் கிடக்கிறார்கள் ரசிகர்கள். மேலும் இவரது லேட்டஸ்ட் போட்டோக்களையும் பார்க்க ரசிகர்கள் வெறி பிடித்து இருக்கிறார்கள்.

அந்த வகையில் தற்போது கவர்ச்சி உடையில் நைட் பார்ட்டியில் மது பாட்டில்கள் மத்தியில் நின்றபடி எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளார்.

திருமண கோலத்தில் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்த ஆத்மிகா லேட்டஸ்ட் புகைப்படங்கள்!!

ஆத்மிகா..

மீசைய முறுக்கு படத்தை தொடர்ந்து சிறந்த கதை அம்சம் கொண்ட படங்களை, தேர்வு செய்து நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். ஆனால், சொல்லிக்கொள்ளும் படி பட வாய்புகள் அமைத்தபாடில்லை.

இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி, இயக்கி நடித்த மீசையை முறுக்கு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர், கோயம்பத்தூர் பொண்ணு ஆத்மிகா.

வாய்ப்பு அமையவில்லை என்பதால், கவர்ச்சி களம் புகுந்து விளையாட முடிவு செய்துவிட்டார் போல தெரிகின்றது. வைபவ், வரலட்சுமியுடன் காட்டேரி, உதயநிதியுடன் கண்ணை நம்பாதே,

என தற்போது நடித்து வருகிறார். மேலும் இவர் ஆடி, பாடி நடித்த மயக்கிறியே பாடல் நல்ல இந்நிலையில், பட வாய்ப்புக்காக அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை, வீடியோக்களை வெளியிட்டு வரும் ஆத்மிகா,

இப்போது கல்யாண கோலத்தில் புகைப்படத்தை Ready செய்து அதை வெளியிட்டு Caption-ஆக “பொண்ணு Ready..” என்று சொல்லி ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார்.

ராஷி கண்ணா வெளியிட்ட ஹாட் புகைப்படங்கள் : குஷியான ரசிகர்கள்!!

ராஷி கண்ணா..

புதுசா வந்த ஹீரோயின்ஸ் எல்லாம் சூட்டை கிளப்பும் வகையில் சில போட்டோக்களை, வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில், மாடர்ன் உடை அணிந்து சில புகைப்படங்களை வெளியிட்டு எல்லா இளைஞர்களின் மனதையும் சிதறடித்து இருந்தார் ராஷி கண்ணா .

ரொம்ப நாட்களாக தெலுங்கு நடிகர்கள் இவரை பொத்தி பொத்தி பாதுகாத்து வந்தனர். தமிழ் பக்கம் தலைகாட்டாமல் தெலுங்கு படங்களில் நடித்து வந்த ராஷி கண்ணா இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் தமிழில் நடிக்க வந்தார். இதில் விஜய் சேதுபதி, அதர்வா, நயன்தாரா பிரதான வேடத்தில் நடித்திருந்தனர்.

இதையடுத்து ஜெயம் ரவியுடன் அடங்கமறு படத்தில் நடித்த ராஷி கண்ணா, 2019 ஆம் ஆண்டு வெளியான சங்கத்தமிழன் படத்தில் விஜய்சேதுபதி ஜோடியாக நடித்திருந்தார். மேலும், மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகும் திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டுள்ளது. இதுதவிர சைத்தான் கே பச்சா,மாதவி உள்ளிட்ட படங்களிலும் நடித்து வருகிறார். சமீப காலமாக நெட்டில் தனது கவர்ச்சி புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு கவனத்தை கவர்கிறார்.

இந்நிலையில் நடிகை ராஷி கண்ணாவின் முழு சொத்து மதிப்பு குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது அவருக்கு மட்டுமே சுமார் ரூ. 37 கோடி சொத்து மதிப்பு இருக்கின்ற தகவல் வெளியாகி ரசிகர்கழள வாய்பிளக்க வைத்துள்ளது.

ஏடாகூடமான உடையில் கவர்ச்சி போஸ் கொடுத்த சாரா அலிகான்!!

சாரா அலிகான்..

பிரபல இந்தி நடிகர் சயீப் அலிகான்-நடிகை அம்ரிதா சிங் தம்பதியின் மகளான சாரா அலிகான், பெற்றோரைப்போல் இந்தி படங்களில் நடித்து வருகிறார்.

நடிகை அம்ரிதா சிங்கை விவாகரத்து செய்து விட்டு நடிகை கரீனா கபூரை சயீப் அலிகான் 2-வது திருமணம் செய்து கொண்டார்.

தற்போது சாரா அலிகான் தனது தாயுடன் வாழ்ந்து வருகிறார். பாலிவுட் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் சாரா அலிகான், ‘கிதர்னாத்’ என்கிற படத்தின் மூலம் அறிமுகமானார்.

சமீபத்தில் ஆனந்த் எல் ராய் இயக்கிய அத்ரங்கி ரே படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்நிலையில் சாரா அலிகான் தான் பிகினி உடையில் இருக்கும் புகைப்படத்தை அவருடைய சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

பல வண்ணங்களில் இருக்கும் பிகினி உடை அணிந்து கடற்கரையில் பல விதமாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். சூரியன், கடல், மணல் என குறிப்பிட்டு அந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

முரட்டு உடையில் முன்னழகை எடுப்பாக காட்டிய ஜான்வி கபூர் ஹாட் போட்டோஸ்!!

ஜான்வி கபூர்..

பாலிவுட் சினிமாவில் மிகப் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை ஜான்வி கபூர். கதாநாயகிகளின் கதைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க கூடிய படங்களில் மட்டுமே நடித்து வருகிறார் ஜான்வி கபூர்.

இவர் தேர்வு செய்து நடிக்கும் படங்கள் அனைத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு கிடைத்தும் வருகிறது.கோஸ்ட் ஸ்டோரிஸ் படத்தில் ஜான்வி கபூர் நடித்திருந்த பகுதி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது.

மேலும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது பல வகையான போஸ்களில் போட்டோ ஷூட் நடத்தி அவற்றை இணையத்தில் பதிவேற்றம் செய்வதை வழக்கமாக வைத்துள்ளார்.

அந்த வகையில் இவர் வெளியிடும் புகை படத்தை ரசிப்பதற்கு என்று ஒரு மாபெரும் ரசிகர் கூட்டங்கள் திரண்டு விட்டது. இந்த நிலையில் முரட்டு உடையில் முன்னழகை எடுப்பாக காட்டிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.