கல்யாணத்துக்கு அப்புறம் மோசமான உடையில் சூடான புகைப்படங்களை வெளியிட்ட வித்யுலேகா!!

வித்யுலேகா ராமன்..

தமிழ் சினிமாவில் கொஞ்சமே கொஞ்சம் எண்ணிக்கையில் காமெடி பண்ணி சிரிக்க வைக்கும் காமெடி நடிகர்களே ரொம்ப கம்மி அதிலும் நடிகைகளில் கோவை சரளாவுக்கு பிறகு முக்கியமானவர் வித்யுலேகா ராமன்.

இவர் பெரும்பாலும் தனது குண்டு உருவத்தாலும், பாடி லாங்குவேஜாலும் ரசிகர்களை சிரிக்க வைத்தவர்.

ஆனால் தற்போது சந்தானம் ஹீரோ ஆனது போல் இவருக்கும் ஹீரோயின் ஆசை வந்துவிட்டது போல, நமக்கு தெரியல, நல்லா உடம்பை குறைத்துவிட்டார். தற்போது இவருக்கு திருமணம் நடந்து முடிந்துள்ள நிலையில் Photoshoot செய்து வருகிறார்கள்.

அதன் ஒரு பகுதியாக, பீச்சில் பிகினி உடையில் புகைப்படங்கள் சிலதை வெளியிட்டுள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள், “கல்யாணத்துக்கு அப்புறம் பிகினியில் கலக்குறாங்க..” என்று வர்ணிக்கிறார்கள்.

வசியம் செய்யும் அழகுல சூடான போஸ் கொடுத்த அதுல்யா ரவி லேட்டஸ்ட் Pics!!

அதுல்யா ரவி..

தமிழ் சினிமா ரசிகர்களை அறிமுகமான புதிதிலே வெகுவாக கவர்ந்திழுத்தவர் நடிகை அதுல்யா ரவி.

கோயம்பத்தூர் பெண்ணான இவர் காதல் கண்கட்டுதே என்ற படத்தில் நடித்து ஒட்டுமொத்த இளைஞர்களையும் தன் வசப்படுத்திக்கொண்டார். அதன் பிறகு அவரை ரசிக்கும் ரசிகர்கள் கூட்டம் மளமளவென பெருகியது.

ஆனால், அதை அதுல்யா ரவி கெடுத்துக்கொண்டார். ஆம், கேப்மாரி, முருங்கைக்காய் சிப்ஸ் போன்ற ஏடாகூடமான படங்களில் நடித்து பெயரை கெடுத்துக்கொண்டார்.

அந்த திரைப்படத்தில் நடித்ததால் அவர் மிகவும் மோசமாக விமர்சிக்கப்பட்டார். இருந்தும் அதையெல்லாம் கண்டுக்கொள்ளாமல் தொடர்ந்து நடித்து வரும் அதுல்யா ரவி,

தற்போது தற்போது ஹோம்லி அழகியாக சுடிதாரில் பவ்யமாக பக்தி பழமாக எடுத்துக்கொண்ட உகாதி ஸ்பெஷல் போட்டோவை வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார்.

பளிச்சுன்னு முன்னழகை காட்டி புகைப்படங்களை பகிர்ந்த ராய் லட்சுமி!!

ராய் லட்சுமி..

பல வருடங்களுக்கு முன்பு தமிழ் சினிமாவில் நடிக்க வந்தவர் ராய் லட்சுமி. தமிழ் மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என அனைத்து மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.

மங்காத்தா, தாம்தூம், காஞ்சனா, அரண்மனை 2 ஆகிய படங்கள் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார். கட்டழகை வளச்சி வளச்சி காட்டியும் சில படங்களில் மட்டுமே ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

எனவே, அவரால் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக மாற முடியவில்லை. பாலிவுட், டோலிவுட் என சென்று கவர்ச்சி காட்டி பார்த்தார். ஆனால், வேலைக்கு ஆகவில்லை.

எனவே, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படுகவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை தன் பக்கம் இழுத்து வருகிறார். அதிலும், பிகினி உடையில் அவர் கொடுத்து வரும் போஸ் எல்லாம் ரசிகர்களுக்கு விருந்தாகவே இருக்கிறது.

இந்நிலையில், பளிச்சென்ற உடையில் உடல் அழகை காட்டி புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

செம ஹாட்… ரெண்டையும் இறுக்கி மெல்லிசான கோடு காட்டி சூடேத்தும் யாஷிகா!!

யாஷிகா ஆனந்த்..

கவர்ச்சி நடிகையாக ரசிகர்களால் முத்திரை குத்தப்பட்டவர் நடிகை யாஷிகா ஆனந்த்.

இருட்டறையில் முரட்டு குத்து திரைப்படத்தில் நடித்து விமர்சிக்கப்பட்டு பிரபலமானார்.

அத்தோடு விட்டு விடாமல் குட்டி மியா கலிஃபா என்றெல்லாம் ரசிகர்கள் கமெண்ட் போடும் அளவுக்கு புகைப்படங்களை பகிர்ந்து அசரடிப்பார்.

திரைப்படங்களிலும் கிளாமரான காட்சிகளில் நடித்தே ரசிகர்களின் கிளுகிளுப்பான ரசனைக்கு உள்ளாகுவார்.

இந்நிலையில் தற்போது டைட்டான உடையில் முன்னழகை ஹாட்டாக காட்டி சமூகவலைதளவாசிகளை கிறுகிறுக்க வைத்துள்ளார்.

அம்மணியின் இந்த சூப்பர் ஹாட் புகைப்படத்திற்கு எக்கசக்க லைக்ஸ் குவிந்து வருகிறது.

திடீர்னு இப்படி மாறிட்டா எங்க நிலமை? பூனம் பாஜ்வா லேட்டஸ்ட் ஹாட் Pics!!

பூனம் பாஜ்வா..

தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்து தென்னிந்திய நடிகை மற்றும் மாடலாக வலம் வருபவர் பூனம் பாஜ்வா.

தமிழில் அவருக்கு பின் நடிக்க வந்த பல நடிகைகள் மார்க்கெட்டை பிடித்துவிட பூனம் பாஜ்வாவோ வாய்ப்பில்லாமல் தவித்து வருகிறார். அதற்கு காரணம் அவர் நடித்த திரைப்படங்கள் பெரிய வெற்றியை பெறாமல் போனதுதான்.

மீண்டும் எப்படியாவது மார்க்கெட்டை பிடிக்க திட்டமிட்டுள்ள பூனம் பாஜ்வா அவர் மிகவும் கவர்ச்சியான உடைகளை அணிந்து முன்னழகு, தொப்புள் என உடல் பாகங்களை காட்டி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், திடீரென புடவையில் உடலை மறைத்து நல்ல பெண்ணாக போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு யுகாதி வாழ்த்துக்களை கூறியுள்ளார்.

இதைப்பார்த்த நெட்டிசன்கள் ‘இதுலயும் நீ அழகாத்தான் இருக்க செல்லம்’ என கொஞ்சி வருகின்றனர்.

இப்படி காட்டித்தான் வாய்ப்பு தேடுனீங்களா?சமந்தாவை இப்படி பார்த்திருக்க மாட்டீங்க!!

சமந்தா..

தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழி திரைப்படங்களில் நடிக்கும் தென்னிந்திய நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. மாஸ்கோவின் காவேரி படம் மூலமாகத்தான் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன்பின் மெல்ல மெல்ல பட வாய்ப்புகள் வந்தது.

தெலுங்கில் அதிகமான வாய்ப்புகள் வந்ததால் ஆந்திரா பக்கம் சென்றார். தெறி, மெர்சல், கத்தி, இரும்புத்திரை, தங்க மகன், நீதானே என் பொன் வசந்தம், அஞ்சான் உள்ளிட்ட பல படங்களில் அவர் நடித்துள்ளார்.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா நடித்துள்ள காத்து வாக்குல ரெண்டு காதல் படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. இடையில் புஷ்பா படத்தில் ஓ சொல்றியா மாமா பாடலில் அசத்தலான கவர்ச்சி காட்டி நடனம் ஆடியிருந்தார்.

தெலுங்கு நடிகர் நாக சைத்தன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக சில மாதங்களுக்கு முன்பு அவரிடமிருந்து பிரிந்துவிட்டார்.

தற்போது திரைப்படங்களில் நடிப்பது, இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை வெளியிடுவது, தோழிகளுடன் சுற்றுலா செல்வது என ஜாலியாக பொழுதை போக்கி வருகிறார். இந்நிலையில், அவர் சினிமாவில் வாய்ப்பு தேடிய போது மிகவும் கவர்ச்சியாக போஸ் கொடுத்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இப்படி பண்ணியே பசங்கள உங்க பக்கம் இழுத்துபுட்டிங்க… ஜொள்ளுவிட வைத்த அனுபமா லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!

அனுபமா பரமேஸ்வரன்..

பல மலையாள படங்களில் நடித்தவர் அனுபமா பரமேஸ்வரன். தமிழில் தனுஷ் நடித்த ‘கொடி’ திரைப்படத்தில் மட்டும் நடித்தார். அவர் நடித்த ஒரே தமிழ் படம் அதுதான். அதன்பின் அவரை தமிழ் சினிமாவில் நடிக்கவில்லை.

சொந்த மாநிலம் கேரளா என்றாலும் தெலுங்கில் பல படங்களில் நடித்து அங்கு தனக்கென ஒரு மார்க்கெட்டை பிடித்தார். அங்கு பல ஹீரோக்களுடனும் ஜோடி போட்டு நடித்துள்ளார்.

அவ்வப்போது தனது சொந்த மொழியான மலையாளத்திலும் நடித்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அனுபமா, அவ்வப்போது, விதவிதமான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இன்ஸ்டாகிராமில் 11 மில்லியன் பேர் இவரை பின் தொடர்கின்றனர். இந்நிலையில், சேலை அணிந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளார்.

உன் ஒவ்வொரு போட்டோவும் செம… பூஜா ஹெக்டேவின் அசத்தல் புகைப்படங்கள்!!

பூஜா ஹெக்டே..

ஜீவா நடிப்பில் வெளியான முகமுடி படத்தில் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. ஆனால், அப்படம் வெற்றியை பெறவில்லை. எனவே, ஆந்திரா பக்கம் சென்று தெலுங்கு திரைப்படங்களில் நடிக்க துவங்கினார்.

பல வருடங்களுக்கு பின் தற்போது அவர் தெலுங்கில் முன்னணி நடிகையாக மாறியுள்ளார். பாகுபலி புகழ் பிரபாஸுடன் அவர் நடித்துள்ள ‘ராதே ஷ்யாம்’ திரைப்படம் சமீபத்தில் வெளியானது.

அதோடு, பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். இப்படத்தில் இடம் பெற்ற அரபிக்குத்து பாடலுக்கு பூஜா ஹெக்டே செம ஆட்டம் போட்டுள்ளார்.இந்த பாடல் உலக அளவில் பிரபலமடைந்து விட பிரபலங்கள் பலரும் இப்பாடலுக்கு நடனமாடி வருகின்றனர்.

ஒருபக்கம், கவர்ச்சியான உடைகளுடன் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். இந்நிலையில், பச்சை நிற உடையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

ப்ப்ப்பா… சைடு போஸில் ஷார்ப்பா தெரியுது… இளசுகளை சுண்டி இழுத்த இந்துஜா!!

இந்துஜா ரவிச்சந்திரன்..

தமிழ் பேசி நடிக்க தெரிந்த நடிகைகள் தமிழ் சினிமாவில் மிகவும் குறைவு. அதில் ஒருவர்தான் நடிகை இந்துஜா ரவிச்சந்திரன். ‘மேயாத மான்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அந்த படத்தில் ஹீரோவின் தங்கையாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அந்த ஆண்டிற்கான சிறந்த துணை நடிகை விருதை வென்றார். அப்படத்திற்கு பின் சூப்பர் டூப்பர், மகாமுனி,மெர்குரி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான பிகில் படத்தில் கால்பந்தாட்ட வீரங்கணையாக நடித்திருந்தார். ஒருபக்கம் செம ஹாட்டான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

இந்நிலையில், முன்னழகை எடுப்பாக காட்டும் உடையில் போஸ் கொடுத்து ரசிகர்களை சொக்க வைத்துள்ளார்.

மொத்தமா கழட்டி எறிஞ்சிட்டேன்…. கவர்ச்சி உடையில் ஹாட் போஸ் கொடுத்த அமைரா தஸ்தூர்!!

அமைரா தஸ்தூர்..

தனுஷ், கார்த்தி, உள்ளிட்ட பலரும் நடித்து வெளியான ‘அனேகன்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அமைரா தஸ்தூர். பாலிவுட் மாடல் மற்றும் நடிகையான இவர் சில தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்..

அம்மணி படுகவர்ச்சி காட்டியும் சரியான வாய்ப்புகள் அமையவில்லை. தமிழில் பல வருடங்களுக்கு பின் பிரபுதேவா நடித்துள்ள ‘பகீரா’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் அம்மணி தூக்கலான கவர்ச்சியில் நடித்துள்ளார்.

இது தொடர்பான புகைப்படம் ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களை சூடேற்றியது. இப்படம் இன்னும் வெளியாகவில்லை. ஒருபக்கம்,

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் நடனமாடும் வீடியோக்களை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். இந்நிலையில், பிகினி உடையில் போஸ் கொடுத்து ரசிகர்கலை கிறங்கடித்துள்ளார்.