நீங்க என்ன பண்ணாலும் அது ஹாட்டுதான்.. வளச்சி வளச்சி போஸ் கொடுத்த ஆண்ட்ரியா!!

ஆண்ட்ரியா..

கோலிவுட்டில் பாடகியாக அறிமுகமானவர் ஆண்ட்ரியா. கவுதம் மேனன் இயக்கிய ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’ படம் மூலம் நடிகையாக மாறினார்.

அதன்பின் ஆயிரத்தில் ஒருவன், விஸ்வரூபம், துப்பறிவாளன், தரமணி, வட சென்னை, மாஸ்டர், அரண்மனை மற்றும் அரண்மனை 3 உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

திறமையும், அழகும் சரிபாதியாக கலந்த ஆண்ட்ரியா சரியான வேடங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். திரைப்படங்களில் பாடுவது, ஆல்பம் சாங் , மேடை கச்சேரி என பிஸியாக இருந்து வருகிறார்.

மாஸ்டர் படத்தில் விஜயுடன் நடித்த அவர் தற்போது மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு 2 திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.ஒருபக்கம் கிளாமரான உடைகளை அணிந்து இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், கருப்பு நிற உடையில் ஹாட்டாக அவர் போஸ் கொடுத்த புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

என்ன வசியம் செஞ்சிங்களோ… பசங்க உங்க பக்கமே சுத்துறானுங்க.. தர்ஷா குப்தா ஹாட் வீடியோ!!

தர்ஷா குப்தா..

முள்ளும் மலரும், செந்தூரப்பூவே உள்ளிட்ட சில தொலைக்காட்சி சீரியல்களில் நடித்தவர் தர்ஷா குப்தா. நடிகை, மாடல் என வலம் வருகிறார். குக்வித் கோமாளி 2வது சீசனிலும் இவர் கலந்து கொண்டார்.

குக் வித்கோமாளி 2 நிகழ்ச்சி மூலம் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார். சமூக வலைத்தளங்களில் தனது கவர்ச்சி படங்களையும் அவ்வப்போது பகிர்ந்து வந்தார்.

இதன் மூலம் மோகன் ஜி இயக்கிய ‘ருத்ரதாண்டவம்’ படத்தில் இணைந்து நடித்தார். ஆனாலும், எப்படியாவது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறுவேன் எனக்கூறி ஹாட்டான உடைகளை அணிந்து போஸ் கொடுத்து சினிமா வாய்ப்பு தேடி வருகிறார்.

இந்நிலையில், க்யூட்டாக பாவானைகள் செய்து ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளார்.

மனசு ரொம்ப வலிக்க போகுதுங்க.. படுக்கையறையில் வேற லெவல் கவர்ச்சி புகைப்படம் வெளியிட்ட கனிகா!!

கனிகா..

எதிரி, ஆட்டோகிராப் ஆகிய வெற்றி திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை கனிகா. தமிழ் சினிமாவில் நடிகர் அஜித்துடன் நடித்த வரலாறு திரைப்படத்திற்குப் பிறகு நடிகை கனிகா மலையாள திரைத்துறையில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

நிறைய தமிழ் படங்களில் நடித்திருந்த நடிகை கனிகாவுக்கு, திடுமென வாய்ப்புகள் இல்லாமல் போனது. ஆனாலும், அவர் மலையாளப் பட உலகிற்குச் சென்று, அங்கு தொடர்ச்சியாக நடித்துக் கொண்டிருந்தார்.

சில வருடங்களுக்கு முன் இயக்குநர் மணிரத்னம் இயக்கிய ஓ காதல் கண்மணி படத்தில் நடித்திருந்தார். இருந்தாலும், அந்தப் படத்தில் அவருக்கு சொல்லிக் கொள்ளும்படியான காதாபாத்திரம் இல்லை. இந்நிலையில்,

அவர் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் யாதும் ஊரே யாவரும் கேளீர் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் டீசர் சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி வைரல் ஆகியது. அவ்வபோது சமூக வலைத்தளங்களில்தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்திழுத்துவ வருகிறார்.

அந்த வகையில் தற்போது சேலையில் இருக்கும் புகைப்படத்தினை பதிவிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு என அவரது அழகினை வர்ணித்து வருகின்றனர்.

செழித்த அழகில் சிவந்து நிற்கும் செந்தேனே.. அழகை அள்ளித்தரும் அதுல்யா ரவி லேட்டஸ்ட் Pics!!

அதுல்யா ரவி..

கோவை பெண்ணான அதுல்யா தங்களது திறமையால் மிகப்பெரிய இடத்திற்கு வந்துள்ளனர். குறும்படம், டப்ஸ்மாஷ் மூலம் பிரபலமானவர் நடிகை அதுல்யா ரவி. தமிழ் சினிமாவில் பல்வேறு பிரபலங்கள் பெரும்பாலும் பிரபலங்களின் வாரிசுகளாகத்தான் இருப்பார்கள்.

இவர் நடித்துள்ள பல குறும்படங்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. அதனைத்தொடர்ந்து அவர் சமீபத்தில் இயக்குனர் சமுத்திரக்கனி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

மேலும் காதல் கண்கட்டுதே, ஏமாளி போன்ற படங்களிலும் நடித்துள்ளார் அதுல்யா. பின்னர் அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்துவரும் அவர் தற்போது தமிழில் சாந்தனுவுடன் முருங்கைக்காய் சிப்ஸ் என்னும் படத்தில் நடித்து இருந்தார் ஆனால் அந்த படம் ரிலீசாகி பெரிய வரவேற்பு பெறவில்லை.

இவர் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். சேலையில் அழகாக இருக்கும் புகைப்படத்தினை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படங்களை பார்த்து அழகாக இருக்கீங்க என வர்ணித்து வருகின்றனர்.

ஒவ்வொரு போட்டோவும் செம ஹாட்.. இனியாவின் சூடான புகைப்படங்கள்!!

இனியா..

இனியா அறிமுகமான வாகை சூடவா படத்தின் மூலம் விமலுடன் ஜோடி போட்டார். அதன் பின் மௌனகுரு படம் இவருக்கு மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்தது. அந்த படத்தில் இனியா மிகவும் நன்றாக நடித்திருப்பார்.

இனியா தமிழக சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்து இருக்கின்றார். ஆனாலும் இவருக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை. சமீபத்தில் இவர் நடித்து வெளியான படம் தான் மாமாங்கம்.

இதில் நடிகர் மம்முட்டியுடன் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்து நடித்து ரசிகர்களை மிரள வைத்துள்ளார். மேலும் தனது ஆஸ்தான கதாநாயகன் விமல் நடித்த விலங்கு வெப்சீரிஸில் அவருக்கு ஜோடியாக நடித்து பட்டையை கிளப்பியுள்ளார்.

தற்போது அழகுகள் எடுப்பாக தெரிய சோள காட்டுல இளசுகளின் சூட்டை கிளப்பி விடுவது போல என்ன புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் சூடாகுது என்று வர்ணிக்கிறார்கள்.

இதுக்கு மேல காட்ட ஒன்னுமில்ல… கவர்ச்சி விருந்து வைத்த கியரா அத்வானி!!

கியரா அத்வானி..

மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை கதையை அடிப்படையாக வைத்து உருவான எம்.எஸ். தோனி படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானவர் கியரா அத்வானி. திடீரென ‘லஸ்ட் ஸ்டோரிஸ்’ எனும் ஹிந்தி வெப் சீரியஸில் சுய இன்பம் அனுபவிக்கும் பெண்ணாக நடித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

பாலிவுட் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வந்தார். தற்போது ஷங்கரும் – ராம் சரணும் இணைந்து உருவாகி வரும் புதிய படத்திலும் அம்மணிதான் ஹீரோயின். ஒருபக்கம்,

பிகினி மற்றும் படு கவர்ச்சியான உடைகளை அணிந்து சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை பகிர்ந்து நெட்டிசன்களை கிறங்கடித்து வருகிறார். போட்டோஷூட்டில்,

மட்டுமல்ல பொது இடங்களில் நடக்கும் விழாக்களுக்கும் படு கவர்ச்சியான உடையில் வந்து எல்லோரையும் அதிர வைப்பார். இந்நிலையில், உள்ளாடை ஏதும் அணியாமல் திறந்துவிட்டு போஸ் கொடுத்து ரசிகர்களை சூடாக்கியுள்ளார்.

திடீர்னு கல்யாணம்னு சொன்னா எங்க நிலமை? ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த யாஷிகா ஆனந்த்!!

யாஷிகா ஆனந்த்..

இன்ஸ்டாகிராம் மாடலாக நெட்டிசன்களிடம் அறிமுகமானவர்தான் யாஷிகா ஆனந்த். இவர் இன்ஸ்டாகிராமில் பகிரும் புகைப்படங்கள் எல்லாம் வேறு ரகம். இவர் ஒரு குட்டி மியா கலிஃபா என்றெல்லாம் ரசிகர்கள் கமெண்ட் போடும் அளவுக்கு புகைப்படங்களை பகிர்ந்து அசரடிப்பார்.

துருவங்கள் பதினாறு உள்ளிட்ட சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்துள்ளார். மேலும், நோட்டா, இருட்டு அறையில் முரட்டுக்குத்து, ஜாம்பி உள்ளிட்ட சில படங்களில் முக்கிய வேடத்தில் நடித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.

சில மாதங்களுக்கு முன் ஒரு கார் விபத்தில் சிக்கி படுகாயங்களுடன் உயிர் தப்பி சிகிச்சை பெற்றார். தற்போது நன்றாக குணமடைந்துவிட்டார். மேலும், மீண்டும் தனது இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை யாஷிகா பகிர துவங்கியுள்ளார். இந்நிலையில்,

திடீரென தனது இன்ஸ்டாகிராம் ஸ்ரோரி பக்கத்தில் ‘நான் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன். செட்டில் ஆவதற்கு இதுதான் சரியான நேரம்.என் பெற்றோர்கள் சம்மதம் கூறிவிட்டனர். இது பெரியவர்கள் பார்த்து நடத்தும் திருமணம். காதல்லாம் செட் ஆகாது.

எனக்கு சினிமா பிடிக்கும். திருமணத்திற்கு பின்னும் அதில் இருப்பேன். உங்கள் ஆசிர்வாதஞ்கள் வேண்டும்’ என பதிவிட்டுள்ளார். இதைக்கண்ட ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆனால், இன்று முட்டாள் தினம் என்பதால் ரசிகர்களை ஏமாற்றவே விளையாட்டாக அவர் இப்படி பதிவிட்டுள்ளார் என கருதப்படுகிறது.

முன்னழகை காட்டி போஸ் கொடுத்த ஜான்வி கபூர் ஹாட் போட்டோஸ்!!

ஜான்வி கபூர்..

கோலிவுட்டில் முன்னணி நடிகையாக இருந்து பாலிவுட்டுக்கும் சென்று அங்கும் பிரபலமானவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவி. பாலிவுட் பட தயாரிப்பாளர் போனிகபூரை திருமணம் செய்து கொண்டு மும்பையிலேயே செட்டில் ஆனார்.

இந்த போனிகபூர்தான் அஜித்தை வைத்து வலிமை படத்தை தயாரித்து வருபவர். ஸ்ரீதேவிக்கு 2 மகள்கள் இதில், மூத்த மகள் ஜான்வி கபூர் நடிப்பதிலும், மாடலிங் மற்றும் சினிமாவில் ஆர்வமுடையவர்.

தடாக் என்கிற படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். முதல் படமே வெற்றி. அதன்பின் சில திரைப்படங்களில் நடித்தார். இதுவரை 8 திரைப்படங்களில் நடித்துவிட்டார்.

வெப் சீரியஸிலும் நடித்துள்ளார். ஜான்வி கபூர் அம்மா போல் நடிப்பை நம்பாமல் கவர்ச்சியை மட்டுமே நம்பி களம் இறங்கியுள்ளார். இது அவர் இன்ஸ்டாகிராமில் பகிரும் புகைப்படங்களை பார்த்தாலே தெரியும்.

சில சமயம் கண்கூசும் கவர்ச்சியில் போஸ் கொடுத்து அதிர்ச்சியும் கொடுப்பார். இந்நிலையில், படுகிளாமரான உடையில் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

மங்கலா தெரிஞ்சாலும் மஜாவாத்தான் இருக்கு.. கவர்ச்சி உடையில் ஓப்பனாக விட்டு போஸ் கொடுத்த ராய் லட்சுமி!!

ராய் லட்சுமி..

இப்போதுள்ள பல நடிகைகளுக்கும் சீனியர் லட்சுமி ராய். தமிழ் சினிமா மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் நடித்துள்ளார்.

மங்காத்தா, தாம்தூம், காஞ்சனா, அரண்மனை 2 ஆகிய படங்கள் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார். கட்டழகை வளச்சி வளச்சி காட்டியும் சில படங்களில் மட்டுமே ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

எனவே, அவரால் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக மாற முடியவில்லை. பாலிவுட், டோலிவுட் என சென்று கவர்ச்சி காட்டி பார்த்தார். ஆனால், வேலைக்கு ஆகவில்லை. எனவே, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படுகவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை தன் பக்கம் இழுத்து வருகிறார்.

அதிலும், பிகினி உடையில் அவர் கொடுத்து வரும் போஸ் எல்லாம் ரசிகர்களுக்கு விருந்தாகவே இருக்கிறது. இந்நிலையில், கிளாமரான உடையில் போஸ் கொடுத்து அவர் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

கவர்ச்சி உடையில் முன்னழகை காட்டி வீடியோவை பகிர்ந்த கிரண்!!

நடிகை கிரண்..

தமிழ் சினிமாவுக்கு மும்பையிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவர் நடிகை கிரண். சரண் இயக்கிய ஜெமினி படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமனார்.

அம்மணியின் தழுக் மொழுக் உடல் அழகு தமிழ் ரசிகர்களுக்கு பிடித்துப்போக சில வருடங்கள் தாக்குபிடித்தார். வில்லன், அன்பே சிவம், வின்னர் என சில படங்களில் நடித்தார்.

உடல் எடை கூடி ஆண்ட்டி போல் மாறியதால் வாய்ப்புகள் குறைந்து போனது. எனவே, மீண்டும் பாலிவுட் சினிமாக்களில் நடிக்க துவங்கினார். அங்கும் கிளுகிளுப்பான கதையில் நடிக்கத்தான் அவருக்கு வாய்ப்புகள் வந்தது.

கார்த்தி நடித்த ‘சகுனி’ படத்திலும், விஷால் நடித்த ‘ஆம்பள’ படத்தில் ஆண்ட்டியாகவே நடித்தார். விட்டால் நம்மை முழு நேர ஆண்ட்டி ஆக்கிவிடுவார்கள் என சுதாரித்த அவர் உடல் எடையை குறைத்து பார்த்தார்.

ஆனாலும் அவருக்கு வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. எனவே, அரைகுறையான உடைகளை அணிந்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். மொத்தத்தில்,

நடிகையாக இருந்து தற்போது முழுநேர இன்ஸ்டாகிராம் மாடலாக மாறிவிட்டார். இந்நிலையில், கவர்ச்சியான உடையில் முன்னழகை காட்டி ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்து ரசிகர்களுக்கு கிளுகிளுப்பு ஊட்டியுள்ளார்.