குப்புறப்படுத்து முன்னழகை காட்டி குஷிப்படுத்திய கனிகா….வச்ச கண்ணு வாங்காம பாக்கும் இளசுகள்!!

கனிகா..

சுசி கணேசன் இயக்கிய ‘ஃபைவ் ஸ்டார்’ படத்தில் அறிமுகமானவர் நடிகை கனிகா. இவர் கேரளாவை சேர்ந்தவர். அதன்பின் வரலாறு, எதிரி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். பழசிராஜா உள்ளிட்ட சில மலையாள படங்களில் நடித்துள்ளார்.

விக்ரம் நடித்துள்ள கோப்ரா படத்திலும் இவர் நடித்துள்ளார். தமிழை விட மலையாள திரைப்படங்களில்தான் அதிகமாக நடித்து வருகிறார்.மேலும், யாதும் ஊரே யாவரும் கேளி, குரல் ஆகிய படங்களில் தற்போது நடித்து வருகிறார்.

2008-ம் ஆண்டு ஷியாம் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு சாய் ரிஷி என்ற மகன் உள்ளார்.  சமீபகாலமாகவே இன்ஸ்டாகிராமில் ஆக்டீவாக இருந்து வரும் நடிகை கனிகா,

கவர்ச்சியான உடைகளை அணிந்து புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், கவர்ச்சியான உடையில் முன்னழகை காட்டி அவர் கொடுத்துள்ள போஸ் ரசிகர்களை சூடாக்கியுள்ளது.

டீ-சர்ட்டில் தாராளமாக முன்னழகை காட்டி மயக்கும் தர்ஷா குப்தா!!

தர்ஷா குப்தா..

நடிகை தர்ஷா குப்தா மாடலிங் மற்றும் தொலைகாட்சி நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். டிவி சீரயல்களில் அறிமுகமாகி, “குக் வித் கோமாளி” நிகழ்ச்சியில் கிளாமர் காட்டி மிகவும் பிரபலமானார்.

டெலிவிஷன் நிகழ்ச்சிகளில் தொப்புள் தெரிய தர்ஷா காட்டிய கவர்ச்சி வெள்ளித்திரை வரை அழைத்து சென்றது. அவர் நடித்த ” ருத்ர தாண்டவம்” படம் சரியாக போகாத நிலையில், தற்போது சதிஷ் மற்றும் ஜீ.பி. முத்து உடன் இணைந்து படம் நடித்து வருகிறார்.

மீண்டும் மார்கெட் பிடிக்கும் நோக்கில் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் இளமை பொங்கும் படங்களை வெளியிட்டு வரும் நிலையில், தற்போது தர்ஷா குப்தா சன்னி லியோன், ஜீ. பி. முத்து நடிக்கும் “ஓ மை கோஸ்ட்” என்ற நகைச்சுவை பேய் திரைபடத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் தற்போது அழகான பேண்ட் மற்றும் டீ-சர்ட்டில் க்யூட்டான போஸ் கொடுத்து தனது இன்ஸ்டாவில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதை பார்த்து ரசிகர்கள் ஜொல்லு வடித்து வருகின்றனர்.

சூடான போஸ் கொடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்த தன்யா ஹோப்!!

தன்யா ஹோப்..

தமிழ், கன்னடம் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்து வருபவர் தன்யா ஹோ. தென்னிந்திய நடிகை மற்றும் மாடலாக இவர் வலம் வருகிறார்.

சில தெலுங்கு படங்களில் நடித்த பின் அருண் விஜய் நடிப்பில் உருவான ‘தடம்’ படம் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன்பின் ஹாரிஸ் கல்யாணுக்கு ஜோடியாக ‘தர்ம பிரபு’ படத்தில் நடித்தார். ஆனால், அதன்பின் அவருக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை.

தெலுங்குல் சில படங்களில் நடித்தார். தற்போது கோல்மால் மற்றும் குலசாமி என 2 படங்களில் நடித்து முடித்துள்ளார். இந்த படங்கள் இன்னும் வெளியாகவில்லை.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது கவர்ச்சியான உடைகளை அணிந்து போஸ் கொடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.

பாத்தாலே எதோ பண்ணுதே.. வேதிகாவின் லேட்டஸ்ட் ஹாட் கிளிக்!!

வேதிகா..

கேரள மாநிலத்தை சேர்ந்தவர் வேதிகா. தமிழ் மொழி மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம்,கன்னட மொழி திரைப்படங்களில் நடித்து தென்னிந்திய நடிகையாக வலம் வருகிறார். மதராஸி என்கிற திரைப்படம் மூலம் நடிகர் அர்ஜூன் இவரை அறிமுகப்படுத்தினார்.

சில படங்களில் நடித்திருந்தாலும் பாலா இயக்கிய ‘பரதேசி’ திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். ராகவா லாரன்ஸுன் முனி, காஞ்சனா 3 ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார்.The Body என்கிற பாலிவுட் படத்திலும் நடித்தார்.

சிறந்த நடிகைக்கான சில விருதுகளையும் இவர் பெற்றுள்ளார். நடிகை, மாடல் என வலம் வரும் வேதிகா தனது கவர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களுக்கு விருந்து வைத்து வருகிறார்.

இந்நிலையில் ‘உனக்குள்ளே ஒரு சூரியன் இருக்கு’ என கேப்ஷன் கொடுத்து ஒரு அழகான புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் ஜார்ஜியஸ் பியூட்டி, அழகான பார்பி டால் என்றெல்லாம் அவரை வர்ணித்து வருகின்றனர்.

நீங்க என்னதான் பண்ணாலும் அத குறைக்க முடியலயே.. கட்டழக காட்டி உசுப்பேத்தும் கேப்ரியல்லா!!

கேப்ரியல்லா..

ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நடனம் ஆடி அசத்தி ரசிகர்களிடையே பிரபலமானவர் கேப்ரியல்லா. அதில் கிடைத்த புகழால் பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

அந்த வீட்டில் யாருடனும் பெரிதாக சண்டை போட்டு சர்ச்சையில் சிக்காமல் தான் உண்டு தன் வேலை உண்டு என விளையாடி ரசிகர்களை கவர்ந்தார். மேலும் ஆஜித்துடன் ஒரு அழகிய நட்பு ஏற்பட்டது.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் சினிமாவில் நுழைய அவர் எடுத்த முயற்சிகள் பலிக்கவில்லை. ஆனால், அது நடக்கவில்லை. மாறாக சீரியலில் நடிக்கும் வாய்ப்புதான் அவரை தேடி வந்தது. தற்போது ‘ஈரமான ரோஜாவே சீசன் 2’ சீரியலில் நடித்து வருகிறார்.

ஒருபக்கம், இன்ஸ்டாகிராமில் தன்னுடைய அழகான புகைப்படங்களையும், நடனமாடும் வீடியோக்களையும் பகிர்ந்து வருகிறார். சில சமயம் கவர்ச்சியாகவும் போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து வருகிறார்.

கண் அசைவுலயே கரெக்ட் பண்ணிட்டீங்க.. பீச்சில் ஹாட் போஸ் கொடுத்த பிரியா வாரியர் போட்டோஸ்!!

பிரியா பிரகாஷ் வாரியர்..

நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் ஒரு மலையாள திரைப்பட நடிகை ஆவார். இவர் 2019-ஆம் ஆண்டு மலையாளத்தில் “ஒரு அடார் லவ்” என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

ஒரே இரவில்… கண் அடித்து மலையாள ரசிகர்கள் மட்டுமில்லாமல் , தமிழ், தெலுங்கு , ஹிந்தி என இந்திய திரையுலகையே தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் நடிகை பிரியா வாரியர்.

இவரின் முதல் படமான “ஒரு அடர் லவ்” திரைப்படம் மக்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது ,ஆனால் படம் வெளியாகி படு தோல்வி அடைந்தது.

சினிமா ரசிகர்கள் சிலர் என்ன கதை இது ஸ்கூல் பசங்க இப்படியெல்லாமா காதலிப்பாங்க என்று படத்தை திட்டினர் . படம் வெளியாவதற்கு முன் பிரியா வாரியர் பிரபலமானதால், கதையில் சில மாற்றங்களை ஏற்படுத்தியதே இந்த படம் படு தோல்வி அடைய காரணம் என கூறப்பட்டது.

என்ன தான் இந்த படம் தோல்வியை தழுவினாலும், பிரியா வாரியருக்கு இந்த படத்தின் மூலம் சில பாலிவுட் பட வாய்ப்புகள் வந்தது . குறிப்பாக பாலிவுட்டில் மறைந்த முன்னணி நடிகை “ஸ்ரீதேவியின்” பெயரில் நடிகை பிரியா வாரியர் படம் ஒன்று நடிக்க .

அப்படத்தின் டீசரும் வெளியாகியது சில காட்சிகள் ஸ்ரீதேவியை மையப்படுத்தி எடுத்து போல் இருந்ததால், போனி கபூர் அப்படத்தின் மேல் வழக்கு தொடர்ந்தார். இதனால் இந்த படம் ரிலீஸ் ஆகாமல் நின்றுபோனது .

நடிகை பிரியா பிரகாஷ் வாரியாருக்கு பட வாய்ப்புகளும் குறைய துடங்கியது . ஒரே இரவில் பிரபலமான நடிகைக்கு ஒரே இரவில் மார்க்கெட் போனது.

இதையடுத்து இவரின் ரசிகர்களின் கவனம் கொஞ்சம் கொஞ்சமாக குறைய துடங்கிவிட்டது. தற்போது மலையாள படம் ஒன்றில் கமிட் ஆகிய பிரியா வாரியர். படத்தில் 41 வயது நபரை காதலிக்கும் 21 வயது பெண் கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்று கூற படுகிறது .

தனது இன்ஸ்டா பக்கத்தில் ரசிகர்களை ஈர்க்கும் விதத்தில் நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் அவ்வப்போது கவர்ச்சி உடையில் ஹாட் போஸ் கொடுப்பது வழக்கம். அந்த வகையில் தற்போது அந்த வகையில் தற்போது முன்னழகை எடுப்பாக காட்டிய புகைப்படத்தினை பதிவிட்டுள்ளார்.

Gym ல ஜம்முன்னு Workout பண்ணும் வீடியோவை வெளியிட்ட சமந்தா!!

சமந்தா..

தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் தான் நடிகை சமந்தா. நடிகர் நாக சைதன்யாவை விட்டு பிரிந்ததற்கு பிறகு, கவர்ச்சியான புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு வருகிறார்.

தற்போது, நடிகர் விஜய்சேதுபதியுடன் காத்துவாக்குல ரெண்டு காதல், யசோதா போன்ற படங்களில் நடித்துள்ளார். இதுமட்டுமின்றி சமீபத்தில் வெளிவந்த புஷ்பா படத்தில் இவர் ஆடியிருந்த நடனம் பட்தொட்டி எங்கும் எதிரொலித்து கொண்டு வருகிறது.

அந்த அளவிற்கு கவர்ச்சி குத்தாட்டம் ஆடியிருந்தார். இந்த நிலையில், அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

அந்த வகையில் Gym-ல ஜம்முன்னு Workout செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவிற்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Samantha (@samantharuthprabhuoffl)

குட்டை கவுனில் முன்னழகை எடுப்பாக காட்டி கடற்கரையில் காத்து வாங்கும் மௌனி ராய்!!

மௌனி ராய்..

பாலிவுட் சின்னத்திரை சீரியலான நாகினி தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு இல்லத்தரசிகளிடம் வரவேற்பை பெற்றது. அந்த சீரியலில் நாகினி பாம்பாக நடித்தவர் மௌனி ராய்.

இந்த சீரியல் மூலம் கிடைத்த புகழால் அவருக்கு திரைப்படங்களில் நடிக்கவும் வாய்ப்பு கிடைத்தது. நாகினி 2, நாகினி 3ஆகிய சீரியல்களிலும் நடித்தார். மேலும், சின்னத்திரை நடன நிகழ்ச்சிகளில் ஜட்ஜாகவும் இருந்து வருகிறார்.

சீரியிலில் இழுத்தி போர்த்தி நடிக்கும் அவர் சமூக வலைத்தளங்களில் படு கவர்ச்சியான உடைகளை அணிந்து போஸ் கொடுத்து ரசிகர்களை திணறடித்து வருகிறார்.

அதிலும், பிகினி உடையில் படு கிளாமராக போஸ் கொடுத்து அவர் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். இந்நிலையில், குட்டை கவுனில் முன்னழகை எடுப்பாக காட்டி கடற்கரையில் காத்து வாங்கும் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.

மாஸ்க் எதுக்குமா அங்க மாட்டி வச்சிருக்க… மொத்தமா திறந்து காட்டி இம்சை செய்யும் ராஷ்மிகா!!

ராஷ்மிகா மந்தனா..

தெலுங்கு திரையுலகில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக இருப்பவர் ராஷ்மிகா மந்தனா.

அம்மணியின் க்யூட் எக்ஸ்பிரசனில் ஆந்திராவே சொக்கி போய் கிடக்கிறது. விஜய தேவர கொண்டாவுடன் அவர் நடித்த கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய படங்கள் வசூலில் சக்கை போடு போட்டதோடு, அப்படங்கள் மூலம் தான் சிறந்த நடிகை என்பதை நிரூபித்தார் ராஷ்மிகா மந்தனா.

தமிழில் கார்த்தியுடன் ‘சுல்தான்’ படத்தில் நடித்தார். அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற ‘புஷ்பா’படத்தில் இவர்தான் கதாநாயகி.

இப்படத்தில் இடம்பெற்ற‘ஓ சாமி’ பாடல் ரசிகர்களை சுண்டி இழுத்து ஹிட் ஆனது. ஒருபக்கம் விதவிதமான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.

இந்நிலையில், சமீபத்தில் ராஷ்மிகா மிகவும் கவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்து ஒரு போட்டோஷூட் நடத்தப்பட்டது. தற்போது இத் உதொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. முன்னழகை மாஸ்க் போன்ற ஒரு துணியில் மறைத்து ராஷ்மிகா தாறுமாறாக கவர்ச்சி காட்டியுள்ளார்.

முன்னழகை எடுப்பாக காட்டி போஸ் கொடுத்து ரசிகர்களை சூடேற்றிய மிர்னாளினி ரவி!!

மிர்னாளினி ரவி..

பெங்களூரில் சாஃப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றியவர் மிர்னாளினி ரவி. டிக்டாக் ஆப்பில் டப்ஷ்மாஷ் வீடியோக்களை வெளியிட்டு பிரபலமாகி தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார். பார்க்க அழகாக இருக்கிறார்…

முகபாவனைகளை நன்றாக காட்டுகிறார் என வியந்த இயக்குனர்கள் அவரை சினிமாவில் நடிக்க அழைத்தனர். நல்ல கதாபாத்திரத்திற்காக காத்திருந்த அவருக்கு ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

தொடர்ந்து சேம்பியன் படத்தில் நடித்தார். தெலுங்கிலும் அவருக்கு வாய்ப்புகள் கிடைத்தது. பொன்ராம் இயக்கத்தில் சசிக்குமார் நடித்துள்ள எம்.ஜி.ஆர் மகன் படத்தில் ஜோடியாக நடித்தார்.

மேலும், விக்ரம் நடித்து வரும் கோப்ரா படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். அதோடு, விஷால், ஆர்யா இணைந்து நடித்துள்ள எனிமி படத்திலும் நடித்திருந்தார். மேலும், டைம் லூப் படமான ஜாங்கோ படத்திலும் நடித்திருந்தார்.

ஒருபக்கம் மற்ற நடிகைகள் போல கவர்ச்சியான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி அப்புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்நிலையில், ஜீன்ஸ் மற்றும் டைட்டான டாப்ஸில் முன்னழகை எடுப்பாக காட்டி போஸ் கொடுத்து ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.