கருப்பு நிற கவர்ச்சி உடையில் முன்னழகை காட்டி ரசிகர்களை கிறங்கடித்த ஷில்பா மஞ்சுநாத்!!

ஷில்பா மஞ்சுநாத்..

இயக்குனர் கிருத்திகா இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த காளி படத்தில் அறிமுகமானவர் மஞ்சுநாத். அதன்பின் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் உள்ளிட்ட சில தமிழ் படங்கள் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்தார்.

பேரழகி ஐ.எஸ்.ஓ எனும் புதிய படத்தில் நடித்துள்ளார். இப்படம் இன்னும் வெளியாகவில்லை. தமிழ் சினிமாவில் பெரிய வாய்ப்புகள் வரும் என காத்திருந்த அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

எனவே, இன்ஸ்டாகிராமில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து யாரேனும் இயக்குனர் வாய்ப்பு கொடுப்பாரா என காத்துக்கொண்டிருக்கிறார். கவர்ச்சி ஒரு கட்டத்தில் எல்லை மீறி ஆபாசத்தை எட்டியுள்ளது.

இந்நிலையில், அவர் தனது பிறந்தநாளை கொண்டாடினார். கருப்பு நிற கவர்ச்சியான உடையில் முன்னழகை காண்பித்து அவர் கொடுத்துள்ள போஸ் ரசிகர்களை கிறங்கடித்துள்ளது.

கட்டழகை நச்சென்று காட்டி ஹாட் போஸ் கொடுத்த ராய் லட்சுமி!!

ராய் லட்சுமி..

இப்போதுள்ள எல்லா நடிகைகளுக்கும் சீனியர் லட்சுமி ராய். தமிழ் சினிமா மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் நடித்துள்ளார்.

மங்காத்தா, தாம்தூம், காஞ்சனா, அரண்மனை 2 ஆகிய படங்கள் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார். கட்டழகை வளச்சி வளச்சி காட்டியும் சில படங்களில் மட்டுமே ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. எனவே, அவரால் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக மாற முடியவில்லை.

பாலிவுட், டோலிவுட் என சென்று கவர்ச்சி காட்டி பார்த்தார். ஆனால், வேலைக்கு ஆகவில்லை. எனவே, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படுகவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை தன் பக்கம் இழுத்து வருகிறார்.

அதிலும், பிகினி உடையில் அவர் கொடுத்து வரும் போஸ் எல்லாம் ரசிகர்களுக்கு விருந்தாகவே இருக்கிறது. இந்நிலையில், கட்டழகை நச்சென்று காட்டும் உடையில் போஸ் கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

கவர்ச்சி உடையில் முன்னழகை காட்டி வீடியோவை வெளியிட்ட அமைரா தஸ்தூர்!!

அமைரா தஸ்தூர்..

தனுஷ், கார்த்தி, உள்ளிட்ட பலரும் நடித்து வெளியான ‘அனேகன்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அமைரா தஸ்தூர். பாலிவுட் மாடல் மற்றும் நடிகையான இவர் சில தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்..

அம்மணி படுகவர்ச்சி காட்டியும் சரியான வாய்ப்புகள் அமையவில்லை. தமிழில் பல வருடங்களுக்கு பின் பிரபுதேவா நடித்துள்ள ‘பகீரா’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் அம்மணி தூக்கலான கவர்ச்சியில் நடித்துள்ளார்.

இது தொடர்பான புகைப்படம் ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களை சூடேற்றியது. இப்படம் இன்னும் வெளியாகவில்லை. ஒருபக்கம், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்,

தனது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் நடனமாடும் வீடியோக்களை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். இந்நிலையில், படு கிளாமரான உடையில் உடல் அழகை வளச்சி வளச்சி காட்டி வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களுக்கு விருந்து வைத்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Amyra Dastur (@amyradastur93)

மல்லாக்க படுத்து முன்னழகை காட்டி போஸ் கொடுத்து இளசுகளை கிறுகிறுக்க வைத்த யாஷிகா!!

யாஷிகா ஆனந்த்..

படங்களில் நடித்திருந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். மகத் உடன் இவர் பண்ணும் கில்மா செம ரீச் ஆனது. வீட்டிற்குள்ளும் இவர் மிகவும் கவர்ச்சியாகத் தான் காணப்பட்டார். அதன் பின் பட வாய்ப்புகள் குவிய தொடங்கியது.

கோலிவுட்டில் பலான நடிகையாக பல பேரை மயக்கியவர். மிகவும் சின்ன வயதிலே எல்லை மீறிய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு எல்லோரையும் கிறங்க வைத்தார். பஞ்சாபில் பிறந்து சென்னையில் வந்து குடியேறிய இவர் கில்மா நடிகையாக முத்திரை குத்தப்பட்டார்.

துருவங்கள் பதினாறு திரைப்படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமான யாஷிகா ஆனந்த் பின்னர் இருட்டறையில் முரட்டு குத்து திரைப்படத்தில் நடித்து எல்லோரையும் வாயடைக்க செய்துவிட்டார். அந்த படத்தின் வெற்றி இவரது தலையெழுத்தையே கவர்ச்சி நடிகையாக முத்திரை குத்தியது.

அதன் பிறகு தொடர்ந்து அது போன்ற ரோல்களில் சலிப்பில்லாமல் நடித்து வரும் யாஷிகா தற்போது செம கவர்ச்சியாக மல்லாக்க படுத்து முன்னழகை காட்டி போஸ் கொடுத்து இணையவாசிகளை கிறுகிறுக்க வைத்துள்ளார். அம்மணியின் இந்த ஹாட் போட்டோவுக்கு அள்ளுது லைக்ஸ்!

கை அசைவுலயே கரெக்ட் பண்ணிடுறாங்க.. அதுல்யா லேட்டஸ்ட் வீடியோ!!

அதுல்யா..

கோவை பெண்ணான அதுல்யா தங்களது திறமையால் மிகப்பெரிய இடத்திற்கு வந்துள்ளனர். குறும்படம், டப்ஸ்மாஷ் மூலம் பிரபலமானவர் நடிகை அதுல்யா ரவி. , தமிழ் சினிமாவில் பல்வேறு பிரபலங்கள் பெரும்பாலும் பிரபலங்களின் வாரிசுகளாகத்தான் இருப்பார்கள்.

இவர் நடித்துள்ள பல குறும்படங்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. அதனைத்தொடர்ந்து அவர் சமீபத்தில் இயக்குனர் சமுத்திரக்கனி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் காதல் கண்கட்டுதே, ஏமாளி போன்ற படங்களிலும் நடித்துள்ளார் அதுல்யா.

பின்னர் அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்துவரும் அவர் தற்போது தமிழில் சாந்தனுவுடன் முருங்கைக்காய் சிப்ஸ் என்னும் படத்தில் நடித்து இருந்தார் ஆனால் அந்த படம் ரிலீசாகி பெரிய வரவேற்பு பெறவில்லை.

இருந்தாலும் அடுத்த படத்துக்கு Glamour ஆக DJ போல் கை அசச்சுக்கிட்டு வீடியோ ஒன்றில் எடுத்து அதை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை இழுத்து வருகிறார்.
இதனை பார்த்த இவரது ரசிகர்கள் “இப்படி செஞ்சியே கரெக்ட் பண்ணிடுறாங்க..” என்று கமென்ட் செய்து வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Athulyaa Ravi (@athulyaofficial)

குட்டி டவுசரில் தொடையை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்த ஸ்ருஷ்டி டாங்கே!!

சிருஷ்டி டாங்கே..

மிஷ்கின் இயக்கிய யுத்தம் செய் படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்தவர் சிருஷ்டி டாங்கே. ஜி.வி. பிரகாஷ் நடித்த ‘டார்லிங்’ படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

மேலும், மேகா, தர்மதுரை, சரவணன் இருக்க பயமேன், ராஜாவுக்கு செக், பொட்டு, சத்ரு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தமிழ் சினிமா மட்டுமின்றி மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.

ஆனாலும், அவர் எதிர்பார்த்தது போல் வாய்ப்பு கிடைக்கவில்லை. எனவே, தொடர்ந்து கவர்ச்சியான போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வாய்ப்புகள் தேடி வருகிறார்.

இந்நிலையில், குட்டையான டவுசர் அணிந்து தொடையை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை அசரடித்துள்ளார்.

நீச்சல் உடையில் ஷாக் கொடுத்த சீரியல் நடிகையின் லேட்டஸ்ட் ஹாட் புகைப்படங்கள்!!

பிரியங்கா நல்காரி..

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘ரோஜா’ சீரியலின் கதாநாயகியாக அதாவது ரோஜா வேடத்தில் நடித்து வருபவர் பிரியங்கா நல்கர். இவர் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர். இவரின் தாய் மொழி கன்னடம்.

இல்லத்தரசிகள் விரும்பி பார்க்கும் சீரியலாக இது இருப்பதால் டி.ஆர்.பி எக்குதப்பாக எகிறி வருகிறது. இந்த சீரியலில் முழுக்க புடவை அணிந்து கொண்டு இழுத்துபோர்த்தி நடித்து வருகிறார் பிரியங்கா.

ஆனால், அம்மணி இன்ஸ்டாகிராமில் பகிரும் புகைப்படங்கள் வேற லெவல். ஏனெனில், முற்றிலும், ரோஜா சீரியலில் அவர் அணியும் உடைக்கு நேர் எதிராக மாடர்ன் உடை அணிந்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

மேலும், நடனம் ஆடி வீடியோ வெளியிடுவது, டப்ஷ்மாஷ் செய்வது என இன்ஸ்டாகிராமில் இவர் அடிக்கும் லூட்டிகள் அதிகம். இந்நிலையில், நீச்சல் குளத்தில் கவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்து இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள புகைப்படம் ரசிகர்களை அதிர வைத்துள்ளது.

இனிமே ஃபுல் கவர்ச்சிதான்… தர லோக்கலா இறங்கிய மீரா ஜாஸ்மின் ஹாட் கிளிக்ஸ்!!

மீரா ஜாஸ்மின்..

கேரளாவை சேர்ந்தவர் மீரா ஜாஸ்மின். லிங்குசாமி இயக்கிய ரன் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இப்படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

குழந்தைத்தனமான அவரின் நடிப்பு மற்றும் அழகு தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப்போனது. முதல் படமே வெற்றி என்பதால் அடுத்தடுத்து வாய்ப்புகள் வந்தன. அஜித்துடன் ஆஞ்சநேயா, விஜயுடன் புதிய கீதை, ஆயுத எழுத்து, ஜூட், சண்டக்கோழி, கஸ்துரிமான், நேபாளி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.

திடீரென திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். அதன்பின் அவர் உடல் எடை கூடி அவர் குண்டாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது.

தற்போது உடல் எடையை குறைத்து மீண்டும் பழைய அழகுக்கு திரும்பியுள்ள மீரா ஜாஸ்மின் சில மலையாள படங்களில் நடிக்க துவங்கியுள்ளார். அதோடு, கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர துவங்கியுள்ளார்.

இந்நிலையில், கிளாமரான உடையில் அவர் கொடுத்துள்ள போஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தனுஷ் ஏன் விழுந்தார்னு இப்பதான் புரியுது… தாறுமாறான கவர்ச்சியில் முன்னழகை காட்டி போஸ் கொடுத்த மாளவிகா!!

மாளவிகா மோகனன்..

மல்லுவுட்டிலிருந்து கோலிவுட்டுக்கு வந்தவர் மாளவிகா மோகனன். பேட்ட படத்தில்தான் இவர் அறிமுகமானார். முதல் படத்திலேயே அம்மா வேடம். ஆனாலும், துணிந்து நடித்தார்.

ஆனால், அதிரி புதிரியாக சமூக வலைத்தளங்களில் வெளியான அவரின் கவர்ச்சியான புகைப்படங்கள் ரசிகர்களை அவர் பக்கம் இழுத்தது. அரைகுறை உடையில் உச்சகட்ட கவர்ச்சி காட்டி நிற்கும் அவரின் புகைப்படங்களால் பலரின் கிரஷ்ஷாக கூட அவர் மாறிப்போனார்.

இதன் விளைவாக மாஸ்டர் படத்தில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைக்க அதை சரியாக அவர் பயன்படுத்திக்கொண்டார். இதைத் தொடர்ந்து தனுஷ் நடித்த மாறன் படத்திலும் வாய்ப்பு கிடைக்க அப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

டிவிட்டரில் ‘உங்களுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க விரும்புகிறேன்’ என அவர் தனுஷுக்கு கோரிக்க வைக்க உடனே ஒகே சொன்னார் தனுஷ். அப்படித்தான் அவருக்கு மாறன் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது.

ஒருபக்கம் ரசிகர்களை கிறங்கடிக்கும் கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து இன்ப விருந்து வைத்து வருகிறார். இந்நிலையில், கிளாமரான உடைகளில் முன்னழகை காட்டி அவர் போஸ் கொடுத்திருக்கும் சில புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக வலம் வருகிறது.

இது என்னம்மா திடீர்னு.. திருமண கோலத்தில் அதிர்ச்சி கொடுத்த கேப்ரியல்லா புகைப்படங்கள்!!

கேப்ரியல்லா..

ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நடனம் ஆடி அசத்தி ரசிகர்களிடையே பிரபலமானவர் கேப்ரியல்லா. அப்போது மிகவும் சிறுமியாக இருந்தார்.

அதில் கிடைத்த புகழால் சில வருடங்கள் கழித்து பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அந்த வீட்டில் யாருடனும் பெரிதாக சண்டை போட்டு சர்ச்சையில் சிக்காமல் தான் உண்டு தன் வேலை உண்டு என விளையாடி ரசிகர்களை கவர்ந்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் சினிமாவில் நுழைய அவர் எடுத்த முயற்சிகள் பலிக்கவில்லை. எனவே, விஜய் டிவி சீரியல் பக்கம் ஒதுங்கினார். தற்போது ‘ஈரமான ரோஜாவே சீசன் 2’ சீரியலில் நடித்து வருகிறார். இந்த சீரியல் மூலம் இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்துள்ளார்.

ஒருபக்கம், இன்ஸ்டாகிராமில் தன்னுடைய அழகான புகைப்படங்களையும், நடனமாடும் வீடியோக்களையும் பகிர்ந்து வருகிறார். சில சமயம் கவர்ச்சியாகவும் போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து வருகிறார்.

இந்நிலையில், திடீரென பட்டுப்புடவை மற்றும் தங்க நகைகள் அணிந்து மணப்பெண் போல போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். ஆனால், அது தான் நடித்து வரும் ஈரமான ரோஜாவே 2 சீரியலில் எடுக்கப்பட்ட ஒரு காட்சி என பதிவிட்டுள்ளார்.