ஒன்னுக்கே அதிரும்… இப்படி மாறி மாறி வந்தா… லைக்ஸ்களை குவிக்கும் டிடியின் லேட்டஸ்ட் வீடியோ!!

திவ்யதர்ஷினி..

விஜய் டிவியின் எவர்க்ரீன் தொகுப்பாளினியாக இருப்பவர் திவ்யதர்ஷினி எனும் டிடி. இவர் நடத்திய ‘காபி வித் டிடி’ நிகழ்ச்சியில் பிரபலங்களிடம் ஜாலியாக பேசி அவர்களிடம்

பதில்களை வாங்கும் அழகுக்கே இவருக்கு ரசிகர்கள் உருவானார்கள். பிரபலங்கள் பதில் சொல்ல விரும்பாத கேள்விகளுக்கு கூட பதிலை லாவகமாக பெற்றுவிடுவார்.

ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். அதன்பின் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2017ம் ஆண்டு இருவரும் பிரிந்துவிட்டனர். அதன்பின் டிடி வேறு யாரையும் திருமணம் செய்து கொள்ளவில்லை. நளதயமந்தி, விசில், பவர் பாண்டி உட்பட சில படங்களில் டிடி நடித்துள்ளார்.

மேலும், ஊர் சுற்றுவதில் ஆர்வமுடைய டிடி அவ்வபோது வெளிநாடுகள் சென்று அது தொடர்பான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார். சமீபகாலமக கொஞ்சம் கவர்ச்சியாகவும் போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு விருந்து வைத்து வருகிறார்.

சமீபகாலமாக பிரபலங்கள் வெவ்வேறு உடைகளுக்கு மாறும் வீடியோ வைரலாகி வரும் நிலையில், டிடியும் இது போன்ற வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

சாக்லேட் குடோனாவே மாறிட்டீங்க.. கவர்ச்சி உடையில் சமீரா ரெட்டி!!

சமீரா ரெட்டி..

கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், 2008 ஆம் ஆண்டு சூர்யா இரட்டை வேடங்களில் வெளியான படம் வாரணம் ஆயிரம். இந்த திரைப்படத்தின் மூலம் ஹிந்தி நடிகை சமீரா ரெட்டி, தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அதுவரை பாலிவுட்டில் கலக்கிக் கொண்டிருந்த சமீரா ரெட்டி, தமிழ் சினிமாவில் முதல் படத்திலேயே ரசிகர்கள் மனதை கொள்ளையடித்து அதிகளவு மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார். அதன் பிறகு அவர் நடித்த எந்த படங்களும் ஓடவில்லை, அஜித்துடன் நடித்த அசல் உட்பட.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என Pan Indian நடிகையாக வலம் வந்த சமீரா Reddy கடந்த 2014 ஆம் ஆண்டு தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு சினிமாவிற்கு Bye சொன்ன இவர் இல்லற வாழ்க்கையில் பிஸியானார். இவருக்கு ஒரு குழந்தையும் உள்ளது.

அடிக்கடி சமூக வலைதளங்களில் அப்டேட்டில் இருக்கும் சமீரா ரெட்டி, தற்போது உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். இந்த நிலையில் முன்னழகை எடுப்பாக காட்டிய புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் உங்க உடல் சாக்லேட் கலர்ல இருக்குங்க என கமெண்ட் செய்து வருகின்றனர்.

நடிகை அஞ்சலியின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்!!

அஞ்சலி..

நடிகை அஞ்சலி 2007-ல் இயக்குனர் ராம் இயக்கத்தில் ‘கற்றது தமிழ்’ படம் மூலமாக அறிமுகமாகி முன்னணி கதாநாயகியாக வளர்ந்தார். பிறகு ‘அங்காடி தெரு’ அவரது சினிமா கரீயரில் திருப்புமுனை படமாக அமைந்தது. அதற்க்கு பின் அஞ்சலிக்கு தொட்டதெல்லாம் ஹிட்டுதான்.

எங்கேயும் எப்போதும், கலகலப்பு போன்ற படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் வந்தார். பிறகு ‘போங்கடா நீங்களும் உங்க சினிமாவும்னு’ எல்லாத்தையும் மூட்டைக்கட்டிவிட்டு ஐதராபாத் சென்று குடியேறினார்.

தமிழ் படங்களில் நீண்ட நாட்களாக அவர் நடிக்கவில்லை சாரி பாஸ் வாய்ப்பு அமையவில்லை சிங்கம்-2 படத்தில் மட்டும் ஒரு குத்து பாடலுக்கு நடனம் ஆடிவிட்டுப்போனார்.

தற்போது மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். இவர் நடிப்பில் உருவாகியுள்ள நாடோடிகள் 2 திரைப்படம் இழு இழுவென இழுத்து அதன் பிறகு release ஆகி ஓடாமல் போய்விட்டது.

அதன்பின் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வந்த “லவ் பண்ணா விட்டிரனும்” குறும்படம் ஒன்றிலும் “நிசப்தம்” என்னும் படத்திலும் நடித்தார். தற்போது ராம் இயக்கத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

இப்படி இருக்கின்ற நிலையில், தற்போது வெப்சீரிஸ் என்ற நடித்து வரும் அஞ்சலி, அதில் ஒரு காட்சிக்காக பிகினியில் தோன்ற உள்ளார். இந்த தகவல் எப்படியோ கசிந்துவிட்டது. இவரை பிகினியில் பார்க்கும் வெறியில் காத்துக் கிடக்கிறார்கள் ரசிகர்கள். மேலும் இவரது லேட்டஸ்ட் போட்டோக்களையும் பார்க்க ரசிகர்கள் வெறி பிடித்து இருக்கிறார்கள்.

வயசானாலும் ஸ்டையிலும், அழகும் இன்னும் மாறல.. பிரகதி வெளியிட்ட ஹாட் புகைப்படங்கள்!!

நடிகை பிரகதி..

தமிழில் சில படங்களில் துணை நடிகையாக இருக்கும் நடிகை பிரகதி, தான் என்ன சுவாரஸ்யமாக செய்தாலும் அதை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து விடுவார்.

பிரகதி சில படங்களில் காமெடி வேடத்தில் நடித்திருந்தாலும் இன்றைக்கும் ஹீரோயின் போல் கச்சிதமாக கும்முன்னுதான் இருக்கிறார். சில காமெடி நடிகர்கள் கூட இவருடன் ஜோடி சேர வேண்டும் என்ற ஆசையில்தான் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

தற்போது ஏறக்குறைய 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இவரை பின்தொடர்ந்து வரும் நிலையில், கவர்ச்சி உடையில் தன்னுடைய சமீபத்திய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

“Aunty ஆனாலும் குறும்பு குறையல..” என்று இதனை பார்த்த ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

பிதிங்கி வழியிது அழகு… டைட்டான ஜாக்கெட்டில் முன்னழகை எடுப்பாக காட்டிய ஜான்வி கபூர்!!

ஜான்வி கபூர்..

கோலிவுட்டில் முன்னணி நடிகையாக இருந்து பாலிவுட்டுக்கும் சென்று அங்கும் பிரபலமானவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவி. பாலிவுட் பட தயாரிப்பாளர் போனிகபூரை திருமணம் செய்து கொண்டு மும்பையிலேயே செட்டில் ஆனார்.

இந்த போனிகபூர்தான் அஜித்தை வைத்து வலிமை படத்தை தயாரித்து வருபவர். ஸ்ரீதேவிக்கு 2 மகள்கள் இதில், மூத்த மகள் ஜான்வி கபூர் நடிப்பதிலும், மாடலிங் மற்றும் சினிமாவில் ஆர்வமுடையவர்.

தடாக் என்கிற படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். முதல் படமே வெற்றி. அதன்பின் சில திரைப்படங்களில் நடித்தார். இதுவரை 8 திரைப்படங்களில் நடித்துவிட்டார். வெப் சீரியஸிலும் நடித்துள்ளார்.

ஜான்வி கபூர் அம்மா போல் நடிப்பை நம்பாமல் கவர்ச்சியை மட்டுமே நம்பி களம் இறங்கியுள்ளார். இது அவர் இன்ஸ்டாகிராமில் பகிரும் புகைப்படங்களை பார்த்தாலே தெரியும்.

சில சமயம் கண்கூசும் கவர்ச்சியில் போஸ் கொடுத்து அதிர்ச்சியும் கொடுப்பார். இந்நிலையில், டைட்டான ஜாக்கெட்டில் முன்னழகை எடுப்பாக காட்டி அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

மொத்த அழகையும் முழுசா காட்டி திவ்யபாரதி வெளியிட்ட லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ்!!

திவ்யபாரதி..

பேச்சுலர் படத்தில் தன்னுடைய முகத்தை காட்டியவர் நடிகை திவ்யபாரதி. தமிழில் அறிமுகமான முதல் படம் அதுதான். நடிகர் ஜீ.வி.பிரகாஷ்க்கு ஜோடியாக நடித்திருப்பார். நல்ல ஹோம்லியான லுக்கில் படத்தில் நடித்திருப்பார்.

பேச்சுலர் திரைப்படத்தின் பாடல்கள் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரப்பேற்பை பெற்றுயுள்ளது. அதிலும் குறிப்பாக ”அடியே நீதானடி என் போதை தேனே ” பாடலை கொண்டாடி வருகிறார்கள்.

இப்பாடல் மூலம் இளம் ரசிகர்களை தன் வசப்படுத்தியுள்ள நடிகை திவ்யா பாரதி சமூக வலைத்தளங்களில் தொடர்ச்சியாக தன் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இந்த நிலையில் தன் ஒட்டு மொத்த அழகையும் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஃபுல் க்ளாமரில் காட்டி ரசிகர்களை பைத்தியம் பிடிக்க வைத்து விட்டார். அந்த அளவுக்கு முழு கவர்ச்சியில் உடையணிந்து கிலுகிலு பண்ணிக்கொண்டு இருக்கிறார்.

குட்ட பாவாடையில் படு மோசமான கவர்ச்சி காட்டிய கிரண் லேட்டஸ்ட் போட்டோஸ்!!

கிரண்..

இணையத்தில் தன்னுடைய கவர்ச்சி மூலம் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருப்பவர் நடிகை கிரண். ஒட்டு மொத்த ரசிகர்களையும் தன் கவர்ச்சி கனையால் சமூக வலைதளத்தில் வளைத்துப் போட்டவர் நடிகை கிரண்.

இவரின் புகைப்படங்கள் இல்லாத இணைய பக்கத்தை பார்க்க முடியவில்லை. அந்த அளவுக்கு அள்ளி போட்டுக் கொண்டு இருக்கிறார். பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் ஆண்டி ரோலில் நடிப்பை வெளிப்படுத்தினார். ஆம்பள படத்தில் நாயகிக்கு ஆண்டியாக நடித்திருப்பார்.

ஒரு சில படங்களில் கெஸ்ட் ரோலில் வந்து போயிருப்பார். இப்படி படிப்படியாக தன் மார்க்கெட்டை இழந்த நடிகை கிரண் இன்ஸ்டா, ட்விட்டர் என எதையும் விடாது எல்லா பக்கங்களிலும் கவர்ச்சி கனைகளை தொடுத்தார்.

அதன் மூலம் ஏகப்பட்ட ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். ஒரு நாள் கூட இவரின் புகைப்படத்தை பார்க்காத ரசிகர்கள் இருக்கமாட்டார்கள். அந்த அளவுக்கு இவரின் புகைப்படம் இணையத்தில் நிரம்பி வழிகிறது.

இந்த நிலையில் குட்ட பாவடையில் சின்ன குழந்தை போல் வித விதமான போஸில் புகைப்படம் எடுத்து இன்ஸ்டா பக்கத்தில் தட்டி விட்டுள்ளார். இதை பார்த்து ரசிகர்கள் கிரணின் புகைப்படத்தை ரசித்து வருகின்றனர்.

கடைசில இத காட்டிதான் மயக்குனியா? கீர்த்தியுடன் குஜால் பண்ணும் செல்லக்குட்டி யாருனு தெரியுமா?

கீர்த்தி சுரேஷ்..

தமிழில் முன்னனி நடிகையாக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். தமிழ் மட்டுமில்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி போன்ற பிற மொழி படங்களிலும் தன் தனித்துவத்தை காட்டி வருகிறார்.

இவரின் அம்மாவும் ஒரு நடிகை அப்பா ஒரு புரொடியூசர் பாட்டியும் ஒரு சின்ன வேடத்தில் கார்த்தி படத்தில் நடித்துள்ளார். ஒட்டு மொத்த குடும்பமும் திரைக்குடும்பமாகவே பிரகாஷிக்கின்றன.

இவர் நடித்த பெரும்பாலான படங்கள் ஹிட் அடித்தவை. சமீபத்தில் நடிகையர் திலகம் சாவித்திரி அம்மாவின் வாழ்க்கை வரலாறு படமான மகாநதி படத்தில் சாவித்திரி அம்மாகவே வாழ்ந்திருப்பார்.

அந்த படத்திற்காக இவருக்கு தேசிய விருதும் வழங்கப்பட்டது. இடையில் தன் உடம்பை ஸ்லிம்மாக வைத்திருக்க வேண்டி மிகவும் ஒல்லியாக காணப்பட்டார். தமிழில் ரஜினியுடன் அண்ணாத்த படத்தில் ரஜினிக்கு தங்கையாக ஜொலித்திருப்பார்.

இந்த் நிலையில் வீட்டில் இருக்கும் போது தான் வளர்க்கும் செல்லப்பிராணியுடன் தன் பொழுதை கழிப்பதை வழக்கமாக கொண்ட இவர் தற்போது அந்த நாயுடன் எடுத்துக்கொண்ட செல்ஃபியை இன்ஸ்டாவில் பதிவேற்றியுள்ளார்.

ரிப்பன கட்டி முன்னழக மறைச்சு போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா ஹாட் Pics!!

பூனம் பாஜ்வா..

10 வருடங்கள் முன்னாடி இவர் தான் டாப். அந்த அளவுக்கு பவ்யம், அழகு, திறமை எல்லாவற்றையும் வைத்து கொண்டு ஒரு சில படங்களில் நடித்தால் கூட மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகை பூனம் பாஜ்வா.

சேவல் படத்தில் தாவணி பாவாடையுடன் ஒரு கிராமத்து பொண்ணா அயங்காரு மாமியா அசத்தியிருப்பார். தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம் போன்ற படங்களில் நடிகர் ஜீவாவுடன் ஜோடி சேர்ந்திருப்பார்.

நடித்த படங்கள் எல்லாமே கவர்ச்சியில்லாமல் தாவணி பாவாடையுடன் கலக்கி வந்தார். மேலும் புதுமுகங்கள் வரவால் இவருக்கு வாய்ப்பு குறைய தொடங்கியது. சுந்தர்.சி இயக்கத்தில் அரண்மனை படத்தில் நடித்திருப்பார்.

இதற்கிடையில் தனது கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பரவ தொடங்கினார். இந்த நிலையில் ரிப்பன் ஸைசில் ஒரு துணியை கட்டி தன் முன்னழை கவர் பண்ணியிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி கொண்டு வருகிறது.

தலைவி இதுக்குதான் உங்களுக்கு ஆர்மியெல்லாம் வச்சோம்.. க்ளாஸ் லுக்கில் ஓவியா!!

ஓவியா..

களவாணி திரைப்படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் ஓவியா. தொடர்ந்து சில படங்களில் நடித்தார். ஆனாலும் சொல்லிகொள்ளும்படி ஒரு ஹிட்டும் அவருக்கு கிடைக்கவில்லை. மிர்ச்சி சிவாவுக்கு ஜோடியாக அவர் நடித்த கலகலப்பு படம் மட்டும் ஹிட் படமாக அமைந்தது.

பிக்பாஸ் தமிழ் முதல் சீசன் அவருக்கு ஏராளமான ரசிகர்களை பெற்றுத்தந்தது. மனதில் பட்டதை யாருக்கும் பயப்படாமல் தைரியமாக பேசும் குணமும், அவரின் குழந்தைத் தனமும் ரசிகர்களை மிகவும் பிடித்து போனது. எனவே, சமூக வலைத்தளங்களில் ஓவியா ஆர்மியும் உருவானது.

ஆனால், யாரும் எதிர்பார்த்திராதபடி அந்நிகழ்ச்சியிலிருந்து ஓவியா வெளியேறினார். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் கிடைத்த பெயரை ஓவியா பயன்படுத்திக் கொண்டு தமிழ் திரையுலகில் வலம் வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவரோ 90 ml போன்ற கிளுகிளுப்பு திரைப்படத்தில் நடித்து பெயரை கொடுத்துக்கொண்டார். அந்த படம் ஓடவே இல்லை.

அதன்பின் அவருக்கு வாய்ப்புகள் அமையவில்லை. அவ்வப்போது டிவிட்டரில் தன்னுடைய கருத்துக்களை பதிவிட்டு வருகிறார். மேலும், இன்ஸ்டாகிராமில் தன்னுடைய புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். இந்நிலையில்,கருப்பு வெள்ளையில் அவர் பகிர்ந்துள்ள புகைப்படம் ரசிகர்களை கவர்ந்துள்ளது.