அந்த கேப்புல பாக்கக் கூடாது… ஓப்பனா விட்டு போஸ் கொடுத்த ஷாலு ஷம்மு!!

ஷாலு ஷம்மு..

வருத்தப்படாத வாலிபர் சங்கம், இரண்டாம் குத்து, மிஸ்டர் லோக்கல் என சில திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்தவர் ஷாலு ஷம்மு. எப்படியாவது கதாநாயகியாக வேண்டும் என முயற்சி செய்தார். ஆனால், அது நடக்கவில்லை. எனவே, கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வருகிறார்.

சினிமா மற்றும் மாடலிங் துறையில் ஆர்வமுள்ள இவர் கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியுள்ளார்.

இந்நிலையில், பாதி வெட்டிய டீஷர்ட்டை அணிந்து போஸ் கொடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் இடுப்பு மற்றும் தொப்புளை காட்டி ரசிகர்களை பரவசப்படுத்தியுள்ளர்.

சில சமயம் இவர் காட்டும் கவர்ச்சி என்பது ஆபாசத்தை தொடுவதும் உண்டு. நெட்டிசன்கள் அசிங்கமாக கமெண்ட் போட்டாலும் அவர் அதையெல்லாம் கண்டு கொள்வதில்லை. புகைப்படங்கள் மட்டுமில்லாமல், ஆண் நண்பர்களுடன் நடனமாடி வீடியோ வெளியிடுவது என எதையாவது செய்து வருகிறார்.

இந்நிலையில், பாதி வெட்டிய டீஷர்ட்டை அணிந்து போஸ் கொடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் இடுப்பு மற்றும் தொப்புளை காட்டி ரசிகர்களை பரவசப்படுத்தியுள்ளர்.

அந்த ஏரியாவையும் கொஞ்சம் கவர் பண்ணும்மா.. கவர்ச்சி போஸ் கொடுத்த இலியானா!!

இலியானா..

மும்பையில் பிறந்து வளர்ந்தவர் இலியானா. ஆனால், சிறு வயதில் கோவாவில் சில வருடங்கள் இருந்தார். தெலுங்கு சினிமாவில்தான் நடிக்க துவங்கினார். முதல் படமே ஹிட். அதன்பின் தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடித்தார்.

தமிழில் கேடி மற்றும் நண்பன் என இரண்டு படங்களில் மட்டுமே நடித்துள்ளார். ஆனால், பாலிவுட்டில் பல படங்களில் நடித்து திறமையான நடிகை என நிரூபித்தார்.

பொழுதுபோக்க எப்போதும் கடற்கரையில் நேரத்தை செலவிடுவது இலியானாவின் பழக்கம். அடிக்கடி தான் வளர்ந்த கோவாவுக்கு சென்று அங்குள்ள கடற்கரைகளில் பிகினி உடையில் போஸ் கொடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இந்நிலையில், அவர் சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடிய போது மிகவும் கவர்ச்சியாக போஸ் கொடுத்த சில புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

அடுத்த கவர்ச்சிக்கன்னி ரெடி… கவர்ச்சி உடைகளில் போஸ் கொடுத்து திணற வைத்த பார்வதி!!

பார்வதி..

யுடியூப் சேனலுக்காக வாலிப பசங்க மற்றும் இளம் பெண்களிடம் ஏடாகூடமான கேள்விகளை கேட்டு பதிலை வாங்கி பிரபலமானவர் பார்வதி. அதிலும் இவர் கேட்கும் கேள்விகளே சற்று கோக்கு மாக்காக இருப்பதால் நெட்டிசன்கள் பலர் இவரை டிரோல் செய்து வந்தனர்.

ஆனால் இவர் தன்னை பற்றி வரும் எதிர்மறையான விமர்சனங்களை சற்றும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து அவர் பணியை செய்து வந்தார். அதன் பலனாக சமீபத்தில் ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் வெளியான சிவகுமார் சபதம் என்ற படத்தில் ஒரு சிறிய கேரக்டரில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அதோடு, கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சர்வைவைர் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். தற்போது படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். ஒருபக்கம், கிளாமரான உடைகளை அணிந்து தொடையை காட்டி புகைப்படங்களை அவர் பதிவிட்டு வருகிறார்.

இவரை சிலர் நீ ஒரு குட்டி மியா கலிபா எனவும் தொடர்ந்து கூறி வருகின்றனர். இந்நிலையில், சமீபகாலமாக கிளாமரான உடைகளில் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். தற்போது அவர் பகிர்ந்துள்ள புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் ‘இதோ அடுத்த கிளாமர் குயின் ரெடி’ என பதிவிட்டு வருகின்றனர்.

இப்பவும் நீங்க செம ஹாட்டு… குளிச்சிட்டு அப்படியே போஸ் கொடுத்த மாளவிகா ஹாட் கிளிக்ஸ்!!

மாளவிகா..

அஜித் நடிப்பில் வெளியான ‘உன்னைத்தேடி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மாளவிகா. இப்படத்திற்கு பின் இவருக்கு பல பட வாய்ப்புகள் வந்தது.

மீண்டும் அஜித்துடன் ‘ஆனந்த பூங்காற்றே’ படத்தில் நடித்தார். அதன்பின் ரோஜா வனம், பூப்பறிக்க வருகிறோம், ஆகிய படங்களில் நடித்தார். தமிழ் தவிர இவர் தெலுங்கு, கன்னட, மலையாளப்படங்களிலும் நடித்தார்.

இவர் நடனமாடிய ‘கருப்புத்தான் எனக்கு புடிச்ச கலரு’ மற்றும் ‘வாழ மீனுக்கும் விலங்கு மீனுக்கும்’ பாடலும் வைரல் ஹிட்டானது. திடீரென ‘திருட்டு பயலே’ படத்தில் கிளுகிளுப்பான காட்சிகளில் நடித்து அதிர்ச்சி கொடுத்தார்.

90 காலகட்டங்களில் கவர்ச்சி கன்னியாக வலம் வந்த இவருக்கு ஒரு கட்டத்திற்கு மேல் பட வாய்ப்புகள் குறைந்தது. பின்னர் சுரேஷ் மேனன் என்பவரை திருமணம் செய்துகொண்டு வெளிநாட்டில் செட்டில் ஆனார். தற்போது சமீபகாலமாக சமூக வலைதள பக்கத்தில் தனது கவர்ச்சி படங்களை பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில், குளித்துவிட்டு அணியும் உடையை அணிந்து போச் கொடுத்து புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களுக்கு விருந்து வைத்துள்ளார். இதைக்கண்ட நெட்டிசன்கள் ‘இப்பவும் நீங்க செம ஹாட்டு’ என பதிவிட்டு வருகின்றனர்.

அறைகுறை ஆடையில் ஏடாகூடமாக போஸ் கொடுத்து கிரண் வெளியிட்ட ஹாட் போட்டோஸ்!!

கிரண்..

ஒட்டு மொத்த ரசிகர்களையும் தன் கவர்ச்சி கனையால் சமூக வலைதளத்தில் வளைத்துப் போட்டவர் நடிகை கிரண். இவரின் புகைப்படங்கள் இல்லாத இணைய பக்கத்தை பார்க்க முடியவில்லை. அந்த அளவுக்கு அள்ளி போட்டுக் கொண்டு இருக்கிறார்.

பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் ஆண்டி ரோலில் நடிப்பை வெளிப்படுத்தினார். ஆம்பள படத்தில் நாயகிக்கு ஆண்டியாக நடித்திருப்பார். ஒரு சில படங்களில் கெஸ்ட் ரோலில் வந்து போயிருப்பார்.

இப்படி படிப்படியாக தன் மார்க்கெட்டை இழந்த நடிகை கிரண் இன்ஸ்டா, ட்விட்டர் என எதையும் விடாது எல்லா பக்கங்களிலும் கவர்ச்சி கனைகளை தொடுத்தார். அதன் மூலம் ஏகப்பட்ட ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.

ஒரு நாள் கூட இவரின் புகைப்படத்தை பார்க்காத ரசிகர்கள் இருக்கமாட்டார்கள். அந்த அளவுக்கு இவரின் புகைப்படம் இணையத்தில் நிரம்பி வழிகிறது. இந்த நிலையில்

அறைகுறை ஆடையில் பால்கனியில் உட்காந்து ரசிகர்களை மூடேத்தும் விதமான போஸில் போஸ் கொடுத்து இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை உசுப்பேத்தி வருகிறார்.

குட்டியான துணியில் முன்னழகை மறைத்து போஸ் கொடுத்த ஜான்வி கபூர்!!

ஜான்வி கபூர்..

கோலிவுட்டில் முன்னணி நடிகையாக இருந்து பாலிவுட்டுக்கும் சென்று அங்கும் பிரபலமானவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவி. பாலிவுட் பட தயாரிப்பாளர் போனிகபூரை திருமணம் செய்து கொண்டு மும்பையிலேயே செட்டில் ஆனார்.

இந்த போனிகபூர்தான் அஜித்தை வைத்து வலிமை படத்தை தயாரித்து வருபவர். ஸ்ரீதேவிக்கு 2 மகள்கள் இதில், மூத்த மகள் ஜான்வி கபூர் நடிப்பதிலும், மாடலிங் மற்றும் சினிமாவில் ஆர்வமுடையவர்.

தடாக் என்கிற படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். முதல் படமே வெற்றி. அதன்பின் சில திரைப்படங்களில் நடித்தார். இதுவரை 8 திரைப்படங்களில் நடித்துவிட்டார். வெப் சீரியஸிலும் நடித்துள்ளார்.

ஜான்வி கபூர் அம்மா போல் நடிப்பை நம்பாமல் கவர்ச்சியை மட்டுமே நம்பி களம் இறங்கியுள்ளார். இது அவர் இன்ஸ்டாகிராமில் பகிரும் புகைப்படங்களை பார்த்தாலே தெரியும்.

சில சமயம் கண்கூசும் கவர்ச்சியில் போஸ் கொடுத்து அதிர்ச்சியும் கொடுப்பார். இந்நிலையில், குட்டியான துணியில் முன்னழகை மறைத்து போஸ் கொடுத்து ரசிகர்களை சொக்க வைத்துள்ளார்.

அங்கங்க கிழிஞ்சிருக்கு… பிட்டு பிட்டா காட்டும் யாஷிகா ஆனந்த் லேட்டஸ்ட் ஹாட் Pics!!

யாஷிகா ஆனந்த்..

இன்ஸ்டாகிராம் மாடலாக நெட்டிசன்களிடம் அறிமுகமானவர்தான் யாஷிகா ஆனந்த். இவர் இன்ஸ்டாகிராமில் பகிரும் புகைப்படங்கள் எல்லாம் வேறு ரகம்.

இவர் ஒரு குட்டி மியா கலிஃபா என்றெல்லாம் ரசிகர்கள் கமெண்ட் போடும் அளவுக்கு புகைப்படங்களை பகிர்ந்து அசரடிப்பார். துருவங்கள் பதினாறு உள்ளிட்ட சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்துள்ளார்.

மேலும், நோட்டா, இருட்டு அறையில் முரட்டுக்குத்து, ஜாம்பி உள்ளிட்ட சில படங்களில் முக்கிய வேடத்தில் நடித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். சில மாதங்களுக்கு முன் ஒரு கார் விபத்தில் சிக்கி படுகாயங்களுடன் உயிர் தப்பி சிகிச்சை பெற்றார்.

தற்போது நன்றாக குணமடைந்துவிட்டார். மேலும், மீண்டும் தனது இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை யாஷிகா பகிர துவங்கியுள்ளார். இந்நிலையில், ஒரு சூட்கேஸ் விளம்பரத்திற்காக அங்கங்க கிழிஞ்சி உடலை காட்டும் உடையை அணிந்து ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.

படுக்கையறையில் Structure தெரிய போஸ் கொடுத்து ரசிகர்களை சுண்டி இழுத்த நிவேதா பெத்துராஜ்!!

நிவேதா பெத்துராஜ்..

2016-இல் நெல்சன் வெங்கடேசன் இயக்கி, சுமாரான வெற்றி பெற்ற ஒருநாள் கூத்து படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ். இதில் தினேஷ், மியா, ரித்விகா உட்பட பலர் நடித்திருந்தனர்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார் நிவேதா பெத்துராஜ். அடுத்து எழில் இயக்கியுள்ள ஜெகஜ்ஜால கில்லாடி, பிரபுதேவாவின் பொன் மாணிக்கவேல் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

இவர் தெலுங்கில் நடிக்கும் படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட்டாகி வருகிறது. அதிலும் சமீபத்தில், அல்லு அர்ஜுன் ஜோடியாக இவர் நடித்த அலாவைகுந்தபுறமுலோ படம் செம ஹிட் அடித்துள்ளது.

சமூக வலைதளங்களில் எக்கச்சக்கமான ரசிகர்களை வைத்துள்ள இவர், பிரபுதேவாவுடன் பொன்மாணிக்கவேல் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்துள்ள அம்மணி “உதிரா.. உதிரா..” என்ற பாடலில் இதுவரை இல்லாத அளவுக்கு கிளாமரில் வெளுத்து வாங்கியுள்ளார்.

இந்நிலையில், இவர் Bathroom-ல் தன்னுடைய Structure தெரியும் படி போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், பாத்ரூம்ல செல்பி தேவையா ? என்று அக்கறையாக கமெண்ட் அடிக்கிறார்கள்.

டி-ஷர்ட்டை தூக்கி இடுப்பை காட்டி ஹாட் போட்டோவை வெளியிட்ட நமிதா!!

நமிதா..

தமிழ் சினிமாவில் விஜய், அஜித், சரத் குமார் , சத்தியராஜ் , விஜயகாந்த் போன்ற பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து உள்ளார்.

சினிமா பட வாய்ப்புகள் இல்லாததால் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக சில காலம் இருந்து வந்தார். பின் 2017 ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்கு பெற்றார்.

Bigg Boss – இல் இவருடன் கலந்து கொண்ட ஆட்கள் பலரும் சினிமாவில் நடித்து வரும் நிலையில், இவர் மட்டும் இன்னும் எந்த படத்திலும் கமிட்டாகமல் இருக்கிறார். ஒரு வேளை இவரைதான் எந்த இயக்குனரும் படங்களில் கமிட் பண்ணாமல் இருக்கிறார்கள் போல.

Item Song – க்கு ஆட்டம் போடவும் ரெடியாக இருந்த நமீதாவுக்கு அந்த சிறிய வாய்ப்பு கூட தனது உடல் எடை ஏறி விட்டதால் தான் கிடைக்கவில்லை. அதன் பிறகு உடல் எடையை பாதியாக குறைத்துள்ளார்.

தற்போது பவ் பவ் என்ற படத்தில் நடித்து வருகிறார் நமீதா. சமூக வலைத்தளங்கலில் இன்றளவும் இவருக்கு எக்கச்சக்க ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்நிலையில், இவரது சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.

அதிலும் டி-ஷர்ட்டை தூக்கி இவர் காட்டிய அழகுகள் மக்களை ஈர்த்து வருகின்றது. தொப்பையை குறைத்தது பெரிய விஷயம் என்று மக்கள் பாராட்டி வருகிறார்கள்.

பார்த்துங்க முதுகு சுலுக்கிக்க போகுது.. ஹாட் வீடியோவை வெளியிட்ட மாளவிகா!!

மாளவிகா..

மாளவிகா தமிழ் சினிமாவில் நம்ம தல அஜித்திற்கு ஜோடியாக நடித்த உன்னை தேடி படம் மூலம் அறிமுகமானவர். பின்னர் மீண்டும் அஜித்துடன் அவர் நடித்த ஆனந்த பூங்காற்றே, அதன் பிறகு நவரச கார்த்திக் அவர்களுடன் ரோஜாவனம், முரளி அவர்களோடு வெற்றிக்கொடி கட்டு போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்தார்.

மேலும் வெற்றிக்கொடி கட்டு படத்தில் கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு மற்றும் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான சித்திரம் பேசுதடி படத்தில் வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம் என்ற சூப்பர்ஹிட் பாடல்கள் மூலம் அதிகம் பிரபலமானவர்.

இருந்தாலும் அவருடைய துர் அதிர்ஷ்டம் அதன் பிறகு பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை, எனவே தனக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சிறிய கதாபாத்திரங்களை கொண்ட சந்திரமுகி, ஐயா, வசூல் ராஜா எம்.பி.பி.எஸ், திருட்டுபையலே போன்ற படங்களில் நடித்தார்.

சில ஆண்டுகளுக்கு பின் ஒரு தொழிலதிபரை மணந்த மாளவிகா சினிமாவிற்கு லீவ் போட்டுவிட்டு செட்டில் ஆனார். அவருக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். திருட்டுபயலே படத்தில் வரும் மாளவிகாவை யாராலும் மறக்கமுடியாது, அந்த அளவுக்கு கதாநாயகியை விட செம்ம Hot – ஆக இருப்பார் மாளவிகா .

திருமணத்திற்கு பிறகு மும்பையில் செட்டிலாகி விட்ட நடிகை மாளவிகா தற்போது, Tracks உடை அணிந்து Glamour காட்டி Video ஒன்றை வெளியிட்டுள்ளார் மாளவிகா. இதனை பார்த்த ரசிகர்கள் “பார்த்துங்க முதுகு சுலுக்கிக்க போகுது” என அக்கறை காட்டுகிறார்கள்.