மெல்லிய இடையழகில் இறுக்கி போட்ட முடிச்சு.. இளசுகளை ஏக்கத்தில் விட்ட சோனா ஹாட் போட்டோஸ்!!

சோனா..

நடிகை சோனா ஒரு தமிழ் திரைப்பட நடிகை இவர் தமிழ், மலையாளம் , தெலுகு ,கன்னடம் ஆகிய மொழி படங்களில் நடித்துள்ளார் . நடிகை சோனா ஒரு கவர்ச்சி கதாபாத்திரத்தில் நடித்து மக்களிடையே பிரபலமானவர்.

இவர் தமிழில் முதல் முதலில் அஜித் நடிப்பில் 2001 -ம் ஆண்டு வெளியான “பூவெல்லாம் உன் வாசம்” படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார். தமிழை தொடர்ந்து தெலுங்கு மலையாள சினிமாக்களில் நடித்து வந்தார்.

2007ஆம் ஆண்டு வெளியான ” மிருகம் ” படத்தில் அந்த மாதிரிகவர்ச்சி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பின்னர் 2008-ம் ஆண்டு ” பத்து பத்து ” படத்தில் மூலம் கவர்ச்சி கன்னியாக அவதாரமெடுத்தார் நடிகை சோனா. அதன் பின் நடித்த பல படங்களில் கவர்ச்சி வேடங்களிலும் ,காதபத்திரங்களிலுமே நடித்திருந்தார்.

இவருக்கு பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை கிடைத்த வாய்ப்புகளும் கவர்ச்சி கதாபாத்திரத்தில் தான் கிடைத்தது. மேலும், நடிகை சோனா கடைசியாக கடந்த 2018 -ம் ஆண்டு “பிரசாந்த்” நடிப்பில் வெளியான “ஜானி ” மற்றும் “விளம்பரம்” படத்தில் நடித்திருந்தார்.

அதன் பின்னர் இவர் வேறு எந்த தமிழ் படத்திலும் நடிக்கவில்லை .பிறமொழி படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார் நடிகை சோனா. நடிகை சோனா தற்போது தமிழில் கவர்ச்சி வேடங்களில் நடிக்காமல் இருந்து வருகிறார். இந்த நிலையில் தற்போது,

மீண்டும் கவர்ச்சி காட்டத் தொடங்கியுள்ள சோனா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹாட் ஆன புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை மீண்டும் சூடேற்றி வருகிறார். இந்த நிலையில் தற்போது டி.சர்ட்டில் முடிச்சு போட்டு இருக்கும் புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிர்கள் மெல்லிய இடுப்புல ஏன் இப்படி முடிச்சு போடுறீங்க என கிண்டலாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

பீச்ல இப்டி திறந்து காட்டுறீங்ளே.. பிரியங்கா நல்காரி ஹாட் புகைப்படங்கள்!!

பிரியங்கா நல்காரி..

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘ரோஜா’ சீரியலின் கதாநாயகியாக அதாவது ரோஜா வேடத்தில் நடித்து வருபவர் பிரியங்கா நல்கர். இல்லத்தரசிகள் விரும்பி பார்க்கும் சீரியலாக இது இருப்பதால் டி.ஆர்.பி எக்குதப்பாக எகிறி வருகிறது.

இந்த சீரியலில் முழுக்க புடவை அணிந்து கொண்டு இழுத்துபோர்த்தி நடித்து வருகிறார் பிரியங்கா. ஆனால், அம்மணி இன்ஸ்டாகிராமில் பகிரும் புகைப்படங்கள் வேற லெவல்.

ஏனெனில், முற்றிலும், ரோஜா சீரியலில் அவர் அணியும் உடைக்கு நேர் எதிராக மாடர்ன் உடை அணிந்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். மேலும், நடனம் ஆடி வீடியோ வெளியிடுவது, டப்ஷ்மாஷ் செய்வது என இன்ஸ்டாகிராமில் இவர் அடிக்கும் லூட்டிகள் அதிகம்.

இந்நிலையில், சமீபத்தில் ஒரு கடற்கரைக்கு சென்ற அவர் குட்டையான டவுசர் மற்றும் டீசர்ட் அணிந்து போஸ் கொடுத்து புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

இதைக்கண்ட நெட்டிசன்கள் ‘சீரியல்ல இழுத்து போத்திக்குற!…பீச்சுக்கு போன திறந்து காட்டுற’ என பதிவிட்டு வருகின்றனர்.

இந்த வயசுலயும் அழகை தூக்கி காட்டுறீங்களே… ஹாட் போஸ் கொடுத்த கஜோல்!!

கஜோல்..

ஹிந்தி சினிமாவில் முன்னனி நடிகையாக வலம் வந்தவர் நடிகை கஜோல். தமிழில் மின்சாரகனவு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன்பின் தமிழ் சினிமாவில் ஒரு பேசப்படும் நடிகையாக வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

ஆனாலும் பாலிவுட் அவரை அன்புடன் வரவேற்றுக் கொண்டது. அவர் இல்லாத படங்களே காண முடியவில்லை. அந்த அளவுக்கு ஒரு பிஸியான நடிகையாக ஹிந்தி சினிமா உலகில் வலம் வந்தார். அவர் அதிகமாக நடிகர் ஷாருக்கானுடன் தான் ஜோடியாக நடித்திருப்பார்.

அதனாலயே இருவருக்கும் இடையில் ஒரு நல்ல நட்புறவு தோன்றியது. இப்ப வரைக்கும் நெருங்கிய நண்பர்களாகவே வலம் வருகின்றனர். இவர் ஹந்தி நடிகர் அஜய்தேவ்கானை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இருவருக்கும் ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர்.

இதற்கிடையில் இவர் சமூக வலைதளங்களில் தன் புகைப்படத்தை அவ்வப்போது பகிரும் நிலையில் தற்போது கொஞ்சம் க்ளாமரான போஸில் தன் புகைப்படத்தை இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

கவர்ச்சி உடையில் முன்னழகை காட்டி போஸ் கொடுத்து சூடேற்றிய ரெஜினா!!

ரெஜினா..

மாநகரம், ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும், சரவணன் இருக்க பயமேன், சந்திரமௌலி, கேடி பில்லா கில்லாடி ரங்கா உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் ரெஜினா கஸந்திரா.

விஷால் நடித்த சக்ரா படத்தில் வில்லியாக நடித்திருந்தார். தெலுங்கில் சிரஞ்சீவி நடித்துள்ள ஆச்சர்யா என்கிற படத்தில் ஒரு ஐட்டம் பாடலுக்கு நடமாடியுள்ளார். புஷ்பா படத்தில்,

சமந்தா நடனமாடிய ‘ஓ சொல்றியா மாமா’ பாடல் ஹிட் அடித்ததை தொடர்ந்து மற்ற நடிகைகளும் அவரப்போலவே ஒரு பாடலுக்கு நடனமாட துவங்கியுள்ளனர். ஓ சொல்றியா பாடலை போலவே ஹிட் அடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தாய்மொழி தெலுங்கு என்பதால் தெலுங்கு சினிமாக்களில் அதிகமாக நடித்து வருகிறார். ஒருபக்கம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

இந்நிலையில், கிளாமரான உடையில் உடல் பாகங்களை காட்டி போஸ் கொடுத்து நீச்சல் குளத்தில் படுத்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கொஞ்சம் கூட கூச்சம் இல்லையா.. குட்டை பாவாடையில் போஸ் கொடுத்து ரசிகர்களை கிறங்க வைத்த ஆஷ்னா சவேரி!!

ஆஷ்னா சவேரி..

சந்தானம் ஹீரோவாக அறிமுகமான ‘வல்லவனுக்கும் புல்லும் ஆயுதம்’படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் ஆஷ்னா சாவேரி. அதன்பின், மீண்டும் சந்தானத்துடன் ‘இனிமே இப்படித்தான்’ படத்திலும் அவருக்கு ஜோடியாக நடித்தார்.

மீன் குழம்பும் மண் பானையும், நாகேஷ் திரையரங்கம், இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தார். மும்பையை பூர்வீகமாக கொண்ட இவர் மாடல் அழகியாகவும் வலம் வருகிறார்.

ஒருபக்கம் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் டப்ஷ்மாஷ் வீடியோக்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

குறிப்பாக குட்டையான டவுசரை அணிந்து தொடையழகை எப்போதும் காட்டி வருகிறார். இந்நிலையில், குட்டையான பாவாடையை போட்டு குனிஞ்சி காட்டி போஸ் கொடுத்து ரசிகர்களை அதிர வைத்துள்ளார்.

எங்க தூக்கத்த கெடுத்துட்டீங்களே… இடுப்பு தெரிய சீரியல் நடிகை வெளியிட்ட ஹாட் வீடியோ!!

ப்ரீத்தி ஷர்மா..

சித்தியின் வெற்றியால் சன் டிவியில் இரவு 9.30 ஸ்லாட் ராதிகாவின் ராடான் நிறுவனத்துக்கு குத்தகைக்கு என்று கூறப்பட்டது. ஒரு காலத்தில் அனைவரையும் இரவு 9.30 மணி ஆனாலே தொலைக்காட்சி முன்பு உட்கார வைக்கும் பிரமாண்ட சீரியல் என்றால் அது சித்தி தொடர் மட்டும் தான்.

அந்த அளவிற்கு அனைவரும் ஈர்த்த ஒரு தொடர் சித்தி. இதில் கதாநாயகியாக நடிகை ராதிகா நடித்திருந்தார். இப்போ அவர் முழு நேர அரசியல்வாதி ஆகிவிட்டார். இந்த தொடரில், நடிக்கும் அனைத்து கதாபாத்திரங்களும் ரசிகர்களை அதிக அளவு கவர்ந்து உள்ளது.

அந்த வகையில் திருமணம் சீரியல் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்தவர் சீரியல் நடிகை ப்ரீத்தி ஷர்மா. திடீர் என்று இவர் சீரியலில் இருந்து விலகி விட்டார் என்ற தகவல் வந்தவுடன் ரசிகர்கள் எல்லோரும் கவலையில் இருந்தார்கள். இந்த நிலையில் அவர் சித்தி 2 வில் செம்ம சூப்பராக நடித்து மக்கள் மனதை மேலும் கவர்ந்துள்ளார்.

ஆனால் சீரியல் மக்கள் மத்தியில் பெரியதாக போகவில்லை. தற்போது சீரியல் மதிய நேரத்தில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. ஆனால் சித்தி 2 சீரியலில் நடிக்கும் ப்ரீத்திக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகியுள்ளனர். இன்ஸ்டாகிராமில் பயங்கர ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது சினிமா பட நடிகைகளின் ரேஞ்சுக்கு சூப்பராக கவர்ச்சி காட்டி வருகிறார்.

தற்போது, சீரியல் சூட்டிங்கிற்கு நடுவே, இடுப்பு தெரியும்படி, ஊரு சனம் தூங்கிருச்சு பாடலை பாடி வீடியோ வெளியிட்டுள்ளார். இதனை பார்க்கும் ரசிகர்கள் உங்களுக்கு இந்தத் திறமை கூட இருக்கா…? என்று கேள்வி எழுப்பியும், பாராட்டியும் வருகின்றனர்.

முன்னழகை எடுப்பாக காட்டி வீடியோவை பகிர்ந்த அனுகீர்த்தி வாஸ்!!

அனுகீர்த்தி வாஸ்..

இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்து வருகிறார். இந்த படத்திற்கு ‘விஜேஎஸ்46’ என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது இப்படத்தில் அவருக்கு ஜோடியாக மிஸ் இந்தியா அழகி பட்டம் வென்ற அனுகீர்த்தி வாஸ் நடிக்கிறார்.

தமிழ்நாட்டை சேர்ந்த அனு கீர்த்தி 2018-ம் ஆண்டிற்கான இந்திய அழகியாக தேர்வுசெய்யப்பட்டார். சென்னை லயோலா கல்லூரியில் பி.ஏ. பிரெஞ்சு பட்டப்படிப்பில் பயின்று வந்த போது, மாடலிங் செய்து வந்தார்.

பொன்ராம் இயக்கும் அந்த திரைப்படத்தை நகைச்சுவை கலந்த குடும்ப சென்டிமென்ட் உடன் உருவாகியுள்ளது. இந்த நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அந்த வகையில் முன்னழகை எடுப்பாக காட்டிய வீடியோ ஒன்றினை பதிவிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் மச்சம் இருக்குற இடம் நச்சுன்னு இருக்குன்னு கமெண்ட் செய்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Zazzle Salon (@zazzlesalons)

பாத்ரூமுக்குள் இருந்து ஹாட் செல்ஃபி… மொத்தத்தையும் காட்டி மயக்கிய திஷா பட்டானி!!

திஷா பட்டானி..

‘லோஃபர்’ என்னும் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் திரையுலகத்திற்கு அறிமுகமானவர் தான் நடிகை திஷா பட்டானி. இதனைத் தொடர்ந்து, கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் “M.S. Dhoni: The Untold Story” என்ற படத்தில் நடித்தன் மூலம் இந்தியா முழுவதும் பேசப்பட்டார்.

இப்படத்தில், மறைந்த நடிகர் சுஷாந்த் சிங், தோனி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதில், முன்னாள் காதலியாக திஷா நடித்திருந்தார். இப்பட வெற்றியைத் தொடர்ந்து, ஜாக்கிசானுடன் குங் ஃபூ யோகா படத்தில் நடித்தார். உள்ளூர் ரசிகர்கள் முதல் உலக சினிமா ரசிகர்கள் வரை கவர்ந்தார்.

இவர் என்றைக்கும் ரசிகர்களுக்கு கவர்ச்சிக்கு குறை வைக்காத இவர், முன்னழகு, பின்னழகு என மொத்தத்தையும் அக்கக்காக காட்டி சகட்டுமேனிக்கு புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்து வருகிறார்.

தற்போது, பாத்ரூமுக்குள் அரைகுறை ஆடையில் நின்று கொண்டு, அதனை செல்பி எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். அதனை பார்க்கும் இளசுகள் சூடான கமெண்ட்சுகளை வெளியிட்டு வருகின்றனர்.

இணையத்தில் வைரலாகும் ரவீனாவின் ஹாட் டான்ஸ் வீடியோ!!

ரவீனா..

தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று மௌன ராகம். இந்த சீரியலில் நாயகியாக சத்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ராட்சசன் புகழ் ரவீனா.

சின்னத்திரை மற்றும் வெள்ளித் திரையில் என இரண்டிலும் கலக்கி வரும் ரவீனா தற்போது திநகர் உஸ்மான் ரோட்டில் பிரபலங்களின் ஃபேவரைட் கடையாக விளங்கிவரும் வேலவன் ஸ்டோர்ஸ் கடைகளில் ஷாப்பிங் செய்துள்ளார்.

ஏற்கனவே இந்த கடையில் வனிதா விஜயகுமார், அனிதா சம்பத், கே.பி.ஒய் தீனா, புகழ், பாலா, சிவாங்கி, மா.கா.பா ஆனந்த், அர்ச்சனா, ரோஜா சீரியல் புகழ் பிரியங்கா, ஷாம்லி, மணிமேகலை, தீபா அக்கா என எக்கசக்கமான திரையுலகப் பிரபலங்கள் ஷாப்பிங் செய்துள்ளனர்.

இவர்களைத் தொடர்ந்து தற்போது மௌனராகம் புகழ் ரவீனா ஷாப்பிங் செய்துள்ளார். மொத்தம் ஏழு அடுக்குகளைக் கொண்ட இந்த கடையில் ஆடை ஆபரணங்கள் வீட்டு உபயோகப் பொருட்கள் என அனைத்தும் கிடைக்கின்றன.

ஆடைகளில் விதவிதமான கலெக்ஷன்கள் உள்ளதால் அனைத்துவிதமான கலெக்ஷன்களிலும் மௌனராகம் சீரியல் மற்ற நிகழ்ச்சிகளுக்கு தேவையான உடைகளை ஷாப்பிங் செய்துள்ளார். அதுமட்டுமல்லாமல் மேக்கப் ஐட்டம்ஸ், பொம்மைகள்,

மாடர்ன் உடைகள் உள்ளிட்டவைகளையும் ஷாப்பிங் செய்துள்ளார். கடை முழுவதும் விதவிதமான பாட்டுக்கு ஆட்டம் போட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளார். இவருடைய இந்த ஷாப்பிங் வீடியோ தற்போது இணையத்தில் செம வைரலாகி வருகிறது.

38 வயசானாலும் அதுக்கு மட்டும் பஞ்சம் இல்ல… ஹாட் வீடியோவை வெளியிட்ட திரிஷா!!

திரிஷா..

2000, 2010 களில் கடந்த பத்து வருடங்களாவே ஒட்டு மொத்த திரையுலகையும் தன் கைக்குள் வைத்தவர் நடிகை திரிஷா. ஆரம்பத்தில் சிம்ரனுக்கு கல்லூரி தோழியாக ஜோடி படத்தில் நடித்திருப்பார். யாரென்று தெரியாமல் இருந்த இவர் காலப்போக்கில் ஒட்டு மொத்த சினிமா உலகமே தேடப்படும் நடிகையாக வலம் வந்தார்.

அடுத்தடுத்து பல வெற்றி படங்களை கொடுத்தார். இவரின் கெரியரில் நிறைய படங்கள் பெயர் சொல்லும் படங்களாவே அமைந்தது. சாமி, ஆறு, உனக்கும் எனக்கும், அபியும் நானும், 96, விண்ணைத்தாண்டி வருவாயா போன்ற படங்கள் இவரின் பவ்யமான நடிப்பை வெளிப்படுத்துபவையாக அமைந்தன்.

பல முன்னனி நட்சத்திரங்களுடன் நடித்துள்ளார். கமல்,ரஜினி, விஜய், அஜித், சூர்யா, விக்ரம் எந்த நடிகரையும் விட்டு வைக்காமல் அனைத்து நடிகர்களுடனும் டூயட் பாடியுள்ளார். நிறைய புது முகங்கள் வருகையால் மார்க்கெட் இழந்தார்.

நடிப்பிற்கு நீண்ட இடைவெளி கொடுத்து விடுமுறையை கழிக்க வெளியூர் பயணம் மேற்கொண்டார். தற்சமயம் கூட அமெரிக்கா சென்றுள்ளார். இந்த நிலையில் தனது ஸ்டைலான புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர்,

தற்போது அமெரிக்காவில் தான சென்றுள்ள இடங்களை எல்லாம் கவர் ஆகுற மாதிரியான ஒரு வீடியோவை இன்ஸ்டா பக்கத்தில் ஸேர் செய்துள்ளார். மேலும் ஆர்ம்பகாலத்தில் எப்படி இருந்தாரோ அதே இளமையோடு பார்க்க செம க்யூட்டாக இருக்கிறார் திர்ஷா.

 

View this post on Instagram

 

A post shared by Trish (@trishakrishnan)