குஷ்புவை போல நடிக்க வந்தவுடனேயே ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் ஹன்சிகா. அதனால்தான், தமிழ் சினிமா ரசிகர்கள் அவரை ‘சின்ன குஷ்பூ’ என அழைத்தனர். ஜெயம் ரவி, விஷால், தனுஷ், ஆர்யா என முன்னணி நடிகர்கள் பலருடனும் நடித்தார்.
பல ஹிட் படங்களில் நடித்தார். ஆனால், கடத சில வருடங்களாக அவர் நடித்த திரைப்படங்கள் வரிசையாக தோல்வி அடைந்ததால் அவருக்கான வாய்ப்புகள் குறைய துவங்கியது. தற்போதைக்கு சிம்புவுடன் ‘மகா’ என்கிற படத்தில் மட்டும் நடித்து வருகிறார்.
My name is shruthi என்கிற படத்திலும் நடித்துள்ளார். மேலும், அவரிடம் ரசிகர்களுக்கு பிடித்ததே அவரின் கொளுக் மொளுக் உடல்தான். ஆனால், உடல் இளைக்கிறேன் என்கிற பெயரில் உடலை ஒல்லிக்குச்சியாக மாற்றி அதிர்ச்சி கொடுத்தார்.
மேலும், அவ்வப்போது பிகினி உடையில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். இந்நிலையில், சின்ன பிட்டுத்துணியில் முன்னழகை மறைத்து போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் வாரம் வாரம் களமிறங்கும் தமிழ் திரைப்படங்களில் புது புது கதாநாயகிகள் தமிழகத்தை தவிர மற்ற இடங்களில் இருந்தும் களம்இறங்கி வருகின்றனர். இதுவும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
இருந்தாலும், தமிழ் சினிமாவில் நல்ல நடிகைகள் தொடர்ந்து தங்கள் இருப்பை காட்டி கொண்டி தான் இருக்கின்றனர். ஆனாலும் அதில் சிலர் காதல் வலையில் விழுந்து தங்களது மார்க்கெட்டை சுத்தமாக இழந்து விடுகின்றனர்.
அப்படி காதலில் விழுந்து மார்க்கெட் இழந்த நடிகைகளின் முக்கியமானவர் நடிகை அஞ்சலி. இவர் ஆரம்பத்தில் நல்ல நடிப்பை வெளிப்படுத்தி தொடர்ந்து நடித்து வந்தார். அதன் பின்னர் நடிகர் ஜெய்யுடன் காதல் வயப்பட்டு இருவரும் காதலித்து வந்ததாக கூறப்பட்டது.
அதன் பிறகு இவர்கள் இருவரும் இணைந்து பலூன் எனும் திரைப்படத்திலும் நடித்திருந்தனர். இந்த காதல் விவகாரத்துக்கு பின்னர் அஞ்சலியின் மார்க்கெட் சரிய தொடங்கியது. தற்போது தமிழை தவிர மற்ற மொழிகளில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார்.
அடுத்ததாக நயன்தாரா, இவர் தற்போது உச்சத்தில் இருக்கிறார். ஆனாலும் ஆரம்ப காலகட்டங்களில் சிம்புவுடன் காதல் என கிசுகிசுக்கப்பட்டு, அடுத்ததாக நடன இயக்குனர் பிரபுதேவா உடன் காதல் வயப்பட்டார் இருவரும் ஒன்றாக வசித்து வந்தனர் என கூறப்பட்டது.
அந்த சமயம் நயன்தாரா தமிழ் சினிமா மார்க்கெட்டை சற்று இழந்திருந்தார். என்பதே உண்மை. அதன் பிறகு சுதாரித்து கொண்ட அவர், மீண்டும் தனது நடிப்பு திறன் மூலம் தற்போது முன்னணி நடிகையாக உள்ளார்.
அடுத்து நடிகை அமலாபால், இவர் ஆரம்பத்தில் நல்ல திரைப்படங்களில் நடித்து வந்தபோதே இயக்குனர் A.L.விஜய்யை காதல் திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு படங்களில் நடிக்காமல் இருந்தார். பின்னர் இருவரும் இரண்டு வருடங்கள் கழித்து பிரிந்து விட்டனர்.
அதற்கு பிறகு, அவருக்கு சரியான வாய்ப்புகள் எதுவும் அமையவில்லை. ஆடை எனும் திரைப்படத்தில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரத்தில் நடித்தாலும், அதன்பிறகு எந்த ஒரு பெரிய வாய்ப்பும் கிடைக்கவில்லை. தற்போது OTT படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.
இதேபோல நடிகை திரிஷாவும் காதல் கிசுகிசுவில் பேசப்பட்டு உள்ளார். தெலுங்கு நடிகர் ராணாவுடன் காதல் கிசுகிசு பேசப்பட்டு உள்ளார். அதன்பிறகு பல ஏற்ற இறக்கங்களை சந்தித்தாலும் தற்போது தமிழ் சினிமாவில் நல்ல நடிகையாக உள்ளார்.
பல மலையாள படங்களில் நடித்தவர் அனுபமா பரமேஸ்வரன். தமிழில் தனுஷ் நடித்த ‘கொடி’ திரைப்படத்தில் மட்டும் நடித்தார். அவர் நடித்த ஒரே தமிழ் படம் அதுதான். அதன்பின் அவரை தமிழ் சினிமாவில் பார்க்க முடியவில்லை.
சொந்த மாநிலம் கேரளா என்றாலும் தெலுங்கில் பல படங்களில் நடித்து அங்கு தனக்கென ஒரு மார்க்கெட்டை பிடித்தார். அங்கு பல ஹீரோக்களுடனும் ஜோடி போட்டு நடித்துள்ளார்.
அவ்வப்போது தனது சொந்த மொழியான மலையாளத்திலும் நடித்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அனுபமா, அவ்வப்போது, விதவிதமான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இந்நிலையில், இடுப்பழகை காட்டும் உடையை அணிந்து போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் லைக்ஸ்களை குவித்து வருகிறது.
தமிழில் நடிகை ஜீவாவுடன் முகமூடி படத்தில் முதன்முதலில் அறிமுகமானார். ஆனால் அப்படம் எதிர்பார்த்தபடி போகாததால் தெலுங்கு பக்கம் சென்றார். அங்கு அவருக்கு என்று ஒரு இடத்தை ஏற்படுத்திக் கொண்டார்.
அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக அவர் நடித்து ஹிட் அடித்த ‘அல வைகுந்தபுரமுலோ’ படம் அவரை மேலும் பிரபலப்படுத்தியுள்ளது. மேலும் பல முன்னனி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்தார். அவருக்கென ரசிகர் பட்டாளமே உருவாக்கியுள்ளார்.
தமிழில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியுள்ளார். விஜய்யுடன் பீஸ்ட் படத்தில் ஜோடி சேர்த்தார். அதன் மூலம் தமிழில் அடுத்தடுத்து கைவசம் நிறைய படங்கள் வைத்துள்ளார். பிஸ்ட் படத்தின் பாடல்கள் வெளியான நிலையில் அவரின் அழகான டான்ஸ் எல்லார் நெஞ்சத்திலும் ஒரு க்யுரியாஸ்டியை ஏற்படுத்தியுள்ளது.
சமூக வலைதளங்களிலும் தனது அப்டேட் களை பகிர்ந்து வரும் இவர் தற்போது படு ஸ்டைலான போட்டோ ஒன்றை ஸேர் செய்துள்ளார்.
இயக்குனர் எஸ்.ஜே. சூர்யா இயக்கிய ‘அன்பே ஆருயியே’ படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் மீரா சோப்ரா. இவர் ஒரு மும்பை இறக்குமதி.
அதன்பின் ஜாம்பவான், கில்லாடி, காளை, ஜகன் மோகினி, மருதமலை உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். அதன்பின் தமிழில் அவருக்கு வாய்ப்புகள் அமையவில்லை. எனவே, தொடர்ந்து திரைப்படங்களில் அவர் நடிக்கவில்லை.
தற்போது சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர், தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து சினிமா வாய்ப்பு தேடி வருகிறார்.சமீபகாலமாக அவரின் ஆடை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே வருகிறது.
இந்நிலையில், மிகவும் கவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் நெட்டிசன்களை சூடாக்கியுள்ளது.
தமிழ் சினிமாவில் தற்போது டாப் ஹீரோயின் என்றால் அது நயன்தாரா தான். தமிழ் மட்டுமல்லாது, தெலுங்கு ஹிந்தி ஆகிய மொழிகளிலும் முன்னனி நட்சத்திரங்களுடன் நடித்து வருகிறார். நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று தான் கொண்டிருக்கிறது.
பல வருடங்களாக முன்னணி நடிகையாக வலம் வருவதால், திரையுலகில் பலர் இவரது நண்பர்கள். அதனை பயன்படுத்தி சில வாய்ப்புகளை தனது காதலர் விக்னேஷ் சிவனுக்கு உருவாக்கியும் கொடுக்கிறார் என கூறப்படுகிறது.
அப்படித்தான் விக்னேஷ் சிவன் அஜித்திற்கு கதை கூறி ஓகே வாங்கினார். உடனே அதனை தயாரிப்பாளர் லைகா நிறுவனர் சுபாஷ்கரனுக்கு கூறி, உடனடியாக அதனை படமாக்கும் முயற்சியிலும் மேற்கொண்டார்.
அதன் காரணமாக அஜித்தின் 62வது திரைப்படம் பற்றிய அறிவிப்பு அதிகாரபூர்வமாக வெளியானது.
இதில் நயன்தாரா தான் ஹீரோயினாக நடிப்பார் என கூறப்பட்டது. ஆனால், பட அறிவிப்பு செய்தியில் விக்னேஷ் சிவன், அஜித், அனிருத் ஆகியோரது பெயர்கள் மட்டுமே இருந்தது. நயனதாரா பெயர் அதில் இல்லை.
நயன்தாரா தான் நடிப்பார் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. வாய்ப்பு வாங்கி கொடுத்த நயன்தாராவுக்கே இந்த நிலைமையா என கோலிவுட்டில் கிசுகிசுத்து வருகின்றனர்.
வட மாநிலத்திலிருந்து தமிழ் சினிமாவுக்கு கவர்ச்சி காட்ட வந்த நடிகைகளில் பூனம் பாஜ்வாவும் ஒருவர். சிவப்பான நிறம், அழகான முகம், சொக்க வைக்கும் கட்டழகு ஆகியவற்றால் தமிழ் சினிமா ரசிகர்களிடம் பிரபலமானார்.
ஜீவாவுடன் தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம் உள்ளிட்ட சில படங்களில் கதாநாயகியாகவும், அரண்மனை 2, குப்பத்துராஜா, ரோமியோ ஜூலியட் ஆகிய படங்களில் சின்ன வேடத்திலும் நடித்தார்.
இப்போதுள்ள பல நடிகைகளுக்கும் அவர் சீனியர். ஆனால், அவருக்கு பின் நடிக்க வந்த பல நடிகைகள் மார்க்கெட்டை பிடித்துவிட பூனம் பாஜ்வாவோ வாய்ப்பில்லாமல் தவித்து வருகிறார்.
மீண்டும் எப்படியாவது மார்கெட்டை பிடிக்க வேண்டும் என ஆசைப்படும் அவர் மிகவும் கவர்ச்சியான உடைகளை அணிந்து முன்னழகு, தொப்புள் என உடல் பாகங்களை காட்டி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், உடல் பாகங்களை எடுப்பாக காட்டும் உடையை அணிந்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்தவர் கீர்த்தி சுரேஷ். குறிப்பாக சிவகார்த்திகேயனுடன் அவர் நடித்த ரஜினி முருகன், ரெமோ ஆகிய படங்கள் அவரை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது.
அப்படியே தெலுங்கு சினிமா பக்கமும் சென்றார். பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை கதையை அடிப்படையாக வைத்து உருவான மகாநடி படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தேசிய விருதை பெற்றார். ஒருபக்கம் மசாலா படங்களிலும், தங்கை வேடங்களிலும் நடித்து வருகிறார்.
ரஜினி நடித்த அண்ணாத்த படத்திலும் அவரின் தங்கையாக நடித்திருந்தார். தெலுங்கிலும் முன்னணி நடிகர்களுன் ஜோடி போட்டு நடித்து வருகிறார். ஒருபக்கம் தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.
இந்நிலையில், தெலுங்கு படப்பிடிப்பு ஒன்றுக்காக வெளிநாடு சென்ற அவர் அங்கு எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
காந்த குரல், நல்ல உயரம், தைரியமான பெண் என எல்லா கோணங்களிலும் திரையுலகை வளைத்து போட்டவர் நடிகை பிரியாமணி. சில படங்களில் நடித்திருந்தாலும் பருத்தி வீரன் படம் மூலம் தேசிய விருது பெற்றவர் நடிகை பிரியா மணி.
தமிழில் சரியான வாய்ப்புகள் வராத காரணத்தால் தெலுங்கு மற்றும் பிற மொழி படங்களில் நடிக்கத் தொடங்கினார். அதன் பின் நடிப்புக்கு முழுக்கு போட்டு 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.
திருமணத்திற்கு பிறகு சில ரியாலிட்டி ஷோக்களில் மட்டும் நடுவராக பங்குபெற்றார். தற்சமயம் கோலிவுட் பக்கம் தலைகாட்ட முன் வந்துள்ளார். அதற்காக போட்டோசூட் எடுத்து அதனை சமூக வலைதளங்களில் பகிர்ந்தும் வருகிறார்.
இந்த நிலையில் ஒரு சட்டை மட்டும் அணிந்தவாறு ஸ்டைலாக போஸ் கொடுத்து தனது இன்ஸ்டா பக்கத்தில் ஸேர் செய்துள்ளார்.
கவுதம் மேனன் இயக்கிய என்னை அறிந்தால் திரைப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்தவர் பார்வதி நாயர். இப்படத்தில் அஜித் ஹீரோவாக நடித்திருந்தார். அதன்பின்,‘நிமிர்’,‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.
தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல் சில மலையாள திரைப்படங்களிலும் நடித்துள்ளார். அபு தாபியில் பிறந்த இவர் சாஃப்ட்வேர் என்ஜினியராக பணிபுரிந்து வந்த இவர் மாடலிங் துறையின் மீதுள்ள ஆர்வத்தால் அதில் நுழைந்தார்.
சில வாய்ப்புகள் கிடைத்தாலும் அவர் எதிர்பார்த்தது போல் முன்னணி நடிகையாக முடியவில்லை. முன்னணி ஹீரோக்களுடன் நடிக்கும் வாய்ப்புகளும் அமையவில்லை.
எனவே, கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து நெட்டிசன்களை கிறங்கடித்து வருதோடு, சினிமா வாய்ப்பும் தேடி வருகிறார். அதிலும் சமீப காலமாக அவர் பகிறும் புகைப்படங்களில் கவர்ச்சி தூக்கலாக இருக்கிறது.
இந்நிலையில், நீச்சல் குளத்தில் கிளுகிளுப்பான உடையில் உலாவி நீச்சல் குளத்தையே சூடாக்கிவிட்டார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.