வாங்குற காசுக்கு இது தேவைதானா? ஐஸ்வர்யா ராஜேஷ் பண்ணுன வேலைய பாருங்க!!

ஐஸ்வர்யா ராஜேஷ்..

தமிழ் சினிமாவில் வாராவாரம் வெள்ளிக்கிழமைகளில் ஒவ்வொரு படத்தோடும் புது புது ஹீரோயின்களும் களமிறங்கி வருகிறார்கள் என்பதே உண்மை. அந்த அளவுக்கு ஹீரோயின்களுக்கு பஞ்சமில்லாமல் தமிழ் சினிமா நகர்ந்து கொண்டிருக்கிறது.

ஆனால், நல்ல கதைக்கு ஏற்ற நடிகைகள் தமிழ் சினிமாவிற்கு கிடைப்பது தான் அரிதாக உள்ளது. அதனால் தற்போது இருக்கும் நயன்தாரா, ஐஸ்வர்யா ராஜேஷ், கீர்த்தி சுரேஷ், சமந்தா போன்ற நடிக்க தெரிந்த நடிகைகளுக்கு டிமாண்ட் அதிகமாக உள்ளது.

கதாநாயகிகளை மையப்படுத்தி வரும் கதைகளை தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் இந்த நடிகைகளிடம் நேராக கொண்டு செல்கின்றனர்.

அதனால், அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்றபடி தங்கள் சம்பளத்தை நிர்ணயித்து வருகின்றனர். அந்த நடிகைகளுக்கு தற்போது வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன.

ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது சம்பளமாக ஒரு கோடி ரூபாய் வாங்குகிறாராம். ஒரு முன்னணி இயக்குனர் ஒருவர் கதாநாயகியை மையமாக வைத்து ஒரு படத்தை எடுக்க ஐஸ்வர்யா ராஜேஷிடம் வந்துள்ளார்.

கதையை கேட்டு முடித்தவுடன் ஐஸ்வர்யா ராஜேஷ் கதையில் சில மாற்றங்களை கூறியுள்ளார். நான் ஒரு மூத்த இயக்குனர் என்று கூட பாராமல் என் கதையில் மாற்றம் செய்ய சொல்லி வருகிறார் என்று நடிகை ஐஸ்வர்யா ராஜேஷை அந்த இயக்குனர் நொந்து கொண்டு வந்தாராம்.

இருந்தாலும், அடுத்தடுத்து கதைக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்கள் நிச்சயம் ஐஸ்வர்யா ராஜேஷை நாடி செல்லத்தான் போகிறது. அவர் கேட்கும் சம்பளத்தை தட்டாமல் கொடுக்கும் தயாரிப்பாளர்கள் தமிழ் சினிமாவில் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதே நிதர்சனமான உண்மை.

நீங்க சும்மா போஸ் கொடுத்தாலும் சூடாத்தான் இருக்கு… யாஷிகாவின் ஹாட் கிளிக்ஸ்!!

யாஷிகா ஆனந்த்..

தொலைக்காட்சி பிரபலம், இன்ஸ்டாகிராம் மாடல், நடிகை என பல முகங்கள் உடையவர் யாஷிகா ஆனந்த். பஞ்சாப்பில் பிறந்து சென்னையில் செட்டில் ஆன குடும்பம் இவருடையது.

சந்தானம் ஹீரோவாக நடித்த ‘இனிமே இப்படித்தான்’படத்தில் அறிமுகமானார். ஆனால், சில காரணங்களால் அப்படத்திலிருந்து விலகினார். அதன்பின், கவலை வேண்டாம், துருவங்கள் பதினாறு, பாடம், மணியார் குடும்பம் ஆகிய படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்துள்ளார்.

மேலும், நோட்டா, இருட்டு அறையில் முரட்டுக்குத்து, ஜாம்பி உள்ளிட்ட சில படங்களில் முக்கிய வேடத்தில் நடித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.

சில மாதங்களுக்கு முன் ஒரு கார் விபத்தில் சிக்கி படுகாயங்களுடன் உயிர் தப்பி சிகிச்சை பெற்றார். தற்போது நன்றாகவே குணமடைந்துவிட்டார். மேலும், மீண்டும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை யாஷிகா பகிர துவங்கியுள்ளார்.

இந்நிலையில், எப்போதும் கவர்ச்சி உடையில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிரும் யாஷிகா, திடீரென ஒரு சாதாரண புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் ‘நீ சும்மா போஸ் கொடுத்தாலும் சூடாத்தான் இருக்கு’ என பதிவிட்டு வருகின்றனர்.

பள பளனு இருக்கீங்களே.. சாயிஷாவின் லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ்!!

சாயிஷா..

நடிகர் ஆர்யாவை காதலித்து கரம்பிடித்த நடிகை சாயிஷா, திருமணத்துக்குப் பின்னரும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யாவுடன், ஆர்யா – சாயிஷா இணைந்து நடித்திருந்தனர்.

இந்தப் படத்தை அடுத்து சக்தி சவுந்தர்ராஜன் இயக்கத்தில் டெடி படத்தில் இருவரும் இணைந்து நடித்தனர். தமிழ் மட்டுமின்றி யுவரத்னா என்ற கன்னட படத்திலும் மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாருடன் இணைந்து நடித்தார்.

அந்த படத்தில் மருத்துவ ஆசிரியராக நடித்திருப்பார். திருமணத்திற்கு பிறகு சினிமாவில் தலைகாட்டி வரும் சாயிஷா அவ்வப்போது சமூக வலைதளங்களில் தனது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

இந்த நிலையில் ஒரு ரெஸ்டாரன்டில் டெசர்ட் சாப்பிடுவதுமான புகைப்படத்தை இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

வெயில்ல நின்னாலே நீங்க உருகிடுவிங்க… ஹாட் போஸ் கொடுத்த சுரபி!!

சுரபி..

விக்ரம் பிரபு நடித்த ‘இவன் வேறமாதிரி’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சுரபி. அதன்பிறகு நடிகர் ஜெய்யுடன் புகழ், தனுஷுடன் வேலையில்லா பட்டதாரி ஆகிய படங்களில் நடித்தார்.

அதன்பிறகு பெரிதாக வாய்ப்புகள் இல்லாததால், தெலுங்கு, கன்னட படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஜி.வி.பிரகாஷுடன் ‘அடங்காதே’ என்ற தமிழ் படத்திலும் நடித்துள்ளார். இதுவரை கிளாமருக்கு நோ சொன்ன சுரபி,

தமிழில் முன்னணி கதாநாயகியாக வேண்டும் என்ற ஆசையில் எந்த கிளாமருக்கும் நான் தயார் என்று சொல்லியிருக்கிறார். மற்ற மொழிப் படங்களைக் காட்டிலும் தமிழில் கவனம் செலுத்த இருப்பதாகக் கூறும் இவர்,

படங்களில் துறுதுறு பெண்ணாக நடிக்க வேண்டும் என்ற ஆசையிருப்பதாகவும் கூறியிருக்கிறார். ஒருபக்கம் தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இந்நிலையில், சமீபத்தில் அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அவரின் அழகை பார்த்த ரசிகர்கள் ‘வெயில்ல நின்னாலே நீ உருகிடுவ’ என பதிவிட்டு வருகின்றனர்.

முன்னழகை எடுப்பாக காட்டி ஷாலு ஷம்மு வெளியிட்ட ஹாட் புகைப்படங்கள்!!

ஷாலு ஷம்மு..

வருத்தப்படாத வாலிபர் சங்கம், இரண்டாம் குத்து, மிஸ்டர் லோக்கல் என சில திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்தவர் ஷாலு ஷம்மு. எப்படியாவது கதாநாயகியாக வேண்டும் என முயற்சி செய்தார். ஆனால், சில நிமிடங்கள் வரும் காட்சிகளில் மட்டுமே அவருக்கு வாய்ப்புகள் கிடைத்து வருகிறது.

ஆனாலும், கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வருகிறார். சினிமா மற்றும் மாடலிங் துறையில் ஆர்வமுள்ள இவர் கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியுள்ளார்.

சில சமயம் இவர் காட்டும் கவர்ச்சி என்பது ஆபாசத்தை தொடுவதும் உண்டு. நெட்டிசன்கள் அசிங்கமாக கமெண்ட் போட்டாலும் அவர் அதையெல்லாம் கண்டு கொள்வதில்லை.

புகைப்படங்கள் மட்டுமில்லாமல், ஆண் நண்பர்களுடன் நடனமாடி வீடியோ வெளியிடுவது என எதையாவது செய்து வருகிறார். சமீபத்தில் அவர் டெல்லி, ராஜஸ்தான் போன்ற வட மாநிலங்களுக்கு சுற்றுலா சென்றார். எனவே, அங்கு எடுக்கப்படும் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், ஜெய்ப்பூரில் உள்ள அரண்மனைகளில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். வழக்கம் போல் முன்னழகை எடுப்பாக காட்டும் உடையில் அவர் போஸ் கொடுத்துள்ளதை பார்த்த நெட்டிசன்கள் ‘நீ எந்த அழக பாத்தாலும் நாங்க அதத்தான் பாப்போம்’ என பதிவிட்டு வருகின்றனர்.

அந்த முடிச்சு அவுராம பாத்துக்கம்மா… தாறுமாறான கவர்ச்சியில் பின்னழகை காட்டி போஸ் கொடுத்த திவ்யா பாரதி!!

திவ்யா பாரதி..

ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக நடித்து வெளியான ‘பேச்சுலர்’ திரைப்படம் மூலம் நடிகையாக மாறியவர் திவ்யா பாரதி. லிவ்விங் டூ கெதர் வாழ்க்கையில் நிகழும் சம்பவங்களே இப்படத்தின் கதை ஆகும்.

இப்படத்தில் முத்த காட்சிகளும், வெளிப்படையான வசனங்களும், படுக்கையறை காட்சிகளும் இடம் பெற்றிருந்தது. எனவே, இப்படத்திற்கு ஏ சான்றிதழை கொடுத்தது தணிக்கை துறை.

எனவே, 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே பார்க்க அனுமதிக்கப்பட்டனர். இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. ஆனாலும், திவ்யா பாரதியின் நடிப்பு பலரையும் கவர்ந்தது. எனவே, அவருக்கு ரசிகர்களும் உருவாகினர்.

தனது இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டர் பக்கங்களில் மிகவும் கவர்ச்சியாக போஸ் கொடுத்து அங்கங்களை காட்டி ரசிகர்களுக்கு இன்ப விருந்து வைத்து வருகிறார். இந்நிலையில்,

சமீபத்தில் மாலத்தீவு சென்ற அவர் அங்கு கவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் பின்னழகை காட்டு அவர் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சூடாக்கியுள்ளது.

டாப் ஆங்கிளில் எட்டிப்பாக்குது… ஹாட் போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த மகாலட்சுமி!!

மகாலட்சுமி..

இப்போதெல்லாம் சின்னத்திரை நடிகைகளும் சினிமா நடிகைகளை போல தனியாக போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்வதை துவங்கியுள்ளனர்.

அதிலும், கவர்ச்சி நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் வகையில் போஸ் கொடுக்கின்றனர். அரசி, சித்தி உள்ளிட்ட சில தமிழில் பல சீரியல்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் மகாலட்சுமி.

தற்போதும் முன்னணி சீரியல் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். வாணி ராணி, தேவதையைக் கண்டேன் உள்ளிட்ட சீல சீரியல்களில் வில்லி கதாபாத்திரங்களிலிலும் நடித்தார்.

தற்போது சித்தி 2 சீரியலில் நடித்து வருகிறார். ஒருபக்கம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இந்நிலையில், எப்போதும் புடவையில் போஸ் கொடுக்கும் மகாலட்சுமி திடீரென கவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

அப்படி மாட்டும் பாக்காதீங்க.. மனசு என்னமோ பண்ணுது… கல்யாணி பிரியதர்ஷனின் செம க்யூட் கிளிக்ஸ்!!

கல்யாணி பிரியதர்ஷன்..

மலையாளத்தில் பல வெற்றிப்படங்களை இயக்கிய பிரியதர்ஷனின் மகள் கல்யாணி பிரியதர்ஷன்.

சில தெலுங்கு படங்களிலும் அவர் நடித்துள்ளார். தமிழில் சிவகார்த்திகேயன் நடித்த ‘ஹீரோ’ படத்தில் நடித்தார்.

இப்படத்திற்கு முன்பு ‘புத்தம் புது காலை’ என்கிற படத்திலும் நடித்தார். மலையாளத்தில் 5 படங்களில் நடித்துள்ளார். வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள மாநாடு படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களிடம் பிரபலமாகியுள்ளார்.

ஒருபக்கம் விதவிதமான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து சினிமா வாய்ப்பு தேடி வருகிறார்.

இந்நிலையில், புடவையில் செம க்யூட்டாக போஸ் கொடுத்து இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை அசரடித்துள்ளார்.

முன்னழகை காட்டி போஸ் கொடுத்து இளசுகளை திணற வைத்த ஆஷ்லியா மோனாலிசா!!

ஆஷ்லியா மோனாலிசா..

அந்தாரா பிஸ்வாஸ் என்பது நிஜ பெயராக இருந்தாலும் ஆஷ்லியா மோனாலிசா என்றால்தான் ரசிகர்களுக்கு இவரை தெரியும். சினிமாவில் அந்த பெயரில்தான் அவர் அறிமுகமானார்.

அதிகமான பேஜ்புரி மொழி படங்களில் நடித்துள்ளார். மேலும், ஹிந்தி, பெங்காலி. ஒடியா, தமிழ், கன்னடா மற்றும் தெலுங்கு மொழிகளிலும் நடித்துள்ளார். சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

அஜய் தேவ்கனுடன் அவர் நடித்த Blackmail படம் அவரை பாலிவுட் ரசிகர்களிடம் பிரபலமாக்கியது. தமிழில் வாத்தியார், சிலம்பாட்டம், என் பெயர் குமாரசாமி ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

ஒருபக்கம் நடித்துக் கொண்டே ஒருபக்கம் ரசிகர்களை சுடேற்றும்படி கவர்ச்சியாக போஸ் கொடுத்து அசரடித்து வருகிறார்.

சமீபத்தில் கூட நீச்சல் உடையில கவர்ச்சியாக போஸ் கொடுத்து அவர் கொடுத்துள்ள போஸ் ரசிகர்களை சூடாக்கியது.

இந்நிலையில், முன்னழகை குனிந்து காட்டியும், கவர்ச்சியான போஸ் கொடுத்தும் அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் நெட்டிசன்களை ஜொள்ளுவிட வைத்துள்ளது.

புடவையில் இடுப்பழகை காட்டி சூடான போஸ் கொடுத்து ரசிகர்களை சூடேற்றிய ரவீனா தாஹா!!

ரவீனா தாஹா..

நடிகை ரவீனா தாஹா தமிழ் திரை படம் மற்றும் தொடைக்காட்சி நடிகை ஆவார்.இவர் தனது 4 வயதில் சினிமா வாழ்க்கையைத் தொடங்கினார். 2009 இல் சன் டிவியில் தங்கம் என்ற தமிழ் சீரியல் மூலம் தொலைக்காட்சியில் அறிமுகமானார்.

பின்னர் வசந்தம், பவானி, வள்ளி, மல்லி, ,சாந்தி நிலையம், பைரவி ,ராமானுஜர், சந்திரலேகா உள்ளிட்ட தொடர்களிலும் நடித்துள்ளார் . ரவீனா தாஹா 2016 ஆம் ஆண்டு வெளியான “கதை சொல்ல போறோம்” என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு நடிகையாக அறிமுகமானார்.

ஜில்லா, ஜீவா, பூஜை, கண்ணக்கோல், புலி, பேய்கள் ஜாக்கிரதை, நாகேஷ் திரையரங்கம் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் “ராட்ச்சசன்” படத்தில் சின்ன பெண்ணாக அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்தவர் ரவீனா தாஹா . அந்த படத்தில் மூலம் மக்களிடையே பிரபலமானார்.

தற்போது விஜய் டிவியில் மிகப்பிரபலமாக ஒலிபரப்பாகும் “மௌனராகம் ” என்ற சீரியலிலும் நடித்து வருகிறார். ரவீனா தாஹா சமூக வலைதளத்திலும் ஆக்டிவாக இருப்பவர் . அவ்வபோது புகைப்படம், வீடியோ, இன்ஸ்டா ரீலிஸ் என அசத்தி கொண்டிருக்கிறார் ரவீணா.

இவர் போடும் போஸ்ட்டுகளுக்கு லைக்குகளும், ரசிகர் கூட்டமும் அதிகமாகிக்கொண்டே வருகிறது. அதனால் அவ்வபோது ஆடை குறைப்பில் ஈடுபட்டு கவர்ச்சி வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

தற்போது புடவை கட்டி இடுப்பழகை காட்டி படு சூடான கிளாமர் போஸ் கொடுத்து இன்ஸ்டா ரசிகர்களை சூடு ஏற்றியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் ரவீனாவின் அங்க அழகை வர்ணித்து வருகின்றனர்.