பளிச்சுன்னு எல்லாமே தெரியுது.. ஏடாகூடமான உடையில் நடிகை ஷெரின் ஹாட் போட்டோஸ்!!

ஷெரின்..

தனுஷ் அறிமுகமான ‘துள்ளுவதோ இளமை’ படத்தில் அறிமுகமானவர் நடிகை ஷெரின். அதன்பின் விசில், உற்சாகம் என சில படங்களில் நடித்தார். அதன்பின் திரையுலகில் இருந்து காணாமல் போனார்.

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். ஆனால் அவரை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஏனெனில், ஓவர் வெயிட் போட்டு ஆண்ட்டி போல் இருந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் வொர்க் அவுட் செய்து சிக்கென மாறினார் ஷெரின்.

மேலும், ஆர்யா மற்றும் சந்தானம் இணைந்து நடித்த ‘வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க’ படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக நடித்தார். அதன்பின் அவரை தமிழ் சினிமாவில் பார்க்க முடியவில்லை.

ஆனால், தனது புகைப்படங்களை தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்நிலையில், கண்ணாடி போல உடல் அழகு அப்படியே தெரியும் படி உடை அணிந்து போஸ் கொடுத்து ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.

படுக்கறையில் மேலாடையை கழட்டிவிட்டு பனியனுடன் போஸ் கொடுத்து ரசிகர்களை சூடாக்கிய சிருஷ்டி டாங்கே!!

சிருஷ்டி டாங்கே..

ஜி.வி. பிரகாஷ் நடித்த ‘டார்லிங்’ படத்தில் அறிமுகமானவர் சிருஷ்டி டாங்கே. அதன்பின் யுத்தம் செய், மேகா, தர்மதுரை, சரவணன் இருக்க பயமேன், ராஜாவுக்கு செக் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

தமிழ் சினிமா மட்டுமின்றி மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். ஆனாலும், அவர் எதிர்பார்த்தது போல் வாய்ப்பு கிடைக்கவில்லை.

எனவே, தொடர்ந்து கவர்ச்சியான போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வாய்ப்புகள் தேடி வருகிறார்.

இந்நிலையில், படுக்கறையில் மேலாடையை கழட்டிவிட்டு பனியனுடன் போஸ் கொடுத்து ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.

தமிழ் சினிமா வேண்டாம்.. அங்கதான் அதிக சம்பளம்… இது நியாயமா கீர்த்தி சுரேஷ்?

கீர்த்தி சுரேஷ்..

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்தவர் கீர்த்தி சுரேஷ். குறிப்பாக சிவகார்த்திகேயனுடன் அவர் நடித்த ரஜினி முருகன், ரெமோ ஆகிய படங்கள் அவரை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது. அப்படியே தெலுங்கு சினிமா பக்கமும் சென்றார். பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை கதையை அடிப்படையாக வைத்து உருவான மகாநடி படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தேசிய விருதை பெற்றார்.

ஒருபக்கம் மசாலா படங்களிலும், தங்கை வேடங்களிலும் நடித்து வருகிறார். ரஜினி நடித்த அண்ணாத்த படத்திலும் அவரின் தங்கையாக நடித்திருந்தார். தெலுங்கிலும் முன்னணி நடிகர்களுன் ஜோடி போட்டு நடித்து வருகிறார்.

இன்னும் சொல்லப்போனால் தமிழை விட தெலுங்கில்தான் அதிக திரைப்படங்களில் கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். தொடர்ச்சியாக அவர் நடிக்கும் படங்கள் வெளியாகவுள்ளது. Sarkaru vaari paata, Bhola shankar, Dasara ஆகிய தெலுங்கு படங்களில் தற்போது அவர் நடித்து வருகிறார்.

கீர்த்தி சுரேஷ் ஏன் தெலுங்கில் அதிகமாக நடிப்பதற்கு காரணம் அங்கு தமிழை விட அதிக சம்பளம் கொடுக்கிறார்கள் என்பதால்தான். தமிழில் வாய்ப்பு வந்தால் இப்போதைக்கு முடியாது என மறுத்து விடுகிறாராம். அல்லது கதையை கேட்டுவிட்டு பிறகு சொல்கிறேன் என அனுப்பி விடுகிறாராம்.

தமிழில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் மாமன்னன் படத்தில் மட்டும் கமிட் ஆகியுள்ளார். இப்போது கீர்த்தி சுரேஷ் கையில் உள்ள ஒரே திரைப்படம் இப்படம் மட்டுமே. முதல்வரின் மகன் என்பதால் அப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார் என்பது நாம் சொல்லி தெரிய வேண்டியதில்லை.

கீர்த்தி சுரேஷின் தாய் மொழி மலையாளம். ஆனால், மலையாளத்தில் இரண்டு படங்களில் மட்டுமே நடித்துள்ளார். ஏனெனில், மலையாள சினிமாவில் மிகவும் குறைவான சம்பளமே கொடுப்பார்கள் என்பதால் அம்மணி அதில் ஆர்வம் காட்டுவதில்லை.

கவர்ச்சி ஏறிக்கிட்டே போகுது… அனிகாவின் லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ்!!

அனிகா சுரேந்திரன்..

மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனிகா சுரேந்திரன். கவுதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்த ‘என்னை அறிந்தால்’ படத்தில் திரிஷா -அஜித் மகளாக நடித்திருந்தார்.

அதன் பின்னர் விஸ்வாசம் படத்தில் அஜித்- நயன்தாராவின் மகளாக நடித்திருந்தார். இப்படத்தில் அவருக்கு நடிக்க நல்ல வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வரும் அனிகா,

கதாநாயகியாக திரைப்படங்களில் நடிக்க கவனம் செலுத்தி வருகிறார். அதற்காக கவர்ச்சியான உடைகளை அணிந்து போட்டோஷுட் நடத்தி இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

சில சமயம் உடல் பாகங்களை ஆபாசமாக காட்டியும் அவர் போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்து வருகிறார். இந்நிலையில், கிளாமரான உடையில் போஸ் கொடுத்த சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கொஞ்சம் மட்டும் மூடிக்கிறேன்.. மத்ததெல்லாம் ஓப்பன்… வேற லெவலில் புகைப்படம் வெளியிட்ட அமலாபால்!!

அமலாபால்..

மலையாளத்தில் 2 திரைப்படங்களில் நடித்து விட்டு தமிழுக்கு வந்தவர் அமலாபால். சிந்து சமவெளி எனும் கிளுகிளுப்பு படத்தில் அறிமுகமானார்.

முதல் படத்திலேயே படுக்கையறை காட்சிகளில் தயங்காமல் நடித்தார். அடுத்து அவரின் நடிப்பில் வெளியான மைனா திரைப்படத்தின் வெற்றி அவரின் கேரியரை மாற்றியது.

இயக்குனர் விஜயை திருமணம் செய்து கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரை பிரிந்தார். விவாகரத்துக்கு பின் தெலுங்கு, ஹிந்தி வெப் சீரியஸ்களில் முத்த காட்சிகள் மற்றும் படுக்கையறை காட்சிகளில் கூச்சப்படாமல் நடித்து வருகிறார்.

2 நாட்களுக்கு முன்பு அவர் கிளாமரான உடையில் ஹோலி கொண்டாடினர். தற்போது சில புகைப்படங்களை பகிர்ந்து ‘ஹோலி முடிந்துவிட்டது. அடுத்த வருடம் பார்ப்போம்’ என பதிவிட்டுள்ளார்.

இதுல நீங்க தான் குயின்.. செம ஸ்டைலா போஸ் கொடுத்த திவ்யதர்ஷினி லேட்டஸ்ட் Pics!!

திவ்யதர்ஷினி..

விஜய் டிவியின் எவர்க்ரீன் தொகுப்பாளினியாக இருப்பவர் திவ்யதர்ஷினி எனும் டிடி. இவர் நடத்திய ‘காபி வித் டிடி’ நிகழ்ச்சியில் பிரபலங்களிடம் ஜாலியாக பேசி அவர்களிடம் பதில்களை வாங்கும் அழகுக்கே இவருக்கு ரசிகர்கள் உருவானார்கள்.

பிரபலங்கள் பதில் சொல்ல விரும்பாத கேள்விகளுக்கு கூட பதிலை லாவகமாக பெற்றுவிடுவார். ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். அதன்பின் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2017ம் ஆண்டு இருவரும் பிரிந்துவிட்டனர்.

அதன்பின் டிடி வேறு யாரையும் திருமணம் செய்து கொள்ளவில்லை. நளதயமந்தி, விசில், பவர் பாண்டி உட்பட சில படங்களில் டிடி நடித்துள்ளார். மேலும், ஊர் சுற்றுவதில் ஆர்வமுடைய டிடி அவ்வபோது வெளிநாடுகள் சென்று அது தொடர்பான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார்.

சமீபகாலமக கொஞ்சம் கவர்ச்சியாகவும் போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு விருந்து வைத்து வருகிறார்.

இந்நிலையில், செம ஸ்டைலான உடை மற்றும் கூலிங் கிளாஸ் என கெத்தாக போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரெண்டயும் ஒன்னா காட்டி சூடான புகைப்படத்தை வெளியிட்ட மாளவிகா மோகனன்!!

மாளவிகா மோகனன்..

பேட்ட படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் மாளவிகா மோகனன். அந்த படத்தில் துணை நடிகையாக சசிகுமார்க்கு ஜோடியாக நடித்திருப்பார். அதில் அந்த ஒரு அடையாளமும் தெரியாமல் வந்து போயிருப்பார்.

அதன் பின் விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் ஜோடியாக நடித்திருப்பார். அதிலும் அவ்வளோவாக பேசும்படியாக இருந்திருக்கமாட்டார். அதன் பிறகு தற்போது தனுஷின் மாறன் படத்தில் கதாநாயகியாக நடித்தார்.

தமிழ் மட்டுமில்லாமல் இந்தி, மலையாளம் , கன்னடம் மொழி படங்களிலும் நடித்து வருகிறார். இதனிடையே சமூகவலைத்தளங்களில் கவர்ச்சியான மாடர்ன் உடைகளை அணிந்து கிளாமரான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

இந்த நிலையில் இரண்டு உதடுகளையும் சேத்து வைச்சு போஸ் கொடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு எல்லாரும் எப்படி இருக்கிங்க? என ரசிகர்களிடம் கேட்டு பதிவிட்டுள்ளார். அதற்கு ரசிகர்கள் உதட்டை கிண்டலடித்து கமென்ட் செய்து வருகின்றனர்.

வைரலாகும் ஆண்ட்ரியாவின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்!!

ஆண்ட்ரியா..

நடிகை ஆண்ட்ரியா தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமாகி பின்னர் முன்னணி நடிகையாக இருக்கிறார். பச்சைக்கிளி முத்துச்சரம் திரைப்படத்தில் சரத்குமாருடன் ஜோடிசேர்ந்து நடித்தார்.

தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு படங்களிலும் ஆண்ட்ரியா பாட்டு பாடி உள்ளார். இவர் பாடல் , நடிப்பு அல்லாமல் சில கதாநாயகிகளுக்கு டப்பிங் பேசியுள்ளார் . குறிப்பாக தனுஷ் வெற்றிமாறன் கூட்டணியில் உருவான “ஆடுகளம்” படத்தில் டாப்சிக்கு இவர் தான் டப்பிங் பேசினார்.

இவர் கவர்ச்சி படங்களை விட நல்ல கதை அம்சம் கொண்ட படங்களில் நடிப்பதற்கே ஆர்வம் காட்டினார். ஆண்ட்ரியா நடித்த “ஆயிரத்தில் ஒருவன் “, “வடசென்னை”, “விஸ்வரூபம்”, “தரமணி”, “துப்பறிவாளன்” உள்ளிட்ட படங்கள் ஆண்ட்ரியாவுக்கு வெற்றி படமாக அமைந்தது.

இந்த படங்களில் கவர்ச்சியை தவிர்த்து நல்ல கதாபாத்திரங்கள் கொண்ட வேடங்களில் நடித்திருந்தார். என்ன தான் ஆண்ட்ரியா கதாபாத்திரங்கள் உள்ள படங்களில் நடித்திருந்தாலும் ஆண்ட்ரியாவின் கவற்சிக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளனர்.

இவர் அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை சூடேற்றி வருகிறார். இந்த நிலையில் தற்போது பாம்பு உடையணிந்து இருக்கும் புகைப்படத்தினை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் படமெடுத்து ஆட தயாராகிட்டங்க போல என கமெண்ட் செய்து வருகின்றனர்.

பாக்க பாக்க கண்ணு கூசுதே… ஓப்பனாக காட்டி உருக வைத்த இலியானா!!

இலியனா..

தமிழில் கேடி மூலம் அறிமுகமானவர் இலியனா. அதன்பின் பல வருடங்கள் கழித்து ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடித்த ‘நண்பன்’ படத்தில் நடித்தார். அதிகமான தெலுங்கு படங்களில் நடித்துள்ளார்.

அதன்பின் பாலிவுட்டுக்கு சென்று அங்கும் பல படங்களில் நடித்தார். திறமையான நடிகையாக கருதப்பட்டவர். ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆண்ட்ரு நீபோன் என்பவரை பல வருடங்களாக காதலித்தார். இருவரும் திருமணம் செய்து கொள்ளாமலேயே லிவ்விங் டூ கெதர் வாழ்க்கையை வாழ்ந்து வந்தனர்.

சில வருடங்களுக்கு முன்பு இலியானா காதலனை பிரிந்தார். காதலருடன் எடுத்துக்கொண்ட போட்டோக்களை சமூகவலைத்தளத்தில் இருந்து நீக்கி காதல் முறிவை உறுதிபடுத்தினார்.

காதல் முறிவிற்கு பிறகு சிங்கிள் வாழ்க்கையை மகிழ்ச்சியாக என்ஜாய் பண்ணி வாழ்ந்து வரும் இவர் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து வைத்து வருகிறார்.

பெரும்பாலும், பிகினி உடையில்தான் அவர் தரிசனம் கொடுப்பார். தற்போதும் கண் கூசும் கவர்ச்சியில் போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.

பிட்டு துணியில மொத்தமும் தெரியுது… வாலிப பசங்களை மயக்கிய சாக்ஷி அகர்வால்!!

சாக்ஷி அகர்வால்..

மாடல் அழகியாக தமிழ் சினிமா ரசிகர்களை தன் வலைக்குள் வீழ்த்தியவர் சாக்ஷி. இவர் ஆரம்பத்தில் விளம்பர படங்களில் நடித்து பின்னர் சினிமா வாய்ப்புகளை தேடிக்கொண்டார்.

ஒரு சில திரைப்படங்களில் சின்ன சின்ன ரோல்களில் நடித்து நடிகையாக முகம் காட்ட ஆரம்பித்தார். அதன் பிறகு தொடர்ந்து வாய்ப்புகள் தேட கவர்ச்சியை ஆயுதமாக கையில் எடுத்தார்.

படுமோசமான உடைகளை அணிந்து கிளாமரான புகைப்படங்களை வெளியிடத்துவங்கினார். அவரது கவர்ச்சிக்கு இன்ஸ்டாவாசிகள் அனைவரும் ரெஸ்பான்ஸ் செய்ய ஆரம்பித்து அவரை வளர்ந்துவிட்டனர்.

பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு தமிழக மக்களிடையே பேமஸ் ஆனார். தொடர்ந்து ஹாட்டான போட்டோக்களை வெளியிட்டு வரும் சாக்ஷி தற்போது தம்மாத்துண்டு டவுசர் அணிந்து தொடை கவர்ச்சியை அப்பட்டமாக காண்பித்து அத்தனை பேரையும் மயக்கிவிட்டார்.