நம்ம மைண்டு அங்கயே போகுதே… அசத்தலான போஸ் கொடுத்து ரசிகர்களை சூடேற்றிய பூஜா ஹெக்டே!!

பூஜா ஹெக்டே..

முகமுடி படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே. அப்படம் தோல்வி அடைந்ததால் தெலுங்கு சினிமா பக்கம் சென்றார். படிப்படியாக அங்கு தனக்கென ஒரு மார்க்கெட்டை உருவாக்கினார்.

அதிலும், அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக அவர் நடித்து ஹிட் அடித்த ‘அல வைகுந்தபுரமுலோ’ படம் அவரை மேலும் பிரபலப்படுத்தியுள்ளது. எனவே, தெலுங்கின் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்க துவங்கியுள்ளார்.

பாகுபலி புகழ் பிரபாஸுடன் அவர் நடித்துள்ள ‘ராதே ஷ்யாம்’ திரைப்படம் சமீபத்தில் வெளியானது. மேலும், பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். இப்படத்தில் இடம் பெற்ற அரபிக்குத்து பாடலுக்கு பூஜா ஹெக்டே செம ஆட்டம் போட்டுள்ளார்.

இந்த பாடல் உலக அளவில் பிரபலமடைந்து விட பிரபலங்கள் பலரும் இப்பாடலுக்கு நடனமாடி வருகின்றனர். ஒருபக்கம் படு கிளாமரான உடைகளை அணிந்து போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கதற வைத்து வருகிறார்.

இந்நிலையில், மீண்டும் அசத்தலான கவர்ச்சியில் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

முன்னழக பாக்க பாக்க மூச்சு முட்டுதே… தூக்கி நிறுத்தி போஸ் கொடுத்த யாஷிகா!!

யாஷிகா ஆனந்த்..

சினிமா நடிகை, தொலைக்காட்சி பிரபலம், இன்ஸ்டாகிராம் மாடல் என பல முகங்கள் உடையவர் யாஷிகா ஆனந்த். பஞ்சாப்பில் பிறந்து சென்னையில் செட்டில் ஆன குடும்பம் இவருடையது.

சந்தானம் ஹீரோவாக நடித்த ‘இனிமே இப்படித்தான்’படத்தில் நடித்தார். ஆனால், படப்பிடிப்பிற்கு சரியாக செல்லாததால் அவருக்கு பதில் வேறு நடிகை நடித்தார். அதன்பின், கவலை வேண்டாம், துருவங்கள் பதினாறு, பாடம், மணியார் குடும்பம் ஆகிய படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்துள்ளார்.

மேலும், நோட்டா, இருட்டு அறையில் முரட்டுக்குத்து, ஜாம்பி உள்ளிட்ட சில படங்களில் முக்கிய வேடத்தில் நடித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். சில மாதங்களுக்கு முன் ஒரு கார் விபத்தில் சிக்கி படுகாயங்களுடன் உயிர் தப்பி சிகிச்சை பெற்றார்.

தற்போது நன்றாகவே குணமடைந்துவிட்டார். மேலும், மீண்டும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை யாஷிகா பகிர துவங்கியுள்ளார். இந்நிலையில், முன்னழகை தூக்கலாக காட்டும் உடையில் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.

இளசுகளை சுண்டி இழுத்த ஷிவானி லேட்டஸ்ட் ஹாட் புகைப்படங்கள்!!

ஷிவானி நாராயணன்..

கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து இன்ஸ்டாகிராம் குயினாக வலம் வருபவர் ஷிவானி நாராயணன். விஜய் டிவியில் ரெட்டை ரோஜா, சரவணன் மீனாட்சி உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்தார்.

இவர் பகிரும் புகைப்படங்களில் இவரின் பாடி சேஃபை பார்த்த ரசிகர்கள் சொக்கிப்போனார்கள். எனவே, இன்ஸ்டாகிராமில் இவரை பின்பற்றுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. இன்ஸ்டாகிராமில் 3.4 மில்லியன் பேர் இவரை பின் தொடர்கின்றனர்.

விஜய் டிவி நடிகை என்பதால் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். அந்நிகழ்ச்சிக்கு பின் கமல் நடித்து வரும் விக்ரம் படத்திலும், பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வரும் புதிய படத்திலும், வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்திலும் நடித்து வருகிறார்.

ஒருபக்கம் செக்ஸியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிடுவது, நடனமாடி வீடியோ வெளியிடுவது என ரசிகர்களை வைபரேட் மோடிலேயே வைத்திருக்கிறார்.

இந்நிலையில்,போதை ஏத்தும் பார்வையை வீசி அவர் கொடுத்துள்ள போஸ் அவரின் ஃபாலோயர்ஸ்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

ரகசிய திருமணம்.. வாடகை தாய் மூலம் குழைந்தை.. நயன்தாரா குறித்து பரவும் செய்திகள் உண்மையா?

நயன்தாரா..

தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் தான் நடிகை நயன்தாரா. பல ஆண்டுகளாக தொடர்ந்து தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக ஆதிக்கம் செலுத்தி வரும் நயன்தாரா தற்போதும் கூட கைவசம் ஏகப்பட்ட படங்களை வைத்து கொண்டு மிகவும் பிசியாக நடித்து வருகிறார்.

மேலும் நயன்தாரா பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலிப்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். இவர்கள் இருவரும் பல ஆண்டுகளாக காதலித்து வருகிறார்கள். மேலும் திருமணம் செய்து கொள்ளாமல் லிவிங் டூ கெதர் முறையில் ஒன்றாக வாழ்ந்து வருகிறார்கள். இந்நிலையில் சமீபகாலமாகவே இவர்களின் திருமணம் எப்போது என்ற கேள்வி தான் எழுந்து வருகிறது.

இதுதவிர சமீபகாலமாகவே இவர்கள் இருவரும் கோவில் கோவிலாக சென்று வருகிறார்கள். மேலும் சமீபத்தில் கோவில் ஒன்றில் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் நயன்தாரா திருமணமான பெண்களை போல நெற்றியில் குங்குமம் வைத்திருந்ததால் இருவருக்கும் ரகசியமாக திருமணம் முடிந்து விட்டதாக கூறப்பட்டது.

அதுமட்டுமல்ல நயன்தாரா விரைவில் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றெடுக்க உள்ளதாகவும் தகவல் பரவி வருகிறது. அதாவது நயன்தாராவிற்கு தற்போது 37 வயதாகி விட்டதால் இதற்குமேல் குழந்தை பெற்றுக் கொள்வதில் சிரமங்கள் ஏற்படும் என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல் திருமணத்திற்கு பிறகு குழந்தைக்காக ஒரு வருடம் நடிப்பதை விட வேண்டும் அல்லது குழந்தை பெற்று கொள்ளாமல் இருக்க வேண்டும். இதனால் தான் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவை போல் நயன்தாராவும் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த தகவல் எந்த அளவு உண்மை என்பது தெரிய வில்லை.

கண்ணாடி உடையணிந்து முன்னழகை எடுப்பாக காட்டி கவர்ந்திழுக்கும் ஜான்வி கபூர்!!

ஜான்வி கபூர்..

அப்பா பாலிவுட் திரையுலகின் பிரபல தயாரிப்பாளர், அம்மா இந்திய சினிமாவின் சூப்பர் ஹிட் நடிகை என மிகப்பெரும் நட்சத்திர குடும்பத்தில் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் நடிகை ஜான்வி கபூர்.

இவர் தன் அம்மாவின் ஆசைப்படி தடக் என்ற இந்தி படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.

முதல் திரைப்படம் ஓரளவிற்கு ஓடியது அதையடுத்து சில படங்களில் நடித்து வருகிறார். நல்ல உயரம், அழகு, அவ்வப்போது கவர்ச்சி என ரசிகர்களை கைக்குள் வைத்திருப்பார்.

அந்தவகையில் தற்போது கண்ணாடி உடையணிந்து முன்னழகை நல்லா எடுப்பாக காட்டியிருக்கிறார். அந்த கப் வைத்த உடை கழண்டு விழுவது போல் உள்ளது.

இட்லி துணியால் முன்னழகை மூடி ரசிகர்களை சூடாக்கிய தமன்னா!!

தமன்னா..

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் நடித்து தென்னிந்திய சினிமா நடிகையாக வலம் வருபவர் நடிகர் தமன்னா. பாலாஜி சக்திவேல் இயக்கிய ‘கல்லூரி’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

விஜய், அஜித், சிம்பு, தனுஷ், விஷால், ஜெயம்ரவி, சூர்யா என அனைத்து நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார். தமிழ் சினிமா மட்டுமில்லாமல் தெலுங்கிலும் பல படங்களில் நடித்துள்ளார்.

அதிலும், ராஜமவுலி இயக்கிய பாகுபலி திரைப்படம் அவரை இந்திய அளவில் பிரபலப்படுத்தியது. ஒருபக்கம், கிளாமரான உடைகளை அணிந்து புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்.

மேலும், படுகவர்ச்சியான உடைகளில் பொது இடங்களில் நடக்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு ரசிகர்களுக்கு விருந்து வைத்து வருகிறார். இந்நிலையில், இட்லி துணியை போல சிறிய துணியால் முன்னழகை மூடி ஒரு விழாவில் அவர் கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் தாறுமாறாக வைரலாகி வருகிறது.

இதுக்கு மேல டிரெஸ்ஸ குறைச்சிடாதீங்க.. குட்டை டவுசரில் பீச்சில் ஆட்டம் போடும் வேதிகா!!

வேதிகா..

கேரளாவை சேர்ந்தவர் வேதிகா. தமிழ் மொழி மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம்,கன்னட மொழி திரைப்படங்களில் நடித்து தென்னிந்திய நடிகையாக வலம் வருகிறார். மதராஸி என்கிற திரைப்படம் மூலம் நடிகர் அர்ஜூன் இவரை அறிமுகப்படுத்தினார்.

சில படங்களில் நடித்திருந்தாலும் பாலா இயக்கிய ‘பரதேசி’ திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். ராகவா லாரன்ஸுன் முனி, காஞ்சனா 3 ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார்.

The Body என்கிற பாலிவுட் படத்திலும் நடித்தார். சிறந்த நடிகைக்கான சில விருதுகளையும் இவர் பெற்றுள்ளார்.

நடிகை, மாடல் என வலம் வரும் வேதிகா தனது கவர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

இந்நிலையில், குட்டை டவுசர் அணிந்து கடற்கரையில் ஜாலியாக நடனமாடும் வீடியோவை பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Vedhika (@vedhika4u)

40 வயசிலும் பசங்கள பின்னாடி சுத்த வைக்கும் சதா ஹாட் கிளிக்ஸ்!!

சதா..

ஜெயம், படத்தில் ஜெயம் ரவியுடன் அறிமுகமான சதா 2005இல் பிரபலமானார். இவர் அந்நியன் படத்தில் சியான் விக்ராமோடு நடித்திருந்தார். ‘ஆஸ்கர் ஃபிலிம்ஸ்’ வி.ரவிச்சந்திரன் மெகா பட்ஜெட்டில் தயாரித்திருந்த இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார்.

அந்த படத்தை தொடர்ந்து வர்ணஜாலம், எதிரி, திருப்பதி, உன்னாலே உன்னாலே, புலி வேசம், எலி உட்பட பல படங்களில் நடித்தார். இவருக்கு அதன் பிறகு சொல்லிக்கொள்ளும் படியான படங்கள் எதுவும் அமையவில்லை.

இதுவரை வாய்ப்புகள் இல்லாமல் இருந்த இவர், தற்போது Torch Light என்னும் படம் மூலமாக Re-entry தந்தார். ஆனால் படம் ஓடவில்லை. மேலும், கவர்ச்சி வேடங்களிலும் நடிக்க தயார் என்பதற்கு பச்சைக்கொடி காட்டும் விதமாக

தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றார். அதற்காக, உடல் எடையை குறைத்து, அழகுகளை காட்டி போட்டோஸ் வெளியிட்டு வருகிறார்.

40 வயதிலும் இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் விதத்தில் சதா உள்ளார் என, அவரை நெட்டிசன்கள் புகழ்ந்து வருகிறார்கள்.

உங்க பொண்ணு 5 அடி பாய்ஞ்சா நீங்க 50 அடி பாய்றீங்க… சுரேகா வாணியின் லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ்!!

சுரேகா வாணி..

43 வயதாகும் சுரேகா வாணி, புகைப்படங்கள், வீடியோக்கள் இன்றளவில் இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. இவர் இயக்குனர் விஜய் இயக்கி, சீயான் விக்ரம் நடித்த ‘தெய்வத் திருமகள்’ படத்தில் துணை வேடத்தில் நடித்தவர் தான் சுரேகா வாணி.

இவர் இந்த படத்தில் எம்.எஸ்.பாஸ்கரின் மனைவியாக நடித்திருந்தார். இவர் உத்தமபுத்திரன் படத்தின் மூலம் தமிழ்த்திரையுலகில் அறிமுகம் ஆனார். ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட சுரேகா வாணி, தொடர்ந்து காதலில் சொதப்புவது எப்படி?, எதிர்நீச்சல், மெர்சல், விஸ்வாசம் படங்களிலும் நடித்திருந்தார்.

இவர் மாஸ்டர் படத்திலும் நடித்திருந்தார், ஆனால் இவரது காட்சி நீக்கப்பட்டது. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளப் படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார். அடிக்கடி, ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷியாக்கி வருகிறார்.

அதோடு, தனது மகள் அணியும் உடைகளைப் போன்றே, அவரும் ஆடை அணிந்து கிளாமரை தூக்கி வாரிப் போட்டு வருகிறார். இந்த நிலையில், தனது மகளுடன் கவர்ச்சியான உடை அணிந்து சுரேகா வாணி ஹோலிப் பண்டிகையை கொண்டாடியுள்ளார்.

அவரது மகளும் அவருடன் இருந்தாலும், சுரேகாவையே இளசுகள் குறி வைத்து கமெண்ட்டுகளை வீசி வருகின்றனர்.

கட்டழகை எடுப்பாக காட்டி ஹாட் போஸ் கொடுத்த ஆஷ்னா சாவேரி!!

ஆஷ்னா சாவேரி..

சந்தானம் ஹீரோவாக அறிமுகமான முதல் திரைப்படம் ‘வல்லவனுக்கும் புல்லும் ஆயுதம்’. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் ஆஷ்னா ஜவேரி.

அதன்பின், மீண்டும் சந்தானத்துடன் ‘இனிமே இப்படித்தான்’ படத்திலும் அவருக்கு ஜோடியாக நடித்தார். ஆனால், இந்த படத்தில் ஏறக்குறைய வில்லி வேடம் போல் அவரின் கதாபாத்திரம் அமைக்கப்பட்டிருந்தது.

அதன்பின், மீன் குழம்பும் மண் பானையும், நாகேஷ் திரையரங்கம், இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தார். மும்பையை பூர்வீகமாக கொண்ட இவர் மாடல் அழகியாகவும் வலம் வருகிறார்.

ஒருபக்கம் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் டப்ஷ்மாஷ் வீடியோக்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இந்நிலையில், கட்டழகை எடுப்பாக காட்டும் உடையை அணிந்து அவர் கொடுத்துள்ள போஸ் ரசிகர்களை கவர்ந்துள்ளது.