மீண்டும் கவர்ச்சியில் இறங்கிய பிரியங்கா மோகன்… அந்த படத்தில் நடித்தது போல ஹாட் போட்டோஸ்!!

பிரியங்கா மோகன்..

டாக்டர் படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக உள்ளவர் பிரியங்கா அருள் மோகன். இவர் கடந்த 2019ஆம் ஆண்டு இயக்குனர் க்ரிஷ் கிரிஜா ஜோஷி இயக்கத்தில் வெளியான “ஒந்து கதை ஹெல” என்ற கன்னட படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.

அதன் பின்னர் அதே ஆண்டு தெலுங்கில் வெளியான ‘கேங் லீடர்’ படத்திலும் நானிக்கு ஜோடியாக நடித்தார். இந்த படம் சூப்பர் ஹிட் வெற்றிபெறவே, அனைத்து தரப்பு ரசிகர்கள் பார்வையும் இவர் மீது பட துவங்கியது.

தமிழில் டாக்டர் படம் மூலம் நுழைந்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தார். தற்போது டான், எதற்கும் துணிந்தவன் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்துள்ளார்.

பெரிய நடிகையாக வலம் வரும் இவர் முன்னதாக டிக் டாக் என்ற படத்தில் மிக கவர்ச்சியாக நடித்திருந்தார். அந்த படத்தில் அப்படி நடித்ததற்கு வருத்தப்படுகிறேன் என சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், தற்போது போட்டோ சூட் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வகையில் தற்போது லாவண்டர் கலர் மாடர்ன் உடையில் லைட்டாக கிளாமர் காட்டி இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

மைண்ட் புளோயிங்… சைடு போஸில் வசியம் செய்த பூஜா ஹெக்டே லேட்டஸ்ட் Pics!!

பூஜா ஹேக்டே..

மிஷ்கின் இயக்கிய ‘முகமுடி’ படத்தில் நடித்தவர் பூஜா ஹேக்டே. அப்படம் வெற்றியடையாமல் போகவே தெலுங்கு சினிமா பக்கம் சென்றார். அங்கு தனக்கென ஒரு மார்க்கெட்டை உருவாக்கினார்.

அதிலும், அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக அவர் நடித்து ஹிட் அடித்த ‘அல வைகுந்தபுரமுலோ’ படம் அவரை மேலும் பிரபலப்படுத்தியுள்ளது. எனவே, தெலுங்கின் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்க துவங்கியுள்ளார்.

பாகுபலி புகழ் பிரபாஸுடன் அவர் நடித்துள்ள ‘ராதே ஷ்யாம்’ திரைப்படம் சமீபத்தில் வெளியானது. மேலும், விஜய் நடித்துள்ள பீஸ்ட் படம் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் நுழைந்துள்ளார்.

இப்படத்தில் இடம் பெற்ற அரபிக்குத்து பாடலுக்கு பூஜா ஹெக்டே செம ஆட்டம் போட்டுள்ளார். இந்த பாடல் உலக அளவில் பிரபலமடைந்து விட பிரபலங்கள் பலரும் இப்பாடலுக்கு நடனமாடி வருகின்றனர்.

ஒருபக்கம் படு கிளாமரான உடைகளை அணிந்து போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கதற வைத்து வருகிறார். இந்நிலையில், சேலை மற்றும் கவர்ச்சியான ஜாக்கெட் அணிந்து அவர் கொடுத்துள்ள போஸ் ரசிகர்களை சுண்டி இழுத்துள்ளது.

படுக்கையில் பாடாய் படுத்தும் ரித்திகா சிங் ஹாட் போட்டோஸ்!!

ரித்திகா சிங்..

சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் நடித்த இறுதிச்சுற்று Boxer – ஆக அறிமுகமானவர் ரித்திகா சிங். அந்த படத்தில் நடித்ததற்காக இவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. ஒரே படத்தின் மூலம் Pan Indian லெவலுக்கு சென்றார் ரித்திகா சிங்.

தற்போது தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் ரித்திகா நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் பலரும் இவரை நூடுல்ஸ் மண்ட என்று செல்லமாக அழைத்து வருகிறார்கள்.

அடுத்ததாக அருண் விஜய் நடிக்கும் பாக்ஸர், அரவிந்தசாமி நடிக்கும் வணங்காமுடி உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இவர் மீது ரசிகர்களுக்கு ஒரு செல்ல குற்றச்சாட்டு இருக்கிறது. அதாவது இவர் எப்போதும் கவர்ச்சியை காட்டாமல் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் என்று.

இந்நிலையில், தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படுக்கையறையில் முக அழக காட்டிய புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் Ultimate Look என வர்ணித்து ரசித்து ருசித்து வருகின்றனர்.

சேலையை இடுப்புக்கு கீழ் இறக்கி கட்டி அதை அப்படியே காட்டி போஸ் கொடுத்த சயானி பிரதன்!!

சயானி பிரதன்..

கொல்கத்தாவில் பிறந்தவர் சயானி பிரதன். சிறுவயது முதலே நடனம், மாடலிங்கில் ஆர்வம் இருந்தது. முறைப்படி நடனமும் கற்றுக்கொண்டார். அதன்பின் மாடலாக மாறினார்.

முகநூல், இன்ஸ்டாகிராம், யுடியூப் என இவரின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் நெட்டிசன்களை கவர பிரபலமானார். முகநூலில் பல லட்சம் பேர் இவரை பின் தொடர்கின்றனர்.

பல நிறுவனங்களுக்கு விளம்பர மாடலாக இருந்துள்ளார். இன்ஸ்டாகிராமில் மட்டும் இவரை 6 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர்.

எப்போதும் மிகவும் கிளாமரான உடைகளில் முன்னழகு மற்றும் இடுப்பை காட்டி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு விருந்து வைத்து வருகிறார்.

இந்நிலையில், சேலையை இடுப்புக்கு கீழ் இறக்கி கட்டி தொப்புளை காட்டி போஸ் கொடுத்து அவரின் ஃபாலோயர்ஸ்களை சூடேற்றியுள்ளார்.

முன்னழகை ஓப்பனாக காட்டி போஸ் கொடுத்து ரசிகர்களை அதிர வைத்த ஷெரின்!!

ஷெரின்..

தனுஷ் அறிமுகமான ‘துள்ளுவதோ இளமை’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தவர் ஷெரின். முதல் படமே சூப்பர்ஹிட் ஆனது. அதேநேரம், அப்படம் சர்ச்சைக்கும் உள்ளானது. ஆனாலும் ஷெரினுக்கு பெரிய வாய்ப்புகள் எதுவும் வரவில்லை.

தொடர்ந்து விசில், உற்சாகம் என சில படங்களில் நடித்தார். அதன்பின் திரையுலகில் இருந்து காணாமல் போனார். திடீரென பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். ஆனால் அவரை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். காரணம் உடலில் வெயிட் போட்டு ஆண்ட்டி போல இருந்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் உடற்பயிற்சி மூலம் மீண்டும் சிக்கென மாறினார் ஷெரின். மேலும், ஆர்யா மற்றும் சந்தானம் நடித்த ‘வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க’ படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக நடித்தார்.

அதன்பின் அவரை தமிழ் சினிமாவில் பார்க்க முடியவில்லை.ஆனால், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இந்நிலையில், புடவையில் முன்னழகு மற்றும் இடுப்பை அப்படியே ஓப்பனாக காட்டி போஸ் கொடுத்து ரசிகர்களை அதிர வைத்துள்ளார்.

கும்முனு முரட்டு பீஸா இருக்கே.. குட்டியான கவுன் அணிந்து ஹாட் போஸ் கொடுத்த தேவிப்பிரியா!!

தேவிப்பிரியா..

கடந்த வருடமாக 2020-ஆம் ஆண்டில் இருந்து சின்னத்திரை தற்போது மிக அதிகப்படியான அளவிற்கு உயர்ந்துள்ளது. தற்போது பல சினிமா நடிகர்களும், நடிகைகளும் சின்னத்திரைக்கு வந்துள்ளனர்.

சின்னத்திரை நடிகை தேவிப்பிரியா நீண்டகாலமாக சின்னத்திரையில் நடித்து மக்களிடையே இடம் பிடித்தவர். தேவிப்பிரியா என்றாலே அனைவருக்கும் ஞாபகம் வருவது அவரது கண்களும், அவரது கனீர் குரலும் தான்.

சின்னத்திரையில் நீண்டகாலமாக நடித்துவரும் தேவிபிரியா, சினிமாவில் டப்பிங் ஆர்டிஸ்டாகவும் அதிகம் பணியாற்றியுள்ளார் தேவிபிரியா. சீமராஜா திரைப்படத்தில் சிம்ரனுக்கும், புதுப்பேட்டை படத்தில் சினேகாவுக்கும், தாமிரபரணி படத்தில் நடிகை நதியாவிற்கும் டப்பிங் கொடுத்து பிரபலமானார்.

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை, வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். அந்த வகையில், தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்,

குட்டியான கவுன் அணிந்து கொண்டு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.இதனை பார்த்த ரசிகர்கள், “என்னா கும்மு, முரட்டு Piece-ஆ இருக்கே..” என்று வர்ணித்து வருகிறார்கள்.

இதனாலதான் உங்களுக்கு லைக்ஸ் குவியுது… ஹாட் வீடியோவை வெளியிட்ட மகாலட்சுமி!!

மகாலட்சுமி..

இப்போதெல்லாம் சின்னத்திரை நடிகைகளும் சினிமா நடிகைகளை போல தனியாக போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்வதை துவங்கியுள்ளனர்.

அரசி, சித்தி உள்ளிட்ட சில தமிழில் பல சீரியல்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் மகாலட்சுமி. தற்போதும் முன்னணி சீரியல் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

ஒருபக்கம் வாணி ராணி, தேவதையைக் கண்டேன் உள்ளிட்ட சீல சீரியல்களில் வில்லி கதாபாத்திரங்களிலிலும் நடித்தார். தேவதையை கண்டேன் சீரியல் நடிகர் ஈஸ்வரனுடன் மகாலட்சுமி கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாக ஈஸ்வரனின் மனைவியும்,

சீரியல் நடிகை ஜெயஸ்ரீ கூறிய புகார் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன்பின் அந்த சீரியலில் மகாலட்சுமி நடிக்கவில்லை. தற்போது சித்தி 2 சீரியலில் நடித்து வருகிறார். ஒருபக்கம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இந்நிலையில், சமீபத்தில் அவருக்கு நடத்தப்பட்ட போட்டோஷூட் தொடர்பான வீடியோவை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

உள்ள எட்டி பாத்தா நல்லாவே தெரியுது.. கவர்ச்சியான உடையணிந்து இளைஞர்களை திணறவைத்த சமந்தா!!

சமந்தா..

கவர்ச்சியில் கொஞ்சம் கூட பாரபட்சமில்லாமல் வலம் வரும் நடிகையாக மாறிவருகிறார் சமந்தா. திருமண விவகாரத்திற்கு பிறகு சோர்ந்து போய் உட்காராமல் முன்ன இருந்ததைவிட அதி உத்வேகத்துடன் களம் இறங்கியிருக்கிறார்.

ஆரம்பத்தில் இந்த பொண்ணுலாம் எப்படி நடிக்கும் என கூறிய அனைவரையும் வாயடைத்து விட்டார். பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட யு-டர்ன் படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.

திருமண பிரச்சினைகளுக்கு பிறகு ஒரு நல்ல ரீ என்டிரி கொடுத்தபடம் தான் புஷ்பா. ஒரு பாடல் தான் என்றாலும் அந்த பாடலுக்காகவே கூட்டம் அலைமோதியது, அந்த அள்வுக்கு கவர்ச்சியை அள்ளி வீசியிருப்பார்.

சமூக வலைதளங்களிலும் படு கவர்ச்சியான உடையணிந்து இளைஞர்களை திணற வைப்பார். இந்த நிலையில் தற்போது வித்தியாசமான உடையில் பாதி தெரியுற மாதிரி போஸ் போட்டுள்ளார்.

உச்சகட்ட கவர்ச்சியில் மொத்த உடலையும் ஒரு தொப்பிக்குள் அடக்கியபடி போஸ் கொடுத்த இலியானா!!

இலியானா..

என்னதான் தெலுங்கில் Famous ஆக இருந்தாலும், கேடி என்கிற படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார் இலியானா. அதே ஆண்டில் தெலுங்கில் ஐந்து படங்களில் நடித்து கவனத்தை ஈர்த்தார்.

அதன் பிறகு 2012 ஆம் ஆண்டு நண்பன் படத்தில் விஜயுடன் சேர்ந்து நடித்தார். அதன் பிறகு ஹிந்தியிலும் இலியானா நடிக்க தொடங்கினார்.

பருத்திவீரன் கார்த்தி சொல்வது போல இடுப்பை நல்லா வளைச்சு நெளிச்சு ஆடுவதால் இவருக்கு தெலுகில் செம்ம மார்கெட் . மேலும், முந்தைய காலத்தில் இவர் அப்லோட் செய்யும் பிகினி புகைப்படங்களுக்கு ரசிகர்கள் அதிகம்.

இந்நிலையில்,இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் தனது கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விடுவார். இந்த முறை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில்,

இவர் தற்போது பிகினியில் கொழுக் அலப்பறை செய்து வரும் இலியானா… மாலத்தீவுக்கு சென்றார். அங்க உச்சகட்ட கவர்ச்சியில், எல்லை மீறும் சில புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.

உதாரணத்திற்கு மொத்த உடலையும் ஒரு தொப்பிக்குள் அடக்கியபடி போஸ் கொடுத்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெஸ்ட் புகைப்படமாக பார்க்கப்படுகிறது.

ஐஸ்வர்யா ராஜேஷை வேட்டையாட துடிக்கும் நடிகர்.. வெளியான அதிர்ச்சி வீடியோ!!

ஐஸ்வர்யா ராஜேஷை..

தமிழ் சினிமாவிற்கு குறைந்த பட்ஜெட்டில் நல்ல தமிழ் திரைப்படங்களை கொடுப்பதில் கை தேர்ந்தவராக மாறியுள்ளார் நடிகர் விஷ்ணு விஷால்.

முண்டாசுபட்டி, ராட்சசன், வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன், அண்மையில் FIR ஆகிய திரைப்படங்கள் விஷ்ணு விஷால் நடிப்பில் நல்ல வரவேற்பு பெற்ற திரைப்படங்கள் ஆகும்.

அவர் தேர்ந்தெடுக்கும் திரைப்படங்கள் ரசிகர்களை திருப்திபடுத்தும் வகையில் உள்ளதால், அடுத்தடுத்த திரைப்படங்களுக்கு எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. அதன்படி விஷ்ணுவிஷால் அடுத்ததாக நடித்துள்ள திரைப்படம் மோகன்தாஸ்.

இந்த திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் ஹீரோயினாக நடித்துள்ளார். முரளி கார்த்திக் என்பவர் இயக்குகியுள்ளார். இந்த படத்தின் டீசரை நடிகர் கார்த்தி மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தங்களது இணையதள பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.

இதில் மிகவும் ஆக்ரோஷமாக விஷ்ணுவிஷால் இருக்கிறார். தன்னை ஒரு சிங்கம் என கூறி கொள்கிறார். அதேபோல ஐஸ்வர்யா ராஜேஷை மான் என குறிப்பிடுகிறார். சிங்கம் மானை வேட்டையாட போகிறது என்று டீசரில் கூறியிருக்கார்.

படம் உண்மைச் சம்பவமாக இருக்கலாம் என்கிற வாசகத்துடன் உள்ளது. டீசரில் ரசிகர்களை ஈர்த்தது போல படமும் ரசிகர்களை திருப்திபடுத்தினால் விஷ்ணு விஷாலுக்கு மற்றுமொரு நல்ல ஹிட் கிடைத்துவிடும்.