இதுக்கு மேல கழட்ட முடியாது…. தம்மாத்துண்டு உடையில் போஸ் கொடுத்த சிருஷ்டி டாங்கே!!

சிருஷ்டி டாங்கே..

ஜி.வி. பிரகாஷ் ஹீரோவாக நடித்து முதலில் வெளியான ‘டார்லிங்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் சிருஷ்டி டாங்கே.

அதன்பின் யுத்தம் செய், மேகா, தர்மதுரை, ராஜாவுக்கு செக், சரவணன் இருக்க பயமேன், உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சில தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார். சிரித்தால் கன்னத்தில் குழிவிழுவது இவரின் வசீகர அழகு ஆகும்.

ஆனாலும், அவர் எதிர்பார்த்தது போல் வாய்ப்பு கிடைக்கவில்லை. எனவே, தொடர்ந்து கவர்ச்சியான போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வாய்ப்புகள் தேடி வருகிறார்.

இந்நிலையில்,சுற்றுலா சென்ற அவர் தம்மாத்துண்டு டிராயர் மற்றும் பனியன் அணிந்து கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை சொக்க வைத்துள்ளார்.

இவ்ளோ நாளா எங்க போனீங்க… ஹாட் வீடியோவை வெளியிட்ட திரிஷா!!

திரிஷா..

தமிழில் பல வெற்றி படங்களில் நடித்தவர் திரிஷா. இவர் நடிக்க வந்து 20 வருடங்கள் ஆகிவிட்டது. தமிழ் மட்டுமில்லாமல் பல தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார். ரஜினி, கமல், அஜித், விஜய், விக்ரம், தனுஷ், சிம்பு உள்ளிட்ட அனைத்து நடிகர்களுடன் ஜோடி சேர்த்து நடித்தவர்.

சினிமாவில் பல ஏற்ற இறக்கங்களை பார்த்தவர். ஒரு படம் ஹிட் அடித்தால் தொடர்ந்து சில படங்களில் நடிப்பார். அந்த படங்கள் தோல்வியை சந்தித்தால் காணாமல் போய்விடுவார்.

கடந்த சில வருடங்களாக அவரை திரையில் பார்க்க முடியவில்லை. மணிரத்னம் இயக்கி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். அவ்வப்போது டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படங்களை பகிர்ந்து தான் லைம் லைட்டில் இருப்பதாக காட்டிக் கொள்வார்.

இந்நிலையில், சமீபத்தில் மெக்சிகோ சுற்றுலா சென்ற அவர் அங்கு படகில் எடுக்கப்பட்ட வீடியோவை பகிர்ந்து ரசிகர்களுக்கு கிளுகிளுப்பை ஏற்படுத்தியுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Trish (@trishakrishnan)

ஏகப்பட்ட நடிகர்களுடன் அட்ஜஸ்மெண்ட்?.. கொளுத்திப்போட்ட பயில்வான் ரங்கநாதன்!!

அஞ்சலி..

நடிகரும் பத்திரிக்கையாளருமான பயில்வான் ரங்கநாதன் ஒரு திரைப்பட விமர்சகர். திரைப்படத்துறையில் நடக்கும் உண்மை சம்பவங்களை அப்படியே மறைக்காமல் யாருக்கும் பயப்படாமல் உள்ளதை உள்ளவாறு சொல்லக்கூடிய அரிச்சந்திரன்.

அப்படி இருக்கையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகை அஞ்சலி பற்றிய சுவாரஸ்யமான தகவல் ஒன்றை கொடுத்துள்ளார். ஆரம்பத்தில் நடிக்க வந்த புதுதில் ஏகப்பட்ட பிரச்சனகளை சந்திதுள்ளார் நடிகை அஞ்சலி.

நிறைய தயாரிப்பாளர்களிடம் திட்டும் வாங்கியுள்ளார். போக போக மார்க்கெட் ஏறியதில் அவரின் ரேஞ்சே மாறியுள்ளது. ஒரு சில படங்கள் பேசும்படியாக அமைந்தது.

இடையில் காணாமல் போன அஞ்சலி திரைப்பிரபலங்கள் கூட அட்ஜஸ்மென்ட் நடந்ததாக கூறப்படுகிறது. இதனிடையில் நடிகர் ஜெய் உடன் காதல் கிசு கிசுக்கப்பட்டார்.

நேர்கொண்ட பார்வை கன்னட ரீமேக்கில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் அஞ்சலி நடித்திருப்பார். அதுவும் பவன் கல்யாண் ரெக்கமென்ட் என்றே கூறப்படுகிறது. இப்படி பல படங்களில் பல பிரபலங்கள் கூட ஒத்துப்போயே தனது கெரியரை நகர்த்தியுள்ளார் என்று பயில்வான் ரங்கநாதன் பேட்டியை நிறைவு செய்துள்ளார்.

இந்த பார்வைதான் என்னமோ பண்ணுது.. கவர்ச்சி போஸ் கொடுத்து அலறவிட்ட தமன்னா!!

தமன்னா..

‘கல்லூரி’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க வந்தவர் தமன்னா. விஜயுடன் சுறா, அஜித்துடன் வீரம், சூர்யாவுடன் அயன், கார்த்தியுடன் சிறுத்தை, விஷாலுடன் கத்தி சண்டை, ஜெயம் ரவியுடன் தில்லாலங்கடி,

சிம்புபுடன் AAA, தனுஷுடன் வேங்கை, பிரபுதேவாவுடன் தேவி என அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்தார். ஒருபக்கம் தெலுங்கு படங்களிலும் தொடர்ந்து நடித்து வந்தார்.

எத்தனை படங்களில் நடித்திருந்தாலும் ராஜமவுலி இயக்கிய பாகுபலி திரைப்படம் அவரை இந்திய அளவில் பிரபலப்படுத்தியது. தற்போதும் பல படங்களில் அவர் நடித்து வருகிறார்.

ஒருபக்கம் கவர்ச்சியான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து தனது மார்க்கெட்டை தக்க வைக்க முயற்சி செய்து வருகிறார்.

இந்நிலையில், கோட் ஷூட் அணிந்து செக்ஸியாக போஸ் கொடுத்து பகிர்ந்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

பாத்துமா டிரெஸ் பிச்சிக்கப்போகுது.. இறுக்கமான உடையில் அழகை நிமிர்த்தி காட்டிய திவ்யா பாரதி!!

திவ்யா பாரதி..

ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக நடித்து வெளியான ‘பேச்சுலர்’ திரைப்படம் மூலம் நடிகையாக மாறியவர் திவ்யா பாரதி.

லிவ்விங் டூ கெதர் வாழ்க்கையில் நிகழும் சம்பவங்களே இப்படத்தின் கதை ஆகும். இப்படத்தில் முத்த காட்சிகளும், வெளிப்படையான வசனங்களும், படுக்கையறை காட்சிகளும் இடம் பெற்றிருந்தது.

எனவே, இப்படத்திற்கு ஏ சான்றிதழை கொடுத்தது தணிக்கை துறை. எனவே, 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே பார்க்க அனுமதிக்கப்பட்டனர். இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

ஆனாலும், திவ்யா பாரதியின் நடிப்பு பலரையும் கவர்ந்தது. எனவே, அவருக்கு ரசிகர்களும் உருவாகினர். தனது இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டர் பக்கங்களில் மிகவும் கவர்ச்சியாக போஸ் கொடுத்து அங்கங்களை காட்டி ரசிகர்களுக்கு இன்ப விருந்து வைத்து வருகிறார்.

இந்நிலையில், மிகவும் இறுக்கமான உடையில் அழகை நிமிர்த்திகாட்டி அவர் கொடுத்துள்ள போஸ் ரசிகர்களை சூடாக்கியுள்ளது.

இடுப்பை காட்டி ஹாட் போஸ் கொடுத்து ரசிகர்களை கவர்ந்த நந்திதா ரீசண்ட் கிளிக்ஸ்!!

நந்திதா ஸ்வேதா..

ரஞ்சித் இயக்கிய முதல் திரைப்படமான ‘அட்டக்கத்தி’ படம் மூலம் கோலிவுட்டில் கால் பதித்தவர் நந்திதா ஸ்வேதா. இவர் ஒரு ஆந்திர வரவு. முதன் முதலில் அறிமுகமானது கன்னட படத்தில்தான். அதன்பின் ஏராளமான திரைப்படங்களில் நடித்துவிட்டார். ஒருபக்கம் தெலுங்கிலும் நடித்து வருகிறார்.

விஜய் சேதுபதிக்கு ஜோடியாக இவர் நடித்த ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ திரைப்படம் அவரை ரசிகர்களிடம் நெருக்கமாக கொண்டு சேர்த்தது. இப்படத்தில் இடம் பெற்ற குமுதா ஹேப்பி அண்ணாச்சி என்கிற வசனம் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானது.

செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த ‘நெஞ்சம் மறப்பதில்லை’ திரைப்படத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் மனைவியாக வேற லெவல் நடிப்பை வழங்கி தனக்கு நடிக்கவும் தெரியும் என நிரூபித்தார். மேலும், FIR என்கிற படத்தில் அதிரடி காவல்துறை அதிகாரியாகவும் நடித்தார்.

ஒருபக்கம் அழகாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து வருகிறார். இந்நிலையில், வளச்சி வளச்சி இடுப்பை காட்டி போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

ரெண்டுல எது புடிச்சிருக்கு? டபுள் மீனிங்கில் போஸ்ட் போட்ட யாஷிகா ஆனந்த்!!

யாஷிகா ஆனந்த்..

சினிமா நடிகை, தொலைக்காட்சி பிரபலம், இன்ஸ்டாகிராம் மாடல் என பல முகங்கள் உடையவர் யாஷிகா ஆனந்த். பஞ்சாப்பில் பிறந்து பின் சென்னையில் செட்டில் ஆன குடும்பம் இவருடையது.

சந்தானம் ஹீரோவாக நடித்த ‘இனிமே இப்படித்தான்’படத்தில் நடித்தார். ஆனால், படப்பிடிப்பிற்கு இவர் சரியாக செல்லவில்லை. எனவே, இவரை படத்திலிருந்து தூக்கிவிட்டனர். அதன்பின், கவலை வேண்டாம், துருவங்கள் பதினாறு, பாடம், மனியார் குடும்பம் ஆகிய படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்துள்ளார்.

பின்னர் நோட்டா, இருட்டு அறையில் முரட்டுக்குத்து, ஜாம்பி உள்ளிட்ட சில படங்களில் முக்கிய வேடத்தில் நடித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.

சில மாதங்களுக்கு முன் ஒரு கார் விபத்தில் சிக்கி படுகாயங்களுடன் உயிர் தப்பி சிகிச்சை பெற்றார். தற்போது நன்றாகவே குணமடைந்துவிட்டார். மேலும், மீண்டும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை யாஷிகா பகிர துவங்கியுள்ளார்.

இந்நிலையில், தாவணி பாவாடையில் மாராப்பை விலக்கி விட்டு சாய்ந்திருப்பது போல் போஸ் கொடுக்கும் 2 புகைப்படங்களை பகிர்ந்து ‘இரண்டில் எது பிடித்திருக்கிறது?’ என கேட்டுள்ளார். ஆனால், அவர் இரட்டை அர்த்தத்தில் கேட்டதாகவும் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.

43 வயசுன்னா ஒருத்தன் கூட நம்ப மாட்டான்… படு கவர்ச்சியா போஸ் கொடுத்த பூமிகா!!

பூமிகா..

இயக்குனர் சசி இயக்கிய ‘ரோஜா கூட்டம்’ படம் மூலம் கோலிவுட்டில் நுழைந்தவர் நடிகை பூமிகா. முதல் திரைப்படமே சூப்பர் ஹிட். எனவே, பல திரைப்படங்களில் நடித்தார். விஜய்க்கு ஜோடியாக பத்ரி படத்தில் நடித்தார்.

ஒரு கட்டத்தில் காணாமல் போனார். திடீரென சூர்யாவுடன் ‘ஜில்லுனு ஒரு காதல்’ திரைப்படத்தில் நடித்தார். அதன்பின் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். இவருக்கு ஒரு மகன் இருக்கிறார்.

திருமணத்திற்கு பின் பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வந்த அவர் தெலுங்கில் தொடர்ந்து நடித்து வருகிறார். சமந்தா நடிப்பில் வெளியான ‘யூ டர்ன்’ படத்தில் நடித்திருந்தார்.

மேலும், உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகி வரும் ‘கண்ணை நம்பாதே’ படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் பூமிகா நடித்து முடித்துள்ளார். இவருக்கு 43 வயது ஆகிறது. ஆனாலும் உடலை பிட் என வைத்திருக்கும் அவர் தனது கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை சொக்க வைத்து வருகிறார்.

இந்நிலையில், இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில் படு கிளாமராக போஸ் கொடுத்து அந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் ‘உனக்கு 43 வயசுன்னா ஒருத்தனும் நம்ப மாட்டான்’ என பதிவிட்டு வருகின்றனர்.

வசீகரிக்கும் அழகு.. தமன்னாவின் லேட்டஸ்ட் ஹாட் வீடியோ!!

தமன்னா..

2006 – இல் கேடி படம் மூலம் தமிழில் அறிமுகமாகி சிறுத்தை, படிக்காதவன், பையா, அயன், தர்மதுரை, கண்ணே கலைமானே, வீரம் போன்ற படங்களில் குடும்பப்பாங்கான தோற்றங்களில் நடித்த இவர்,

சமீபகாலமாக சமூக வலைதளங்களில் உச்சகட்ட கவர்ச்சி காட்ட தொடங்கினார். அதனால் இவரின் Followers திடீரென உயர்ந்தது. அதை மேலும் உயர வைக்க அவ்வபோது சூடான புகைப்படங்களை போட்டு கவர்ச்சி விருந்து வைக்கிறார்.

இவர் தமிழ் மட்டுமின்றி, தெலுகு, ஹிந்தி மொழிகளில் கூட கொடி நாட்டி உள்ளார். தெலுங்கில் பாகுபலி, ஹேப்பி டேஸ் போன்ற படங்களில் நடித்த இவருக்கு அங்கு நல்ல வரவேற்பு. இவர், தற்போது உடல் எடை கூடி கும்மென மாறியுள்ளார்.

சினிமா தாண்டி வெப்சீரிஸ் பக்கமும் கவனம் செலுத்தி வரும் இவர் தற்போது 11th Hour என்ற வெப் சீரிஸ்களில் நடித்து வருகிறார். அதேபோல் தற்போது இவரது புகைப்படங்கள், வீடியோக்கள் சிலது இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

அந்த வகையில் தற்போது மேக்கப் ரூம்மில் அழகான வீடியோவை பதிவிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் அழகுக்கு நீங்கதான் என்றும் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Tamannaah Bhatia (@tamannaahspeaks)

இது என்ன புது வேஷம்.. கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து ஷாக்-ஆன ரசிகர்கள்!!

கீர்த்தி சுரேஷ்..

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்தவர் கீர்த்தி சுரேஷ். குறிப்பாக சிவகார்த்திகேயனுடன் அவர் நடித்த ரஜினி முருகன், ரெமோ ஆகிய படங்கள் அவரை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது.

அப்படியே தெலுங்கு சினிமா பக்கமும் சென்றார். பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை கதையை அடிப்படையாக வைத்து உருவான மகாநடி படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தேசிய விருதை பெற்றார்.

ஒருபக்கம் மசாலா படங்களிலும், தங்கை வேடங்களிலும் நடித்து வருகிறார். ரஜினி நடித்த அண்ணாத்த படத்திலும் அவரின் தங்கையாக நடித்திருந்தார். தெலுங்கிலும் முன்னணி நடிகர்களுன் ஜோடி போட்டு நடித்து வருகிறார்.

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் அவர் அவ்வப்போது ஹாட்டான உடைகளை அணிந்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். இந்நிலையில், திடீரென அந்த கால நாடகக்காரி போல் உடையணிந்து போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை அதிர விட்டுள்ளார்.