கடற்கரையில் மொத்த அழகையும் காட்டி கிறங்க வைத்த வரலட்சுமி ஹாட் கிளிக்ஸ்!!

வரலட்சுமி சரத்குமார்..

வரலட்சுமி சரத்குமார் தமிழில் 2012-ஆம் ஆண்டு சிம்பு நடிப்பில் வெளியான ” போடா போடி” படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அறிமுக மான முதல் படத்திலேயே தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார் நடிகை வரலட்சுமி சரத்குமார் .

தமிழ் அல்லாது மலையாளம் , கன்னடம் , தெலுங்கு என பிற மொழி படங்களிலும் நடித்துள்ளார். நடிகை வரலட்சுமி சரத்குமார் தமிழில் நல்ல கதை கொண்ட படங்களிலும் சவாலான கதாபாத்திரங்களில் நடிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். தமிழில் ஒரு சில நடிகைகளே நல்ல கதை கொண்ட படங்களை தேர்வு செய்து நடிக்கின்றனர் .

அதில் நடிகை வரலட்சுமி சரத்குமார் ஒருவர் . இதன் காரணமாகவே இவர் தமிழ் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளார் . வரலட்சுமி சரத்குமார் நடித்த படங்களிலேயே ‘தாரை தப்பட்டை’ ,’சண்டக்கோழி 2 ‘ , ‘சர்கார் ‘,’விக்ரம் வேதா ‘ ஆகிய படங்கள் மக்களை பெரிதும் கவர்ந்த படங்களாகும்.

பாலாவின் “தாரை தப்பட்டை” படத்தில் இவருடைய நடிப்பை பார்த்த சினிமா ரசிகர்கள் இவருக்கு தேசியவிருது கிடைக்கும் வாய்ப்பு இருப்பதாக பலரும் தெரிவித்தனர். சர்க்கார் படத்திற்கு பிறகு உடல் எடை கூடி குண்டாகி போன இவர் தற்போது கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு உடல் எடை இளைத்து ஒல்லியாக மாறியுள்ளார்.

நேரம் கிடைக்கும்போதெல்லாம் உடற்பயிற்சி , யோகா செய்யும் நடிகை வரலட்சுமி சரத்குமார் தற்போது தனது உடல் எடையை வெகுவாக குறைத்துள்ளார் . தான் உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்களையும், விடியோக்களையும் சமூகவலைத்தளங்களில் வெளியீட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்

நடிகை வரலட்சுமி. இந்த நிலையில் தற்போது கடற்கரையில் இருக்கும் புகைப்படத்தினை வெளியிட்டு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.

மனசு உடைந்து கண் கலங்கி வீடியோ வெளியிட்ட அனுபமா.. என்ன நடந்தது?

அனுபமா பரமேஸ்வரன்..

மலையாள நடிகையான அனுபமா பரமேஸ்வரன் ‘பிரேமம்’ படத்தில் நடித்து இந்திய ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

கேர்லி ஹேர், ஹோம்லியான தோற்றம், ஒல்லி பெல்லி அழகு என அறிமுகமான முதல் படத்திலே நல்ல தொடக்கத்தை கொடுத்தார்.

தமிழில் நடிகர் தனுஷுடன் கொடி படத்தில் ஜோடியாக நடித்திருப்பார். தமிழில் அந்த அளவுக்கு பட வாய்ப்பு வராததால் மலையாள படத்தில் கவனம் செலுத்தி வருகிறார்.

இதனிடையே சமூகவலைத்தளங்களில் தொடர்ந்து ஆக்ட்டீவாக இருந்து வரும் அனுபமா தற்போது ஒரு ரீல்ஸ் வீடியோ ஒன்றை போட்டு ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தினார்.

அதில் அவர் ரொம்பவும் மனசு உடைந்து அழுகிற மாதிரியான வீடியோவாக இருந்ததினால் ரசிகர்களூம் வருந்தினர் அதன்பிறகு தான் தெரிந்தது அது ஒரு ரீல்ஸ் காக போடப்பட்டது என்று.

சட்டை பட்டனை கழட்டிவிட்டு முன்னழகு தெரிய கவர்ச்சி போஸ் கொடுத்த ராஷி கண்ணா!!

ராஷி கண்ணா..

நயன்தாரா நடித்து வெளியான‘இமைக்கா நொடிகள்’ படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ராஷி கண்ணா.

பளிச் அழகில் ரசிகர்களை கவர்ந்தார். தெலுங்கிலும் முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார். ஜெயம் ரவிக்கு ஜோடியாக ‘அடங்க மறு’ படத்தில் நடித்தார். நல்ல உயரம்,

அழகான முகம், கவர்ச்சியான உடலமைப்பு என இவரை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பிடித்துப்போனது. அதன்பின் சங்கத்தமிழன், துக்ளக் தர்பார், அரண்மனை 3 ஆகிய படங்களில் நடித்தார்.

ஒருபக்கம் உடல் அழகை காட்டும் செக்ஸியான உடைகளை அணிந்து போஸ் கொடுத்து அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை பாடாய் படுத்தி வருகிறார்.

இந்நிலையில், கோட் ஷூட் போல உடையணிந்து முன்னழகுக்கு எதுவும் அணியாமால் ஃப்ரியா விட்டதோடு, சட்ட பட்டனயும் கழட்டிவிட்டு போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு ட்ரீட் வைத்துள்ளார்.

அரைகுறை ஆடையில் சூடேத்திய ஷாலு ஷம்முவின் ஹாட் வீடியோ!!

ஷாலு ஷம்மு…

தமிழ் சினிமாவின் சில திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்தவர் ஷாலு ஷம்மு.

எப்படியாவது கதாநாயகியாக வேண்டும் என முயற்சி செய்தார். ஆனால், சில நிமிடங்கள் வரும் காட்சிகளில் மட்டுமே அவருக்கு வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. ஆனாலும், கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வருகிறார்.

நடிப்பு மற்றும் மாடலிங் துறையில் ஆர்வமுள்ள இவர் கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியுள்ளார்.

சில சமயம் இவர் காட்டும் கவர்ச்சி என்பது ஆபாசத்தை தொடுவதும் உண்டு. ஆனால், அதுபற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை. புகைப்படங்கள் மட்டுமில்லாமல்,

ஆண் நண்பர்களுடன் நடனமாடி வீடியோ வெளியிடுவது என எதையாவது செய்து வருகிறார். இந்நிலையில், அரைகுறை கிளுகிளுப்பு உடையில் போஸ் கொடுத்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

இப்படி போஸ் கொடுத்தே மனச கலச்சிட்டிங்க… ரசிகர்களின் மனதை கலைத்த ரேஷ்மா பசுப்புலேட்டி!!

ரேஷ்மா பசுப்புலேட்டி..

விஜய் டிவியில் ஒளிபரப்பான சில சீரியல்களில் நடித்தவர் ரேஷ்மா பசுப்புலேட்டி. விஜய் டிவி சீரியல் நடிகை என்பதால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.

அந்த நிகழ்ச்சிக்கு பின் மீண்டும் டீவி சீரியலுக்கு திரும்பினார். தற்போது அன்பே வா, கண்ணான கண்னே, வேலம்மாள்,

பாக்கியலட்சுமி, அபி டிரெய்லர், நீதானே என் பொன்வசந்தம் ஆகிய சீரியல்களில் நடித்து வரும் அவர் முழு நேர சீரியல் நடிகையாக மாறிவிட்டார்.

ஒருபக்கம் இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படங்களை அவர் வெளியிட்டு வருகிறார். அதிலும், புடவை அணிந்து இடுப்பை காட்டி அவர் பகிர்ந்து வரும் புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் நெட்டிசன்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறது.

இந்நிலையில், வழக்கம் போல் புடவையில் போஸ் கொடுத்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளார்.

சும்மா தெறிக்குது… இறுக்கமான ஆடையில் ஹாட்டாக போஸ் கொடுத்து அதிரவிட்ட வேதிகா!!

வேதிகா..

சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த முனி திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் நடிகை வேதிகா. பளிச் அழகில் மனதை கவர்ந்தார்.

அதன்பின் காளி, மலை மலை, பரதேசி, காஞ்சனா 3 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழ் சினிமா மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கும், கன்னட மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

பாலா இயக்கிய பரதேசி திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். அழகாக இருந்தும், திறமையாக நடித்தும் அவருக்கு அதிகமான வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

எனவே, மற்ற நடிகைகளை போல் கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் நடத்தி சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை பகிர்ந்து வாய்ப்பு தேடி வருகிறார். அந்த வகையில் உடற்பயிற்சி செய்யும்போது அணியும் உடையை அணிந்து ஹாட்டாக போஸ் கொடுத்து ரசிகர்களை சுண்டி இழுத்துள்ளார்.

சற்றே நிமிர்ந்தேன் தலை சுத்திப்போனேன்…. முன்னழகை எடுப்பாக காட்டிய மகேஸ்வரி!!

மகேஸ்வரி..

சென்னையில் பிறந்து வளர்ந்தவர் மகேஸ்வரி சாணக்யன். மாடலிங் மற்றும் விஜே ஆகியவற்றில் ஆர்வம் இருந்ததால் தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக பணிபுரிந்தார்.

துவக்கத்தில் சன் மியூசிக் மற்றும் இசை அருவி ஆகிய சேனல்களில் வேலை பார்த்தார். குயில் என்கிற படத்திலும் நடித்தார். தாயுமானவன் மற்றும் புது கவிதை ஆகிய சீரியல்களில் நடித்துள்ளார்.

தற்போது ஜீ தமிழ் சேனலில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக பணிபுரிந்து வருகிறார். சாணக்யன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு மகனும் இருக்கிறான்.

ஒருபக்கம், தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்நிலையில்,

முன்னழகை எடுப்பாக காட்டி அவர் கொடுத்துள்ள போஸ் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளது. இதைப்பார்த்த சில குறும்பு நெட்டிசன்கள் ‘சற்றே நிமிர்ந்தேன்.. தலை சுத்திப்போனேன்’ என கவிதை பாடி வருகின்றனர்.

முன்னழகை எடுப்பாக காட்டி போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!!

யாஷிகா ஆனந்த்..

மாடலிங் துறையில் ஆர்வமிருக்கும் யாஷிகா ஆனந்த் இன்ஸ்டாகிராம் மாடலாகத்தான் தனது கேரியரை துவங்கினார். துருவங்கள் பதினாறு உள்ளிட்ட சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார்.

இருட்டு அறையில் முரட்டுக்குத்து படத்தில் கவர்ச்சி கன்னியாக நடித்தார். மேலும், ஜோம்பி, நோட்டா உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.சில மாதங்களுக்கு முன்பு ஒரு கார் விபத்தில் சிக்கி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதில், அவரின் தோழி ஒருவர் மரணமடைந்தார். அதன்பின் சில மாதங்கள் சிகிச்சையில் இருந்து மீண்டுள்ளார். தற்போது பழையபடி கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், முன்னழகை எடுப்பாக காட்டும் உடையில் கூச்சப்படாமல் போஸ் கொடுத்து இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு விருந்து வைத்துள்ளார்.

ஸ்லீவ்லெஸ் உடையில் முன்னழகை காட்டிய டாப்ஸி ஹாட் போட்டோஸ்!!

டாப்சி..

வெற்றிமாறன் இயக்கிய ஆடுகளம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை டாப்சி. இப்படத்தில் தனுஷ் காதலிக்கும் பெண்ணாக நடித்திருந்தார்.

அதன்பின் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளிலும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் ஆரம்பம், பேபி, காஞ்சனா 2 , கேம் ஓவர் ஆகிய படங்களில் நடித்தார்.

இந்தியில் அவர் நடித்த ‘பிங்க்’ திரைப்படம் அவரின் புகழின் உச்சிக்கு கொண்டு சென்றுள்ளது. எனவே, பாலிவுட்டில் பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள வேடங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

இதன் காரணமாக மும்பையிலேயே அவர் செட்டில் ஆகிவிட்டார். ஒருபக்கம், சமூக வலைத்தளங்களில் தனது புகைப்படங்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில், ஸ்லீவ்லெஸ் உடையில் முன்னழகை காட்டி அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கிறங்கடித்துள்ளது.

நல்ல ஷேப்… ஆனா உட்காந்த விதம் தான் இடிக்குது.. மகிமா நம்பியாரை கொஞ்சும் இளசுகள்!!

மகிமா நம்பியார்..

பள்ளி மாணவியாக திரையுலகில் அறிமுகமாகி தற்பொழுது அதிகம் தேடப்படும் நடிகையாக மாறியிருக்கிறார் நடிகை மகிமா நம்பியார்.

கேரளத்து பெண்குட்டியான இவர் தமிழில் சொல்லப்படும் படங்களில் நடித்து மக்களிடையே பிரபலமாகியுள்ளார். குற்றம் 23 படத்தில் நடிகர் அருண் விஜய் உடனான கெமிஸ்டிரி ரசிக்கும்படியாக இருந்தது.

மகாமுனி படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகைக்கான விருதை தட்டிச் சென்றார். தமிழில் 5,6 படங்களில் நடித்தாலும் இவரின் நடிப்பு பேசும்படியாக அமைந்தது.

மலையாளத்திலும் சில படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் பட வாய்ப்பிற்காக மற்ற நடிகைகள் செய்வது போல வித்தியாசமான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அப்படி சமீபத்தில் மடியில் புத்தகம் வைத்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக வலம் வருகிறது.