இனிமேல் புதுசா பாக்க போறீங்க.. தீவிரமா ஒர்க் அவுட் பண்ணும் வீடியோவை வெளியிட்ட ஆண்டிரியா!!

ஆண்ட்ரியா..

அட்டகாசமான நடிகையாக வலம் வருபவரில் நம்ம ஆண்ட்ரியாவும் ஒருத்தர். பாடகியாக அறிமுகமாகி இப்போ நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார். முதன் முதலில் நடிகர் விக்ரம் பட பாடலான கண்ணும் கண்ணும் நோக்கியா பாடல் மூலம் திரையுலகிற்கு அடியெடுத்து வைத்துள்ளார்.

இவரின் முதல் படமான “பச்சைக்கிளி முத்துச்சரம்” நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது. இவரின் அடுத்தடுத்த படங்களான ஆயிரத்தில் ஒருவன், வடசென்னை, அரண்மனை-2, தரமணி போன்ற படங்கள் இவரின் நடிப்புத்திறமையை வெளிப்படுத்தும் படங்களாகும்.

பல விளம்பர படங்களிலும் நடித்துள்ளார். ஒரு பிரபலமான கார் கம்பெனிக்கு விளம்பர தூதுவராகவும் இருக்கிறார். எந்நேரமும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் பல்வேறு கருத்துக்களை ரசிகர்களிடம் பகிரக்கூடிய ஒரு நல்ல பெண்மணி.

இந்த நிலையில் ஒரு ஜிம்மில் தீவிரமாக உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஸேர் செய்துள்ளார். அதை பார்த்து ரசிகர்கள் அடுத்த படம் ஆக்ஷன் படமா இருக்குமோ என ஆராய்கின்றனர்.

கண்ணாடி டிரெஸ்ல கண்டதெல்லாம் தெரியுது… ரசிகர்களுக்கு விருந்து வைத்த ராஷ்மிகா!!

ராஷ்மிகா மந்தனா..

தெலுங்கு திரையுலகில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக இருப்பவர் ராஷ்மிகா மந்தனா.

அம்மணியின் க்யூட் எக்ஸ்பிரசனில் ஆந்திராவே சொக்கி போய் கிடக்கிறது. விஜய தேவர கொண்டாவுடன் அவர் நடித்த கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய படங்கள் வசூலில் சக்கை போடு போட்டதோடு, அப்படங்கள் மூலம் தான் சிறந்த நடிகை என்பதை நிரூபித்தார் ராஷ்மிகா மந்தனா.

தமிழில் கார்த்தியுடன் ‘சுல்தான்’ படத்தில் நடித்தார். அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற ‘புஷ்பா’படத்தில் இவர்தான் கதாநாயகி. இப்படத்தில் இடம்பெற்ற‘ஓ சாமி’ பாடல் ரசிகர்களை சுண்டி இழுத்து ஹிட் ஆனது.

ஒருபக்கம் விதவிதமான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.

இந்நிலையில், வெள்ளை நிற கண்ணாடி போன்ற சேலையில் உடல் அழகை காட்டி அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

முன்னழகை அப்பட்டமாக காட்டி ஹாட்டாக போஸ் கொடுத்த கியாரா அத்வானி!!

கியாரா அத்வானி..

பிரபல பாலிவுட் நடிகைகளில் ஒருவரான கியாரா அத்வானி 2014இல் வெளிவந்த புக்லி என்ற நகைச்சுவைத் திரைப்படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமானார்.

அதன் பிறகு எம். எஸ். தோனி திரைப்படத்தில் நடித்து இந்தியா முழுக்க உள்ள ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தார். அந்த திரைப்படம் இவருக்கு மிகப்பெரும் அடையாளத்தை ஏற்படுத்தி தந்தது.

தொடர்ந்து அவருக்கு வாய்ப்புகளும் அதிகரித்து. பின்னர் நெட்ஃபிளிக்சில் வெளிவந்த லஸ்ட் ஸ்டோரிஸ் என்ற வெப் தொடரில் நடித்து சர்ச்சைக்கு உள்ளாகி கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.

அதையெல்லாம் தாண்டி தொடர்ந்து தெலுங்கு மற்றும் இந்தி மொழி படங்களில் நடித்து வரும் கியாரா அத்வானி தற்போது கவர்ச்சியான பார்ட்டி உடையில் உடல் மேனியை

அப்பட்டமாக காட்டி ஹாட்டாக போஸ் கொடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இணையவாசிகளின் கிளுகிளுப்பான ரசனைக்கு உள்ளாகியுள்ளார்.

என்ன ஒடம்புடா சாமி.. தமன்னாவின் லேட்டஸ்ட் ஹாட் வீடியோ!!

தமன்னா..

2006 – இல் கேடி படம் மூலம் தமிழில் அறிமுகமாகி சிறுத்தை, படிக்காதவன், பையா, அயன், தர்மதுரை, கண்ணே கலைமானே, வீரம் போன்ற படங்களில் குடும்பப்பாங்கான தோற்றங்களில் நடித்த இவர், சமீபகாலமாக சமூக வலைதளங்களில் உச்சகட்ட கவர்ச்சி காட்ட தொடங்கினார். அதனால் இவரின் Followers திடீரென உயர்ந்தது.

அதை மேலும் உயர வைக்க அவ்வபோது சூடான புகைப்படங்களை போட்டு கவர்ச்சி விருந்து வைக்கிறார். இவர் தமிழ் மட்டுமின்றி, தெலுகு, ஹிந்தி மொழிகளில் கூட கொடி நாட்டி உள்ளார். தெலுங்கில் பாகுபலி, ஹேப்பி டேஸ் போன்ற படங்களில் நடித்த இவருக்கு அங்கு நல்ல வரவேற்பு. இவர், தற்போது உடல் எடை கூடி கும்மென மாறியுள்ளார்.

சினிமா தாண்டி வெப்சீரிஸ் பக்கமும் கவனம் செலுத்தி வரும் இவர் தற்போது 11th Hour என்ற வெப் சீரிஸ்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், தெலுங்கில் உருவாகியுள்ள காணி என்ற படத்தில் ஒரு ஐட்டம் பாடலுக்கு ஆட்டம் போட்டு சூட்டை கிளப்பி விட்டுள்ளார் அம்மணி.

இந்நிலையில், இவர் நடிக்கும் வெப் சீரிஸின் ஒன்றில் மிக முக்கியமான காட்சி என்பதால் ஒரு Nude Scene-க்கு வேறு வழியில்லாமல் சம்மதம் தெரிவித்துள்ளாராம் அம்மணி. மேலும், தன்னை மீடியா வெளிச்சத்தில் வைத்துக்கொள்ள இசை ஆல்பங்களிலும் நடிக்க ஆரம்பித்து விட்டார்.

அந்த வகையில், தற்போது, Tabahi என்ற ஆல்பத்தில் குட்டி உள்ளாடை அணிந்து கொண்டு அழகுகளை காட்டி நடனமாடியுள்ளார். இந்த பாடலின் ஷூட்டிங் ஸ்பாட் Video ஒன்று வெளியாகி வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள், “அலுங்குற குலுங்குற ஒன்னும் பேச தோணல” என்று வர்ணித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Tamannaah Bhatia (@tamannaahspeaks)

முன்னழகு தெரிய கவர்ச்சி காட்டிய வித்யா பாலன்.. குஷியான ரசிகர்கள்!!

வித்யா பாலன்..

இந்திய சினிமாவில் தற்போது இருக்கும் இருக்கும் நடிகைகளில் திறமையான நடிகை எனப் பெயர் பெற்ற நடிகைகள் மிகவும் அரிது. அதில் ஒருவர் தான் வித்யா பாலன்.

பாலிவுட்டின் சிறந்த நடிகைகளில் ஒருவரான வித்யா பாலன், ’டர்ட்டி பிக்சர்’ படத்தில் சில்க் ஸ்மிதாவாக நடித்ததற்காக தேசிய விருதைப் பெற்றார். ”கஹானி, துமாரி சுலு” போன்ற பெண்ணை மையப்படுத்திய திரைப்படங்களில் நடித்து பலரின் கவனத்தையும் பெற்றுள்ளார்.

மிஷன் மங்கள் படத்திற்காக சிறந்த நடிகைக்கான ஃபிலிம்ஃபேர் விருதை பெற்றார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி அவர் வெளியிடும் கவர்ச்சி புகைப்படங்களை ரசிகர்கள் கொண்டாடுவார்கள்.

இவரது மிகப்பெரிய பிளஸ் என்ன என்றால் அது இவரின் எடுப்பான அழகுகள் தான். சொல்கிறார்கள். இந்நிலையில், முன்னழகு தெரிய கவர்ச்சி காட்டிய புகைப்படத்தினை பதிவிட்டு ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.

கவர்ச்சி உடையில் அஞ்சலி.. ஆர்வத்துடன் காத்துக் கிடக்கும் ரசிகர்கள்!!

அஞ்சலி..

நடிகை அஞ்சலி 2007-ல் இயக்குனர் ராம் இயக்கத்தில் ‘கற்றது தமிழ்’ படம் மூலமாக அறிமுகமாகி முன்னணி கதாநாயகியாக வளர்ந்தார். பிறகு ‘அங்காடி தெரு’ அவரது சினிமா கரீயரில் திருப்புமுனை படமாக அமைந்தது. அதற்க்கு பின் அஞ்சலிக்கு தொட்டதெல்லாம் ஹிட்டுதான்.

எங்கேயும் எப்போதும், கலகலப்பு போன்ற படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் வந்தார். பிறகு ‘போங்கடா நீங்களும் உங்க சினிமாவும்னு’ எல்லாத்தையும் மூட்டைக்கட்டிவிட்டு ஐதராபாத் சென்று குடியேறினார்.

தமிழ் படங்களில் நீண்ட நாட்களாக அவர் நடிக்கவில்லை சாரி பாஸ் வாய்ப்பு அமையவில்லை சிங்கம்-2 படத்தில் மட்டும் ஒரு குத்து பாடலுக்கு நடனம் ஆடிவிட்டுப்போனார். தற்போது மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார்.

இவர் நடிப்பில் உருவாகியுள்ள நாடோடிகள் 2 திரைப்படம் இழு இழுவென இழுத்து அதன் பிறகு release ஆகி ஓடாமல் போய்விட்டது.  அதன்பின் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வந்த “லவ் பண்ணா விட்டிரனும்” குறும்படம் ஒன்றிலும் “நிசப்தம்” என்னும் படத்திலும் நடித்தார்.

தற்போது ராம் இயக்கத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார். இப்படி இருக்கின்ற நிலையில், தற்போது வெப்சீரிஸ் என்ற நடித்து வரும் அஞ்சலி, அதில் ஒரு காட்சிக்காக பிகினியில் தோன்ற உள்ளார். இந்த தகவல் எப்படியோ கசிந்துவிட்டது. இவரை பிகினியில் பார்க்கும் வெறியில் காத்துக் கிடக்கிறார்கள் ரசிகர்கள்.

அதே கட்டழகு… அதே ஹாட்….சொக்க வைத்த அஞ்சனா லேட்டஸ்ட் ஹாட் Pics!!

அஞ்சனா ரங்கன்..

சன் மியூசிக்சேனலில் தொகுப்பாளினியாக பணிபுரிந்தவர் அஞ்சனா ரங்கன். சன் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளை இவர் தொகுத்து வழங்கியுள்ளார். வீடியோ ஜாக்கி, தொகுப்பாளினி, மாடல் என வலம் வருபவர். 2008ம் ஆண்டு மிஸ் சின்னத்திரை விருதையும் பெற்றுள்ளார்.

கயல் படத்தில் நடித்த நடிகர் சந்திரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு மகனும் இருக்கிறான். ஆனால், குழந்தை பெற்றவர் போல் தெரியாதவாறு தனது அழகை பேணி பாதுகாத்து வருகிறார். அதற்காக கடுமையான உடற்பயிற்சிகளை செய்து உடலை பிட் ஆக வைத்திருக்கிறார்.

மேலும், சினிமா நிகழ்ச்சிகளிலும் தொகுப்பாளினியாக பணிபுரிந்து வருகின்றனர். அதோடு, தொடர்ந்து போட்டோஷுட் நடத்தி அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டரில் பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.

இந்நிலையில், சமீபத்தில் அவர் நடத்தியுள்ள போட்டோஷூட் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. காரணம் நடிகை சிம்ரன் போல போஸ் கொடுத்து வாலிப பசங்களை தன் பக்கம் வளைத்துள்ளார். இதைப்பார்த்த நெட்டிசன்களில் சிலர் ‘வந்தாச்சு புது சிம்ரன்’ என ஜொள்ளுவிட்டு வருகின்றனர்.

ஸ்ரீதேவி மகளா இது? தங்கம் மாதிரி சும்மா தகதகன்னு மின்னுது.. ஜான்வி கபூரின் ஹாட் வீடியோ!!

ஜான்வி கபூர்..

ஜான்வி கபூர் கடந்த 2018 – ஆம் ஆண்டு வெளியான தடாக் படத்தின் மூலம் நடிகையாக சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தார். ஜான்வி இப்போதெல்லாம் தன் படங்களில் நடிப்பதில் தான் கவனம் செலுத்தி வருகின்றார். இவர், தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்த நடிகைகளில் ஒருவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள்.

ரஜினி, கமல் என தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்துள்ள இவர் அதன்பின்னர் ஹிந்தி திரையுலகிற்கு சென்று அங்கும் பிரபலமாகிவிட்டார். ஹிந்தி சினிமாவின் பிரபல தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்துகொண்ட இவருக்கு இரு மகள்கள் உள்ளனர்.

ஜான்வி கபூர் சமீபத்தில் நடித்திருக்கும் ரூகி என்னும் ரிலீசாகி உள்ளது. இதற்கிடையில் குட்லக் ஜெர்ரி மற்றும் தோஸ்தானா 2 போன்ற படங்களிலும் நடித்து வருகிறார். ஜான்வி கபூர் சமீபத்தில் தனது தந்தை போனி கபூரின் தயாரிப்பில் வரவிருக்கும் திரைப்படமான மிலி (Mili) படத்தில் நடித்து முடித்துள்ளார்.

தற்போது மாடர்ன் உடை அணிந்து Photoshoot ஒன்றில் தன்னுடைய Structure அப்பட்டமாக தெரியும் படி தன்னுடைய உடல் வளைவுகள் பளிச்சிட படு சூடான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் ஜான்வி.

அதனை பார்த்த ரசிகர்கள், “ஸ்ரீதேவி மகளா இது? தங்கம் மாதிரி சும்மா தகதகன்னு மின்னுது” என மிரண்டு போய் உள்ளர்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Janhvi Kapoor (@janhvikapoor)

கட்டழகு சும்மா நச்சுன்னு இருக்கு… மாராப்ப மூடாம முன்னழகை எடுப்பாக காட்டி போஸ் கொடுத்த நிகிலா விமல்!!

நிகிலா விமல்..

வெற்றிவேல், கிடாரி, தம்பி உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் நிகிலா விமல். சொந்த தேசம் கேரளா என்பதால் மலையாளத்தில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

அழகான மற்றும் திறமையான நடிகை என பெயரெடுத்தவர். துவக்கத்தில் தொலைக்காட்சியில் பணிபுரிந்த இவர் பின்னர் சினிமாவில் நுழைந்தார். 10க்கும் மேற்பட்ட மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார்.

ஒருபக்கம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இந்நிலையில், மாராப்பை மூடாமல் முன்னழகை எடுப்பாக காண்பித்து அவர் போஸ் கொடுத்த புகைப்படம் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

செழிப்பான அழகு செமயா இருக்கு… பால் வண்ண மேனியை காட்டி போஸ் கொடுத்து மயக்கிய அதுல்யா ரவி!!

அதுல்யா ரவி..

கோயம்பத்தூர் பெண்ணான நடிகை அதுல்யா ரவி குறும்படங்கள் மூலம் தமிழ் இளைஞர்களின் மனதை வெகுவாக கவர்ந்தார்.

இவர் காதல் கண்கட்டுதே’ என்ற அழகிய ரொமான்டிக் திரைப்படம் ரசிகர்களின் பேராதரவை பெற்று ரசனைக்கு உள்ளாகியுள்ளது.

அதையடுத்து அவருக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் அதிகரித்தது பின்னர் கேப்மாரி, முருங்கைக்காய் சிப்ஸ் போன்ற ஏடாகூடமான படங்களில் நடித்து பெயரை கெடுத்துக்கொண்டு வாய்ப்புகளை தவறவிட்டார்.

இருந்தும் தொடர்ந்து கிடைக்கும் வாய்ப்புகளில் கவனத்தை செலுத்தி வரும் அதுல்யா ரவி தற்போது கருப்பு சேலையில் பால் வண்ண மேனியை அழகாய் காட்டி போஸ் கொடுத்து இன்ஸ்டாவாசிகளை இழுத்துள்ளார்.