அப்ப அழகு… இப்ப செம ஹாட்.. மார்டன் உடையில் பெருமூச்சு விட வச்ச லைலா லேட்டஸ்ட் வீடியோ!!

லைலா..

தமிழ் சினிமாவை கலக்கிய முன்னணி நடிகைகளில் ஒருவர் தான் நடிகை லைலா.

அஜித் நடித்த ‘தீனா’, ‘விக்ரம் நடித்த ‘தில்’ சூர்யாவுடன் ‘பிதாமகன்’ என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக பல படங்களில் நடித்துள்ளார்.

திருமணத்திற்கு பின் முழுமையாக திரையுலகை விட்டு விலகிய இருந்தார். லைலா பேய் வேடத்தில் நடிப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.

ரீ-என்ட்ரி கொடுக்கும் முதல் படத்திலேயே இவர் மிரட்டலான வேடத்தில் நடிக்க உள்ளது ரசிகர்களை ஆச்சர்யப்பட வைத்தது.

ஆனால் இந்த படம் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. இந்த நிலையில் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவிட்டு வந்தார்.

இந்த நிலையில் தற்போது மார்டன் உடையில் செம ஹாட்டாக இருக்கும் புகைப்படத்தினை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளாரர்.

 

இதுக்கு மேல மறைக்க எதுவும் இல்ல.. கவர்ச்சியில் உச்சத்தை காட்டிய ஷ்ரத்தா தாஸ் ஹாட் Pics!!

ஷ்ரத்தா தாஸ்..

தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் நடித்து தனது நடிப்பின் மூலமும், கவர்ச்சியின் மூலமும் பல இளம் ரசிகர்களை கொண்டுள்ளவர் தான் நடிகை ஷ்ரத்தா தாஸ். தற்போது, தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இந்தியில், லாகூர், தில் தோ பச்சா ஹே ஜி, சனம் தேரி கசம், கிரேட் கிரேட் மஸ்தி உட்பட பல படங்களில் இவர் நடித்துள்ளார். இதுதவிர, தெலுங்கிலும் ஆர்யா 2, டார்லிங், நாகவல்லி, உட்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

ஒவ்வொரு முறையும் தனது கட்டழகு கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்க வைத்து வருகிறார் நடிகை ஷ்ரத்தா தாஸ்.

இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களின் மூலம் தனது படங்களையும் மற்றும் வீடியோக்களையும் தொடர்ந்து வெளியிட்டு தனது ரசிகர்களை அடிக்கடி சந்தோஷப்படுத்தி வருகிறார்.

இந்த நிலையில், சட்டையை கழட்டி வெறித்தனமாக போஸ் கொடுத்துள்ள புகைப்படங்களை ரசிகர்கள் ரசித்து ருசித்து வருகின்றனர்.

பின்னழகை காட்டி சூடான போஸ் கொடுத்த தர்ஷா குப்தா!!

தர்ஷா குப்தா..

முள்ளும் மலரும், செந்தூரப்பூவே உள்ளிட்ட சில தொலைக்காட்சி சீரியல்களில் நடித்தவர் தர்ஷா குப்தா. நடிகை, மாடல் என வலம் வருபவர் குக்வித் கோமாளி 2வது சீசனில் கலந்து கொண்டு பிரபலமானார். பின்னர் திரையுலகில் நுழைந்தார்.

குக் வித்கோமாளி 2 நிகழ்ச்சி மூலம் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார். சமூக வலைத்தளங்களில் தனது கவர்ச்சி படங்களையும் அவ்வப்போது பகிர்ந்து வந்தார்.

இதன் மூலம் மோகன் ஜி இயக்கிய ‘ருத்ரதாண்டவம்’ படத்தில் இணைந்து நடித்தார். ஆனாலும், எப்படியாவது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறுவேன் எனக்கூறி ஹாட்டான உடைகளை அணிந்து போஸ் கொடுத்து சினிமா வாய்ப்பு தேடி வருகிறார்.

அவருக்கு சினிமா வாய்ப்பு கிடைக்கிறதோ இல்லையோ!. ரசிகர்களுக்கு கவர்ச்சியான புகைப்படங்கள் விருந்தாக இருக்கிறது. இந்நிலையில், வழக்கமான முன்னழகு மற்றும் இடுப்பழகை காட்டி போஸ் கொடுக்கும் அவர் ஒரு மாறுதலுக்காக முதுகை காட்டி போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

ஓப்பனா போஸ் கொடுத்து ரசிகர்களை குஷிபடுத்திய சாந்தினி ஹாட் கிளிக்ஸ்!!

சாந்தினி..

சென்னையைச் சேர்ந்த சாந்தினி, கே பாக்யராஜ் இயக்கத்தில் சித்து பிளஸ் 2 படத்தில் அறிமுகமானார். இப்படத்தில் சாந்தனு கதாநாயகனாக நடித்தார்.

இது ஒரு புத்திசாலித்தனமான மற்றும் படிப்பறிவுள்ள பெண் ஒரு மந்தமான தலையை சந்திப்பது மற்றும் அவர்களுக்கு இடையே நடக்கும் நிகழ்வுகளைப் பற்றிய படம்.

படம் எதிர்பார்க்கப்பட்ட அளவுக்கு போக வில்லை என்றாலும் ஓரளவுக்கு பேசப்பட்டது. சரளமாக பேசக்கூடிய தமிழ் நடிகைகளில் ஒருவர் நடிகை சாந்தினி. சமூக வலைதளங்களில் அவ்வப்போது கவர்ச்சி படங்களை தெறிக்கவிடுகிறார்.

இந்த நிலையில் தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் ஜீன்ஸ் பேண்ட் அணிந்து ஓப்பனா போஸ் கொடுத்து ரசிகர்களை குஷி படுத்தியுள்ளார்.

இத பார்த்தா தூக்கம் வராதே…. படு கவர்ச்சியாக போஸ் கொடுத்த ஓவியா!!

ஓவியா..

விமல் நடித்த களவாணி திரைப்படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை ஓவியா. தொடர்ந்து சில படங்களில் நடித்தார். ஆனாலும் சொல்லிகொள்ளும்படி ஒரு ஹிட்டும் அவருக்கு கிடைக்கவில்லை.

மிர்ச்சி சிவாவுவுக்கு ஜோடியாக அவர் நடித்த கலகலப்பு படம் மட்டும் ஹிட் படமாக அமைந்தது. மற்ற படங்களிலெல்லாம் கவர்ச்சியை மட்டுமே அவர் காட்டினார்.

பிக்பாஸ் தமிழ் முதல் சீசன் அவருக்கு ஏராளமான ரசிகர்களை பெற்றுத்தந்தது. மனதில் பட்டதை யாருக்கும் பயப்படாமல் தைரியமாக பேசியும், மிகவும் நேர்மையாக நடந்து கொண்டதாலும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ரசிகர்களுக்கு இவரை பிடித்துப்போனது. பலரும் இவரை பாராட்டியதோடு, சமூக வலைத்தளங்களில் ஓவியா ஆர்மியும் உருவானது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் கிடைத்த பெயரை ஓவியா பயன்படுத்திக் கொண்டு தமிழ் திரையுலகில் வலம் வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவரோ 90 ml போன்ற கிளுகிளுப்பு திரைப்படத்தில் நடித்து பெயரை கொடுத்துக்கொண்டார். அந்த படம் ஓடவே இல்லை.

அதன்பின் அவருக்கு வாய்ப்புகள் அமையவில்லை. அவ்வப்போது டிவிட்டரில் தன்னுடைய கருத்துக்களை பதிவிட்டு வருகிறார். மேலும், இன்ஸ்டாகிராமில் தன்னுடைய புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், சமீபத்தில் கிளுகிளுப்பான உடையை அணிந்து கடல் அலையை என்ஜாய் செய்யும் புகைப்படங்களை பகிர்ந்து ‘உங்கள் கவலைகளை கடலில் தூக்கி எறியுங்கள்’ என பதிவிட்டுள்ளார்.

மலைக்க வைக்கும் முன்னழகு.. மார்க்கமாக காட்டி ரசிகர்களை சூடேற்றிய மோனலிசா ஹாட் கிளிக்ஸ்!!

மோனலிசா அகா அன்டாரா பிஸ்வாஸ்..

போஜ்புரி நடிகையும், நஜர் தொலைக்காட்சி தொடர் மூலம் பிரபலமடைந்தவர் தான் நடிகை மோனலிசா அகா அன்டாரா பிஸ்வாஸ்.

நஜர் தொடரில் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்தன் மூலம் அவருக்கு சிறந்த நடிகருக்கான’ ஸ்டார்டஸ்ட் விருது வழங்கப்பட்டுள்ளது.

மேலும் அவர், பல விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார். தனது கவர்ச்சியின் மூலம் ரசிகர்களை கவர்ந்திழுக்கும் திறமை கொண்டவர்.

அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகமான கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளை சூடேற்றி வருவதை வழக்கமாக கொண்டவர்.

அந்த வகையில் தற்போது பிடிப்பான உடையில் ரசிகர்களை சொக்க வைத்துள்ளார்.

செதுக்கி வச்ச சிலைபோல உடம்பு.. அதிலும் அதான் டாப்பு.. வர்ஷினி வெளியிட்ட ஹாட் போட்டோஸ்!!

வர்ஷினி சவுந்திராஜன்..

தெலுங்கு சின்னத்திரையில் பணியாற்றியவர் வர்ஷினி சவுந்திராஜன். தொலைக்காட்சி தொகுப்பாளினி, மாடல், நடிகை என பல முகங்கள் கொண்டவர். சந்தாமாமா காதலு எனும் ஆந்தாலஜி படத்திலும் நடித்தார்.

இவர் ஹைதராபாத்தில் பிறந்து வளர்ந்தவர். தெலுங்கில் லவ்வர்ஸ் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். சில படங்களில் ஒரு காட்சிகளிலும் வரும் கதாபாத்திரத்திலும் அவர் நடித்துள்ளார்.

இவர் படு கிளாமராக போஸ் கொடுத்து புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களுக்கு இன்ப விருந்து வைத்து வருகிறார். இந்நிலையில், கீழே ஜீன்ஸ் பேண்ட்,

மேலே உள்ளாடை போன்ற ஒரு உடையில் போஸ் கொடுத்து அவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளது.

இதைப்பார்த்த நெட்டிசன்கள் ‘உன் இடுப்புதான் உனக்கு ஹைலைட்’ என பதிவிட்டு வருகின்றனர்.

வர வர ரொம்ப மோசமா போகுது…. படுகவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்து அசரவைத்த வேதிகா!!

வேதிகா..

அர்ஜூன் நடித்த மதராஸி படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் வேதிகா. ஸ்லிம் அழகியாக ரசிகர்களால் உருகி உருகி ரசிக்கப்பட்டவர் நடிகை வேதிகா. முனி, காளி, மலை மலை, பரதேசி, காஞ்சனா 3 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இதுபோக மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். திருமணம் கூட செய்து கொள்ளாமல் தொடர்ந்து பட வாய்ப்புகளுக்கான காத்திருக்கும் வேதிகா கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டே ரசிகர்களை கைக்குள் வைத்திருக்கிறார்.

எப்போதும் அழகு மாறாமல் அதே இளமையாக தோற்றமளிக்கிறார். இவரது நடிப்பில் வெளியான “The Body” என்ற பாலிவுட் படத்தில் இம்ரான் ஹஸ்மிக்கு ஜோடியாக நடித்து ரொமான்ஸில் புகுந்து விளையாடினார்.

தொடர்ந்து பல மொழி படங்களில் நடிக்க முயற்சித்து வரும் வேதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை தூங்கவிடாமல் செய்து வருகிறார்.

இந்நிலையில், படுகவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்து புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து லைக்ஸ்களை குவித்து வருகிறார்.

வேணாம்மா… உங்களுக்கு அதுதான் செட் ஆகும்… கேப்ரியல்லாவிடம் கெஞ்சும் ரசிகர்கள்!!

கேப்ரியல்லா..

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘ஜோடி நம்பர்’ ஒன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நடனம் ஆடி அசத்தி ரசிகர்களிடையே பிரபலமானவர் கேப்ரியல்லா. அதில் கிடைத்த புகழால் பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

அந்த வீட்டில் யாருடனும் பெரிதாக சண்டை போட்டு சர்ச்சையில் சிக்காமல் தான் உண்டு தன் வேலை உண்டு என விளையாடி ரசிகர்களை கவர்ந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் சினிமாவில் நுழைய அவர் எடுத்த முயற்சிகள் பலிக்கவில்லை.

ஆனால், அது நடக்கவில்லை. மாறாக சீரியலில் நடிக்கும் வாய்ப்புதான் அவரை தேடி வந்தது. தற்போது ‘ஈரமான ரோஜாவே சீசன் 2’ சீரியலில் நடித்து வருகிறார். ஒருபக்கம், இன்ஸ்டாகிராமில் தன்னுடைய அழகான புகைப்படங்களையும், நடனமாடும் வீடியோக்களையும் பகிர்ந்து வருகிறார்.

சில சமயம் கவர்ச்சியாகவும் போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து வருகிறார். இந்நிலையில், திடீரென நல்ல பொண்ணாக மாறி புடவை கட்டி போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இதைப்பார்த்த் சில ஜொள்ளு ரசிகர்கள் ‘புடவ வேணாம்மா…உனக்கு மாடர்ன் டிரெஸ்தான் செட் ஆகும்’ என பதிவிட்டு வருகின்றனர்.

இப்படி இறங்கிட்டா நாங்க தாங்க மாட்டோம்… கட்டழகை நச்சுன்னு காட்டி ரசிகர்களை கிறங்கடித்த இனியா!!

இனியா..

தமிழ் சினிமாவில் ஏற்கனவே சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் ‘வாகை சூடவா’ திரைப்படம் மூலம் ரசிகரகளின் மனதில் இடம் பிடித்தவர் நடிகை இனியா.

அதன்பின், மௌன குரு, நான் சிகப்பு மனிதன், யுத்தம் செய், மாசாணி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். சொந்த மாநிலம் கேரளா என்பதால் மலையாளத்தில் பல திரைப்படங்களில் நடித்தார்.

சில படங்களில் படுக்கை அறை காட்சிகளில் துணிந்து நடித்தார். ஆனாலும், அவரால் முன்னணி நடிகையாக வர முடியவில்லை. சமீபத்தில் விமல் நடிப்பில் வெப்சீரியஸாக வெளிவந்த ‘விலங்கு’ படத்திலும் அவருக்கு மனைவியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

ஒருபக்கம், கவர்ச்சியாக உடையணிந்து உடல் பாகங்களை காட்டி போட்டோஷூட் செய்து தயாரிப்பாளர்களுக்கு அனுப்பி வாய்ப்பு தேடி வருவதோடு, ரசிகர்களுக்கும் விருந்து வைத்து வைத்து வருகிறார்.

இந்நிலையில், டாப்ஸ் மற்றும் பாவாடை அணிந்து போஸ் கொடுத்து பகிர்ந்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கிறங்கடித்துள்ளது.