அரை ட்ராயரோடு அந்த இடத்தை படு கவர்ச்சியாக காட்டி சூடேத்திய நடிகை ரித்திகா சிங்!!

ரித்திகா சிங்..

குத்துச்சண்டை வீராங்கனையான நடிகை ரித்திகா சிங் சுதா கொங்கர பிரசாத் இயக்கத்தில் மாதவனுக்கு ஜோடியாக இறுதிச்சுற்று திரைப்படத்தில் நடித்து மிகப்பெரும் அளவில் பிரபலமானார்.

அதற்கு முன்னரே 2002 ஆம் ஆண்டு வெளியான டார்ஸான் கி பேட்டி என்ற இந்தி படத்தில் குழந்தை நட்சத்திரமாக திரையுலகிற்கு அறிமுகமானார். விளையாட்டு வீராங்கனையாக இருப்பதால் நல்ல உடல் தோற்றம், structure ஷேப்பு, கேர்லி ஹேர் என ரசிகர்களின் வர்ணிப்புக்கு ஆளாகுவார்.

இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களை திரைப்படங்களில் நடித்திருக்கிறார். ஓ மை கடவுளே திரைப்படம் அவரது கெரியரில் முக்கிய மைல் கல்லாக அமைந்தது.

தொடர்ந்து அவ்வப்போது சமூகவலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் ரித்திகா சிங் தற்போது அரை டிராயரில் அந்த இடத்தை கவர்ச்சியாக காட்டி இணையத்தை சூடேத்தியிருக்கிறார்.

இப்படி பன்னா பாத்துக்கிட்டே இருக்கலாம்… ஹாட் வீடியோவை வெளியிட்ட ஐஸ்வர்யா மேனன்!!

ஐஸ்வர்யா மேனன்..

ஆப்பிள் பெண்ணே படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஐஸ்வர்யா மேனன். கேரளத்து பெண் குட்டியான இவர் ‘தமிழ் படம் 2’படத்தில் மிர்ச்சி சிவாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படம் ஹிட் அடித்தது.

நடிகர் மற்றும் இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழாவுக்கு ஜோடியாக “நான் சிரித்தால்” படத்தில் கதாநாயகியாக நடித்தார். ஆனாலும், தொடர்ந்து படவாய்ப்புகள் கிடைக்கவில்லை. தற்போது அவர் கையில் எந்த திரைப்படமும் இல்லை.

எனவே, மிகவும் கவர்ச்சியான உடைகளை அணிந்து போஸ் கொடுத்து அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார். அதன் மூலம் ஏதேனும் வாய்ப்பும் கிடைக்கும் எனவும் நம்பிக்கொண்டு காத்திருக்கிறார்.

இந்நிலையில், ஆயுத எழுத்து படத்தில் இடம் பெற்ற ‘கண்ணிலே கல்மிஷம்’ பாடலுக்கு பர்மான்ஸ் செய்து ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by ISWARYA MENON (@iswarya.menon)

பீச்ல அரபிக் குத்து.. ரஷ்மிகாவின் லேட்டஸ்ட் ஹாட் வீடியோ!!

ரஷ்மிகா மந்தனா..

கர்நாடகா நமக்கு செய்த ஒரே நல்ல விஷயம் இப்படி ஒரு அழகியை இறக்குமதி செய்ததுதான். அழகான பேச்சாலும், அழகான சிரிப்பாலும், கொஞ்சி கொஞ்சி பேசும் தமிழாலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறார் நடிகை ரஷ்மிகா மந்தனா. எதற்காக கன்னட சினிமாவுக்கு நன்றி சொன்னோம் என்றால்,

கன்னட திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனவர் தான் இந்த ராஷ்மிகா. மூன்று கன்னட படங்களுக்கு பிறகு கீதா கோவிந்தம் என்ற தெலுங்கு படம் மூலம் இல்ல இல்ல Inkem Inkem Kaavale பாடல் மூலம் பிரபலமானார்.

அதனை அடுத்து தேவதாஸ், போன்ற படங்களில் நடித்த இவர் இந்த வருடத்தில் மட்டும் தற்போது வரை 5 படங்கள் கைவசம் வைத்துள்ளார் ரஷ்மிகா. கன்னடம், தெலுங்கு படங்களில் முன்னனி நடிகர்களோடு நடிக்கும் ராஷ்மிகாவுக்கு கோடி கணக்கில் சம்பளம் தரப்படுவதாக கூறப்படுகிறது.

மேலும், சுமார் 280 கோடி ரூபாய் பட்ஜெட்டில் மிகவும் பிரம்மாண்டமாக வெளியாகிய படம் வசூலில் சக்கை போடு போட்டது. அந்த படத்தில் அய்யா சாமி, வாயா சாமி என்னும் பாடல் பட்டி தொட்டி எங்கும் பேய் ஹிட்.

இப்படி ஒரு நிலையில், தற்போது ராஷ்மிகா, அவர் இப்போது குட்டியூண்டு ட்ரவுசர் ஒன்றை அணிந்து Beach-ல் Arabic Kuthu பாட்டுக்கு சூப்பரா Dance ஆடிய Video ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதை பார்த்த நெட்டிசன்கள் மோசமானதாக அச்சில் ஏற்ற முடியாத அளவுக்கு உள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by VarunDhawan (@varundvn)

கட்டழகை அசத்தலாக காட்டி போட்டோ ஷுட் நடத்திய நீலிமா ராணி!!

நீலிமா ராணி..

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பல சீரியல்களில் நடித்தவர் நீலிமா ராணி. மெட்டி ஒலி சீரியல் இவரை இல்லத்தரசிகளிடம் பிரபலமாக்கியது. அதன்பின் சித்தி உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்தார்.

மேலும், நான் மகான் அல்ல, குற்றம் 23, தம், பண்ணையாரும் பத்மினியும், நான் மகான் உள்ளிட்ட பல படங்களில் சின்ன சின்ன வேடத்தில் நடித்தார். திருமணமாகி ஏற்கனவே ஒரு மகள் இருந்த நிலையில், சமீபத்தில் ஒரு மகனும் பிறந்தான்.

ஆனாலும், உடல் அழகை சிக்கென வைத்திருக்கிறார். மேலும், அவ்வப்போது தனது அழகான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இந்நிலையில், சிவப்பு நிற உடையில் கட்டழகை அசத்தலாக காண்பித்து போட்டோஷுட் நடத்தி அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

வழக்கமாக இதுபோன்ற கிளாமர் புகைப்படங்களை யாஷிகாதான் வெளியிடுவார். தற்போது நீலிமாவும் இதை செய்ய துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

காலை காட்டியே கவுத்துட்டிங்களே… தழுக் மொழுக் உடம்பை காட்டி கிளாமர் போஸ் கொடுத்த நந்திதா!!

நந்திதா ஸ்வேதா..

ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த ‘அட்டக்கத்தி’ படம் மூலம் கோலிவுட்டில் கால் பதித்தவர் நந்திதா ஸ்வேதா.

இவர் ஒரு ஆந்திர வரவு. முதன் முதலில் அறிமுகமானது கன்னட படத்தில்தான். அதன்பின் ஏராளமான திரைப்படங்களில் நடித்துவிட்டார். ஒருபக்கம் தெலுங்கிலும் நடித்து வருகிறார்.

விஜய் சேதுபதிக்கு ஜோடியாக இவர் நடித்த ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ திரைப்படம் அவரை ரசிகர்களிடம் நெருக்கமாக கொண்டு சேர்த்தது. இப்படத்தில் இடம் பெற்ற குமுதா ஹேப்பி அண்ணாச்சி என்கிற வசனம் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானது.

செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த ‘நெஞ்சம் மறப்பதில்லை’ திரைப்படத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் மனைவியாக வேற லெவல் நடிப்பை வழங்கி தனக்கு நடிக்கவும் தெரியும் என நிரூபித்தார். மேலும், FIR என்கிற படத்தில் அதிரடி காவல்துறை அதிகாரியாகவும் நடித்தார்.

ஒருபக்கம் அழகாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து வருகிறார். இந்நிலையில், கால் அழகை கட்டும் படி போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படம் நெட்டிசன்களிடம் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

உங்க கட்டழகு சும்மா தூக்குது… நச்சென்ற உடையில் போஸ் கொடுத்த இளம் நடிகை!!

பூஜா ஜவேரி..

தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் குஜராத்தி மொழி திரைப்படங்களில் நடித்தவர் பூஜா ஜவேரி. குஜராத்தில் பிறந்தவர். இவரின் குடும்பம் மும்பைக்கு இடம் பெயர்ந்தனர். எனவே, அங்கு தனது கல்லூரி படிப்பை முடித்துள்ளார்.

தெலுங்கில்தான் முதன் முதலில் அறிமுகமானார். இவர் நடித்த முதல் திரைப்படம் Bham bolenath. அதனின் சில தெலுங்கு படங்களில் நடித்தார். இப்படம் 2015ம் ஆண்டு வெளியானது.

தமிழில் தனுஷ் – கீர்த்தி சுரேஷ் நடித்த தொடரி படத்தில் ஒரு நடிகை வேடத்தில் நடித்திருந்தார். மேலும், 8 மற்றும் ருக்குமணி வண்டி வருது ஆகிய படங்களில் நடித்தார்.

ஆனாலும், ரசிகர்களின்மனதில் இடம் பிடிக்கும் படியான ஒரு நல்ல கதாபாத்திரம் அவருக்கு கிடைக்கவில்லை. எனவே, கவர்ச்சி காட்டினால்தான் வாய்ப்பு வரும் என்பதை புரிந்து கொண்டு போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர துவங்கியுள்ளார்.

இந்நிலையில், கட்டழகை எடுப்பாக காட்டும் நச்சென்ற உடையில் போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் நெட்டிசன்களை தூங்கவிடாமல் செய்துள்ளது.

உள்ள இருக்குறது வெளிய வந்து எட்டிப்பார்க்குது.. கழட்டிவிட்டு பீலிங்ஸ் ஏத்தும் மேகா ஆகாஷ்!!

மேகா ஆகாஷ்..

சென்னையை சேர்ந்தவரான நடிகை மேகா ஆகாஷ் 2017 இல் வெளியான லை என்ற திரைப்படத்தில் நடித்து நடித்து நடிகையாக அறிமுகமானார். அதையடுத்து தமிழ் தெலுங்கு மற்றும் இந்தி மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

தமிழில் வந்தா ராஜாவாதான் வருவேன், பேட்ட, பூமராங், எனை நோக்கி பாயும் தோட்டா உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். இளம் ஹீரோயினாக கியூட்டான அழகியாக ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகை

என்ற இடத்தை பிடித்திருக்கும் மேகா ஆகாஷின் அழகை ரசிக்கவே ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இதனிடையே சமூகவலைத்தளங்களில் எப்போதும் ஆக்டீவாக இருந்து வரும் அவர் தற்போது

கருப்பு வெள்ளையில் சட்டை பட்டன் கழட்டிவிட்டு உள்ளே அணிந்திருக்கும் உள்ளாடை தெரிய கிளாமர் காட்டி ரசிகர்களை கவர்ந்திழுத்துள்ளார். இதை கலர்ல பார்க்குற பாக்கியம் எங்களுக்கு இல்லையே என நெட்டிசன்ஸ் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

கட்டையிலும் நீ செமகட்ட.. வித்தியாசமான உடையில் போஸ் கொடுத்த சீரியல் நடிகை பரணி இளங்கோவன்!!

பரணி இளங்கோவன்..

சன் தொலைக்காட்சியில் வெளியாகும் கண்மணி சீரியல் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் பரணி இளங்கோவன். இவர் முதன் முதலில் சந்திரலேகா சிரீயலில்தான் கதாநாயகி நடித்திருந்தார்.

ஆனால, கண்மனி சீரியல் மூலம் பல ரசிகர்களை பெற்றார். இவர் சென்னையில் பிறந்து வளர்ந்தவர். சீரியலில் நடித்து வந்தாலும் சினிமா நடிகை போல கவர்ச்சியான உடைகளை அணிந்து போஸ் கொடுத்து புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார்.

மாடர்ன் உடை மற்றும் புடவையிலும் போஸ் கொடுத்து அவர் பகிரும் புகைப்படங்கள் நெட்டிசன்களிடம் எப்போதும் வரவேற்பை பெறுவதுண்டு. இந்நிலையில்,பாதி மாடர்ன்,

பாதி புடவை என வித்தியாசமான உடையில் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இவரின் வாளிப்பான உடலை பார்த்த நெட்டிசன்கள் ‘கட்டையிலும் நீ செம்மரக்கட்ட’ என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

குட்டையான உடையில் தொடையை காட்டி போஸ் கொடுத்து ரசிகர்களை கிறங்கடித்த ஆஷ்னா சாவேரி!!

ஆஷ்னா சாவேரி..

நடிகர் சந்தானம் ஹீரோவாக அறிமுகமான முதல் திரைப்படமான ‘வல்லவனுக்கும் புல்லும் ஆயுதம்’படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் ஆஷ்னா ஜவேரி. அதன்பின், மீண்டும் சந்தானத்துடன் ‘இனிமே இப்படித்தான்’ படத்திலும் அவருக்கு ஜோடியாக நடித்தார்.

மீன் குழம்பும் மண் பானையும், நாகேஷ் திரையரங்கம், இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தார். மும்பையை பூர்வீகமாக கொண்ட இவர் மாடல் அழகியாகவும் வலம் வருகிறார்.

ஒருபக்கம் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் டப்ஷ்மாஷ் வீடியோக்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இந்நிலையில், குட்டையான உடையில் தொடையை காட்டி அவர் கொடுத்துள்ள போஸ் ரசிகர்களை கிறங்கடித்துள்ளது.

உடலோடு ஒட்டிய மெல்லிய உடையில் முன்னழகை காட்டி ஹாட் போஸ் கொடுத்த ஸ்ருதி ஹாசன்!!

ஸ்ருதி ஹாசன்..

வாரிசு நடிகையான ஸ்ருதி ஹாசன் தமிழ் சினிமாவில் மிக சுலபமாக நுழைந்தாலும் தனது திறைமையானால் முன்னனி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றார்.

இவர் குழந்தை நட்சத்திரமாக நடித்திருப்பது மட்டும்மல்லாது தேவர் மகன் உள்ளிட்ட படங்களில் பாடல்களும் பாடியிருக்கிறார். இவர் ஏழாம் அறிவு, 3, பூஜை, புலி, வேதாளம் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.

இதேபோல் இந்தியிலும் பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். ஸ்ருதி ஹாசன் சாந்தனு ஹசாரிகா என்ற பாப் பாடகரை காதலித்து வருகிறார்.

காதலனுடன் சேர்ந்து மும்பையில் லிவிங் டூ கெதரில் வாழ்ந்து வருகிறார். இதனிடையே சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்தும் ஸ்ருதி ஹாசன்,

தற்போது உடலோடு ஒட்டிய மெல்லிய உடையில் structure ஆக போஸ் கொடுத்து சூடேத்தியுள்ளார்.