வித்தியாசமான உடையில் வேற லெவல் லுக்கில் போஸ் கொடுத்த பிரியாமணி!!

பிரியாமணி..

சில படங்களில் நடித்திருந்தாலும் பருத்தி வீரன் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களிடம் பிரபலமானவர் ப்ரியா மணி. இப்படத்தில் முத்தழகு எனும் கதாபாத்திரத்தில் அவர் நடித்தார் என சொல்வதை விட வாழ்ந்தார் என்றுதான் சொல்ல வேண்டும்.

இப்படத்திற்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் அவர் பெற்றார். ஆனால், அவருடன் நடிக்க விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்கள் ஆசைப்படவில்லை. தமிழில் சரியான வாய்ப்புகள் அமையவில்லை என்பதால் தெலுங்கு மற்றும் கன்னட சினிமா பக்கம் சென்றார்.

மேலும், 2017ம் ஆண்டு முஸ்தபா ராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.அதன்பின் சினிமாவில் நடிக்கவில்லை.. தற்போது மீண்டும் இரண்டாவது இன்னிங்ஸ் ஆட முடிவெடுத்துள்ளார்.

சினிமா உலகை பொறுத்தவரை திருமணம் ஆகிவிட்டால் கதாநாயகி வாய்ப்பு கிடைக்காது என்பதால் உடல் எடையை குறைத்து ஸ்லிம் ஆகியதோடு, கவர்ச்சியாக போஸ் கொடுத்து போட்டோஷுட் நடத்தி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், வித்தியாசமான உடையில் போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

அட முடிஞ்சு போச்சா.. மாலையும் கழுத்துமாக ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்!!

ஐஸ்வர்யா ராஜேஷ்..

முதன் முதலில் சன் தொலைக்காட்சியில் அசத்தப்போவது யாரு நிகழ்ச்சித் தொகுப்பாளராக தனது பணியை ஆரம்பித்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். முற்றிலும் சினிமா துறை பின்புலம் இல்லாத குடும்பத்தில் பிறந்து வளர்ந்த தன் பின்னர் கலைஞர் தொலைக்காட்சியில் மானாட மயிலாட போட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார்.

அதன் மூலம் அவருக்கு சினிமா வாய்ப்புகள் கிடைக்க துவங்கியது. 2010 ஆண்டு நீதானா அவன் என்ற திரைப்படத்தில் நடித்து தமிழ் திரைத்துறையில் அறிமுகமானார். 2012ல் வெளியான அட்டகத்தி திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

ஆனால் அவர் பிரபலமானது இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்த காக்காமுட்டை திரைப்படம். அப்படத்தில் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அனைவரது பாராட்டுக்களையும் பெற்றார். அதன் பின்னர் அவருக்கு மளமளவென படவாய்ப்புகள் குவிய துவங்கியது.

செக்கச்சிவந்த வானம்,தர்மதுரை, கனா, வடசென்னை , நம்ம வீட்டுப் பிள்ளை உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் வைபவ் மற்றும் வெங்கட் பிரபு நடித்த லாக் அப் படத்தை தயாரித்த சார்லஸ் அவர்களின் அடுத்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க உள்ளார்.

இந்த படத்தின் பூஜை இன்று காலை போடப்பட்டது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஸேர் செய்துள்ளார்.

நீச்சல் குளத்தில் முன்னழகை காட்டி போஸ் கொடுத்த சஞ்சனா சிங்!!

சஞ்சனா சிங்..

ரேணிகுண்டா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தவர் சஞ்சனா சிங். அப்படத்தில் கால் கேர்ள் ஆக நடித்ததால் என்னவோ, தொடர்ந்து அது போன்ற வேடமே அவருக்கு கிடைத்து வருகிறது.

அஞ்சான், தலை நகரம், மிகாமன் உள்ளிட்ட எல்லா படங்களிலும் அதுபோன்ற வேடம்தான். இவரின் சொந்த தேசம் ஆந்திரா. தெலுங்கிலும் சில படங்களில் நடித்தார்.

சினிமாவை மட்டும் நம்பக்கூடாது என்பதற்காக புத்திசாலித்தனமாக சென்னையில் ஒரு ஹோட்டலை துவங்கி நடத்தி வருகிறார். இந்நிலையில்,

நீச்சல் குளம் அருகே படு கவர்ச்சியான உடையில் முன்னழகு மற்றும் தொடையை காட்டி அவர் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் தாறுமாறாக வைரலாகி வருகிறது.

முன்னழகை காட்டி ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்த ஓவியா லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ்!!

ஓவியா..

விமல் ஹீரோவாக நடித்து 2010ல் வெளியான படம் களவாணி. இப்படத்தின்மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் கேரளாவைச்சேர்ந்த நடிகை ஓவியா.

இப்படம் வெளியாகும் முன்பே நாளை நமதே என்ற படத்திலும் ஓவியா சிறிய பாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் பள்ளி மாணவியாக அசத்தியிருப்பார். இப்படத்தின் வெற்றி இவருக்கு அடுத்தடுத்த படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு வந்தது.

அதனை பயன்படுத்தி ஒரு சில படங்களில் நடித்தார். இப்படத்திற்கு அடுத்தபடியாக உலகநாயகன் கமல், மாதவன் நடிப்பில் வெளியான மன்மதன் அம்பு படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருந்தார்.

இதன்பின்னர் பிக்பாஸ் முதல் சீசனில் கலந்துகொண்டு கோடான கோடி ரசிகர்களின் ஆதரவை பெற்றார். ஓவியாவின் வாழ்க்கையை பிக்பாஸுக்கு முன் பிக்பாஸுக்கு பின் என்றே பிரிக்கலாம். அந்த அளவிற்கு பிக்பாஸில் இவர் மிகவும் பிரபலமானார்.

பிக்பாஸுக்கு பிறகு ஒரு சில படங்களில் தன் நடிப்பை தொடர்ந்தார். ஆனால் சில நாள்கள் ஆளே காணவில்லை. இந்த நிலையில் ரோட்டோரம் இருக்கும் ஒரு கரும்பு ஜூஸ் கடையில் நின்னு ஜூஸ் சாப்பிட காத்திருக்கும் போட்டோ ஒன்றை ஸேர் செய்துள்ளார்.

கவர்ச்சி உடையில் வேற லெவல் போஸ் கொடுத்த நயன்தாரா!!

நயன்தாரா..

தமிழ் சினிமாவில் ஒட்டு மொத்த ரசிகர்களையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வரும் நடிகை நயன்தாரா. இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உண்டு.

தனக்கென ஒரு டிராக்கில் பட்டைய கிளப்பி வருகிறார். மேலும் பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களில் நடித்து வருகிறார். க்ளாமராக வலம் வந்த நயன் மதிப்பு மிக்க கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார்.

அதனால் தான் மக்கள் போற்றும் பெண்மணியாக வலம் வருகிறார். இதனிடையில் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் கடந்த 7 வருடங்களாக காதலித்து வருகின்றனர். திருமணம் செய்து கொள்ளாமலேயே இருவரும் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வருகின்றனர்.

இருவரும் பல இடங்களுக்கும் ஒன்றாக சுற்றி வருகின்றனர். சமீபத்தில் கூட துபாய் சென்று புத்தாண்டு கொண்டாடினர். இந்த நிலையில் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டா பக்கத்தில் நயனின் போட்டோவை போட்டு பதிவிட்டுள்ளார்.

அதில் நயன் அவர்கள் கட்டம் போட்ட குட்டை டிரௌசரில் போஸ் கொடுத்துள்ளார். அதை பார்த்து ரசிகர்கள் எக்குத் தப்பான கமென்ட் அடித்து வருகின்றனர்.

டிரெஸ் இருக்குன்னு சொல்லுங்கடா.. ஒரு மாதிரி ஜெர்க் ஆவுதுல்ல… தமன்னாவின் அசத்தல் கவர்ச்சி!!

தமன்னா..

கல்லூரி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தவர் நடிகை தமன்னா. அதன்பின் பல படங்களில் நடித்தார். விஜயுடன் சுறா, அஜித்துடன் வீரம், சூர்யாவுடன் அயன், கார்த்தியுடன் சிறுத்தை, விஷாலுடன் கத்தி சண்டை, ஜெயம் ரவியுடன் தில்லாலங்கடி,

சிம்புவுடன் AAA, தனுஷுடன் வேங்கை, பிரபுதேவாவுடன் தேவி என அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்தார். ஒருபக்கம் தெலுங்கு படங்களிலும் தொடர்ந்து நடித்து வந்தார்.

எத்தனை படங்களில் நடித்திருந்தாலும் ராஜமவுலி இயக்கிய பாகுபலி திரைப்படம் அவரை இந்திய அளவில் பிரபலப்படுத்தியது. தற்போதும் பல படங்களில் அவர் நடித்து வருகிறார். பால் நிறத்தில் அவர் இருப்பதால் அவரை மில்க் பியூட்டி என ரசிகர்கள் அழைத்து வருகின்றனர்.

ஒரு பக்கம் கவர்ச்சியான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து தனது மார்க்கெட்டை தக்க வைக்க முயற்சி செய்து வருகிறார்.

இந்நிலையில், ஒரு ஆல்பம் பாடல் ஒன்றில் அவர் நடனமாடியுள்ளார். இதில், அவரின் உடல் நிறமும், ஆடையின் நிறமும் ஒரே மாதிரி இருப்பதால் ரசிகர்கள் ஜெர்க் ஆகியுள்ளனர்.

ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த காஜல் அகர்வால் ஹாட் போட்டோஸ்!!

காஜல் அகர்வால்..

தமிழ் சினிமாவுக்கு 2008ஆம் ஆண்டு பழனி திரைப்படத்தில் நடித்து ஹீரோயினாக அறிமுகமானார் நடிகை காஜல் அகர்வால்.

அதையடுத்து 2007ஆம் ஆண்டு இலட்சுமி கல்யாணம் என்ற திரைப்படத்தின் மூலமாகத் தெலுங்குத் திரைத்துறையில் அறிமுகமாகி என்ட்ரி கொடுத்தார்.ஆனால், இதுவரை இவர் நடித்த எந்த மொழி திரைப்படமும் அவ்வளவாக வெற்றி பெறவில்லை.

பின்னர் 2009ஆம் ஆண்டு இவர் நடித்த மகதீரா என்ற தெலுங்கு படம் மிகப்பெரிய வெற்றி பெற்று வசூல் குவித்தது. இதனிடையே கடந்த 2020ம் ஆண்டு தொழிலதிபர் கெளதம் கிச்சுலு என்பவரை திருமணம் செய்துக்கொண்டார்.

இந்த நிலையில் தான் கர்ப்பமாக இருக்கும் போது வீட்டில் இருந்த நேரத்தில் அவரிடைய பொழுதுபோக்குகளை வீடியோவாக எடுத்து தனது இன்ஸ்டா பக்கத்தில் ஸேர்செய்துள்ளார். அதை பார்த்து ரசிகர்கள் ஆளே மாறி போய்டீங்க என் கமென்ட் செய்து வருகின்றனர்.

கவர்ச்சி குயின்… தழுக் மொழுக் உடலை காட்டி புகைப்படம் வெளியிட்ட ஷெரின்!!

ஷெரின்..

நடிகர் தனுஷ் அறிமுகமான ‘துள்ளுவதோ இளமை’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தவர் ஷெரின். முதல் படமே சூப்பர்ஹிட் ஆனது. அதேநேரம், அப்படம் சர்ச்சைக்கும் உள்ளானது. ஆனாலும் ஷெரினுக்கு பெரிய வாய்ப்புகள் எதுவும் வரவில்லை.

தொடர்ந்து விசில், உற்சாகம் என சில படங்களில் நடித்தார். அதன்பின் திரையுலகில் இருந்து காணாமல் போனார். திடீரென பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். ஆனால் அவரை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். காரணம் உடலில் வெயிட் போட்டு ஆண்ட்டி போல இருந்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் உடற்பயிற்சி மூலம் மீண்டும் சிக்கென மாறினார் ஷெரின். மேலும், ஆர்யா மற்றும் சந்தானம் நடித்த ‘வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க’ படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக நடித்தார்.

அதன்பின் அவரை தமிழ் சினிமாவில் பார்க்க முடியவில்லை.ஆனால், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இந்நிலையில், வொண்டர் உமன் கெட்டப்பில் வயிறு மற்றும் தொப்புளை காட்டி போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் ‘உனக்கு கவர்ச்சி குயின் பட்டம் தருகிறோம்’ என பதிவிட்டு வருகின்றனர்.

அட இது வித்தியாசமான பொண்ணா இருக்கே.. குடும்பத்தோடு குதூகலிச்ச அனுஷ்கா!!

அனுஷ்கா..

அருந்ததி என்ற படம் மூலம் ஒட்டுமொத்த தென்னிந்திய ரசிகர்களின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்த நடிகை அனுஷ்கா தான்.

அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து பல படங்களில் நடித்த அனுஷ்கா பாகுபலி படம் மூலம் மீண்டும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

இவர் இறுதியாக மாதவனுடன் இணைந்து சைலன்ஸ் என்ற படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் இவருக்கு பட வாய்ப்புகள் அமையவில்லை. மேலும் இனிமேல் அவர் நடிக்க மாட்டார் என்றும் செய்திகள் வெளியாகி வந்தது.

இதையடுத்து அனுஷ்காவின் புதிய படம் குறித்த அறிவிப்பு ஒன்று வெளியானது. அதன்படி அனுஷ்காவின் 48 வது படமாக உருவாக உள்ள அந்த புதிய படத்தை யூவி கிரியேஷன் தயாரிக்க உள்ளது.

இந்த நிலையில் மகளிர் தினமான இன்று மற்ற நடிகைகளைப் போல செல்ஃபி எடுத்து ஸ்டைலிஷான போட்டோ பதிவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்

தன் குடும்பப் போட்டோவை போட்டு ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்தது அனைவர் மத்தியில் ஒரு நல்ல மதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த ஷோவுக்கு என்ன கூப்பிட்டாங்க… ஆனா நான் மறுத்துட்டேன்… காரணம் இதுதான்… லைவில் உளறிய யாஷிகா!!

யாஷிகா ஆனந்த்..

இருட்டறையில் முரட்டு குத்து என்ற அடல்ட் படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை யாஷிகா ஆனந்த். வயதுக்கு மீறிய கவர்ச்சி மற்றும் அடுத்தடுத்த அடல்ட் படங்கள் காரணமாக யாஷிகா ஆனந்த் ரசிகர்கள் மத்தியில் ஒரு கவர்ச்சி நடிகையாகவே பார்க்கப்பட்டார்.

தொடர்ந்து படங்களில் நடித்து வந்த யாஷிகா பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மேலும் பிரபலமானார். இதற்கிடையில் கோர விபத்து ஒன்றில் சிக்கிய யாஷிகா ஆனந்த் அதில் இருந்து உயிர் பிழைத்ததே அதிசயம் என்று தான் கூற வேண்டும்.

பல மாதங்கள் படுக்கையில் இருந்த யாஷிகா தற்போது தான் குணமாகி மீண்டும் மீடியாக்களில் தலைகாட்ட தொடங்கி உள்ளார். மேலும் தான் மீண்டும் படங்களில் நடிக்க தயாராக உள்ளேன் என்பதை உணர்த்தும் விதமாக படு கவர்ச்சியாக போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்து வருகிறார்.

பலரும் இவரை விமர்சித்து வருகிறார்கள் இருப்பினும் அதற்கெல்லாம் பதிலடி கொடுத்து வரும் யாஷிகா தனது பணியை செவ்வனே செய்து கொண்டிருக்கிறார். சோசியல் மீடியாவில் புகைப்படங்களை பதிவு செய்வது மட்டுமின்றி அவ்வப்போது ரசிகர்களுடன் உரையாடுவதையும் யாஷிகா வழக்கமாக கொண்டுள்ளார்.

அந்த வகையில் சமீபத்தில் தனது ரசிகர்களுடன் உரையாடிய யாஷிகாவிடம் பிக் பாஸ் அல்டிமேட்டில் வைல்ட் கார்டாக என்ட்ரி கொடுக்க திட்டம் இருக்கிறதா? என ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த யாஷிகா, “ஆம் என்னை பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அழைத்தார்கள்.

ஆனால், என்னால் பழையபடி டாஸ்க் பண்ண முடியாது. மேலும், நான் 18 வயது இருக்கும் போது பிக் பாஸுக்கு போனேன். அந்த ஒரு இடைவெளியும் உள்ளது. எனவே நான் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. மேலும், இனியும் நான் எந்த லவ் ஸ்டோரியிலும் இருக்க விரும்பவில்லை” என கூறியுள்ளார்.