கவர்ச்சி உடையில் காலை வச்சி வேற மாறி போஸ் கொடுத்த பூஜா ஹெக்டே!!

பூஜா ஹெக்டே..

மிஷ்கின் இயக்கிய ‘முகமுடி’ படத்தில் நடித்தவர் பூஜா ஹெக்டே. அப்படம் வெற்றி பெறாமல் போகவே தெலுங்கு சினிமா பக்கம் சென்றார்.தெலுங்கு திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு மார்க்கெட்டை உருவாக்கினார்.

அதிலும், அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக அவர் நடித்து ஹிட் அடித்த ‘அல வைகுந்தபுரமுலோ’ படம் அவரின் தெலுங்கு மார்க்கெட்டை உயர்த்தியுள்ளது. எனவே, தெலுங்கில் மோஸ்ட் வாண்டட் கதாநாயகியாக புஜா ஹெக்டே மாறியுள்ளார். பாகுபலி புகழ் பிரபாஸ் நடித்துள்ள ‘ராதே ஷ்யாம்’ படத்திலும் பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.

இந்த திரைப்படம் 5 மொழிகளில் வருகிற 11ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. மேலும், விஜய் நடித்துள்ள பீஸ்ட் படம் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் நுழைந்துள்ளார்.

இப்படத்தில் இடம் பெற்ற அரபிக்குத்து பாடலுக்கு பூஜா ஹெக்டே செம ஆட்டம் போட்டுள்ளார். இந்த பாடல் உலக அளவில் பிரபலமடைந்து விட பிரபலங்கள் பலரும் இப்பாடலுக்கு நடனமாடி வருகின்றனர்.

ஒருபக்கம் படு கிளாமரான உடைகளை அணிந்து போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கதற வைத்து வருகிறார். இந்நிலையில், வெள்ளை நிற உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் நெட்டிசன்களிடம் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

Zoom பண்ணி பாத்தவங்க கைய தூக்கிடுங்க.. சீரியல் நடிகை ரவீனா தாஹாவின் ஹாட் போட்டோஸ்!!

ரவீனா தாஹா..

நடிகை ரவீனா தாஹா தமிழ் திரை படம் மற்றும் தொடைக்காட்சி நடிகை ஆவார்.இவர் தனது 4 வயதில் சினிமா வாழ்க்கையைத் தொடங்கினார். 2009 இல் சன் டிவியில் தங்கம் என்ற தமிழ் சீரியல் மூலம் தொலைக்காட்சியில் அறிமுகமானார்.

பின்னர் வசந்தம், பவானி, வள்ளி, மல்லி, ,சாந்தி நிலையம், பைரவி ,ராமானுஜர், சந்திரலேகா உள்ளிட்ட தொடர்களிலும் நடித்துள்ளார் . ரவீனா தாஹா 2016 ஆம் ஆண்டு வெளியான “கதை சொல்ல போறோம்” என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு நடிகையாக அறிமுகமானார்.

ஜில்லா, ஜீவா, பூஜை, கண்ணக்கோல், புலி, பேய்கள் ஜாக்கிரதை, நாகேஷ் திரையரங்கம் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் “ராட்ச்சசன்” படத்தில் சின்ன பெண்ணாக அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்தவர் ரவீனா தாஹா . அந்த படத்தில் மூலம் மக்களிடையே பிரபலமானார்.

தற்போது விஜய் டிவியில் மிகப்பிரபலமாக ஒலிபரப்பாகும் “மௌனராகம் ” என்ற சீரியலிலும் நடித்து வருகிறார். ரவீனா தாஹா சமூக வலைதளத்திலும் ஆக்டிவாக இருப்பவர் . அவ்வபோது புகைப்படம், வீடியோ, இன்ஸ்டா ரீலிஸ் என அசத்தி கொண்டிருக்கிறார் ரவீணா.

இவர் போடும் போஸ்ட்டுகளுக்கு லைக்குகளும், ரசிகர் கூட்டமும் அதிகமாகிக்கொண்டே வருகிறது. அதனால் அவ்வபோது ஆடை குறைப்பில் ஈடுபட்டு கவர்ச்சி வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். தற்போது வெளியிட்டுள்ள Photoshoot – ல்

வெள்ளை நிற சட்டையை அணிந்து கொண்டு pant அணியாமல் தொடையழகு தெரிய படு சூடான கிளாமர் போஸ் கொடுத்து இன்ஸ்டா ரசிகர்களை சூடு ஏற்றியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் ரவீனாவை அங்க அழகை இன்ஸ்டா கமெண்டில் வர்ணித்து வருகின்றனர்.

கவர்ச்சியில் மிளிரும் மஹிமா நம்பியார்.. சொக்கிப்போன இளசுகள்!!

மஹிமா நம்பியார்..

நடிகை மஹிமா நம்பியார் மலையாளத்தில் அறிமுகமான பிறகு 2012-ஆம் ஆண்டு வெளியான ‘சாட்டை’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானர்.

இதையடுத்து புரியாத புதிர், கொடிவீரன், இரவுக்கு ஆயிரம் கண்கள் உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார். இதனையடுத்து நடிகர் ஆர்யாவின் மகாமுனி திரைப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்த படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றதோடு, சர்வதேச அளவில் பல்வேறு விருதுகளை வென்று வருகிறது. தற்போது, சாந்தனு பாக்யராஜ்யுடன் குண்டுமல்லி படத்தில் நடித்து வருகிறார்.

தமிழ் சினிமாவில், வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவராக மாறியுள்ளார் மஹிமா நம்பியார்.  இந்த நிலையில்,

தற்போது, அழகான உடையில் பதிவிட்டுள்ள புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இதனை பார்த்து இளசுகள் சொக்கிப்போயி லைக்குகளை குவித்து வருகின்றனர்.

பூஜா ஹெக்டேவை விட நல்லா ஆடுறியேமா.. ரசிகர்களின் மனதை கொள்ளையடித்த கீர்த்தி சுரேஷ்!!

கீர்த்தி சுரேஷ்..

பீஸ்ட் படத்தில் இடம் பெற்ற அரபிக்குத்து பாடல் வந்தாலும் வந்தது. சின்னத்திரை நடிகைகள் முதல் சினிமா நடிகைகள் பலரும் அந்த பாடலுக்கு நடனமாடி வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.

இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இப்பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் எழுதியிருந்தார். மேலும், யுடியூப்பில் வீடியோ வெளியாகி பல கோடி பேர் இந்த வீடியோவை பார்த்து ரசித்துள்ளனர்.

இந்நிலையில், இந்த பாடலுக்கு நடிகை கீர்த்தி சுரேஷ் செமயாக நடனமாடி வீடியோவை இன்ஸ்டாவில் பகிர்ந்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளார்.

இதைப்பார்த்த ரசிகர்கள் ‘பூஜா ஹெக்டேவை விட நீ நல்லா ஆடுற’ என பதிவிட்டு வருகின்றனர்.

ஆண்ட்டி லுக்குன்னாலும் ஹாட்டாத்தான் இருக்கு…ரசிகர்களை கிறங்கடித்த ரேஷ்மா ஹாட் Pics!!

ரேஷ்மா பசுப்புலேட்டி..

சில சீரியல்களில் நடித்தவர் ரேஷ்மா பசுப்புலேட்டி. “புஷ்பா புருஷன்” காமெடி மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார். விஜய் டிவி சீரியல் நடிகை என்பதால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.

இதன் மூலம் தனக்கு சினிமா வாய்ப்பு கிடைக்கும் என நம்பினார். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. எனவே, மீண்டும் டீவி சீரியலுக்கு திரும்பினார். தற்போது அன்பே வா, கண்ணான கண்னே,

வேலம்மாள், பாக்கியலட்சுமி, அபி டிரெய்லர், நீதானே என் பொன்வசந்தம் ஆகிய சீரியல்களில் நடித்து வரும் அவர் முழு நேர சீரியல் நடிகையாக மாறிவிட்டார். ஒருபக்கம்,

தனது கட்டழகை காட்டும் வகையில் மாடர்ன் உடைகள் மற்றும் புடவை அணிந்து புகைப்படங்களை பகிர்ந்து இன்ஸ்டாகிராம் வாசிகளை தன் பக்கம் இழுத்துள்ளார். இந்நிலையில், சுடிதார் அணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களுகு ஹார்ட்டின்கள் குவிந்து வருகிறது.

கவர்ச்சி உடையில் கட்டழகை காட்டி ரசிகர்களை இழுக்கும் தர்ஷா குப்தா!!

தர்ஷா குப்தா..

மாடல் அழகியாக தனது கெரியரை துவங்கியவர் நடிகை தர்ஷா குப்தா. அதன் மூலம் சீரியல்களில் வாய்ப்புகள் கிடைக்க அதை பயன்படுத்திக்கொண்டார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘முள்ளும் மலரும்’, ‘செந்தூரப்பூவே’ உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்திருக்கிறார். இதனிடையே சமூகவலைத்தளங்களில் படு கவர்ச்சியான புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வந்த தர்ஷாவுக்கு ரசிகர்கள் வட்டாரம் அதிகரித்தது.

குக்வித் கோமாளி 2வது சீசனில் கலந்து கொண்டு மிகப்பெரும் அளவில் பிரபலமானார். இதையடுத்து திரைப்படங்களிலும் ஹீரோயினாக நடித்து வருகிறார். இந்நிலையில்

தற்போது படுகவர்ச்சியாக மாடர்ன் உடையில் ஹாட்டாக போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டு இணையவாசிகளின் கிளுகிளுப்பான ரசனைக்கு உள்ளாகியுள்ளார்.

ஜான்வி கபூர் வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள்.. புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள்!!

ஜான்வி கபூர்..

மறைந்த மயிலு நடிகை ஸ்ரீ தேவியின் மூத்த மகளான ஜான்வி கபூர் பாலிவுட் சினிமாவில் இளம் ஹீரோயினாக வலம் வந்துகொண்டிருக்கிறார். இவர் தடக் திரைப்படத்தின் மூலம் இந்தி சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.

படத்தின் ப்ரோமோஷனுக்காகவும், முதல் படம் நல்ல முறையில் ஹிட் அடிக்கவேண்டும் எனவும் கருதி அந்த படத்தில் தன்னுடன் நடித்த ஹீரோவான இஷான் கட்டாரை காதலித்து பின்னர் பிரிந்துவிட்டார்.

அதையடுத்து தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதனிடையே எப்போதும் ஜிம் ஒர்க் அவுட் செய்தும் சமூகவலைத்தளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டும் வருகிறார்.

ஆனால், தற்போது அழகிய சேலையில் அடக்கமாக போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார். சேலை பாவடை தாவணி அணிய சொல்லி அவரது அம்மா அடிக்கடி கேட்பார் என ஒரு முறை ஜான்வி கபூர் கூறியிருக்கிறார்.

ஆக அம்மாவின் ஆசை நிறைவேற்றிய ஜான்விக்கு ரசிகர்கள் லைக்ஸ் குவித்துள்ளனர்.

சும்மா சுண்டி இழுக்குறியே பாப்பா… டைட்டான உடையில் முன்னழகை தூக்கி நிறுத்தி போஸ் கொடுத்த அனுபமா!!

அனுபமா..

மலையாளத்தில் வெளியாகி தமிழ் ரசிகர்களிடமும் வரவேற்பை பெற்ற ‘பிரேமம்’உட்பட ஏராளமான மலையாள படங்களில் நடித்தவர் அனுபமா பரமேஸ்வரன்.

தமிழில் தனுஷ் நடித்த ‘கொடி’ திரைப்படத்தில் நடித்தார். அவர் நடித்த ஒரே தமிழ் படம் அதுதான். அதன்பின் அவரை தமிழ் சினிமாவில் பார்க்க முடியவில்லை. சொந்த மாநிலம் கேரளா என்றாலும் தெலுங்கில் பல படங்களில் நடித்து அங்கு தனக்கென ஒரு மார்க்கெட்டை பிடித்தார்.

அங்கு பல ஹீரோக்களுடனும் ஜோடி போட்டு நடித்துள்ளார். அவ்வப்போது தனது சொந்த மொழியான மலையாளத்திலும் நடித்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அனுபமா,

அவ்வப்போது, விதவிதமான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்நிலையில், டைட்டான உடையில் முன்னழகை தூக்கி நிறுத்தி அவர் கொடுத்துள்ள போஸ் ரசிகர்களை தூங்கவிடாமல் செய்துள்ளது.

நாள் முழுக்க பாக்கலாம்… கவர்ச்சியில் பரவசமேத்திய மகாலட்சுமி லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!

மகாலட்சுமி..

இப்போதெல்லாம் சின்னத்திரை நடிகைகளும் சினிமா நடிகைகளை போல தனியாக போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்வதை துவங்கியுள்ளனர்.

அரசி, சித்தி உள்ளிட்ட சில தமிழில் பல சீரியல்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் மகாலட்சுமி.

தற்போதும் முன்னணி சீரியல் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். ஒருபக்கம் வாணி ராணி, தேவதையைக் கண்டேன் உள்ளிட்ட சீல சீரியல்களில் வில்லி கதாபாத்திரங்களிலிலும் நடித்தார்.

தேவதையை கண்டேன் சீரியல் நடிகர் ஈஸ்வரனுடன் மகாலட்சுமி கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாக ஈஸ்வரனின் மனைவியும், சீரியல் நடிகை ஜெயஸ்ரீ கூறிய புகார் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன்பின் அந்த சீரியலில் மகாலட்சுமி நடிக்கவில்லை.

தற்போது சித்தி 2 சீரியலில் நடித்து வருகிறார். ஒருபக்கம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இந்நிலையில், பட்டுப்புடவையில் ரசிகர்கள் பரவசமடையும் வகையில் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். மேலும் ‘உங்கள் ஆன்மாவை திருப்தி படுத்துங்கள்… சமூகத்தை அல்ல’ என கேப்ஷன் கொடுத்துள்ளார்.

மாஸ்டர் பீஸ் கிளாமரில் அஞ்சலி வெளியிட்ட ஹாட் புகைப்படங்கள்!!

அஞ்சலி..

இயக்குனர் ராம் இயக்கிய ‘கற்றது தமிழ்’ எம்.ஏ படத்தில் அறிமுகமானவர். இவர் ஒரு ஆந்திரா வரவு. ஆனால், தமிழ் நன்றாக பேசுவார் என்பதால் தமிழில் பட வாய்ப்புகள் கிடைத்தது.

தற்போது வரை பல திரைப்படங்களில் நடித்துவிட்டார். கலகலப்பு, அங்காடி தெரு, தூங்கா நகரம், மங்காத்தா, எங்கேயும் எப்போதும், இறைவி, தரமணி, பேரன்பு ஆகிய திரைப்படங்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்தார். தெலுங்கு சினிமாக்களிலும் அவர் நடித்து வருகிறார்.

இடையில் நடிகர் ஜெய்யுடன் காதல் இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டார். ஒருகட்டத்தில் அந்த காதல் பிரேக்கப் ஆனது. தற்போது திரைப்படங்களில் நடிப்பதில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார்.

மீண்டும் இயக்குனர் ராம் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் அவர் நடித்து வருகிறார்.ஒருபக்கம் தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இந்நிலையில், மது பாட்டில்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் அறையில் அசத்தலான உடையில் போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படம் தாறுமாறாக வைரலாகி வருகிறது.