இதை விட குட்டியான டிரஸ் கெடைக்கலயா? தமன்னாவின் செம ஹாட் வீடியோ!!

தமன்னா..

2006 – இல் கேடி படம் மூலம் தமிழில் அறிமுகமாகி சிறுத்தை, படிக்காதவன், பையா, அயன், தர்மதுரை, கண்ணே கலைமானே, வீரம் போன்ற படங்களில் குடும்பப்பாங்கான தோற்றங்களில் நடித்த இவர், சமீபகாலமாக சமூக வலைதளங்களில் உச்சகட்ட கவர்ச்சி காட்ட தொடங்கினார்.

அதனால் இவரின் Followers திடீரென உயர்ந்தது. அதை மேலும் உயர வைக்க அவ்வபோது சூடான புகைப்படங்களை போட்டு கவர்ச்சி விருந்து வைக்கிறார். இவர் தமிழ் மட்டுமின்றி, தெலுகு, ஹிந்தி மொழிகளில் கூட கொடி நாட்டி உள்ளார்.

தெலுங்கில் பாகுபலி, ஹேப்பி டேஸ் போன்ற படங்களில் நடித்த இவருக்கு அங்கு நல்ல வரவேற்பு. இவர், தற்போது உடல் எடை கூடி கும்மென மாறியுள்ளார். சினிமா தாண்டி வெப்சீரிஸ் பக்கமும் கவனம் செலுத்தி வரும் இவர் தற்போது 11th Hour என்ற வெப் சீரிஸ்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், தெலுங்கில் உருவாகியுள்ள காணி என்ற படத்தில் ஒரு ஐட்டம் பாடலுக்கு ஆட்டம் போட்டு சூட்டை கிளப்பி விட்டுள்ளார் அம்மணி.
இந்நிலையில்,

இவர் நடிக்கும் வெப் சீரிஸின் ஒன்றில் மிக முக்கியமான காட்சி என்பதால் ஒரு Nude Scene-க்கு வேறு வழியில்லாமல் சம்மதம் தெரிவித்துள்ளாராம் அம்மணி. மேலும், தன்னை மீடியா வெளிச்சத்தில் வைத்துக்கொள்ள இசை ஆல்பங்களிலும் நடிக்க ஆரம்பித்து விட்டார்.

அந்த வகையில், தற்போது, Tabahi என்ற ஆல்பத்தில் குட்டி உள்ளாடை அணிந்து கொண்டு நடனமாடியுள்ளார். இந்த பாடலின் டீசர் வெளியாகி வைரலாகி வருகின்றது.இதனை பார்த்த ரசிகர்கள், இவரை கலாய்த்து வருகின்றனர்.

 

கிளாமர் உடையில் அவந்திகா மிஸ்ரா வெளியிட்ட ஹாட் புகைப்படங்கள்!!

அவந்திகா மிஸ்ரா..

நடிகை அவந்திகா மிஸ்ரா மாடல் அழகியாவார். இவர் சில ஆல்பம் பாடல்களில் நடித்துள்ளார்.

அஸ்வின்குமார் நடிப்பில் வெளியான என்ன சொல்ல போகிறாய் படத்தில் அவந்திகா நடித்திருந்தார்.

தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

அந்த வகையில் தற்போது கவர்ச்சியான உடையில் இளநீர் குடிக்கும் புகைப்படத்தினை வெளியிட்டு ரசிகர்களுக்கு எச்சில் ஊர வைத்துள்ளார்.

இந்த கவர்ச்சிக்கு ஃபுல் மார்க்… கட்டழகை காட்டி திக்குமுக்காட செய்த பூஜா ஹெக்டே!!

பூஜா ஹெக்டே..

மிஸ் யூனிவர்ஸ் இந்தியா அழகிப் போட்டியில் ரன்னராக இருந்தவர் பூஜா ஹெக்டே. சில பாலிவுட் படங்களிலும் தலை காட்டினார். தமிழில் முகமுடி படத்தில் நடித்தார். அப்படம் தோல்வி அடையவே தெலுங்கு சினிமா பக்கம் சென்றார்.

தெலுங்கு திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு மார்க்கெட்டை உருவாக்கினார். அதிலும், அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக அவர் நடித்து ஹிட் அடித்த ‘அல வைகுந்தபுரமுலோ’ படம் அவரின் மார்க்கெட்டை தாறுமாறாக அதிகரித்துள்ளது.

எனவே, தெலுங்கின் முன்னணி நடிகர்கள் அவருடன் ஜோடி போட ஆசைப்படுகின்றனர். பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க அழைக்க மகிழ்ச்சியுடன் அம்மணி கோலிவுட்டில் கால் பதித்துள்ளார்.

இப்படத்தில் இடம் பெற்ற அரபிக்குத்து பாடலுக்கு பூஜா ஹெக்டே செம ஆட்டம் போட்டுள்ளார். இந்த பாடல் உலக அளவில் பிரபலமடைந்து பிரபலங்கள் பலரும் இப்பாடலுக்கு நடனமாடி வருகின்றனர்.

இந்நிலையில், கட்டழகை நச்சென காட்டும் உடையில் போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளது.

பளபளன்னு மின்னுது மேனி… படம் போட்டு காட்டிய ராஷ்மிகா மந்தனா லேட்டஸ்ட் ஹாட் Pics!!

ராஷ்மிகா மந்தனா..

கர்நாடகாவை சேர்ந்தவர் ராஷ்மிகா மந்தனா. சில கன்னட படங்களில் நடித்துள்ளார். ஆனால், அவரை ஆந்திர சினிமா அலேக்காக தூக்கியது.

விஜய தேவரகொண்டாவுடன் அவர் நடித்த கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய படங்கள் மூலம் ஆந்திர சினிமா ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். அதன்பின் பல திரைப்படங்களில் நடித்து தெலுங்கின் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறினார்.

தமிழ் சினிமா இயக்குனர்கள் அவரை தமிழுக்கு அழைக்க நல்ல கதைக்காக காத்திருப்பதாக சொன்ன அவர் கார்த்தி நடித்த ‘சுல்தான்’ திரைப்படத்தில் நடித்தார். அல்லு அர்ஜூன் நடித்து இந்திய முழுவதும்,

வெளியாகி ஹிட் அடித்த ‘புஷ்பா’ படத்தில் கதாநாயகியாக நடித்து இந்தியா முழுவதும் பிரபலமாகிவிட்டார். அவ்வபோது, கிளாமரான உடைகளை அணிந்து போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இந்நிலையில், ‘கடவா’ எனும் சேலையை கட்டி பளபள மேனியை காட்டி போஸ் கொடுத்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

அரை டராயரில் தொடையை ஹாட்டாக காட்டி போஸ் கொடுத்து கிறங்க வைத்த ஷிவானி!!

ஷிவானி நாராயணன்..

தன் வயசுக்கு மீறிய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு சமூகவலைதளவாசிகளை கிறங்க வைத்தவர் நடிகை ஷிவானி நாராயணன்.

மாடல் அழகியான இவர் நடிப்பு, நடனம் ஆகி துறைகளில் ஆர்வம் கொண்டு சீரியலில் நுழைந்தார். கடைக்குட்டி சிங்கம், ரெட்டை ரோஜா, சரவணன் மீனாட்சி ஆகிய சீரியல்களில் நடித்து தமிழ் இல்லத்தரசிகளுக்கு மிகவும் நெருக்கமான நடிகையாக பிரபலமானார்.

இதனிடையே சமூகவலைத்தளங்களிலும் ஹாட்டான போட்டோக்களை வெளியிட்டு இளசுகளை வளைத்து போட்ட ஷிவானிக்கு பிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது.

பிக்பாஸில் போட்டியாளராக கலந்துக்கொண்டு ஓரளவுக்கு பேமஸ் ஆன அவர் தற்போது திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது அரை டராயரில் தொடை கவர்ச்சியை ஹாட்டாக காட்டி போஸ் கொடுத்து கிறங்க வைத்துள்ளார். அது பாக்குறது அண்ட்ராயர் மாதிரியே இருக்குமா என நெட்டிசன்ஸ் மதி மயங்கி கமெண்ட்ஸ் அடித்து வருகின்றனர்.

பேண்ட் பட்டன் கழட்டிவிட்டு ஹாட்டாக போஸ் கொடுத்து இணையவாசிகளை கிறுகிறுக்க வைத்த வேதிகா!!

வேதிகா..

ஒல்லி பெல்லி அழகியாக சைஸ் ஜீரோ லுக்கில் தமிழ் சினிமா ரசிகர்களை வசீகரித்தவர் நடிகை வேதிகா.

இவர் முனி, காளை, மலை மலை, பரதேசி, காஞ்சனா 3 உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார். நடித்த படங்கள் அத்தனையும் ஓரளவுக்கு தொடர் ஹிட் அடித்தது.

இருந்தாலும் புது நடிகைகளின் வரவால் அவருக்கு வாய்ப்புகள் இல்லாமல் போனது இதனால் மீண்டும் இரண்டாவது இன்னிங்சிற்கு முயற்சித்து கவர்ச்சியாக களமிறங்கி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது ஒல்லி பெல்லி அழகில் கவர்ச்சி மாடர்ன் உடையணிந்து,

பேண்ட் பட்டன் கழட்டிவிட்டு ஹாட்டாக போஸ் கொடுத்து இணையவாசிகளையே கிறுகிறுக்க வைத்துள்ளார். அந்த குச்சி இடுப்புல பேண்ட் நிக்குமா? என ரசிகர்கள் கமெண்ட்ஸ் போட்டு தள்ளியுள்ளனர்.

டாப்பு ஓப்பனாகி இருக்கு.. சூரிய வெளிச்சத்தில் உடல் அழகை காட்டி ஹாட் போஸ் கொடுத்த ராஷி கண்ணா!!

ராஷி கண்ணா..

இமைக்கா நொடிகள் படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ராஷி கண்ணா. பளிச் அழகில் ரசிகர்களை கவர்ந்தார். தெலுங்கிலும் முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார்.

ஜெயம் ரவிக்கு ஜோடியாக ‘அடங்க மறு’ படத்தில் நடித்தார். நல்ல உயரம், அழகான முகம், கவர்ச்சியான உடலமைப்பு என இவரை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பிடித்துப்போனது.

அதன்பின் சங்கத்தமிழன், துக்ளக் தர்பார், அரண்மனை 3 ஆகிய படங்களில் நடித்தார். அரண்மனை 3 திரைப்படம் நல்ல வசூலை பெற்ற நிலையில் ஏராளமான புதிய படங்களில் நடிக்க அவருக்கு வாய்ப்புகள் வருகிறது.

ஒருபக்கம் உடல் அழகை காட்டும் செக்ஸியான உடைகளை அணிந்து போஸ் கொடுத்து அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை பாடாய் படுத்தி வருகிறார்.

இந்நிலையில், வெள்ளை நிற உடையில் உடல் அழகை காட்டி அவர் கொடுத்துள்ள போஸ் இணைய தளங்களில் வைரலாகி வருகிறது.

கட்டையிலும் செம கட்ட… யாஷிகாவை தாறுமாறாக வர்ணிக்கும் இளசுகள்!!

யாஷிகா ஆனந்த்..

இன்ஸ்டாகிராம் மாடலாக களம் இறங்கியவர் யாஷிகா ஆனந்த். துருவ நட்சத்திரம் படம் உள்ளிட்ட சில படங்களில் சின்ன சின்ன வேடத்தில் நடித்தார். இருட்டு அறையில் முரட்டுக்குத்து படத்தில் படத்தில் கவர்ச்சி கன்னியாக நடித்தார்.

அவருக்கு ஏற்றபடி கிளுகிளுப்பான காட்சிகள் இடம் பெற்றிருந்ததால் கவர்ச்சியான உடைகளை அணிந்து ரசிகர்களுக்கு விருந்து வைத்தார். படுக்கையறை காட்சியிலும் துணிந்து நடித்திருந்தார்.

சில மாதங்களுக்கு முன்பு ஒரு கார் விபத்தில் சிக்கி பரபரப்பை ஏற்படுத்தினார். இதில், அவரின் தோழி ஒருவர் மரணமடைந்தார். அதன்பின் சில மாதங்கள் சிகிச்சையில் இருந்து மீண்டுள்ளார்.

தற்போது பழையபடி கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். இந்நிலையில்,

புடவை கட்டி போஸ் கொடுத்து புகைப்படங்களை அவர் பகிர்ந்து வருகிறார். அதில் சில புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் ‘கட்டையிலும் நீ செம கட்ட’ என பதிவிட்டு வருகின்றனர்.

குனியும் போது ஹார்ட் பீட் எகிறுது… அங்க க்ளோசப் வச்சி வீடியோ வெளியிட்ட கிரண்!!

கிரண் ரத்தோட்..

கவர்ச்சி காட்டுவதற்காக மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்டவர் நடிகை கிரண் ரத்தோர். சரண் இயக்கத்தில் விக்ரம் நடித்த ஜெமினி படத்தில் ஒரு மார்வாடி பெண் கதாபாத்திரத்திற்கு அவர் பொருத்தமாக இருந்ததால் அவரை அறிமுகம் செய்தனர்.

அப்படமும் சூப்பர் ஹிட். கொழுக் மொழுக் உடலும், தாராள கவர்ச்சியும் அவரை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பிடித்துப்போனது. முதல் படமே ஹிட் என்பதால் வாய்ப்புகள் அவரை தேடி வந்தது.

ஆனால், அவரை கவர்ச்சி கன்னியாகவே இயக்குனர்கள் பார்த்ததால் அவரால் முன்னணி நடிகை ஆக முடியவில்லை. அன்பே சிவம் படத்தில் டீசண்ட்டாக நடித்தார். பிரசாந்த் நடித்த வின்னர் படத்தில் படுகவர்ச்சியான உடைகளில் நடித்து ரசிகர்களுக்கு கிளுகிளுப்பு ஊட்டினார்.

அதன்பின் சில படங்களில் நடித்தார். ஒரு கட்டத்தில் வாய்ப்புகள் குறைந்து போனது. தற்போது, வாய்ப்பு எதுவும் இல்லாததால் அரைகுறை உடையில் போஸ் கொடுத்து புகைப்படங்களையும், வீடியோக்களையும் பகிர்ந்து பொழுதை போக்கி வருகிறார்.

இந்நிலையில், தொப்புள் மற்றும் முன்னழகை க்ளோசப்பில் காட்டி வீடியோ பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.

இத பாத்துட்டு தூங்குறது கஷ்டம்தான்.. தலைகீழாக உடற்பயிற்சி செய்த மாளவிகாவின் ஹாட் வீடியோ!!

மாளவிகா..

மாளவிகா தமிழ் சினிமாவில் நம்ம தல அஜித்திற்கு ஜோடியாக நடித்த உன்னை தேடி படம் மூலம் அறிமுகமானவர். பின்னர் மீண்டும் அஜித்துடன் அவர் நடித்த ஆனந்த பூங்காற்றே, அதன் பிறகு நவரச கார்த்திக் அவர்களுடன் ரோஜாவனம், முரளி அவர்களோடு வெற்றிக்கொடி கட்டு போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்தார்.

மேலும் வெற்றிக்கொடி கட்டு படத்தில் கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு மற்றும் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான சித்திரம் பேசுதடி படத்தில் வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம் என்ற சூப்பர்ஹிட் பாடல்கள் மூலம் அதிகம் பிரபலமானவர்.

இருந்தாலும் அவருடைய துர் அதிர்ஷ்டம் அதன் பிறகு பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை, எனவேதனக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சிறிய கதாபாத்திரங்களை கொண்ட சந்திரமுகி, ஐயா, வசூல் ராஜா எம்.பி.பி.எஸ், திருட்டுபையலே போன்ற படங்களில் நடித்தார்.

சில ஆண்டுகளுக்கு பின் ஒரு தொழிலதிபரை மணந்த மாளவிகா சினிமாவிற்கு லீவ் போட்டுவிட்டு செட்டில் ஆனார். அவருக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். திருட்டுபயலே படத்தில் வரும் மாளவிகாவை யாராலும் மறக்கமுடியாது, அந்த அளவுக்கு கதாநாயகியை விட செம்ம Hot – ஆக இருப்பார் மாளவிகா .

திருமணத்திற்கு பிறகு மும்பையில் செட்டிலாகி விட்ட நடிகை மாளவிகா தற்போது உடல் பருத்த நிலையில் இருக்கும் அவர் தற்போது, நானும் கவர்ச்சி ஆட்டத்துக்கு ரெடி என்பது போல தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் ரசித்து ருசித்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது தலைகீழாக உடற்பயிற்சி செய்து இளைஞர்களை அல்லு விடச் செய்துள்ளார்.