முண்டா பனியன்ல முன்னழகை காட்டி கவர்ச்சி போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!!

மாளவிகா மோகனன்..

ரஜினி நடித்த ‘பேட்ட’ திரைப்படத்தில் அறிமுகமானவர் மாளவிகா மோகனன். ஆனால், அந்த படத்தில் இவரின் வேடம் சிறியதாக இருந்ததால் அவர் கதாபாத்திரம் ரசிகர்களின் மனதில் பதியவில்லை.

ஆனால், படு கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை தன் பக்கம் இழுத்தார். நல்ல உயரம், வாளிப்பான உடல், எடுப்பான முன்னழகு என ரசிகர்களை கிறங்கடிக்கும்,

அத்தனை அம்சங்களும் இருப்பதால் அவர் பகிரும் புகைப்படங்களுக்கு ரசிகர்களிடம் வரவேற்பு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. விஜய் நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படத்திலும் கல்லூரி பேராசிரியராக நடித்தார். அப்படம் மூலம் ரசிகர்களிடம் மேலும் பிரபலமானார்.

தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘மாறன்’ படத்திலும் நடித்து வருகிறார். இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், டவுசர், பனியன் அணிந்து அவர் போஸ் கொடுத்த புகைப்படங்கள் ரசிகர்களை சுண்டி இழுத்துள்ளது.

முன்னழகை நச்சுன்னு காட்டி ரசிகர்களை சுண்டி இழுக்கும் கீர்த்தி சுரேஷ்!!

கீர்த்தி சுரேஷ்..

சிவகார்த்திகேயன் நடித்த ரஜினி முருகன், ரெமோ ஆகிய திரைப்படங்கள் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் கீர்த்தி சுரேஷ்.

விஜயுடன் சர்கார், பைரவா ஆகிய படங்களிலும், விக்ரமுடன் சாமி ஸ்கொயர் படத்திலும், தனுஷுடன் தொடரி படத்திலும் நடித்தார். பெண்குவின் போன்ற பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படத்திலும் நடித்தார்.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். அங்கு, பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை கதையை அடிப்படையாக வைத்து உருவான ‘மகாநடி’ படத்தில் சிறப்பாக நடித்து தேசிய விருதை பெற்றார். ஒருபக்கம் மசாலா படங்களிலும், தங்கை வேடங்களிலும் நடித்து வருகிறார்.

ரஜினி நடித்த அண்ணாத்த படத்திலும் அவரின் தங்கையாக நடித்திருந்தார். சாணி காயிதம் படத்திலும் செல்வராகவனின் தங்கையாக நடித்துள்ளார்.ஒருபக்கம் ரசிகர்களை சுண்டி இழுக்கும் வகையில் அழகான உடைகளை அணிந்து போஸ் கொடுத்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இந்நிலையில், அவர் புதிதாக நடித்து வரும் ஒரு திரைப்படத்தின் பாடல் காட்சி தொடர்பான புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அரைகுறை ஆடையில் அப்படியே முன்னழகை காட்டி போஸ் கொடுத்த ஜான்வி கபூர்!!

ஜான்வி கபூர்..

80 களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரீதேவி. பாலிவுட்டுக்கும் சென்று பிரபலமானார். பாலிவுட் பட தயாரிப்பாளர் போனிகபூரை திருமணம் செய்து கொண்டு மும்பையிலேயே செட்டில் ஆனார்.

இந்த போனிகபூர்தான் அஜித்தை வைத்து வலிமை படத்தை தயாரித்து வருபவர். ஸ்ரீதேவிக்கு 2 மகள்கள் இதில், மூத்த மகள் ஜான்வி கபூர் நடிப்பதிலும், மாடலிங் துறையிலும் ஆர்வமுடையவர்.

பாலிவுட்டில் Dhadak என்கிற படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். முதல் படமே வெற்றி. அதன்பின் சில திரைப்படங்களில் நடித்தார். இதுவரை 8 திரைப்படங்களில் நடித்துவிட்டார். வெப் சீரியஸிலும் நடித்துள்ளார்.

ஜான்வி கபூர் அம்மா போல் நடிப்பை நம்பாமல் கவர்ச்சியை மட்டுமே நம்பி களம் இறங்கியுள்ளார். இது அவர் இன்ஸ்டாகிராமில் பகிரும் புகைப்படங்களை பார்த்தாலே தெரியும்.

சில சமயம் கண்கூசும் கவர்ச்சியில் போஸ் கொடுத்து அதிர்ச்சியும் கொடுப்பார். இந்நிலையில், உடலில் பாதியை மட்டும் மறைத்து மத்ததையெல்லாம் காட்டி புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

ஜிகுஜிகு உடை ஜிவ்வுனு இழுக்குது… ரசிகர்களை பதம் பார்த்த ஜெனிலியாவின் லேட்டஸ்ட் Pics!!

ஜெனிலியா..

துரு துரு நடிகையாக தமிழ் சினிமாவில் பாய்ஸ் படம் மூலம் அறிமுகமானவர் நடிகை ஜெனிலியா. ஷங்கர் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் அவரது கெரியரில் நல்ல அறிமுகப்படமாக அமைந்தது. அதைத்தொடர்ந்து, பல மொழிகளில் நடித்தார்.

தமிழில் சச்சின் , சந்தோஷ் சுப்பிரமணியம், உத்தம புத்திரன், வேலாயுதம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இதில் சந்தோஷ் சுப்ரமணியம் படத்தில் ஹாசினி, சச்சின்

திரைப்படத்தில் ஷாலினி உள்ளிட்ட அவரது கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பு கிடைத்தது.

இவர் கடந்த 2012ம் ஆண்டு பிரபல பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக் என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.

இந்த தம்பதிக்கு இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் ஜொலிக்கும் அழகிய உடையில் போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களின் ரசனையில் மூழ்கியுள்ளார்.

என்னது அந்த மாதிரி காட்சியில் நடிக்கனுமா? தெறித்து ஓடிய சீரியல் நடிகை!!

சீரியல் நடிகை..

சின்னத்திரையில் நடிக்கும் நடிகைகளுக்கு என்றாவது ஒரு நாள் வெள்ளித்திரையில் நாயகியாக ஜொலிக்க வேண்டும் என்ற ஆசை நிச்சயம் இருக்கும். அப்படி பலர் கனவுகளுடன் வெள்ளித்திரையில் நுழைந்து வெற்றியும் கண்டுள்ளனர். அவர்களில் குறிப்பிட்டு கூற வேண்டுமானால் பிரியா பவானி சங்கர் மற்றும் வாணி போஜன் ஆகியோரை கூறலாம்.

இவர்களின் வரிசையில் தானும் ஒரு நாயகியாக ஜொலிக்க வேண்டும் என்ற கனவோடு வெள்ளித்திரைக்கு வர முயன்றவர் தான் அந்த சீரியல் நடிகை. பிரபல தொலைக்காட்சி ஒன்றில் பிரபலமான சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் தான் அந்த நடிகை.

அவரதே கேரக்டர் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம். அவரை சிலர் டிரோல் செய்து வந்தாலும் அவர் தனது பணியை திறம்பட செய்து வந்தார். இவர் நடிப்பில் ஒளிபரப்பாகி வந்த சீரியலும் டிஆர்பியில் டாப் காரில் சென்று கொண்டிருந்தது. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் நடிகை திடீரென சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

இதனையடுத்து தனக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைத்திருப்பதால் தான் சீரியலில் இருந்து விலகியதாக அந்த நடிகை விளக்கமும் அளித்திருந்தார். மேலும் அவர் கூறியதுபோலவே ஒரு படத்தில் நடிக்கவும் அந்த நடிகை ஒப்பந்தமானார். ஆனால் படப்பிடிப்புக்கு சென்று பிறகுதான் அங்கு படுக்கை அறை காட்சிகளில் நடிக்க வேண்டும் என்று.

நடிகைக்கு விருப்பம் இல்லை என்றபோதும் படுக்கையறையில் காட்சியில் நடிக்குமாறு இயக்குனர் கட்டாயப்படுத்தினராம். இதனால் அந்த படத்திலிருந்து விலகிய நடிகை எந்த படத்திற்கு முயற்சி செய்தாலும் தொடர்ந்து இதுபோன்ற வாய்ப்புகளே வந்ததால் எனக்கு சினிமாவே வேண்டாம் என மிகவும் விரக்தியில் உள்ளாராம் நடிகை.

நீச்சல் குளத்தில் கவர்ச்சி உடையில் மொத்தத்தையும் காட்டி கதற வைத்த இலியானா!!

இலியானா..

ஒல்லி பெல்லி அழகியான இலியானா தமிழில் கேடி மூலம் அறிமுகமாகி அதன்பின் பல வருடங்கள் கழித்து ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடித்த ‘நண்பன்’ படத்தில் நடித்தார். மேலும், அதிகமான தெலுங்கு படங்களில் நடித்துள்ளார்.

பாலிவுட் திரைப்படங்களில் நடித்து அங்கும் புகழ் பெற்றார். அதையடுத்து தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்திருக்கிறார். இதனிடையே ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆண்ட்ரு நீபோன் என்பவரை பல வருடங்களாக காதலித்து வந்தார்.

இருவரும் திருமணம் செய்து கொள்ளாமலேயே லிவ்விங் டூ கெதர் வாழ்க்கையை வாழ்ந்து வந்தனர். பின்னர் திடீரென காதலனை பிரிந்த இலியானா தன் இஷ்டம் போல் கிளாமர் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் தற்போது நீச்சல் குளத்தில் அமர்ந்து பிகினி உடையில் கருப்பு வேலை கவர்ச்சி காட்டி கதற வைத்துள்ளார். இருந்தாலும் கலர்ல காட்டியிருக்கலாம்…!

உள்ளாடை மட்டும் அணிந்து மொத்தத்தையும் அப்பட்டமாக காட்டி கவர்ச்சியால் கிறங்கடிக்கும் சஞ்சனா சிங்!!

சஞ்சனா சிங்..

‘ரேனிகுண்டா’ திரைப்படத்தில் அறிமுகமானவர் சஞ்சனா சிங். அப்படத்தில் பாலியல் தொழிலாளியாக நடித்திருந்தார். அப்படத்திற்கு பின் அவர் நடித்த பல திரைப்படங்களிலும் பாலியல் தொழிலாளி வேடமே அவருக்கு கிடைத்தது.

ரகளபுரம், அஞ்சான், மிகாமன் ஆகிய படங்களில் அவருக்கு பாலியல் தொழிலாளி வேடம்தான். தனி ஒருவன், வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன், சக்க போடு போடு ராஜா ஆகிய படங்களிலும் நடித்தார்.

சில தெலுங்கு திரைப்படங்களில் நடித்தார். சினிமாவை மட்டும் நம்பக்கூடாது என்பதற்காக புத்திசாலித்தனமாக சென்னையில் ஒரு ஹோட்டலை துவங்கி நடத்தி வருகிறார். ஒருபக்கம் இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், உள்ளாடை மட்டும் அணிந்து மேலே கொசுவலை போல ஒரு துணியை போட்டு மூடி அவர் போஸ் கொடுத்த புகைப்படம் இணையத்தில் நெட்டிசன்களின் தூக்கத்தை கெடுத்துள்ளது.

தூக்கிட்டு போய் வச்சுக்கலாம் போல.. சிக்குனு போஸ் கொடுத்த ஆண்ட்ரியா ஹாட் கிளிக்ஸ்!!

ஆண்ட்ரியா..

அந்நியன் படத்தில் கண்ணும் கண்ணும் நோக்கியா என்ற பாடல் மூலமாக பின்னணி பாடகியாக அறிமுகமான இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி சினிமாவில் பல பாடல்களை பாடியுள்ளார்.

தமிழ் சினிமாவில் நடிகை, டப்பிங் ஆர்ட்டிஸ்ட், பின்னணி பாடகி என பன்முகத்தன்மைகொண்டவர் நடிகை ஆண்ட்ரியா.சமீபத்தில் வெளியான ‘புஷ்பா’ படத்தில் இடம்பெற்ற ‘ம் சொல்றியா’ என்ற ஐட்டம் பாடலை பாடி தனது காந்த குரலால் இளசுகளை வீழ்த்தியுள்ளார்.

நடிகையாக பச்சைக்கிளி முத்துச்சரம் அறிமுகமான இவர் மங்காத்தா, விஸ்வரூபம், வடசென்னை, மாஸ்டர் என பல படங்களில் நடித்துள்ளார்.

தமிழ் தவிர இவர் தெலுங்கு, மலையாளம்,ஹிந்தியிலும் ஒருசில படங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி ஆடுகளம், நண்பன் ஆகிய படங்களில் நாயகிக்கு பின்னணி குரல் கொடுத்ததும் இவர்தான்.

இதுதவிர ஆண்ட்ரியா அடிக்கடி சமூக வலைத்தளங்களில் தந்து கவர்ச்சி படங்களை பதிவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். அந்தவகையில் சமீபத்தில் இன்ஸ்ட்டாவில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

பாரீஸில் விடுமுறையை கழிப்பதற்காக சென்றுள்ள இவர் தொப்பி அணிந்தவாறு பக்கா ஸ்டைலாக நின்று போஸ் கொடுத்துள்ளார். அதை ரசிகர்கள் வச்ச கண்ணு வாங்காமல் பார்த்து கமென்ட் செய்து வருகின்றனர்.

காட்டி காட்டி போர் அடிச்சுப்போச்சு… முழுசா மூடி போஸ் கொடுத்த ஷாலு ஷம்மு!!

ஷாலு ஷம்மு..

காமெடி நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை ஷாலு ஷம்மு பின்னர் கவர்ஹி நடிகையாக அவதாரம் எடுத்து பிரபலமானார். முதல் படமான வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படம் அவருக்கு மிகப்பெரும் அடையாளத்தை பெற்று தந்தது.

பின்னர் வாய்ப்புகள் கிடைக்காததால் கிடைக்கும் கவர்ச்சி ரோல்களில் எல்லாம் நடிக்க ஆரம்பித்தார். மேலும் தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் ஷாலு ஷம்மு

ஆண் நண்பர்களுடன் சேர்ந்து பஜாடா நடனம் ஆடி கிளுகிளுப்பான வீடியோ வெளியிட்டு கிறங்க வைப்பார். இந்நிலையில் தற்போது டெல்லி சுற்றுலா சென்றுள்ள ஷாலு ஷம்மு,

அங்கு தாஜ் மஹாலில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார். லாங் கௌன் அணிந்து துளி கூட கவர்ச்சி காட்டாமல் அடக்கமாக போஸ் கொடுத்திருப்பது தான் அனைவரையும் வியக்க வைத்துள்ளது.

படுக்கையில் குப்புற படுத்து ஜாலியா போஸ் கொடுத்த நடிகை கனிகா கிளாமர் Pics!!

நடிகை கனிகா..

எதிரி, ஆட்டோகிராப் ஆகிய வெற்றி திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை கனிகா. தமிழ் சினிமாவில் நடிகர் அஜித்துடன் நடித்த வரலாறு திரைப்படத்திற்குப் பிறகு நடிகை கனிகா மலையாள திரைத்துறையில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

நிறைய தமிழ் படங்களில் நடித்திருந்த நடிகை கனிகாவுக்கு, திடுமென வாய்ப்புகள் இல்லாமல் போனது. ஆனாலும், அவர் மலையாளப் பட உலகிற்குச் சென்று, அங்கு தொடர்ச்சியாக நடித்துக் கொண்டிருந்தார்.

சில வருடங்களுக்கு முன் இயக்குநர் மணிரத்னம் இயக்கிய ஓ காதல் கண்மணி படத்தில் நடித்திருந்தார். இருந்தாலும், அந்தப் படத்தில் அவருக்கு சொல்லிக் கொள்ளும்படியான காதாபாத்திரம் இல்லை.

இந்நிலையில், அவர் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் யாதும் ஊரே யாவரும் கேளீர் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் டீசர் சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி வைரல் ஆகியது.

சமூக வலைத்தளங்களில் அவ்வபோது வந்து செல்லும் கனிகா, படுக்கையில் குப்புற படுத்துக்கொண்டு புகைப்படத்தை தற்போது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.மேலும் இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கன்னிகாவா இவ்வளவு கவர்ச்சியாக உள்ளார் என ஆச்சரியத்தில் உள்ளனர்.